Yedho Ninaikiren - ஏதோ நினைக்கிறன் HD Video Song | Thalai Nagaram | Sundar C | Jyothimayi | D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #Ayngaran #ThalaiNagaram #DImman
    Watch the romantic 'Yedho Ninaikiren' from ' Thalai Nagaram' starring Sundar C, Jyothimayi & Others. Music composed by D. Imman.
    Music Credits:
    Yedho Ninaikiren
    Singer: Manjari, Devan
    Music: D. Imman
    Lyrics: Na. Muthukumar
    Thalai Nagaram (lit. 'Capital city') is a 2006 Indian Tamil-language action crime film written and directed by Suraj and produced by V. Ravichandran. The film stars director Sundar C and Jyothimayi in the lead roles, while Vadivelu, Prakash Raj, Bose Venkat, Judo. K. K. Rathnam, and K. S. Ravikumar play supporting roles.
    Directed by Suraj
    Written by Suraj
    Story by T. Damodaran
    (Original Story)
    Suraj
    (Additional Story)
    Based on Abhimanyu
    by Priyadarshan
    Produced by V. Ravichandran
    Starring Sundar C
    Jyothirmayi
    Prakash Raj
    Vadivelu
    Cinematography K. S. Selvaraj
    Edited by Mu. Kasi Viswanath
    Music by D. Imman
    Production
    company
    Aascar Film Pvt. Ltd
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 731

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  21 день тому +7

    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
    ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html

  • @kajithankajithan8325
    @kajithankajithan8325 Рік тому +1825

    2023 ல யாராவது இந்த பக்கம் சுத்திட்டு இருக்கீங்களா....!?!?! ❤️❤️

  • @ammukutty-je9rf
    @ammukutty-je9rf 8 місяців тому +660

    2024 yaaravathu intha song kedeengala ❤❤❤

  • @sakthivelvelayutham1604
    @sakthivelvelayutham1604 Рік тому +400

    நான் நேசித்த முதல் கவிஞர்
    நா. முத்துக்குமார் ❣️

  • @Selva26591
    @Selva26591 Рік тому +192

    நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை விட்டுவிலகி நடக்க மனம் வரவும் இல்லை 🌹 ♥️♥️Alagi🥺😢😢😢

  • @sevendaysmemes
    @sevendaysmemes Рік тому +544

    பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாக திரும்ப மனம் வரவில்லை...💙💙💙

  • @MoviesDon-r8r
    @MoviesDon-r8r Рік тому +135

    தலைநகரம் படம் பார்க்க காரணமாக அமைந்தது இந்த பாடல் அருமை பாடல்

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 роки тому +244

    அருமை மிகவும் அருமை கேட்க நினைக்கும்பாடல்களை கேட்க வைத்ததற்கு மிகவும் நன்றி. வறுமை வந்தால் பாடலை கேட்டுப் பழகு. வசதி வந்தால் சிரித்துப் பழகு

    • @mathigood101
      @mathigood101 2 роки тому +1

      Super mam

    • @Divya66606
      @Divya66606 Рік тому

      Sivanuku en da blue colour paint adikiringa 🤯

    • @karthib1957
      @karthib1957 Рік тому

      00000

    • @dharishan6765
      @dharishan6765 Рік тому

      @Vpriyanka AanAai don't talk nonsense. That's not paint. He drank the Halahala poison to save the universe. Parvathi who was concerned about him, grabbed his throat by her hand, to prevent the poison from entering his body. That's the reason he is blue, due to the effect of the poison

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 місяців тому +67

    சின்ன வயதில் school படிக்கும் போது இந்த பாட்டு ரொம்ப அதிகமாக ஒடும் ☺

  • @sairamsairam-tt2qg
    @sairamsairam-tt2qg 6 місяців тому +88

    2024 la yaravathu keakkareenhala 👍👇👇👇👇👇

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg Рік тому +82

    முத்துக்குமாரின் முத்தான பாடல்கள் இதுவும் ஒன்று காற்றும் கவிஞனும் எப்போதும் மறையாது.

  • @Lakshit_Tamil_Media
    @Lakshit_Tamil_Media Рік тому +106

    தலைநகரம் 2 டிரெயிலர் பார்த்திட்டு இந்த பாட்டு கேட்க வந்தவர்கள் யார்???🥳🥳

  • @karthika39101
    @karthika39101 Рік тому +83

    நா. முத்துக்குமார் அவரின் வரிகள் யாரெல்லாம் ரசிக்கிரிங்க😍

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +43

    😍🥰உயிர் உள்ள வரைக் கேட்கும் பாடல்💯💫💞💞💞

  • @palani5433
    @palani5433 2 роки тому +305

    👸
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    🤵
    பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
    மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
    👸
    அடடா அடடா காதல் அழகிய தொல்லை !
    உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
    ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
    @ Pala Ni
    👸
    ஊரைச் சுற்றிப் பார்த்தாலும் உன்னைச் சுற்றிப் பார்க்கிறேனே அன்பே என்னன்பே
    🤵
    யாரைப் பற்றிக் கேட்டாலும் உன்னைப் பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே
    👸
    உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே !
    துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே !
    🤵
    இது என்ன நான் தானா ?! ஏனிந்த மாற்றம் ?
    இன்றென்ன திருநாளா ? நெஞ்சில் கொண்டாட்டம் !
    அடடா அடடா காதல் அழகிய தொல்லை !
    👸
    உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
    ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    @ Pala Ni
    👸
    கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
    உன் நினைவை ஒட்டிக் கொண்டேன்
    காதல் 🤔 இது தானா ?!
    🤵
    கண் மூடியும் உன்னைக் கண்டேன்
    கள்ளத்தனம் கற்றுக் கொண்டேன்
    காதல் 🤔 இது தானா ?!
    👸
    அக்கம் பக்கம் யாருமில்லை அப்போதும் நான் சொல்லவில்லை
    தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
    🤵
    நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
    விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
    அடடா அடடா காதல் அழகிய தொல்லை !
    👸
    உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
    ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
    🤵
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    👸
    ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
    🤵
    பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
    மௌனமாய் திரும்ப மனம் வரவில்லை
    👸
    அடடா அடடா காதல் அழகிய தொல்லை !
    உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்
    ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
    படம் : தலைநகரம் ( 2006 )
    நடிகர் : சுந்தர்.C
    நடிகை : ஜோதிமயி
    இசை : D.இமான்
    வரிகள் : நா.முத்துக்குமார்
    பாடியவர்கள் : மஞ்சரி & தேவன்
    இயக்கம் : சுராஜ்
    சிறப்பு 👌 : காதல் பாடல் 💞 👍
    @ Pala Ni 👍

  • @arputhajothy5748
    @arputhajothy5748 Рік тому +33

    இந்தப் பாடலை ரசித்து கேட்பவர்கள் 👍 போடுங்க

  • @srisri7562
    @srisri7562 2 роки тому +46

    நா. முத்துக்குமார்😘

  • @logeshbharathi2676
    @logeshbharathi2676 8 місяців тому +32

    2024 இப்போதும் இங்கு சுற்றி திரிகிறேன் ❤😂

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Рік тому +144

    2022 ல் யாருபா கேட்கிறீக. 👍👍

  • @manivannanj1509
    @manivannanj1509 2 роки тому +252

    Childhood memories!🥰

    • @Rino2150
      @Rino2150 2 роки тому +7

      Enakun

    • @ashokp3772
      @ashokp3772 2 роки тому +5

      Yes 💯 enakkum

    • @yogaaty8250
      @yogaaty8250 Рік тому +6

      ஒரு காலத்தில் இந்த பாடல் எல்லாரும் விரும்பி கேட்ப்பார்கல்

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      கடைசியில் அனைத்து வாத்தியார் அடித்து ஜெயிலில் தான் இருக்கனும்

  • @Nuwal-g9f
    @Nuwal-g9f Місяць тому +6

    2024 yaravathu ekiringala

  • @SelvakSelvak-m9m
    @SelvakSelvak-m9m 13 днів тому +2

    2024 yarellam intha song kukkuringa❤

  • @muthu_chid
    @muthu_chid 2 роки тому +68

    கண் மூடி உன்னை கண்டேன்.. கள்ளத்தனம் கற்றுக் கொண்டேன்.. காதல்😙😍

    • @jerlin6027
      @jerlin6027 2 роки тому +4

      🎼🎼🎼🎼🎼

  • @asharn979
    @asharn979 Рік тому +25

    கடைசிவரை திரைப்படத்தில் நினைத்ததே சொல்ல முடியாமல் போகும்..வேற லெவல் ..Touching...

  • @arokuttyarokutty3449
    @arokuttyarokutty3449 Рік тому +58

    My most favorite song🎵 ❤❤❤❤

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 Рік тому +24

    90s பாடல் எல்லாம் அருமையோ அருமை 😇

  • @bharathips70
    @bharathips70 Рік тому +11

    2006 appave inda song theatre la pakkumpodu sema goosebumps still this day golden memories 😢🎉😊

  • @ananthrecords8780
    @ananthrecords8780 2 роки тому +32

    பட்டாம்பூச்சி டீ♥️🔥

  • @aravinthrajchithiravelu4507
    @aravinthrajchithiravelu4507 Рік тому +10

    😇பாடலின் வரிகலுக்கு வார்த்தைகளே இல்லை...❤️⚡ Now 2023 🫂💖

  • @chellamammu4515
    @chellamammu4515 Рік тому +25

    2023 la entha song yaruellam kekkuringa💕

  • @arulajk5871
    @arulajk5871 2 роки тому +31

    D .imman in love magic song. Like it

  • @aravinthvadivel7977
    @aravinthvadivel7977 Рік тому +16

    Pattamboochi di nee patamboochi di nee!❤️🔥🙌😸
    Ipo trending from this song 🔥❤️

  • @karunas8419
    @karunas8419 Рік тому +37

    கடந்த எட்டு வருடமாக இந்த பாடலை கேட்டுக்கிறேன்.... இன்று தான் கான்கிறேன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +21

    மிக மிக அழகான பாடல் அற்புதமான ராகம் வார்த்தைகள் வாழ்த்துக்கள்

  • @ranideva6361
    @ranideva6361 Рік тому +19

    நெருக்கம்மாக நிற்க்க துணிச்சலும் இல்லை விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை

  • @sharmilaj3425
    @sharmilaj3425 2 роки тому +46

    Oorai suttri parthalum unnai suttri parkireney anbe... என் அன்பே

    • @Ajay021
      @Ajay021 10 місяців тому

      Love panreegala

  • @Family567-yd9js
    @Family567-yd9js 6 місяців тому +10

    2024 la yum indha song kettu rasikiravunga yaru paaa...oru attendance podungaaa🙋‍♀️🙋

  • @RAMYARAMYA-qb1oy
    @RAMYARAMYA-qb1oy Рік тому +45

    I remember my childhood memories 😍😍😍

  • @hemathevan9223
    @hemathevan9223 2 місяці тому +3

    2006 - 17 yrs old
    2024 - 35 yrs old
    D'Imman sir musical ❤

    • @Arunatravels
      @Arunatravels 10 днів тому

      Ama illa evolo sekirama poiduchi varusama😊

  • @ShunmugaJothi-c5v
    @ShunmugaJothi-c5v 9 місяців тому +7

    துடிக்கிற இதயத்தின்ஓசைகள் நீயே❤

  • @arikrishnan642
    @arikrishnan642 Рік тому +16

    மிகவும் அற்புதமான பாடல்

  • @THILAK-m7g
    @THILAK-m7g 7 місяців тому +5

    Paattai ninaikiren
    udane
    Vandhu ketkiraen
    😅😅😅❤❤❤

  • @ajithasri619
    @ajithasri619 Рік тому +12

    எனக்கு பிடித்த songs🎹🎸 yeno நினைக்கிறேன் 💞

  • @GoodVibesOfficial
    @GoodVibesOfficial Рік тому +24

    பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை மௌனமாக திரும்ப மனம் வரவில்லை ❣ ❣ ❣

  • @pushpapush5086
    @pushpapush5086 2 роки тому +35

    My favourite song 🥰

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 Рік тому +11

    முத்துகுமார் வரிகள்❤❤❤

  • @sugan.2629
    @sugan.2629 2 роки тому +41

    Childhood memories ❤️

  • @saravana004
    @saravana004 Рік тому +8

    Enda song pidikatavanga yarumae illa💯💯💯

  • @thiriyavibhoo1362
    @thiriyavibhoo1362 2 роки тому +27

    Always favorite song 90's kids favorite song

  • @PrabaKaran-sr2sq
    @PrabaKaran-sr2sq 2 роки тому +11

    ஏதோ நினைக்கிறேன் ஏதோ மறைக்கிகேறன்

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +56

    ALL TIME FAVOURITE SONG

  • @Beast_vicky1
    @Beast_vicky1 2 роки тому +17

    Na. Muthukumar❤

  • @dhanushsujidhanushsuji6569
    @dhanushsujidhanushsuji6569 Рік тому +7

    Ulagam yelam alagaga unale therikirathe thudikira idhayathin Osaigal niyee 😊

  • @selvamgoodinformation2295
    @selvamgoodinformation2295 Рік тому +10

    2023 la இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @sindujamaruthai3779
    @sindujamaruthai3779 Рік тому +23

    Such an underrated song ❤️❤️❤️

  • @SRIMURUGAN-m8r
    @SRIMURUGAN-m8r 4 місяці тому +1

    சுந்தர் சி. இந்த படத்தில் அவ்வளவு அழகாக. இருப்பார்.வடிவேலு நகைச்சுவை.
    வேற லெவல். டி. இமான்
    இசை சூப்பர் .
    பிரகாஷ் ராஜ் நடிப்பை பார்த்து பயந்து இருக்கிறேன்.இந்த படத்தில் அவ்வளவு அழகாக.அனைவரும் நடித்து இருப்பார்கள்.
    சுராஜ் அவ்வளவு நேர்த்தியாக. நடிகர்களை இயக்கி இருப்பார்.

  • @vallalcableoperator8866
    @vallalcableoperator8866 Рік тому +6

    கண்ணாடி க்கு போட்டு வைத்தேன். உன் நினைவை ஒட்டி கொண்டேன் காதல் இது தானா ❤️❤️❤️

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +9

    D IMMAN mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 роки тому +8

    Ennakku romba pudicha pattu💓....

  • @kavithas9707
    @kavithas9707 Рік тому +7

    My feelings ippadithan irrukum❤️❤️

  • @tharunravi6155
    @tharunravi6155 Рік тому +5

    Pattam poochi di song ketu intha song Mari irukkunu Inga vanthavanga like Pannunga

  • @vijayalakshmi7945
    @vijayalakshmi7945 Місяць тому +1

    இத்தா பாடல் அருமை🥰😍🥰😍

  • @NaveenNaveen-tt7zy
    @NaveenNaveen-tt7zy 2 роки тому +16

    Always my favorite song.............😍😍😍🥰

  • @madhanmadesh4105
    @madhanmadesh4105 Рік тому +19

    🥰 My favorite song 😍😍💛😘

  • @jesithegermenshephard348
    @jesithegermenshephard348 5 місяців тому +4

    28-04-2024 la yarulam intha song kekuringa

  • @balabalaji4525
    @balabalaji4525 8 місяців тому +4

    2024 la பாக்குறவங்க like பண்ணுங்க பாக்கலாம் எவ்ளோ பேருனு

  • @piratheefpirathi8116
    @piratheefpirathi8116 Рік тому +6

    இந்த பாடல் மல்லாவியில் ஞாபகம் வருகிறது சிந்து பிரபு சுதா அக்காவின் ஞாபகம் எல்லாரையும் மிஸ் ப

  • @pushpapush5086
    @pushpapush5086 2 роки тому +16

    Sundarc very cute ❤️

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Рік тому +9

    ❤️ அருமையான பாடல் ✨️

  • @ajkumar2742
    @ajkumar2742 7 місяців тому +2

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை நினைக்கிறீங்க

  • @Ajaysharma_45
    @Ajaysharma_45 2 роки тому +12

    Imman sir rocked

  • @jodanjd3725
    @jodanjd3725 Рік тому +12

    Imman sir what a superb song you composed , very well done sir, lyrics wad awesome by muthukumar sir

  • @Manikandan_Kp
    @Manikandan_Kp Місяць тому +1

    Childhood Memories ❤

  • @sujipavipavi8132
    @sujipavipavi8132 7 місяців тому +3

    Sundhar c sir entha song la cute ah erukaru... 😊

  • @manomass4130
    @manomass4130 Рік тому +3

    2023 la yaaralam intha song kekuringa friends 🔥🇱🇰🔥

  • @varshini17ece74
    @varshini17ece74 10 днів тому +3

    Any 2024 ? 😊

  • @suriyakumar9967
    @suriyakumar9967 Рік тому +8

    D. Imman Music🎶🔥

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 7 місяців тому +1

    அக்கம் பக்கம் யாரும் இல்லை அப்போதும் நான் சொல்லவில்லை தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்.... கூடவே இருந்தும் சொல்ல தயங்கிய காதல் வாழ்நாள் எல்லாம் என் நெஞ்சில் சுகமான வலியுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும் .❤

  • @murugesan7965
    @murugesan7965 2 роки тому +15

    Music vera level 2022

  • @AjithKumar-kd8ec
    @AjithKumar-kd8ec Рік тому +7

    இந்த அழகான பாட்ட இப்போ ! பட்டாம்பூச்சிடி எம் பட்டாம்பூச்சிடி கானா பாட்டு னு கேவலப்படுத்தி வச்சுருக்காய்ங்க .

  • @TharunLogesh
    @TharunLogesh Рік тому +2

    My favourite songs indha songs nanga love pannum podhu 1dayku 100 Times ketu irukuren ❤❤

  • @gowthamangovindan3021
    @gowthamangovindan3021 Рік тому +4

    இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் 2019 ல் உன்னுடைய கல்லூரி பேருந்தில் இந்த பாடல் ஒலித்த பொழுது எனக்கு உன்னுடைய நியாபகம் தான் வந்தது என்று நி கூறியது தான் நியாபகம் வருகிறது.. நித்தி... love you & Miss you Baby..😔😔

  • @Simon_Creation
    @Simon_Creation 2 роки тому +20

    Video song Uploaded After 17 Years 🥰

  • @bgmtuner9166
    @bgmtuner9166 2 роки тому +10

    D.imman ❤️❤️❤️🔥

  • @geethanjalisurveyor7535
    @geethanjalisurveyor7535 9 місяців тому +2

    Unkitta onnu sollanum...❤❤
    unnoda onnaa irukkanum...❤❤

  • @_mr_shiyam_
    @_mr_shiyam_ 4 місяці тому +4

    2024 naan ketkuren

  • @shenbhagams2017
    @shenbhagams2017 8 місяців тому +1

    2009 Sun music @ 9pm 'ungal songs' la adhigam virumbi keta padalil idhuvum ondru❤

  • @rangarajanramalingam5093
    @rangarajanramalingam5093 Рік тому +3

    2023 illa evlo vaesham analum marrakkathe song❤❤❤

  • @Mrsen-ij2nb
    @Mrsen-ij2nb 2 роки тому +8

    School time memories

  • @nithyaprakash978
    @nithyaprakash978 Рік тому +1

    D. இமான் இசையில் பெயர்ந்த மழை

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 Рік тому +4

    ✍️நா. முத்து குமார்🙏❤️🙏

  • @Life_with_Edit
    @Life_with_Edit 9 місяців тому +3

    2024 la yaaralum pakkuringala...
    ippathee pottu veppom😂

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Рік тому +2

    அன்பு அண்ணன் நா.முத்துக்குமார் ...

  • @Creativebuzz007
    @Creativebuzz007 2 роки тому +5

    2022 la yar lam pakkuringa ..

  • @Nila-mp4yo
    @Nila-mp4yo 7 місяців тому +1

    யார் இந்த பாடல் 2024 கேக்குகரிங்க❤❤எணக்கு பிடித்த பாடல்

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 роки тому +12

    Fav song ❤️

  • @kokilakuttyma2076
    @kokilakuttyma2076 2 роки тому +6

    Etho ninaikira......ana athai eno maraikiran🤫🤫🤫😊😊😊

    • @godwint420
      @godwint420 Рік тому

      Ninaikran yaru ninaikran 😂 ... Ninaikren

  • @barlu5015
    @barlu5015 Місяць тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarkuttan_vlogs
    @sarkuttan_vlogs 3 місяці тому +2

    Busla kettu vandhen inga❤😂

  • @mohammadirfanumar8320
    @mohammadirfanumar8320 Рік тому +3

    Super song favorite song