வண்ணங்களில் அச்சு பலகாரம் இப்படி செய்து பாருங்கள்| Jaffna Tamil Kilavan

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 3 місяці тому

    பார்க்க பார்க்க வாய் ஊறுகின்றது.
    உங்களுக்கு கை கொடுக்கும் நண்பருக்கும் வாழ்த்துகள்.👏👏👏

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      நன்றிகள் அவருக்கு சொல்கிறேன்

  • @kalanathansellathurai
    @kalanathansellathurai 3 місяці тому +2

    வண்ண வண்ண நிறங்களில்
    வண்ணத்துப்பூச்சிகள். கடகப்பெட்டி இன்னும் அழகைக் கூட்டுகின்றது. 👍

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому +1

      ஓம் தங்காய்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +1

    அருமையான காணொளி.கனடாவில் READY MADE மா வாங்கி செய்யிறனாங்கள்.யாழ்ப்பாண கடகப்பெட்டி காணொளியில் காட்டியபடியால் வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் பார்ப்பார்கள்.FROM CANADA

  • @RatnamKitchen
    @RatnamKitchen 3 місяці тому +2

    அருமையான அச்சுப்பலகாரம் பழைய ஞாபகம் வருகிறது அண்ணா வாழ்க வாழ்கவே வளமுடன் நலமுடன்👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому +1

      நன்றிகள் கரன் 🙏

    • @RatnamKitchen
      @RatnamKitchen 3 місяці тому

      @@tamilkilavan 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    பாம்பு

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi 2 місяці тому +1

    Super Appa 👌❤️

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      நன்றி புள்ள♥️

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    திருநெல்வேலி

  • @shanmuganthanvasanthan5140
    @shanmuganthanvasanthan5140 3 місяці тому +1

    ❤❤

  • @Ravanan646
    @Ravanan646 3 місяці тому +1

    அண்ணை இந்த பல காரங்களை நான் வாழ்க்கையில் எட்டியும் பார்ப்பதில்லை. இவைகள் நம் ஆரோக்கியத்திற்கு ஜென்மவிரோதி. இருந்தாலும் நீங்கள் ஆசைப்பட்டு செய்தமையால் ஒரு லைக் கொடுக்கிறேன் 😄😄

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      அப்படியா நன்றி நன்றி

  • @JeyaMathu
    @JeyaMathu 3 місяці тому +1

    hai chithappa, like the video, very very much, it was good. Jeyanthy Thavachelvam

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому +1

      நன்றிகள் ஜெயந்தி

  • @HollandPonnu
    @HollandPonnu 3 місяці тому +1

    Very tasty

  • @nadaprem5
    @nadaprem5 3 місяці тому +1

    Very nice super ❤❤❤

  • @murugavel6697
    @murugavel6697 3 місяці тому +2

    Hi mabbillai Tamil Kumara arumy action film 📽️📽️📽️📽️📽️ super super super super super ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 3 місяці тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      நன்றி செல்லையா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому +1

    தமிழ் கிழவன் ஐயா பலகார கடை போடாலம் போல. வாழ்க வளமுடன்! காணொளிக்கு நன்றி. உடும்பு, பாம்பு, கட்எறும்பு , சிற்ஏறும்பு.

    • @RatnamKitchen
      @RatnamKitchen 3 місяці тому

      👌🏼👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      ஏறும்பிலேயே பல வகைகள் உண்டு நன்றி

  • @k.sgr10
    @k.sgr10 3 місяці тому +1

    நீர்வேலி

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 3 місяці тому +1

    கிழாலி

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      ஓம் நன்றிகள்

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    அச் சுவேலி

  • @nadaprem5
    @nadaprem5 3 місяці тому +2

    உடும்பு

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 2 місяці тому +1

    இதன் பெயர் தோட்டச்சு அல்லது கொக்கீஸ்-Kokis

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому +1

      தகவலுக்கு நன்றிகள்

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    முட்டை எத்தனை?

    • @tamilkilavan
      @tamilkilavan  3 місяці тому

      இரண்டு மன்னிக்கவும்

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    சங்கு வேலி

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    எறும்பு

  • @k.sgr10
    @k.sgr10 3 місяці тому +1

    திருநெல்வேலி

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 3 місяці тому +1

    உடும்பு

  • @k.sgr10
    @k.sgr10 3 місяці тому +1

    எறும்பு