16நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 26என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். இந்த நபர் யார்? இவரைப்பற்றிய விளக்கம் என்ன?
முதலில் சொன்னது அப்பா பத்து வருடம் படுத்த படுக்கை பிறகு சொன்னது இரண்டு வருடம் ஏன் எந்த பொய் போறப்போக்குல அப்படியே அடித்து விட்டுட்டு போகவேண்டியது உங்ககிட்ட எல்லாம் உண்மையே இருக்காது போள்ளிருக்கே 😂
ஆமென் அல்லேலூயா
Thank brother for your powerful message around the world and around the churches in the world God be with you
கர்த்தருடைய கிருபை நம்மை ஆசிர்வதிக்கிறது அல்லேலூயா ஆமேன் 🎉 வேண்டும் என கோரிக்கை
Praise the lord
16நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
26என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
இந்த நபர் யார்? இவரைப்பற்றிய விளக்கம் என்ன?
Amen👏❤️👏
Thank you Jesus Amen Amen ❤️
Jesus is Lord
Amen
رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
(அல்குர்ஆன் : 19:65)
முதலில் சொன்னது அப்பா பத்து வருடம் படுத்த படுக்கை பிறகு சொன்னது இரண்டு வருடம் ஏன் எந்த பொய் போறப்போக்குல அப்படியே அடித்து விட்டுட்டு போகவேண்டியது உங்ககிட்ட எல்லாம் உண்மையே இருக்காது போள்ளிருக்கே 😂
Nanum kavanichen but namma pesum pothu sila varthakkal nammala aariyamal varalam ...u think it
Amen praise the Lord
Amen
Amen🙏🙏🙏❤️