அண்ணா வணக்கம் நான் பத்தாம் வகுப்பு படிச்சி இருக்கிறேன் 2011தேர்வு எழுதினேன் தேர்வில் தோல்வி அகவிட்டேன் கல்யாணம் ஆகிவிட்டது இரண்டு குழந்தைகள் இருக்கிறதுஇப்ப தேர்வு எழுத முடியுமாஎப்படி படிப்பதுஅதே சிலபஸ் வருமா இல்லை இந்த வருஷத்தோட சிலபஸ் வருமா எங்க போய் எழுதுவது எனக்கு ஒன்னுமே தெரியல நீங்க கொஞ்சம் சொல்லுங்க நான் தெளிவாக
சரி புரோ சாயம் புசுன மாதிரியும் இருக்கணும் புசாத மாதிரியும் வேணுங்கற மாதிரி இருக்கு காங்கீரீட் க்கு53 கிரேடுன்னு சொல்லிட்டு p p c கிரேடு வராது ,33கிரேடு பூச்சு வேலைக்கு ன்னு சொன்னீங்க அப்ப ppc காங்கீரீட்டுன்னா 33 கிரேடு எது
பாய்யா என்றாலும்,பாடா பாய் என்றாலும்,மூத்த சகோதரர் என்று அர்த்தம். சோட்டா பாய் என்றால் இளைய சகோதரர் என்று அர்த்தம். பாய் என்றால் சகோதரர் என்று அர்த்தம். சோட்டு என்று சிறியவர்களை அழைக்கலாம். நீங்கள் எந்த அர்த்தத்தில் பாய்யா என்று அழைத்திர்கள் என்று தெரியவில்லை. ஏன் என்றால் அவரைப் அனைவரும் அன்புடன் டேய் மணி என்றும்,மாப்பிள்ளை என்றும் அழைத்துக் அனைத்து காணொலியில் கண்டு இருக்கிறோம்.
சிமென்ட்டில் எத்தனை வகைகள் உண்டு என்பதற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது. மிக்க நன்றி..
antha paiya, yean empty bandu yeduthu thala mela vachitey nikuraru😅😅😅 information also very useful super
How to calculate sand, cement, aggregate video poduga.
Hindi wala baiya super 😂😅😂 ( real action )
Apdiyea interior design pathiyum sollunga anna
சூப்பர் தகவல்👌👌🤝
Super Explanation 🤝
Anna e commerce business pathi full video podunga
எந்த சிமெண்ட் எந்த வேலைக்கு என்று விளக்கமாக சிமெண்ட் பெயர்கள் சொல்லவும் அண்ணா
Jsw psc cement best quality
அரசாங்கம் கொடுக்கும் வலிமை சிமென்ட விசாரித்து வாங்குங்க.
Amma cement enga kedaikum... Epdi vangurathu@@இனியவன்-390
Anna gypsum pathi viedio poduga include disadvantage
அருமையாக சொன்னீர்கள் சிமெண்டின் வகைகளை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வீட்டிற்கு மிக சிறந்த பொருளை பயன்படுத்துங்கள்😊❤
Fssai food license pathi details podu brother
Super bro❤. Very useful contents. Tha bro
Use full video❤❤❤
Bro psc cement pathi detail solave ilaye. Solunga bro. Nanga psc cement la veedu kattitu irukom, enga, eng.. Inda, cement best nu sonaru... Detail solung bro
Supee explanation
கிராக் சரி செய்ய என்ன செய்வது,
Super sir 👍👍
இந்த OPC, PPC and PSC எந்தெந்த பிராண்டுகளில் உள்ளது?
ராம்கோ opc டால்மியா opc சிமெண்ட் மூடை கிடைக்கும்
Ramco ppc, JSW Psc only, dalmia opc good for construction work
Roof concrete ku enna cement use pannalam?
OPC 53 GRADE
Fly ash bricks different red bricks
PSC cement details
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
அண்ணா வணக்கம் நான் பத்தாம் வகுப்பு படிச்சி இருக்கிறேன் 2011தேர்வு எழுதினேன் தேர்வில் தோல்வி அகவிட்டேன் கல்யாணம் ஆகிவிட்டது இரண்டு குழந்தைகள் இருக்கிறதுஇப்ப தேர்வு எழுத முடியுமாஎப்படி படிப்பதுஅதே சிலபஸ் வருமா இல்லை இந்த வருஷத்தோட சிலபஸ் வருமா எங்க போய் எழுதுவது எனக்கு ஒன்னுமே தெரியல நீங்க கொஞ்சம் சொல்லுங்க நான் தெளிவாக
பாடதிட்டம் எல்லாம் மாத்திட்டாங்க.
Neenga padichcha school la kelunga, avunga guide panvanga
❤❤
சரி புரோ சாயம் புசுன மாதிரியும் இருக்கணும் புசாத மாதிரியும் வேணுங்கற மாதிரி இருக்கு காங்கீரீட் க்கு53 கிரேடுன்னு சொல்லிட்டு p p c கிரேடு வராது ,33கிரேடு பூச்சு வேலைக்கு ன்னு சொன்னீங்க அப்ப ppc காங்கீரீட்டுன்னா 33 கிரேடு எது
1st comment 💙
Bahut achha bhaya😂😂
ivanunga veedu katra kassa ipade edukaranga ya 😅😅
Paiya acting super😂
பாய்யா என்றாலும்,பாடா பாய் என்றாலும்,மூத்த சகோதரர் என்று அர்த்தம். சோட்டா பாய் என்றால் இளைய சகோதரர் என்று அர்த்தம்.
பாய் என்றால் சகோதரர் என்று அர்த்தம்.
சோட்டு என்று சிறியவர்களை அழைக்கலாம்.
நீங்கள் எந்த அர்த்தத்தில் பாய்யா என்று அழைத்திர்கள் என்று தெரியவில்லை. ஏன் என்றால் அவரைப் அனைவரும் அன்புடன் டேய் மணி என்றும்,மாப்பிள்ளை என்றும் அழைத்துக் அனைத்து காணொலியில் கண்டு இருக்கிறோம்.
opc potta crack agum