Rainy season la morning clg ku pora apo bus la Window seat + Mountain + Clouds + Mazhai + Chill nu veesum poongattru With loved One 💖✨ Eppavum Oru Thani Feel Than 💖
ஏ.. வாறேன் வாறேன் உன் கூட வாறேன், ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன் இரு இரு என் கூட இரு , ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு.. சிரி சிரி சிரி சிரி நீ, உன் சிரிப்புக்கு அடிமை நீ, ச ரி க ம ப த நி ச நீ, என் பாட்டுக்கு சங்கதி நீ... ஏ.. முனி முனி முனி முனியா, உன் வார்த்தைகள் நெல் மணியா... அதை கேட்டதும் பொடிபொடியாய்.. பசி குறையுது இப்படியாய்.... உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாடல் வைக்கபோறன், உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடுதான் போறேன்... ஏ.. உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா, யார் பாசம் அதிகம் சொல்லு? அட உன்பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல, ஒன்னாக நிக்கும் பாரேன்... ஏய்.. செமீனை, பொன் மீனை, கர்மீனை நன்றாக்க எந்த மீனை நீ தர்றா... முள் ஏதும் இல்லாத, மண் மீதும் சாகாத.. விண்மீனை நான் கொடுப்பேன் எய் சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல, சொத்துசுகம் தேவையில்லை உன்னை பார்த்தால் போதும் போதும்... ஏய் ரத்தபந்தம் நீயும் இல்லை, உன் போல் சொந்தம் யாரும் இல்லை, வேற என்ன வேணும் வேணும்..? உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரி தான், உன் விரல் சொடுக்கில பரபரக்கிற, வெள்ளைக்காறன் நான். இரு இரு என் கூட இரு , ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு.. வாறேன் வாறேன் உன் கூட வாறேன், ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன் சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா! என்ன செய்வாய்? என்ன செய்வாய்? நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்.. என்னைத்தேடி நீ வருவாய்.. உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால் என்ன செய்வாய்? என்ன செய்வாய்? உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை நீ இல்லன்னா நானே இல்லை... ஏய்.. பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட என்ன செய்வாய்? என்ன செய்வாய்? இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும் வேரோடதான் வெட்டி சாய்ப்பன்.. என் பட படக்கிற துடி துடிக்கிற எனக்கு முல்லைதான் என் நிழல் நடக்குது நிழல் நடக்குது உனக்கு பின்னால... ஏ.. வாறேன் வாறேன் உன் கூட வாறேன், ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன் இரு இரு என் கூட இரு , ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு.. சிரி சிரி சிரி சிரி நீ, உன் சிரிப்புக்கு அடிமை நீ, ச ரி க ம ப த நி ச நீ, என் பாட்டுக்கு சங்கதி நீ... ஏ.. முனி முனி முனி முனியா, உன் வார்த்தைகள் நெல் மணியா... அதை கேட்டதும் பொடிபொடியாய்.. பசி குறையுது இப்படியாய்.... உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாடல் வைக்கபோறன், உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடுதான் போறேன்..
@@niroshamarynirosha8770 you correction ku thanks pa ... But ... Ovvoruthanga feeling thana songs ah varuthu so ningale enna words nalum podalam yepdi venalum feel panni padalam
மிக அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று இந்த பாடலை கேட்கும் பொழுது நான் நானாகவே இருக்க மாட்டேன் என்னுள் ஏதோ ஒரு மனதில் சந்தோஷம் ஏற்படும் ☺😍😍😍😍
Love panna staring la entha songa athiga time keppa❤ oru oru line num apdi irukku...😌💙🍂 2:02 entha time la ketta semma feelings 💯🩵 nammakku pudicha mathiri yana life kedaicha life full ah happy tha 👑☺️ ana 100 percentage la 80 percentage life apdi yaarukku kekadaikkurthu illa ..😢 Miss u my life
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் தங்கை தேவி எனக்கு நினைவு வரும் இன்று அவள் என்னிடம் இல்லை இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் அவள் என்னை விட்டு போனதே எனக்கு தெரியவில்லை அவளுக்காக இந்த பாடல்
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite song❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Rainy season la morning clg ku pora apo bus la Window seat + Mountain + Clouds + Mazhai + Chill nu veesum poongattru With loved One 💖✨ Eppavum Oru Thani Feel Than 💖
🎉🎉
Unmatha ga
🫂✨😇
💖✨
Same to you...❤
ஏ.. வாறேன் வாறேன் உன் கூட வாறேன்,
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்
இரு இரு என் கூட இரு ,
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு..
சிரி சிரி சிரி சிரி நீ, உன் சிரிப்புக்கு அடிமை நீ,
ச ரி க ம ப த நி ச நீ, என் பாட்டுக்கு சங்கதி நீ...
ஏ.. முனி முனி முனி முனியா, உன் வார்த்தைகள் நெல் மணியா...
அதை கேட்டதும் பொடிபொடியாய்.. பசி குறையுது இப்படியாய்....
உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாடல் வைக்கபோறன்,
உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடுதான் போறேன்...
ஏ.. உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா,
யார் பாசம் அதிகம் சொல்லு?
அட உன்பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல,
ஒன்னாக நிக்கும் பாரேன்...
ஏய்.. செமீனை, பொன் மீனை, கர்மீனை நன்றாக்க
எந்த மீனை நீ தர்றா...
முள் ஏதும் இல்லாத, மண் மீதும் சாகாத..
விண்மீனை நான் கொடுப்பேன்
எய் சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல, சொத்துசுகம் தேவையில்லை
உன்னை பார்த்தால் போதும் போதும்...
ஏய் ரத்தபந்தம் நீயும் இல்லை, உன் போல் சொந்தம் யாரும் இல்லை,
வேற என்ன வேணும் வேணும்..?
உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரி தான்,
உன் விரல் சொடுக்கில பரபரக்கிற, வெள்ளைக்காறன் நான்.
இரு இரு என் கூட இரு ,
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு..
வாறேன் வாறேன் உன் கூட வாறேன்,
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்
சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா!
என்ன செய்வாய்? என்ன செய்வாய்?
நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்..
என்னைத்தேடி நீ வருவாய்..
உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்
என்ன செய்வாய்? என்ன செய்வாய்?
உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை நீ
இல்லன்னா நானே இல்லை...
ஏய்.. பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட
என்ன செய்வாய்? என்ன செய்வாய்?
இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்..
என் பட படக்கிற துடி துடிக்கிற எனக்கு முல்லைதான்
என் நிழல் நடக்குது நிழல் நடக்குது உனக்கு பின்னால...
ஏ.. வாறேன் வாறேன் உன் கூட வாறேன்,
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்
இரு இரு என் கூட இரு ,
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு..
சிரி சிரி சிரி சிரி நீ, உன் சிரிப்புக்கு அடிமை நீ,
ச ரி க ம ப த நி ச நீ, என் பாட்டுக்கு சங்கதி நீ...
ஏ.. முனி முனி முனி முனியா, உன் வார்த்தைகள் நெல் மணியா...
அதை கேட்டதும் பொடிபொடியாய்.. பசி குறையுது இப்படியாய்....
உன்பாதம் பட்ட மண்ணைக்கூட பாடல் வைக்கபோறன்,
உன் பார்வை பட்ட கல்லைக்கூட கும்பிடுதான் போறேன்..
Super itha eappadi lirecs eadukuringa
Oiii Ramya ...
Oru sila lyrics thappu sister ithula
@@niroshamarynirosha8770 you correction ku thanks pa ... But ... Ovvoruthanga feeling thana songs ah varuthu so ningale enna words nalum podalam yepdi venalum feel panni padalam
ந்து
Vaaren vaaren my favourite beautiful songs super good 🎉🎉🎉
மிக அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று இந்த பாடலை கேட்கும் பொழுது நான் நானாகவே இருக்க மாட்டேன் என்னுள் ஏதோ ஒரு மனதில் சந்தோஷம் ஏற்படும் ☺😍😍😍😍
ஆமாங்க.நானும் தான் இந்த பாடலை கேட்டாலே நான் நானாகவே இருக்க மாட்டேன்.ஏதோ ஒரு சந்தோஷம்.
Qq@@NagaRajan-to9eh
A c😅@@NagaRajan-to9eh
இந்தப் பாடலைக் கேட்கும்போது இனம் புரியாத ஒரு உணர்வு❤❤❤❤❤❤
😢
❤❤❤❤❤❤@@GraviGravi-rn3jj
My most favourite song ❤😊 2024 yaarellam intha song kekkaravanga 😊
O
😍🥰சலிக்காமல் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் 💯♥♥♥
😍🥰💯♥️♥️♥️
இந்தப் பாடலை கேட்கும்போது என் மனசுல அவ்வளவு சந்தோஷமா இருக்கும் சூப்பர் பாடல் ❤❤❤
மிக அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் பொழுது நான் நானாகவே இருக்க மாட்டேன் என்னுள் ஏதோ ஒரு மனதில் சந்தோஷம் ஏற்படும் ❤❤❤❤
கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே நல்லா இருந்த ஒரு. Like poduga ❤
Super❤❤❤❤❤❤
Love panna staring la entha songa athiga time keppa❤ oru oru line num apdi irukku...😌💙🍂 2:02 entha time la ketta semma feelings 💯🩵 nammakku pudicha mathiri yana life kedaicha life full ah happy tha 👑☺️ ana 100 percentage la 80 percentage life apdi yaarukku kekadaikkurthu illa ..😢 Miss u my life
2024 illa eppaume indha song keppa ❤
2024 la yaralam intha song kekuringa yarukalam ithu fav song ❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰
🫂💖😘🥰
Me ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤😮@@MohammedArafath-o2y
Me❤
🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️🥰
2025 la Entha song kekuravanga like pannu ga.....
Nice song👌👌👌 enakku romba romba ptekkum intha song 🥳🥳💖
Anyone 2025❤
2024la yrallam intha song kekkirnga ❤️ my favorite song 🔥
Hai
எத்தனை முறை கேட்டாலும் மேலும் மேலும் கேட்க தூண்டும் காதல் வரிகள் Anyone 2023 🔥🔥🔥🌹🌹🌹
❤❤
❤❤❤
🌹
🔥🔥🎂🔥
🔥🔥🔥🌹🌹🌻🌻🌹
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤❤❤❤
2024la yaarellam intha song ❤️ kekkkringa comment pannunga🤩!....
Nov innum 22 naal iruku
Indha padaluku vetri kedaika villai 😢 ippa yella thooki kondaduringa very nice songs ya
2024la yaarellam intha song kekkuraga ....❤
I am also
@@marikathir4221 is r for the same and I ye cry by
😊😊😊😊😊😊😊😊😊😊😊@@marikathir4221
7@@AanandJ-e4n
I am also
Supper song❤entha song kekka kekka kakkanum pola erukum🎉
2024 la yaarellam intha patta like pandringa
❣️90s favorite love song
But iam 2k😂
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்ஆனா என்னோட பிரண்ட்ஸோட கேட்டு இருக்கேன்நைஸ் சாங்ஸ்
என் முன்னால் காதலனை நினைவுக்கு வரும் போதெல்லாம் இந்த பாடல் கேட்பேன் அவர் என் அருகில் இருப்பது போல் இருக்கும்🥰
Enakkum akka❤
if you dont fell, you have enjoy every memond sister,,,
Feel panathinga
Ennakkum akka
Super sister
2024 la yarellam intha song kekurenga....🤭🤭
அட உன்பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல,
ஒன்னாக நிக்கும் பாரேன்...🥺
ஏய் ரத்தபந்தம் நீயும் இல்லை, உன் போல் சொந்தம் யாரும் இல்லை,❤
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் தங்கை தேவி எனக்கு நினைவு வரும் இன்று அவள் என்னிடம் இல்லை இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் அவள் என்னை விட்டு போனதே எனக்கு தெரியவில்லை அவளுக்காக இந்த பாடல்
😔
Don't feel
Unga thangachi enga irukanga
@@vijaydivyan4739 eSCAPES wwwwawawwawawwwwwqwwwww s oand 😙 😀 😂😍😍😍 😍😙 😍😂😍😍😍😍 😍 💛 😀😀😀 😙💛😀 is shareware 😀😀😅😍😅😍 😀 😀😀😀 😍😍😅😍😍😍
Enna
❤2024 etha song kekura vera yaarellam kekkringa😊
14.9.2024 இந்த பாடல் கேக்கிறீங்க
எனக்கும் என்னோட கணவருக்கு இந்த பாட்டு ரொம்ப ஃபேவரிட் ❤❤
Nice😊👏👍
Valthukal. Anni
❤2024la யாரெல்லாம் இந்த பாட்ட 🙈😜கேக்குறிங்க coment பண்ணுங்க ❤️❤️💯
Super song and ovovruvarigalul punithamanathu aprm nice voice
இந்த பாடலில் எதோ ஒரு ஆறுதல் ❤
Mm ama ❤
இந்த பாட்டூ வேற லேவல்❤❤❤❤❤ எணக்கு புடிச்ச பாட்டு❤❤❤❤
2024 la yarellam kekkuringa❤
💕2023la yaarellam intha song❣️ kekkringa comment pannunga 🤩!....
Still now addicted ❤
Me also
🙋
Me
@@rathigarathiga6608 😊
In the paadalai padiyavar voice super varigalum super👏👏🤝💖👌👌
😇😇😇Etha song my Mama ku 🥰🥰🥰 PD Love 😘😘😘
Enakku ramba pidicha song ❤
2025 yaru yaru endha song ketinga❤
My husband favorite song 😎😎 I miss you da my mama I love you da😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️
Appdiya
Miss you mama 😢😢😢😢
Super 💓
Hiii
😂😂
Ennoda uyirey intha padal than, ithu padal alla ennoda moochi
இந்த பாடல் கேட்கும் போது ஒரு ஃபீல் ஆகுது
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite song❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
2025 this song watching 😇
அவள் பின்னால் நான் செல்லும்போது நினைத்து சென்ற நினைவுகள்
Hhy y hy
❤
Super song 👌🏻
😊
எனக்கு ரொம்பபிடிச்சபாட்டு❤❤❤❤❤❤❤❤this
Heart touching song... And very nice song❤
2024 yarellam intha song kekkura❤
2024 la yarulam intha song kekuringa comment pannunga
I love always this music 😢😢😢 emotional feeling in touch my heart 😢😢😢
😢@@sssindhu9954
Me..... ❤
Me......🎉❤
❤..mee
எனக்கும் ரொம்ப புடிச்ச பட்டு இது 😂❤❤😂
Supar song 🥰🥰🥰😇
Love Mama💖
2024 yarellam intha paattu kekka poringa
2025 la yarulam intha song kekuringa...❤
Enaku pudichavanga enaku dedicate Panna song ....❤❤❤
Sema song😘😘😘
My. Love song❤
My favourite song 😍
Miss you girl friend 🥰
2025 la yaru intha song kakiriga
2024 ❤kekurravangga oru like pottutu ponga😊
❤❤ My favorite Song❤❤❤ Super
2024 la yarulam entha song kekuringa❤ oru like pannuga 👍
Hi
Eppavume keakura song ♥️♥️♥️
🥰nice feeling song🥰🥰🥰🥰.I Miss u da mama❤️
Ennachi mama poitara
Enna aachi breakup aaiducha
❤❤❤❤❤❤❤😊😊😊😊 சூப்பர் மாட்டு சூப்பர் பாட்டு
Srikandeva musical super
Ennoda fevret song indha patta kekkum bodhu oru Thani feel 😍
Nice song 🎵 for everyday lam hearing 👌
Love is amazing ❤
Love my song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😢😢😢😢 super ❤❤❤❤❤
En favorite song ❤❤❤❤❤❤
Wndr ful song.. I like that.... 🖤💫
2024 kkum intha song tha keakurea❤🖇️💫
My favourite song 😘😘😘
Nice song ❤❤❤❤❤❤❤❤❤❤💘👍👍👍👍👍👍👍😇💘
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💘👍👍👍👍👍👍👍♥️♥️
My favorite song 🤗😊😍😍😍😍❤❤❤❤❤❤nice songa 🤗🤗💝❤❤❤
2025 la yaru ellam intha song kekringa 😊like pannunga ❤
அவள் அன்பு போதும் உலகதே வாங்குவேன் 7மலை
💙
Na love pandrapo en lover enaku intha song tha dedicate panuvanka but ipo avanka enkayo na enkayo itha life pola
I love this song my favorite song ....❤❤❤❤
😍😍I love this song 😍😍 old memories song🤩🤩
சூப்பர் சூப்பர்👌👌
Same to you dear besit ❤❤❤
2024 may masam yar yar kekuringa indha song ... Song Kekuravanga like pannunga
Nan kekkuren bro nice song❤
My favourite song 😍 I love this song
Vera level song my fav song🎉😊💕❤️💯🥰😘😍
Semma cute song
0000
0
SUPER SONG 😊
My favourite songs ❤️
இந்தப் பாட்டுக்கு ஆகவே இந்த படத்தை பார்க்கணும் தோணுது❤❤❤
My college day favorite maheswarisaravanan song❤❤❤❤❤
❤❤❤❤❤❤ super song❤❤🎉🎉
🎵🎼🎶👏👌🤝💯💐
En kalyana vidio song my favrot 2012
❤❤❤my favorite song ❤❤❤