Yethanai Jenmam HD Video Song | Nee Venunda Chellam Movie | Githan Ramesh | Dhina | Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • #YethanaiJenmam video song from the #NeeVenundaChellam Tamil movie featuring Githan Ramesh, Gajala, Namitha. Directed by L. Venkatesan and music composed by Dhina.
    Song Credits:-
    Song : Yethanai Jenmam
    Singer : Harish Raghavendra, Sadhana Sargam
    Music : Dhina
    Lyric : Pa. Vijay
    Star cast: Githan Ramesh, Gajala, Namitha, Vivek.
    Director: L. Venkatesan
    Click here to watch:
    Jilla Tamil Movie Video Songs - goo.gl/WtBX8v
    Poovellam Un Vaasam Tamil Movie Video Songs - goo.gl/sKKvbD
    Boys Tamil Movie Video Songs - goo.gl/87uhJH
    Social Pages
    Facebook - / starmusiclive
    Twitter - / starmusicindia
    Insta - / starmusic_offl
    Website - www.starmusic.in/

КОМЕНТАРІ • 439

  • @rajgi2917
    @rajgi2917 Рік тому +193

    இந்தப் பாட்டு எங்க லவ் சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இப்பவும் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்

  • @BalakrishnanBala-s9z
    @BalakrishnanBala-s9z 8 місяців тому +439

    இந்த பாட்டு 2024 கேட்டு கொண்டு ரசிப்பாவர்கள் எத்தனை பேர்

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +142

    😍🥰 எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த அற்புதமான பாடல்💯💫💟...
    பல முறைகள் கேட்டும் சலிக்காத பாடல்❤❤❤

  • @selvakumar2k
    @selvakumar2k Рік тому +163

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என்னுயிர் என்றும் உனைசேரும்
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என்னுயிர் சுவாசம் உனதாகும்
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என்னுயிர் என்றும் உனைசேரும்
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என்னுயிர் சுவாசம் உனதாகும்
    மனசுக்குள்ளே வாசல் தெளித்து
    உந்தன் பெயரை கோலம் போட்டு
    காலம் எல்லாம் காவல் இருப்பேனே
    உயிர் கரையிலே, உன் கால் தடம்
    மனசுவரிலே, உன் புகைப்படம்
    உன் சின்ன சின்ன, மீசையினை
    நுனி பல்லில் கடிதிளுப்பேன்
    உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி
    தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
    என் மேலே பாட்டு எழுது
    உயிர் காதல் சொல் எடுத்து
    நம் உயிரை சேர்த்தெடுத்து
    அவன் போட்டான் கையெழுத்து
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என்னுயிர் என்றும் உணைசேரும்
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என்னுயிர் சுவாசம் உனதாகும்
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே
    உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
    இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
    இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
    நீ பார்கிறாய், நான் சரிகிறேன்
    நீ கேட்கிறாய், நான் தருகிறேன்
    நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே
    உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்
    நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல
    மெத்தை பக்கம் கூட்டி செல்வேன்
    நான் மறுப்பேன் முதல் தடவை
    தலை குனிவேன் மறு தடவை
    நான் பெறுவேன் சிறுதடவை
    பின்பு தருவேன் உன் நகலை
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என்னுயிர் என்றும் உனைசேரும்
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என்னுயிர் சுவாசம் உனதாகும்
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே

  • @mbbnnhmmvggh4787
    @mbbnnhmmvggh4787 Рік тому +226

    2023 la inthe song a keatkuravanga oru like pannunge.....🥰

  • @SasikumarDilaxsan
    @SasikumarDilaxsan 6 місяців тому +41

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ??? ❤🥰

  • @Rino2150
    @Rino2150 Рік тому +171

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடல் சலிக்காது 💯🌹

    • @malkanhillmalkan2738
      @malkanhillmalkan2738 Рік тому

      Yes

    • @srisenu7084
      @srisenu7084 Рік тому +1

      @@malkanhillmalkan2738
      \(-ㅂ-)/ ♥ ♥ ♥

    • @shanmugams3016
      @shanmugams3016 Рік тому

      Ladies super color super cute 👍👍👍👍👍

    • @AshrafAli-mb8no
      @AshrafAli-mb8no Рік тому

      ​@@malkanhillmalkan2738 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Ask_Hany
      @Ask_Hany 3 місяці тому

      Yes it's true ❤❤❤❤

  • @monishamoni576
    @monishamoni576 Рік тому +83

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sugukuttis6020
    @sugukuttis6020 6 місяців тому +21

    2018 கேட்டேன் 2024 கேட்டுக் கொண்டே இருக்கிறேன் 2030 ஆனாலும் கூட கேட்பேன் எனக்கு புடித்த வரிகள் கொண்ட பாடல்

  • @mariselvi838
    @mariselvi838 Рік тому +13

    Un moochiliruthu en moochai ettuthu nan vazhuthu kozhiren 🧡my favorite line 🥰🥰nice song🎵🎵

  • @sivaeb9493
    @sivaeb9493 Рік тому +38

    Ennamo theriyala indha song ah daily kekkanum nu thoonudhu i love ❤it

  • @periyavedijeganathan302
    @periyavedijeganathan302 8 місяців тому +33

    😊இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??

    • @RRaman-tq8bc
      @RRaman-tq8bc 7 місяців тому +3

    • @Rekha_137
      @Rekha_137 Місяць тому +2

      ❤me😊

    • @_isravel__stephen_
      @_isravel__stephen_ 14 днів тому +1

      Me❤️ i love this song 😊😊 enaku marriage nadantha kandippa 1st play pandra song reception la intha song than i love this and feel this song 🥰🥰

  • @inuttunangai1539
    @inuttunangai1539 11 місяців тому +48

    இந்த பாடல் கேட்டால் என் கணவரை தான் நினைக்கிறேன் ❤

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +22

    My favourite love song🎶🎵💘
    Music lover vithu🎶❤😘
    நீ வேணும்டா என் செல்லம்💏

  • @yuvaranjani-tt1ki
    @yuvaranjani-tt1ki Рік тому +28

    ❤நீ வேணும்டா செல்லமே ❤P❤❤

  • @youtubepearlcreations2487
    @youtubepearlcreations2487 Рік тому +23

    My favourite song, magically voice, melting voice,my mobile ringtone ❤❤❤

  • @nazking3807
    @nazking3807 8 місяців тому +44

    2024la yaar yaar parthu rasikireenga?❤❤❤

  • @karthikumar9508
    @karthikumar9508 Рік тому +28

    மிக மிக அருமையான சூப்பர் ஹிட்டான பாடல் 👌

  • @vikashinisamy4610
    @vikashinisamy4610 Рік тому +13

    My favorite song 🎶🎵🎼
    Nee venunda chellam.....
    Dedicate to my ❤ chlm
    Ethana jenmam eduthalum nee venunda en chlm ....

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +533

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @Sagayaraj-gr9xt
    @Sagayaraj-gr9xt Рік тому +35

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங் வெரி லவ்லி💓💓💓💓💓 சாங்ஸ் 💓💓💓🥰🥰😘😘😘😘 ஐ லவ் திஸ் சாங் 😘😘👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨

  • @anithabommi7065
    @anithabommi7065 Рік тому +70

    எத்தனை முறை கேட்டலும் தேகட்டாத பாடல் 😘😘😘

  • @dileepansuji9181
    @dileepansuji9181 Рік тому +8

    Ethanai murai ketalum salikkatha padal semma love song ❤😊 ne venuda en chellame ❤🌍🤗😘

  • @monishamoni576
    @monishamoni576 Рік тому +9

    பாடல் வரிகள் அருமை

  • @Nithish14393
    @Nithish14393 Рік тому +18

    யாருக்கெல்லாம் இந்த சாங் பிடிக்கும் 😍😍 like pannungaa

  • @mohamedfaizal2528
    @mohamedfaizal2528 5 місяців тому +4

    😍2024🥰 தினமும் இப்பாடல் கேட்டு மகிழ்கிறோம்🤗

  • @manidivya3466
    @manidivya3466 Рік тому +8

    நீ வேணும்டா ஏன் செல்லமே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sptmajasptmaja-ko4hq
    @sptmajasptmaja-ko4hq 11 місяців тому +5

    Enakku pudicha song , ennoda Love favourite song 😢💔. Lv u mahee 🥺😩💋💯

  • @Aswin7595
    @Aswin7595 Рік тому +11

    நீ வேணும்டா செல்லமே
    I miss you 💓P💓

  • @rajkumar-zg6ud
    @rajkumar-zg6ud Рік тому +18

    Love this song ❤❤❤❤

  • @abiQueen-vr3rl
    @abiQueen-vr3rl 2 місяці тому +2

    ❤ my happiness nabagam varudhu indha song ketkkum podhu

  • @sivaranjini752
    @sivaranjini752 Рік тому +6

    Entha jenmam mattum illa ini ethanai jenmam eetuthalum nee mattum veendum ❤❤❤❤❤❤l love you❤❤❤

  • @AshikaSenthilkumar-mc7lt
    @AshikaSenthilkumar-mc7lt 5 місяців тому +5

    Nanum 2024 kekkura ❤😂my fvt song agittu

  • @jegakams9836
    @jegakams9836 Рік тому +6

    Ennaku romba pidikum intha song

  • @jayrvseni5536
    @jayrvseni5536 Рік тому +17

    Super song 🙌😍

  • @swasthikaramram5123
    @swasthikaramram5123 Рік тому +32

    My favorite song , I love this lyrics

  • @anuradhaj1925
    @anuradhaj1925 Рік тому +12

    Always my favourite song 💕 AR❤️❤️

  • @soniyasoniya-vg6bw
    @soniyasoniya-vg6bw Рік тому +10

    My favorite songs ❤️❤️💝🥰💝💝

  • @Ragul-wr9bv
    @Ragul-wr9bv 4 місяці тому +3

    இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்

  • @shanzithsalih
    @shanzithsalih 6 місяців тому +4

    Sadhana Sargam❤

  • @nafil5C
    @nafil5C Місяць тому

    செம்மபா யாரடா choreography ❤dance uh dress ellam vera level❤

  • @Rajeshmaha584
    @Rajeshmaha584 Рік тому +10

    Dedication to my lovely husband ❤

  • @ramyaprabha3359
    @ramyaprabha3359 Рік тому +10

    I love this song

  • @JokamKaruni-cp8ss
    @JokamKaruni-cp8ss 11 місяців тому +7

    Melting voice harish raghavendra ❤😊

  • @pavithrapavi4378
    @pavithrapavi4378 Рік тому +8

    My fav one 💖

  • @ChelladuraiDurai-lc6ji
    @ChelladuraiDurai-lc6ji Рік тому +9

    Super song❤

  • @UmaKaviya-pn4mo
    @UmaKaviya-pn4mo 2 місяці тому +3

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என்னுயிர் என்றும் உணைசேரும்
    எத்தனை காலம் வாழ்தாலும்
    என்னுயிர் சுவாசம் உனதாகும்
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா என் செல்லமே
    மனசுக்குள்ளே வாசல் தெளித்து
    உந்தன் பெயரை கோலம் போட்டு
    காலம் எல்லாம் காவல் இருப்பேனே
    உயிர் கரையிலே, உன் கால் தடம்
    மனசுவரிலே, உன் புகைப்படம்
    உன் சின்ன சின்ன, மீசையினை
    நுனி பல்லில் கடிதிளுப்பேன்
    உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி
    தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
    என் மேலே பாட்டு எழுந்து
    உயிர் காதல் சொல் எடுத்து
    நம் உயரை சேர்த்தெடுத்து
    அவன் போட்டான் கையெழுத்து
    (எத்தனை ஜென்மம் )
    உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
    இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
    இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
    நீ பார்கிறாய், நான் சரிகிறேன்
    நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்
    நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே
    உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்
    நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல
    மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
    நான் மறுப்பேன் முதல் தடவை
    தலை குனிவேன் மறு தடவை
    நான் பெறுவேன் சிறுதடவை
    பின்பு தருவேன் உன் நகலை
    (எத்தனை ஜென்மம் )…

  • @AbdulSamed-wb4oc
    @AbdulSamed-wb4oc 4 місяці тому +2

    Enaku pudicha song love song athenaale romba pudikkum intha song

  • @vishalvijay6668
    @vishalvijay6668 8 місяців тому +3

    Ne illa indha thanimayila.....nam iruvarum serndhu partha padalai ...nan ingu thanimayila ketkiren.....ne oru nal ennai purindhu kolvai endru ......indha padale enakku thunai😒

  • @syedbasha3794
    @syedbasha3794 4 місяці тому +2

    My all time favourite 🎉🎉🎉

  • @amothikaamothika1489
    @amothikaamothika1489 Рік тому +11

    Semma song ❤ I like it😂

  • @karuppusamy3971
    @karuppusamy3971 Рік тому +9

    My favorite song ungalu pitichurutha like pannunga frd

  • @ganthagantha4032
    @ganthagantha4032 Рік тому +13

    My favourite song yaruku entha song romba pudikum solluga like panuga.........😙😙😙😙😙😙😙😙🤗😇💘❤💓💕💖💗💙💚💛💛💜💞💟❣😚💝💐😇🤗🤗😙💘💘❤💓💓💕💖💗💗💗❣❣💟💟💞💞💜💜💚💙vs

  • @s.narasimmanmech9253
    @s.narasimmanmech9253 Рік тому +9

    My favourite song 🌹🌹🌹💓💐🎂💥💯🎼

  • @mohamedsaji8799
    @mohamedsaji8799 Рік тому +6

    Vera level

  • @devarajanvellarayilkuttan4773
    @devarajanvellarayilkuttan4773 Рік тому +5

    Super song ok.thanks from Kottayam .

  • @deepa5888
    @deepa5888 Рік тому +5

    my fav song❤

  • @thirishathirisha9755
    @thirishathirisha9755 Рік тому +25

    Dedicated to my purushan 💙❤️ love you siva 💞🌎🫂💋😍💋

  • @KasthuriS-vq5gn
    @KasthuriS-vq5gn 10 місяців тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @manidharanish6394
    @manidharanish6394 Рік тому +6

    சூப்பர்

  • @prithivrajmuthumurugan8563
    @prithivrajmuthumurugan8563 3 місяці тому +1

    Super nice voice ❤❤❤

  • @neeravepandi4806
    @neeravepandi4806 12 днів тому

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤

  • @chituchitra123
    @chituchitra123 4 місяці тому +1

    சூப்பர் 😚😚

  • @manikandan9159
    @manikandan9159 Рік тому +5

    Super song

  • @gobinath717
    @gobinath717 Рік тому +6

    ❤love fast song 😊😊😊

  • @thilagathilaga3115
    @thilagathilaga3115 3 місяці тому +1

    Super singer

  • @selvamrobert1464
    @selvamrobert1464 Рік тому +11

    ❤️my favourite song ❤️

  • @KavithaS-ly6vf
    @KavithaS-ly6vf 5 місяців тому +1

    I like this song ❤❤

  • @RamalingamKamala-c6b
    @RamalingamKamala-c6b Рік тому +1

    Nee venuntta en chellam❤❤❤❤

  • @anusrianusri8743
    @anusrianusri8743 Рік тому +2

    Ennoda favorite song epovum

  • @thavamurth3649
    @thavamurth3649 Рік тому +2

    90kids favret song

  • @muthulakshmia512
    @muthulakshmia512 Рік тому +1

    Eanakum இந்த song rompa pudikum sweet memories my love

  • @karthisamikannu1282
    @karthisamikannu1282 10 місяців тому +1

    Ippo tha bus la intha pattu kette .odane addict ayte ❤😢

  • @kdhamudhamukdhamudhamu368
    @kdhamudhamukdhamudhamu368 11 місяців тому

    சூப்பர் சாங் ரொம்ப நாளாக தேடினேன்

  • @athirasri3588
    @athirasri3588 Рік тому +2

    My favourite song love u 🥰

  • @saranyababu7547
    @saranyababu7547 Рік тому +4

    I like u this song❤❤❤❤❤

  • @Nisha-hu2uc
    @Nisha-hu2uc Рік тому +2

    Ne venmda ye chellame ❤❤❤ A❤❤❤

  • @keerthirajesh7425
    @keerthirajesh7425 3 місяці тому +1

    1st time watching full song in 2024

  • @karthikkani2996
    @karthikkani2996 19 днів тому

    My all time favorite song ❤❤❤❤

  • @TG-Asuran
    @TG-Asuran 3 місяці тому

    உயிர் கரையிலே உன் கால்த்தடம்.....❤❤இந்த வரிகள் திரும்ப திரும்ப கேட்டு நினைவு படுத்துகிறேன்...அவள் விட்டு சென்ற தருணமும்..அவளின் நீங்க நினைவுகளும்❤❤மீண்டும் என்னுள் அழிய நினைவுகள் தான்❤என் சொல்லாத காதல் அவளிடம்😢😢

  • @Brigidmary333
    @Brigidmary333 Рік тому +3

    Praise the Lord Amen

    • @MrMuthukumar7572
      @MrMuthukumar7572 Рік тому +1

      யாருடி நீங்கலாம் இங்க வந்து ஆமென் ஓமன்னு சொல்லிக்கிட்டு திரியுறீங்க 😂

  • @shireenshireen-fh5hu
    @shireenshireen-fh5hu Рік тому +2

    Wow sweet

  • @சுலோஇனியவளே

    This is my love song me and my dr❤

  • @rajadurairajadurairajadura3058

    எனக்கு பிடித்த பாடல் என்னுடைய காடைதுன்

  • @mohammedrahuman2964
    @mohammedrahuman2964 Рік тому +4

    Super

  • @VinothR-mo6lc
    @VinothR-mo6lc 5 місяців тому

    All time favourite song. And my caller tune ❤❤❤.....

  • @VinithaVini-q5k
    @VinithaVini-q5k 8 місяців тому +1

    ❤❤ I love this song ❤❤❤

  • @thineshkumar921
    @thineshkumar921 Рік тому +5

    This song dedicated to my wife

  • @C.AMUTHA.-bw9so
    @C.AMUTHA.-bw9so Рік тому +1

    Semma song❤❤❤

  • @Nikisgsekcs
    @Nikisgsekcs Рік тому +2

    My love song❤

  • @SarasWathi-jl6gr
    @SarasWathi-jl6gr Рік тому +3

    I like it

  • @kanishkakrishith3998
    @kanishkakrishith3998 2 місяці тому

    Enakku romba romba pidikkum intha padal😢

  • @VasanthRaj-r5b
    @VasanthRaj-r5b Рік тому +1

    Naan Peruven sila thadavai Pinbu tharuven un nagalai... Epadila yosikuranga paa

  • @zmiazoo8064
    @zmiazoo8064 Рік тому +1

    Indhe paadal sivaji ganesan padatthil irundhe remake seithe paadal..enake migavum pidithe paadal❤️

  • @MuneesMaga
    @MuneesMaga 11 місяців тому +1

    My favourite song ❤❤❤❤

  • @sreya.rsreya3369
    @sreya.rsreya3369 Рік тому +1

    Favorite song

  • @umarani3102
    @umarani3102 2 місяці тому +1

    I love you 💓💓💓 song 💖💖💖

  • @gulf441
    @gulf441 Рік тому +1

    இந்த பாடல் 5.1 கிடைக்குமா

  • @ABILASH-j7u
    @ABILASH-j7u 11 місяців тому

    இவ்வளவு நாள் ஏன்டா இந்த பாட்ட நா கேக்கல🙃💔🥺

  • @liyaliya-m5f
    @liyaliya-m5f Рік тому +1

    Super ❤❤❤❤❤❤