I have heard So many singers singing this song. But this two singers.....ooo.. Superb singing.... Male singer mihayum rasithu padurar. Voice very nice.. original song polve iruku ketkum pothu...clarity of words and sangathis in .both the singers ... Both are beautiful alao..On the whole very very nice.. ..great feast to ear.. and eyes.....🎉🎉
One of the best of Ilayaraja & Vaali Combo... One of the best of SPB & VJ... The best performance by Kowshik & Vaanathi... The best Orchestration by Gopal & Team... Appreciate one & all...
Both singers may be blessed beyond measure 💅.This song is justified the originality of the song .Especially adolescent Shree Kushik ji. Who has having promising voice enormously 👏🙏🇮🇳.
இசையா?பாடலா?எதுசிறந்தது?பட்டிமன்றமேவைக்கலாம்!பாடகர்கள்இருவருக்கும்பாராட்டுகள்!
பாடலை மிகச் சிறப்பாக பாடி அசத்தி விட்டனர் இருவரும் வாழ்த்துக்கள். பாடல் வரிகளும் அருமை. இருவருமே நிஜ கதாநாயகி நாயகனாக நடிக்கலாம், அவ்வளவு அழகு.
இருவருடைய பாடும் திறன் மிக மிக அழகு
Super.pro
சரியான குரல். சார் உங்களுக்கு . திரை பட வாய்ப்பு கிடைத்து இருக்க வேண்டும்.
தம்பி தங்கை இருவருக்கும் வாழ்த்துகள் வேற லெவல் சிறப்பு ❤
அருமையான பாடல் அருமையான குரல் இரண்டு பேருக்கும் ரசித்து கொண்ட இருக்கலாம் கௌசிக் சகோதரி உங்கள் இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிமை ...இனிமை....இனிமை....இருவருக்கும் குரல் வளம் அருமை இசை கூடுதல் இனிமை மனம் சிறகடித்து பறக்கிறது ❤❤❤❤
அருமை அருமை..இருவருக்கும் வாழ்த்துக்கள்
அப்பா....என்ன குரல் வளம் அருமை.
வானதி ஸ்ரீ 🎉.பாடும் ஸ்டைலே தனி. கவுசிக்🎉நல்ல பாடகர்
வாழ்த்துக்கள்❤D.K
Super singing... Apadiye original song pola iruku..
. Male singer super super......hod bless you both
🎉🎉🎉 உங்கள் இசைக்கலைஞர்கள் மிக நேர்த்தியாக, மிக அருமையான perfomence தந்தது மிக அருமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.
அருமையான குரல் இருவருக்கும் இனிமை இனிமை வாழ்க வளர்க ❤❤
I have heard So many singers singing this song. But this two singers.....ooo.. Superb singing.... Male singer mihayum rasithu padurar. Voice very nice.. original song polve iruku ketkum pothu...clarity of words and sangathis in .both the singers ... Both are beautiful alao..On the whole very very nice.. ..great feast to ear.. and eyes.....🎉🎉
இருவரும் மிகவும் அருமையாக பாடினார்கள் 💐💐💐இன்று நான் பஸ்சில் வரும்போது ஐந்து முறை கேட்டேன், வாழ்த்துக்கள்.
Even Ilayaraja Sir, would be confused..by hearing it. Whether it is the original song or performed by the others
80's songs க்கே ஒரு தனி,powerஇருக்கு bro.
ILLAIARAJA
.
அற்புதமாக அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக இதயத்தை வருடும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான இவரின் பேர் என்ன
கௌஷிக் மற்றும் வானதி
Beauty singing. Lovely song
இருவருக்கும் இனிய குரல் வளம். வாழ்க !
நீங்கள் மனதோடு ஒன்றி பாடி எங்கள் மனதோடு தமிழால் இணைந்து விட்டீர்கள்.
மிகச்சிறப்பு.🎉
❤வாழ்த்துக்கள் ❤
மிகச் சிறப்பு நீங்கள் பாடிய விதம் மெய்சிலிர்க்கவும் மெய் மறக்கவும் செய்தது வாழ்த்துகள் இருவருக்கும்
Semmmmmmma music
Semma song
Semma voice
இசையும் , பாடலின் குரலும் இனிமை
பாடல் வரீகள் மிகவும் அருமை. அதை விட அழகு இருவரும் படும் விதம். 🙏🏽சொல்ல வார்த்தை யே. யில்லை. மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️
Gopal never disappoints….long live dear with your excellent orchestra
மிக அருமை 👌👌👌👌👌👌
அருமையாக பாடினார்கள்.பாராட்டுக்கள்
இசை ஞானியின் இசை அடுத்த சந்ததியின் பின்னரும் உயிர் வாழும் வாவ் what a music genius creation in Tamil music history we have had
🎉🇨🇦
இருவர் குரலும் இனிமை.
80 களுக்கு சென்று வந்தேன்.❤
அருமை அருமை வாழ்த்துக்கள். பாடகர் இருவரும் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான குரல் பொருத்தம் !! எல்லாமே சூப்பர் !!!
அருமையான பாடகர்கள், வாழ்த்துக்கள், 👍👏👏
One of the best of Ilayaraja & Vaali Combo... One of the best of SPB & VJ... The best performance by Kowshik & Vaanathi... The best Orchestration by Gopal & Team... Appreciate one & all...
Super.semma .Congratulations
Both singers❤
Woooow super inthappaadalai etthanai thadavai kettalum salippuvaravillai iruvarukkum vaalthukjal
பெண் குரல் அருமை
Padiya pennum arumai
Beautiful singing both singers..excellent singing 🎶 congratulations 🎶
Super voice இருவருக்கும் 2:43
Arumai migavum arumai ❤❤❤❤❤
அற்புதம்! அருமை! அமர்க்களம்!
Sir,sir super...entha sollla...ponga valhavalamudan❤❤❤
First Class perfect singing , and music
அருமையான பாடல்..mesmerizing
Female voice so great...
Both singers may be blessed beyond measure 💅.This song is justified the originality of the song .Especially adolescent Shree Kushik ji. Who has having promising voice enormously 👏🙏🇮🇳.
Woo hoo super ❤❤❤
Highly appreciated their talent... Even music also extraordinary... Thanks for the sharing
Only one word.... Super...
அருமை அருமை 🎉
Congratulations both of you 🎉🎉🎉🎉
Ever green song.Both sung well.congrats to music troops.
2 perum excellent singers rock sibg👍👍👍👍
இனிமையான குரல் 🎉🎉
Good Clarity in live audio ....
Sruthi sutthamaana vocals...
My best wishes to Band🎉🎉
Very nice. Beautiful voice God bless.
Super song both voice fine wishes for gopal
Awesome Awesome
Then sottudhe ungal kuralil.supreb.
அதிதீவிர காமத்தை மென்மையான காதலில் அடக்கும் இனிமையான பாடல்
🎉 Superb
அற்புதம் அற்புதம்
நேர்த்தியான இசைக்கோர்வை
Super Duper Ever green song
Both are excellent singing, lovely song
Superb rendition🎉
Excellent both 👏
Performance and Music super.
Excellent ❤❤performance, both of you
Film songs vida music both voice ultimate ladies voice cute too
Sweet melody ❤
Superb 👌👌👌🎉🎉❤️❤️
Excellent performance.. both voices are amazing.. ❤❤❤
இப்பாடலின் சுவையில் பாதி இசையில், மீதி தலை அசைவில்.எதை ஓகேசொல்ல.
Sister , you enjoy while singing
வாரே வா என்ன குரல் சூப்பர் 🎉❤🎉
Super 👌 👍
Super voice❤
சூப்பரோ சூப்பர்...
அருமை🎉🎉🎉
Something mesmerizing from the girls singing. Music directors should use her. Very clear voice reaching to ears.
சூப்பர் 👌🌹🌹🌹
Excellent performance by both. Wonderful voice For both the singer.
ஆஹா என்ன ஒரு அழகான அரருமையான தமிழ் உச்சரிப்பு ந, வாழ்க வளர்க உங்கள் இசைத்தொண்டு
வாலியின்
வார்த்தையும்
ராஜாவின்
ராகமும்
வாணி
பாலுவும்
கொடுத்த
தேனிசை
Female voice super
இந்த பாடலை நாளும் வேலைமுடிய கேட்டுமகிழ்கிறேன்.
Rasichu padurathu ultimate
Wow beautiful singing by both.❤❤❤❤❤❤
.❤❤..Esai..song..ealam..super..
அருமையான பாடல். இதை பாடியவர்கள் இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
யார் இந்த பாடகர்கள்?
கண்டிப்பாக follow பண்ணுவேன்.
Kowshik and vaanathi
Kowshik ❤
Raja's exceptional tunes and music will continue to be celebrated and sung even 100 years from now-that's the magic of Raja!
Awesome Singing. Hatsoff
Very nice. Congratulations.
It's a very nice song 🎵
She is singing Really Beautifull ❤
சூப்பர் 🎉🎉🎉
Va re va adi dhool semma singing excellent both of you ❤...one of my favt song beautiful performance ❤️ beat of luck ❤
Excellent both voices, 🎉🎉
Excellent voice both of you keep it up
Both are well done congrats
Both Of U Nice Singers .
Song wonderful