மேயரின் லிப்ஸ்டிக் நிறத்தில் நானும் போடக்கூடாதா? - மாநகராட்சி ஊழியர் மாதவி

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 959

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Місяць тому +128

    பரவாயில்லையே...இந்த அளவுக்கு தைரியமா வெளிய வந்து சொன்னதுக்கு நன்றி...

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Місяць тому +489

    இதான்டா பெண்ணுரிமை திராவிட ஆட்சியில்

  • @AbdulrasheedMohammedgani
    @AbdulrasheedMohammedgani Місяць тому +443

    பேட்டியளித்ததுக்கும் நடவடிக்கை
    வந்தாலும் ஆச்சர்யம் இல்லை

    • @ShanthaMani-m3y
      @ShanthaMani-m3y Місяць тому

      Administrative transfer No cancel

    • @ShanthaMani-m3y
      @ShanthaMani-m3y Місяць тому +1

      Commissioner is mote powerful. So administration decided any reason. No one Question

    • @simpleman9706
      @simpleman9706 Місяць тому

      Public pressure will make it change.

    • @trnagarajan
      @trnagarajan Місяць тому +1

      Gundas act parcel for this akka.

    • @NarayanathiM
      @NarayanathiM Місяць тому

      சொறியானின் கொள்கையை பின்பற்றும் திமுகவின் பெண்ணுரிமை இதுதான்.நாதாரிகள்.

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Місяць тому +456

    லிப்ஸ்டிக் போடுவது அவர்கள் உரிமை! இதெல்லாம் ஒரு காரணமா? இடமாற்றத்திற்கு!

    • @pleasantways
      @pleasantways Місяць тому +17

      முடியாட்சி என்று நினைத்து ஆட்சி செய்யும் திமுக செய்யும்😅

    • @sudha3100
      @sudha3100 Місяць тому

      சினிமா கரங்கதான் சாயம் பூசுவது வழக்கம் அரசு உழியர் உங்களுக்கு என்ன கேடு

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому

      Chinapila thanama iruku intha matter
      Ithuku memo kuduthu 5 kelvi vera
      Late agurathu sagajam than

  • @tamaraisankartamaraisankar4465
    @tamaraisankartamaraisankar4465 Місяць тому +734

    இன்று முதல் லிப்ஸ்டிக் ஃப்ரியா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்...

    • @jesril3172
      @jesril3172 Місяць тому +3

      😂😂😂

    • @GaneshR-py9ru
      @GaneshR-py9ru Місяць тому +6

      லிப் பிரியா செம்ம உம்ம்

    • @sk6977
      @sk6977 Місяць тому +10

      உங்கள் சகோதரியாக இருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Місяць тому +3

      It is Thugalk's rule.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Місяць тому

      😢

  • @Rana_2390
    @Rana_2390 Місяць тому +663

    Lipstick போட்டது க்கு transfer பண்ணிய மேயர்..கேவலமா இருக்கு

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 Місяць тому +15

      😂😂😂😂😂😂😂Travedamadal😂

    • @varahiamma5129
      @varahiamma5129 Місяць тому

      அப்பதானே மேயரை பார்த்து ஏதாவது சொல்லு விடுவாங்க அரைக்க கிழவி முக்கால் கிழவி ரெண்டு மூதேவிகள் லிப்ஸ்டிக் விஷயத்தை தான் பேசிட்டு இருக்கீங்க மாநகராட்சி நடத்துவது பற்றி யாருக்கும் கவலை இல்லை

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Місяць тому +11

      அதுவே ஒரு கேவலம்.

    • @sripriya4785
      @sripriya4785 Місяць тому +17

      அவங்க மட்டும் Stunt - பண்ணுவாங்க (வண்டி - ல தொங்கிட்டு வந்தத மறக்க முடியுமா?:)

    • @chandru7869
      @chandru7869 Місяць тому +6

      Priya mayor ellorayum mathika kathukoga pathavi innaiku irukum nalaiku nirantharam illa so pz give respect to all

  • @muruganantham7467
    @muruganantham7467 Місяць тому +289

    மேயரா இது 90 % மழைவெள்ளம் பணிமுடித்த ஆட்டைபோட்ட மேயர்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Місяць тому

      இது ஒரு எடுபிடி.வெட்கம் கெட்டு தொங்கு மேயர்.மேயர் பதவிக்கே இழுக்கு

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv Місяць тому +167

    மேல் உதட்ல கருப்பும் கீழ் உதட்ல சிவப்பும் பூசுங்க திராவிட மாடல் லிப்ஸ்டிக் ஆய்டும் ஏதுப்பாங்க

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 Місяць тому +144

    Very good bold lady

  • @balajia2971
    @balajia2971 Місяць тому +97

    Unfit priya to be removed from mayor post...she is unfit to rule as a mayor...

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Місяць тому +159

    இந்தம்மா. செல்வது உண்மை என்றல மேடம் மேயரை வன்மையாக கண்டிக்கிறேன் ஸ்டாலின் சார் இதை கவனியுங்க மக்கள் கவனிக்கிறார்கள்

    • @varahiamma5129
      @varahiamma5129 Місяць тому +21

      சுடலை லிப்ஸ்டிக் தான் போடுவான்😂

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 Місяць тому +6

      அமித் ஷா பான்பராக் வாயன்

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 Місяць тому

      ​@@s.v.ravichandran9824ethula enga amthsha vantharu yenda kothadimai

    • @razeenabee
      @razeenabee Місяць тому

      😂😂😂😂​@@s.v.ravichandran9824

    • @CeciliaCroos
      @CeciliaCroos Місяць тому +3

      தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா அவலங்களையும் மக்கள் கவனிப்பார்கள். ஆனால் பணத்திற்கு வாக்குகளை விற்பார்கள்😢😡

  • @VesalatchiVesalatchi-ip8frhi
    @VesalatchiVesalatchi-ip8frhi Місяць тому +224

    உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட இந்த மாதிரி ஒரு சட்டம் போட மாட்டாங்க போல இந்த மேயர் பண்ற வேலை

    • @SrideviDevi-pt1zv
      @SrideviDevi-pt1zv Місяць тому +7

      Adhuku poramy enga ena Vida azaga yarum teriyakudadhunu

    • @sundaramk1790
      @sundaramk1790 Місяць тому

      ​​​​​@@SrideviDevi-pt1zvavaru soldrathu unmei
      Ulaga alagi Aiswarya rai 50 vayasula kuda star level maintain pandranga satam podamattanga
      Vitukudupanga
      Alaga vida panba irupanga
      Intha mayor ku ulaga alagi nu nenapu

    • @perumallakshmanan1450
      @perumallakshmanan1450 Місяць тому

      ஐஸ்வர்யா ராய் தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் இல்லை

    • @worldwithweeba
      @worldwithweeba Місяць тому +1

      😂😂😂

  • @giridhark9227
    @giridhark9227 Місяць тому +148

    ஏம்மா 15 வருஷமா நீதான் இருக்க. இப்ப வந்த அந்தம்மாதான் நீ போடுற கலர்லயே லிப்ஸ்டிக் போடுது. நீ மெமோ குடுமா 😂😂😂

  • @suryaprabha277
    @suryaprabha277 Місяць тому +25

    உதட்டு சாயம் இல்லை பிரச்சினை நீங்க அந்த அம்மாவை விட அழகா இருக்கீங்க 😂அதான்

  • @vasanthiravi3930
    @vasanthiravi3930 Місяць тому +270

    மேயருக்கு எதுக்கு லிப்ஸ்டிக் பதவிய பறிச்சி வீட்டுக்கு அனுப்பவும்

    • @vairamm544
      @vairamm544 Місяць тому +7

      👏👏👏👏👏

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 Місяць тому

      உள் விவகார பிரச்னையே வேறு

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 Місяць тому +1

      Super massage

    • @jayganesh6902
      @jayganesh6902 Місяць тому

      ​@@kalavathikarthik9258
      நீ சொல்லு பார்ப்போம்
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Місяць тому

      ​@@kalavathikarthik9258அப்படி என்ன தான் பிரச்சினை

  • @AP-ii5on
    @AP-ii5on Місяць тому +47

    முதலில் மேயர் பிரியாவை நீக்கிட்டு வேற ஆள் போடுங்க please CM SIR

  • @BRINDAGOPAL
    @BRINDAGOPAL Місяць тому +129

    மேயர் அவர்களுக்கு வணக்கம் சென்னை மாநகராட்சியில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது மக்கள் தினமும் குண்டும் குழியும் மாலை ரோட்டில் விழுந்து வாரி பயணம் செய்கிறார்கள் உங்களுக்கு பேஷன் சோ தான் முக்கியம் அவர்களே வருகிற மழைகாலத்தில் சென்னை மிதக்க போகிறது இந்த லிப்ஸ் லிப்ஸ்டிக் எதற்கும் உதவாது கார்ப்பரேஷன் வேலை பார்க்கும் அதிகாரிகள் எதை உளவு பார்க்கிறார்களோ இல்லையோ பெண்கள் எண்ணெய் உடை உடுத்தி வருகிறார்கள் மேக்கப் போடுகிறார்கள் கவனம் செலுத்துகிறார்கள் மக்களை கஷ்டத்தை பற்றி அவர்கள் நினைப்பதில்லை

    • @p.ramasamyperumal6829
      @p.ramasamyperumal6829 Місяць тому +1

      மறக்காமல் மீண்டும் திமுக விற்கு ஓட்டுக்களை போட்டு விட்டு இப்போது குத்துது குடையுது என்று மீண்டும் கூற வேண்டும்.

  • @Msv-i1r
    @Msv-i1r Місяць тому +119

    அடடே என்ன ஒரு திராவிட மாடல் .

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய Місяць тому +28

    இந்த பெண்மனி தன்மானம் மிக்க ஜீவன். இவர் திமுக பிராண்ட் பிரியாவிடம் வேலை செய்யாமல் இருப்பதே நல்லது.

  • @santhoshm7924
    @santhoshm7924 Місяць тому +48

    அக்கா பார்த்து பத்திரமா இருங்க ....சேகர் பாபு மோசமானவன்......

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Місяць тому +12

    இந்த பெண்மணிபேசும் விதத்தில் இவரிடம் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது

  • @dhanyashankar1908
    @dhanyashankar1908 6 днів тому

    Appreciate your boldness

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 Місяць тому +47

    Lipstick is not an important problem in Tamil Nadu. Now Monsoon is starting stage Mayor should concentrate on Monsoon related works try to finish the clogged roads, ditches, water stagnation areas and other Chennai Corporation related Works.

  • @saidaisriniva5an
    @saidaisriniva5an Місяць тому +17

    😂😂மேயர் மானம்கெட்ட ப்ரியவை விட தெளிவாக பேசுறீர்கள் அந்த கொசு வழங்கும் திட்டம் அந்த பதவிக்கு தகுதி இல்லாத பெண் பிரியா

  • @tamizhan6183
    @tamizhan6183 Місяць тому +80

    இது என்ன சமூகநீதி...வன்கொடுமை.....போற போக்க பார்த்தா யாரும் டோபா அணியக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவரவாங்களோ?

    • @rekhasankarmani8129
      @rekhasankarmani8129 Місяць тому +4

      டோபா அணியக்கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க புரிஞ்சவன் பிஸ்தா🤣🤣

    • @waran_17
      @waran_17 Місяць тому +3

      😂😂😂😂

    • @N.Ramadurai
      @N.Ramadurai Місяць тому +1

      அடீ மடியிலேயே கை வைக்கறீங்களே

    • @tamizhan6183
      @tamizhan6183 Місяць тому +1

      @@N.Ramadurai ஐயோ சார். ..இதுனாள்வரை சத்தியமா தெரியாது...அடிமடியில் டோபா அணிகிறார்கள் என்று. ..தலையை பார்த்துதான் சொன்னேன்...சாரி மன்னிச்சிக்கிங்க.....பாகிஸ்தான்...

    • @subhashinik6446
      @subhashinik6446 Місяць тому +1

      😂😂😂😊

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Місяць тому +125

    இவர்கள் பேட்டியை பார்த்த உடனே comments ல் உடனடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு,பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.🤝

    • @rekg8365
      @rekg8365 Місяць тому +10

      Lol mayor Priya Voda somba??

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Місяць тому +1

      Ni bjp கூஜாவா? 😢

    • @rekg8365
      @rekg8365 Місяць тому +2

      @@saravanankumar6603 lol..sombu nu onmaiya sonna immediate da bjp ya?? Seri amanae vatchiko..appo ni adhoda sombu nu accept pandra daanae??

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Місяць тому

      ​@@saravanankumar6603அப்படிதானே அதிமுக ஆட்சியில் திமுக சொம்புகள் Instant judgment கொடுத்தீர்கள். உங்களுக்கு வந்தா ரத்தமாக்கும்

    • @AbBy-ii8fu
      @AbBy-ii8fu Місяць тому +1

      😂😂😂😂

  • @ThangarajRamanee
    @ThangarajRamanee Місяць тому +82

    இதை முதல்வர் கவனித்து
    தக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.

    • @rekg8365
      @rekg8365 Місяць тому +2

      Lol

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Місяць тому +4

      ஸ்டாலின் இந்த transfer எற்றுக் கொள்ள கூடாது..தவறான முன்னுதாரணம்

    • @rekg8365
      @rekg8365 Місяць тому +1

      @@ragavansundaram3441 ivalavu naal avuga aatchi paathu, ungalukku puriyaliya?? Pavama irukku ungala lam paatha

    • @dinagark4311
      @dinagark4311 Місяць тому +2

      Avan aalu than priya

    • @saravananm13
      @saravananm13 Місяць тому +2

      Avar first fraud

  • @taker1786
    @taker1786 Місяць тому +27

    தகுயற்றவர்களை mayor ஆகியதால் தான் வந்த விளைவு. சென்னையில் வடிகால் திட்டம் முழுமை அடைந்தா பார்க்க நேரம் இல்லை லிப்ஸ்டிக் முக்கியமா DRIVIDA மாடல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅

  • @victorsamuel8708
    @victorsamuel8708 Місяць тому +9

    Atrocities of childish Mayor Priya should be strongly condemnable

  • @kesavang5059
    @kesavang5059 Місяць тому +1

    I support you mam . you are bold

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 Місяць тому +42

    சனியனிடம் இருந்து விடுதலை கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக மணலிக்கு சென்று நிம்மதியாக வேலை பாருங்கள் . தூரம் ஒரு பொருட்டல்ல மன நிறைவு முதன்மை.

  • @shantid7965
    @shantid7965 Місяць тому +1

    Bold woman, yes fight for your right.

  • @sivalingam1453
    @sivalingam1453 Місяць тому +2

    Good chennai mayor work. Keep it up... Well administrative... Address the issue .. excellent . Dravida model nice.....

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 Місяць тому +44

    இது தான் திராவிட மாடலின்
    உண்மை முகம்.பகுத்தறிவு போர்வையில் குடும்ப ஆட்சி
    நடக்கிறது.

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 Місяць тому +1

    Nalla arasangam......

  • @Obito-c9u
    @Obito-c9u Місяць тому +49

    முதல் குழந்தை மாதிரி இருக்கும் மேயரை முதல் எடுத்துட்டு நல்ல ஆபிசரை போடுங்காப்பா சின்ன சின்ன விஷயத்துக்காக மெமோ கொடுக்கிறது தவறு 😂😂😂😂😂😂

  • @saravanakumar551
    @saravanakumar551 Місяць тому +22

    யாரும்மா நீ லிப்ஸ்டிக் போடுறதுக்கு முன்னாடி உதைன்னா கிட்ட கேட்டிருக்கலாம்ல,,,,😂😂😂😂😂

  • @geethas1743
    @geethas1743 Місяць тому +2

    Good woman🎉

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Місяць тому +3

    மனித உரிமை மீறல்கள்

  • @ponmanik.rakshithaponmani6809
    @ponmanik.rakshithaponmani6809 Місяць тому

    Superrrrrr 🔥🔥🔥🔥

  • @SanthanarajChellaiah
    @SanthanarajChellaiah Місяць тому +27

    What nonsense action?

  • @RaviChandran-rm1wt
    @RaviChandran-rm1wt Місяць тому +1

    You have the damn right to wear the lipstick and more than that fight it on bravo

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Місяць тому +16

    Lipstick pottuttu Confidence aah இருங்க ma'm 😊❣️

  • @hemanathanbabu731
    @hemanathanbabu731 Місяць тому

    She is very clear. Everyone has their Individuality. I hope this is democracy country

  • @adyarrajj285
    @adyarrajj285 Місяць тому +8

    *மேயர் லிப்ஸ்டிக் தான் சென்னை மாநகராட்சியின் மிக முக்கிய பிரச்சினையா* ❓❓❓
    *இதுதான் விடியல் ஆட்சியா*

  • @sarkumar1753
    @sarkumar1753 Місяць тому +34

    எடப்பாடி பழனிச்சாமி உங்கள் வீரத்தை மிகவும் பாராட்டி வருகிறார்!

  • @smartrose4266
    @smartrose4266 Місяць тому +1

    Mayor priya vaa rajinama panuga please

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Місяць тому +6

    This person is a strong hindu but probably that irritates them.

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 Місяць тому

    Bold speech

  • @swethasriram4845
    @swethasriram4845 Місяць тому +5

    மாதவி கொஞ்சம் அழகாகத் தெரிகிறார்.... அதுதான் காரணம்...

  • @alazizchannel2024
    @alazizchannel2024 Місяць тому

    Good sppech madam niraya idathula ippadi thaan lady's nasukkuraanga

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +12

    மேயர் யார் என்று தெரியாமல் போய் விடும்

  • @thirug554
    @thirug554 Місяць тому +2

    அடுத்து இவர்கள் மேயராக வாய்ப்பு இருக்குது

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Місяць тому

    This is DRAVIDIAN MODEL 🎉🎉🎉

  • @nammaveethi3312
    @nammaveethi3312 Місяць тому +78

    எது எப்படியோ வேலையில் தர்மமாக நடந்து கொண்டால் சரி மிகத் தெளிவான பேச்சு இவரைப் போன்றவர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம்

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 Місяць тому

    Super super 👌👌👌👌👌 sister

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Місяць тому +15

    GO உள்ளதா லிப்ஸ்டிக் பொடலாகதுண்ணு?

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Місяць тому +3

    பழிவாங்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு

  • @sylvestersunil5826
    @sylvestersunil5826 Місяць тому +2

    Chennai roads are in unfit condition like mayor priya, change is required

  • @kirkar6920
    @kirkar6920 Місяць тому +6

    டிசம்பர் மாதம் மிதக்க போரோம்
    இதுல லிப்ஸ்டிக் problem

  • @AP-ii5on
    @AP-ii5on Місяць тому

    நியூஸ் 18 வாழ்த்துக்கள்

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Місяць тому +4

    இது என்ன மன்னாராட்சியா? அரசர் பராக்,பராக் என கூற.முதலி்ல் இந்த நடைமுறையே மாற்றப்பட்ட வேண்டிய ஒன்று

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Місяць тому +2

    உங்கள் பக்கம் உள்ள நியாயங்களை கூறி உள்ளீர்கள் !
    நீதி கிடைக்கவும், உங்கள் பணியை மேலும் சிறப்புடன் தொடர்ந்து செய்து, உங்கள் முந்தைய பணியிடம் திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறோம்!

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Місяць тому +28

    நல்லா பேட்டியளிக்குறீங்க. ஆம்பளைங்க இப்படி பேட்டியளிக்க முடியாது. 😂

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 Місяць тому +1

    Nala pesuringa ❤

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Місяць тому +2

    அரசு இவரின் பனியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்

  • @LeelasaiLeelasai
    @LeelasaiLeelasai Місяць тому

    ஓம் சாய் ராம்

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Місяць тому +5

    மேயர் மேயராக இருக்க வேண்டும்
    பல தலை சிறந்த தலைவர்கள் மேயராக பனியாற்றிய பதவி
    தகுதியில்லாத வர்களுக்கு
    கொடுத்து தரம் தாழ்ந்து போக கூடாது
    நமக்கு கீழே பணி புரிபவர்களை
    மட்டமாக நடத்த கூடாது
    உடனே இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்
    பழி வாங்க நினைக்க கூடாது
    மக்கள் கவனித்து வருகிறார்கள்
    ஆளுங் கட்சிக்கு கலங்கம்
    ஏற்படுத்தும் வகையில்
    செயல்பட கூடாது

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Місяць тому +9

    சாலை எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு . மழை நீர் வடிகால் முடிக்கல. இத தான் பாக்கறிங்கனு மக்கள் நெனச்ச Lipstick கை யா பாத்துக்கிட்டுஇருந்திங்க !!!

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh Місяць тому

      Idhellam problem nu avungaluku theriaadhu... lipstick problem peria problem avungaluku

  • @tamilnadu909
    @tamilnadu909 Місяць тому +1

    பாரதி கண்ட புதுமை பெண்கள்...நாட்டின் மிக முக்கிய பிரச்சினை பேசிக்கொள்கிறார்கள். நன்றி.... மொக்கை போடாத போ....

  • @svnasok
    @svnasok Місяць тому +43

    இந்த சம்பவத்தை கண்டித்து வேலையை ராஜினாமா செய்து தனியார் துறையில் வேறு நல்ல வேலையில் சேர்ந்து பணிபுரிய வாழ்த்துக்கள். என்ன தனியார் துறையில் லிப்ஸிடிக் பற்றி கேட்டமாட்டார்கள். எவ்வளவு வேலை செய்தீர்களோ அதற்கேற்ப ஊதியம் கிட்டும்

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Місяць тому

      சம்பளம் குறைய கொடுப்பார்களே

  • @Siva-si5cq
    @Siva-si5cq Місяць тому +1

    எங்கள் பட்டியல் இனத்தில் பிறந்து பெரிய ஆளுமைகள் பெண்கள் சாதனைகள் படைத்தார்கள் அவர்கள் ஒடுக்குமுறை எதிராக போராடினார்கள் ஆனால் மேயர் இப்படி நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது.

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 Місяць тому +17

    யாரை எங்கு வைக்க வேண்டும் அவரை அங்கு வைக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உள்ளது புரிந்தால் சரி

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Місяць тому +1

    இடம் மாற்றம் தண்டனையா

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Місяць тому +27

    நியூஸ் 18 சேனலுக்கு வணக்கம்
    இனிய திருநாட்டில் இந்திய திருநாட்டில் எவ்வளவோ இந்திய திருநாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் கிடைக்கிறது
    இது ஒரு பிரச்சனை என்று Exclusive போடுவது வெட்கக்கேடானது

    • @senthilseng
      @senthilseng Місяць тому +2

      இதுவும் கூட பிரச்சனைதான்
      அலுவலக இடங்களில் பெண்கள் இது போல் சொல்லெண்ணா துயர்ர படுகின்றனர்

  • @animeoffical777
    @animeoffical777 Місяць тому +2

    மேயர் மட்டும் லிப்ஸ்டிக் போடலாமா????

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Місяць тому +21

    அரசு ஊழியர் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று விதி உள்ளது.இவர் பேட்டி தந்துள்ளார்.நடவடிக்கை பாயுமா ???

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Місяць тому +2

    What a foolish government action.... Get instant transfer due to applying lipstick. Worst govt.

  • @selvaranir2770
    @selvaranir2770 Місяць тому +4

    சகோதரி
    உங்கவேலை
    நிரந்தரம்
    அவளோட
    மேயர்பதவி
    நிரந்தரமா

  • @jprvlogs1747
    @jprvlogs1747 Місяць тому +1

    Sweepers podranga.. Neenga podunga mam

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +7

    என்ன அழகி pottikka pogirar பிரியா?? Diravida model கொடுமை

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Місяць тому +2

    வாழ்க திராவிட மாடல்

  • @AsanThiran
    @AsanThiran Місяць тому +3

    எந்த துறையாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனுபவம் உள்ளவர்களை வைக்க வேண்டும் ஏனென்றால் இவர்களுக்கு சிறிய வயது இவர்களுக்கு என்ன அனுபவம் தெரியும் இதே மாதிரி எல்லா துறையிலும் இருந்து கொண்டு மற்றவர்களை தரைகுறைவா பேசுவதும் அதும் இந்த கவர்மெண்ட்ல தான் நடக்கிறது இவர்களுக்கு என்ன சென்ட்ரல் நாலேஜ் இருக்கும்னு நினைக்கிறீர்கள் ஒருத்தரை தரை குறைவாக பேசுகிறவர்களுக்கு என்ன நாலேஜ் இருக்கும்

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Місяць тому +2

    இது போல் பழிவாங்கும் கும்பல் சென்னை, DOTE office லும் உள்ளது

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Місяць тому +4

    உங்கள் இருவர் மீதும் எந்த தவறும் இல்லை முட்டாள் மக்களை தான் சொல்ல வேண்டும் அவர்கள் தான் இதற்கு காரணம்

  • @Arbeats165
    @Arbeats165 Місяць тому +5

    லிப்ஸ்டிக்....... மேயர் என்று அழைக்கப்படுவார்...........என்ன லிப்ஸ்டிக்கு..........😂😂😂😂😂😂😂😂😂😂......

  • @kannan0519
    @kannan0519 Місяць тому +2

    does she deserve to be a mayor.....

  • @giovannajason
    @giovannajason Місяць тому +9

    குழந்தை இப்ப கிரிமினல் ஆய்டுச்சு, வேறென்ன சொல்ல

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 Місяць тому

    முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லவும்.

  • @hkd4869
    @hkd4869 Місяць тому

    Power of Government jobs.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Місяць тому +5

    படாதுன்னா படாது

  • @PyKnot
    @PyKnot Місяць тому +1

    கோர்ட்டில் கேஸ் போடணும். Grey area இல்லாத இடமே இல்லை.

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz Місяць тому +1

    மேல் உதடுக்கு கருப்பு, கீழ் உதடுக்கு சிகப்பு பூசுங்கள்!

  • @seahorse4930
    @seahorse4930 Місяць тому +23

    நடிகர் சூப்பர் ஸ்டார் பரட்டை தலையோடும் முதலமைச்சர் அவர்கள் முழு மேக்கப் போடும் இருக்கிறார்.
    அதைத்தொடர்ந்து மக்கள் பணியாளர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
    .
    மக்கள் நலன் தான் இல்லை😔😢

  • @agataagrace8158
    @agataagrace8158 Місяць тому

    Men will dominate only but ladies should be strong.

  • @krishmadhavan4387
    @krishmadhavan4387 Місяць тому +11

    மணலி சென்னையில் தானே இருக்கிறது

    • @anandmanju9329
      @anandmanju9329 Місяць тому +1

      Super

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Місяць тому +1

      But lipstick potutu ponafhuku edam matram, kevalama iruku illaya, lipstick podura urimai illaya ?

  • @nagumk
    @nagumk Місяць тому +1

    என்ன நடந்ததுன்னு தெரியாம கமெண்ட் பண்ணாதீங்க

  • @gopinathr3496
    @gopinathr3496 Місяць тому +4

    Avadi to Manali distance 27 kms

    • @Sambu7662
      @Sambu7662 Місяць тому +1

      Same distance to Rippon building

  • @dglsekar2451
    @dglsekar2451 Місяць тому +2

    இப்பதான் அக்கா talk பார்த்தேன் பக்கா rowdism 😂😂😂😂😂😂😂😂

  • @chinrajshavin2292
    @chinrajshavin2292 Місяць тому +6

    இது எல்லாம் ஆனவத்தின் உச்சகட்டம் பெண்ணுக்கு பெண் இவ்வளவு பொறாமை