Should Christians Celebrate "CHRISTMAS" ? | Shocking Facts - In Tamil | Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 68

  • @ZaraZara-fi3rk
    @ZaraZara-fi3rk 19 днів тому +5

    ❤சரியான பதிவு நண்பரே கர்த்தர் உங்களை உசிர்வதிப்பாராக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 днів тому +3

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 18 днів тому +3

    Best massage Eva paul karunakaran CPM church trincomale srilanka

  • @VijiRajendran-zf5tv
    @VijiRajendran-zf5tv 15 днів тому +2

    ❤❤❤❤very nice

  • @Jegathishvarshan
    @Jegathishvarshan 20 днів тому +4

    பைபிள் எந்த இடத்திலும் கிறிஸ்துவின் பிறப்பு சொல்ல படவில்லை சரியான விளக்கம் ❤❤❤❤❤😊

    • @freshvlogsboys
      @freshvlogsboys 19 днів тому +2

      ❤🎉❤

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 19 днів тому

      அட மூதேவி பைபிள படிக்கிறியா அல்லது பலான புத்தம் படிக்கிறிடா...
      ஏசுவின் பிறப்பைபற்றி பைபிள்ல சொல்லவே இல்லண்ணா என்னத்துக்கு ஏசுவை கொண்டாடுகிறாய் ..
      சரி ஏசு பிறக்கவில்லை வந்தார் என்றால் அதாவது பைபிள் கூறுகிறதா..
      இப்படியே உங்க புத்தி பரிமாணமானால் ஏசு என்பது வெரும் வார்தைமட்டுமே என்றும் சொல்வீர்கள்...

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 19 днів тому +3

      பைபிள படிக்கிறியா அல்லது பலான புத்தம் படிக்கிறாயா..
      சரி ஏசு பிறப்பு பைபிளில் சொல்லபடல்ல..அப்ப ஏசு எப்படி வந்தாருண்ணாவது சொல்ல பட்டிருக்கணுமே..கிருக்குபயலே..

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 21 день тому +3

    Very clear explanation❤ brother

  • @livingstone_yeshua
    @livingstone_yeshua  22 дні тому +3

    Glory To God. Hallelujah.
    Thanks For Watching ! Make Sure To Like & Subscribe !!
    Leave Your Opinion In The Comments Below !

  • @robertsongeorge9903
    @robertsongeorge9903 20 днів тому +2

    Good Brother, god bless you

  • @RanjiniRamesh-z2s
    @RanjiniRamesh-z2s 22 дні тому +2

    Praise the lord

  • @moses041083
    @moses041083 22 дні тому +2

    Praise the lord ❤

  • @GlaritaGlarita
    @GlaritaGlarita 22 дні тому +5

    வேதத்தில் எந்த ‌வசனத்தில்‌‌ இயேசுவின் பிறப்பின் ‌வருடம் தேதி‌‌ மாதம் சொல்லப்படவில்லை‌‌ very much for good. anna

    • @arulrajrubyruby2338
      @arulrajrubyruby2338 22 дні тому

      Christmas is a christianized pagan festival, and that its customs originated with pagans who worshiped idols. It never lead to salvation.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день тому +3

      தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @profsamacademy7566
      @profsamacademy7566 18 днів тому +4

      பிறந்து உண்மை. தேதி முக்கியமில்லை. சத்தியம் வாழ்க.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 днів тому +3

      @profsamacademy7566 Amen 🙏
      You are right ✅️

  • @IlengeesvaranMuniandy
    @IlengeesvaranMuniandy 17 днів тому +2

    Taralamaga kondadalam.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 днів тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.❤

  • @GlaritaGlarita
    @GlaritaGlarita 22 дні тому +2

    Super anna sariya sonninga 😅😅

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @Jegathishvarshan
    @Jegathishvarshan 22 дні тому +2

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 день тому +2

    • @Jegathishvarshan
      @Jegathishvarshan 20 днів тому +2

      பைபிள் எந்த இடத்திலும் கிறிஸ்துவின் பிறப்பு சொல்ல படவில்லை சரியான விளக்கம்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  20 днів тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @IlengeesvaranMuniandy
    @IlengeesvaranMuniandy 17 днів тому +2

    Kondadunga santosamah happy.❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 днів тому +3

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @amalztudio
    @amalztudio 16 днів тому +1

    அவர் பிறந்த எட்டாம் நாள் இயேசு என்று பெயரிடபட்டார். ஜனவரி ஒன்றுக்கு முந்திய எட்டாம் நாள் டிசம்பர் 25. That's all.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  16 днів тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @arockiaselvajothi6588
    @arockiaselvajothi6588 22 дні тому +2

    sabbath message podunga. neenga eantha day sabbath panreing.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дні тому +2

      வேதத்தில் எந்த நாள் போட்டிருக்கு ?

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 19 днів тому +1

    கிறிஸ்மஸ் கொண்டாடப்பட வேண்டும் .இந்துக்களுக்கு தீபாவழி இருக்கிறது. முஸ்லீம்களுக்கு ரம்சான் இருக்கிறது .நமக்கு கிறிஸ்மஸ் இருக்கிறது.ஆகவே கிறிஸ்மஸ் இந்திய கிறிஸ்த்தவர்களுக்கு அவசியமானது.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 днів тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி. ❤

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 17 днів тому

      அன்னிய கைகூலி பசங்க

  • @arockiaselvajothi6588
    @arockiaselvajothi6588 22 дні тому +1

    ok. neenga new year appo itha sollalame

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 дні тому +2

      என்ன சொல்ல சொல்கிறீர்கள் ?

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 19 днів тому +1

    Christians muslims Hindus all can celebrate christmas...all cango to church..all can participate in the worship..no bar..christmas is for allas christ was born and died for all.comelet us celebrate. We have nokaruvarai.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  19 днів тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. Thanks For Your Comment.

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 19 днів тому +1

      புல்ஃபீட்ல எல்லோரும் அனுமதிக்கப்படுவார்களா??

    • @georgeheronimus8293
      @georgeheronimus8293 18 днів тому +1

      @@kumaravelduraisamy3807 what is ,,ஃபுல் பீல்ட்?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 днів тому +2

      @kumaravelduraisamy3807 No

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 днів тому +2

      Pulpit
      பிரசங்க மேடை

  • @selvarajcatherine8557
    @selvarajcatherine8557 18 днів тому

    , பொதுவாக உங்கள் கருத்து ஏற்புடையது. ஆனால் வருஷத்தை ஏற்றுகொண்டீற்கள். நன்றி. கறிஸ்து பிறந்து ஏறகுறைய70_100 வருடங்களில் எழுதப்பட்ட வரலாறு . வரலாறு. பிறந்த தேதி கேட்பது அறிவும் என்பதை உணருங்கள். நம் பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு சிறிப்பிக்கிறோமோ அவ்வாறு கிறிஸ்து பிறப்பும் கொண்டாடுகின்றனர். ஓவரா கற்பனை செய்யாதீர்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  18 днів тому +2

      கற்பனை அல்ல சத்தியம்.

  • @Mohan-rk5lf
    @Mohan-rk5lf 18 днів тому

    Youaresda

  • @jonahbalaji122
    @jonahbalaji122 22 дні тому +2

    Praise The lord.. 🙏

  • @Danny1712-m7w
    @Danny1712-m7w 22 дні тому +2

    Praise the lord 🙏🏻✝️