Maasaru Ponneh - Devar Magan

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 49

  • @தென்காசிராஜாராஜா

    கடினமான பாடல் வரிகள் அருமையாக கோர்த்து பாடினார்கள்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Рік тому +4

    இனிமையும் மென்மையும் கலந்த பாடல் வரிகள், பாடிய பெண்களின் குரலும் கூட. தேன்மழைத் துளிகள் செவிகளில் விழுந்து விருந்தான நிகழ்ச்சி இது.

  • @mohanrangan1564
    @mohanrangan1564 Рік тому +7

    பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது இரண்டு சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @surianarayanansethumudalia2863
    @surianarayanansethumudalia2863 4 роки тому +49

    மாசறு பொன்னே வருக
    மாசறு பொன்னே வருக
    திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
    மாதவன் தங்காய் வருக
    மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
    கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
    நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும் எழில்
    நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்
    மாசறு பொன்னே வருக
    திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
    நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
    உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
    பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
    இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே.!
    திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
    கருமாரி மகமாயி காப்பாற்று எனையே
    பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட
    ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
    சோதியென ஆதியென அடியவர் தொழும்
    மாசறு பொன்னே வருக
    திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
    மாதவன் தங்காய் வருக
    மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
    கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
    நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
    நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்
    மாசறு பொன்னே வருக
    திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

  • @thedivineindia4715
    @thedivineindia4715 Рік тому +1

    Tears in my eyes!! at par with Raja Sir's mesmerizing original!! u both are immensly blessed n gifted by Mahalakshmi!!

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 3 місяці тому

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் குழந்தைகளே..

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +2

    ஆஹா அற்புதம் சகோ

  • @rajeshganesan4471
    @rajeshganesan4471 3 роки тому +2

    Yennamma. Padureega thangangale Arumai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mmadhusudhanan6416
    @mmadhusudhanan6416 Рік тому

    Super sisters. God bless u. Long live iIayaraja sir

  • @kousalyakousi-bc7ru
    @kousalyakousi-bc7ru Рік тому

    அருமை இனிமையான பாடல் வரிகள்

  • @HariHaran-jj8rh
    @HariHaran-jj8rh 9 місяців тому

    Super. God bless.

  • @rajachari8156
    @rajachari8156 Рік тому

    May the Goddess the Sister of Madhavan bless u both .
    It was really Amazing .

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 8 місяців тому

    Fantastic song

  • @mathankumar5017
    @mathankumar5017 6 років тому +7

    wow nice performance

  • @venkatesanviswa493
    @venkatesanviswa493 5 років тому +33

    It's hectic.
    மாதவன் தங்காய் வருக is correct.
    Not கங்காய்.

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy 3 роки тому +1

    அருமை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому +2

    Super voice ...the people responsbile for your stage show should have seen your lyrics correctly

  • @mahudieswari2007
    @mahudieswari2007 Рік тому +1

    Super
    Voice

  • @ajikumarajikumar5456
    @ajikumarajikumar5456 3 роки тому +5

    Swarnalatha & Minmini Sethu paduna song

  • @ramprasadvk4085
    @ramprasadvk4085 Рік тому

    SUPER VOICE (S)

  • @sandhyamanoharan1658
    @sandhyamanoharan1658 8 місяців тому

    ,🙏

  • @judgementravi6542
    @judgementravi6542 3 роки тому +1

    Lakshmi Kadaatcham pengalai alangaarapaduthuvadu veetirku laksmi saraswati pala deivangal taandavamaadum👍🙏

  • @nivethigapanneerselvasm7153
    @nivethigapanneerselvasm7153 2 роки тому

    Super🙏🙏🙏🙏

  • @surianarayanansethumudalia2863
    @surianarayanansethumudalia2863 4 роки тому +4

    It's overall good.
    Kindly read the lyrics understand properly. Spend a little more time, so that mistakes can be avoided. ஒற்றுப் பிழை திருத்தம் செய்ய வேண்டும்., உச்சரிப்பில். நான் கூறுவது தவறென்றால் மன்னியுங்கள்.

    • @geethathirumalai238
      @geethathirumalai238 Рік тому

      தமிழ்ப் பாடல்களைப் பாடகர் பாடும் போது அவர்கள் தமிழ் ஒலிப்புகளில் செய்யும் தவறுகளைத் திருத்தும் உரிமை தமிழருக்கு உண்டு. தாங்கள் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.😢

  • @papathimani4905
    @papathimani4905 4 роки тому +1

    Super

  • @vkrnalabagam2377
    @vkrnalabagam2377 3 роки тому

    Namaskaram🙏🙏🙏🙏

  • @meganathanmagesh4059
    @meganathanmagesh4059 3 роки тому +2

    இந்த பாடலின் உண்மை காட்சி வீடியோ போடுங்க

  • @judgementravi6542
    @judgementravi6542 3 роки тому

    Otha chittu🤞👌👈

  • @chinnadurai1443
    @chinnadurai1443 4 роки тому

    சூப்பர்

  • @anandanabd767
    @anandanabd767 6 років тому +13

    eeasanin panku -- sivanin pathi next mathavan kangai illa mathavan thangai varuka -- mathavan endral vishnu vishnuvin sister vaishnavi line mistake

  • @muthukumarammakumar1655
    @muthukumarammakumar1655 4 роки тому +1

    Hi சூப்பார்

  • @judgementravi6542
    @judgementravi6542 3 роки тому

    Anu Radhvin Saayal endru sollalam

  • @lakshmisree2877
    @lakshmisree2877 6 років тому +5

    Coordination is missing 10% but Overall wonderful song by both of you . V nice.

  • @palani7301
    @palani7301 4 роки тому

    Nice

  • @chrisd4717
    @chrisd4717 4 роки тому

    Good

  • @judgementravi6542
    @judgementravi6542 3 роки тому

    Frill buff both sides to encourage for da breast 😃😄😀

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 3 місяці тому

    ஜீவன் இல்லை

  • @kalanithynadesalingam536
    @kalanithynadesalingam536 Рік тому

    அருமை

  • @ravilatha4253
    @ravilatha4253 2 роки тому +1

    Super sang

  • @manokavi2465
    @manokavi2465 3 роки тому

    Super

  • @Anantharajan1981
    @Anantharajan1981 3 роки тому +1

    Super

  • @shahulhameed2888
    @shahulhameed2888 3 роки тому

    Super