உணவுக் குறைபாட்டை ஒழித்த தமிழ்நாடு! | Economist Jeyaranjan Jeyaranjan Interview | Manjunathan |China

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #Minnambalam #jeyaranjan #EconomistJeyaranjan #VaangaPesalam #Manjunathan #Manjunathanspeech #IndianEconomy #MKStalin #america #publictransport #transport
    உணவுக் குறைபாட்டை ஒழித்த தமிழ்நாடு! | Economist Jeyaranjan | Manjunathan |
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 68

  • @Minnambalam
    @Minnambalam  3 дні тому

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 3 дні тому +2

    அய்யாவின் பார்வை தொலைநோக்கு பார்வை

  • @ravichandranm1530
    @ravichandranm1530 3 дні тому +6

    நமக்கு ஒன்றியம் தரவேண்டிய நிதியை ஒழுங்காக தந்தாலே இன்னும் பல மடங்காக நாம் உயர்ந்து இருப்போம் கடந்த 11 ஆண்டுகள் நமக்கு வரவேண்டிய பணம் சரியாக வந்திருந்தால் நாம் நிறைய உள்கட்டமைப்பு வளர்ந்து இருப்போம் ஒன்றியத்திடம் ராணுவம் சாலை கப்பல் விமானம் இதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மீதியை மாநிலம் இடம் இருந்தால் நன்றாக இருக்கும் கண்டிப்பாக இது நடக்கும்

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs 3 дні тому

      TN munneri vidakkoodaathu entruthaan Modi nithi kodukka marukkiraar

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 дні тому

      ரொம்பதான் சரடு விடுறான். அமெரிக்கா ஓடும் சைனா ஓடும் தமிழ்நாட்டை ஒப்பிடுவது முட்டாள்தனம். படு முட்டாள் தனம். இது பகுத்தறிவு என்று சொல்வது கேவலமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு முட்டு கொடுப்பது என்று முடிவெடுத்து இருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அறிவை மழுங்கடித்து இருக்கிறீர்கள்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 дні тому

      தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும் என்று ஒரு சிலர் பதிவு செய்கிறார்கள். கை மட்டும் இருந்தால் போதும் உடலெல்லாம் சரியாக இருக்கும் என்று சொல்வது போல இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு நமக்குரிய பணத்தை கொடுக்க வேண்டும் என்பதிலே மாற்று கருத்து இல்லை. அதற்காக திராவிடத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சும்மா சவடால் விட்டு தமிழர்கள் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள். ஈழத்தில் அனுபவித்தது போதாதா? முட்டாள்தனமாக பதிவு போடாதீர்கள்.

  • @ranjithchennai
    @ranjithchennai 2 дні тому +1

    Road conditions are very very poor in TN.

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 3 дні тому +24

    தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் பொருளாதார வல்லரசு நாடக இருக்கும். தமிழன் வரி பணம் வடநாட்டு மக்கள் தேவைக்கு செல்கிறது. இதுவும் தமிழனுக்கு பெருமைதான்

    • @TwitterTamilan
      @TwitterTamilan 3 дні тому

      அப்படி சொல்லமுடியாது பாதி சரி பாதி தவறு

    • @bharathbharath1442
      @bharathbharath1442 3 дні тому +1

      பிரிவினை பேசும் இவரை எப்படி ஏற்பது?

    • @devipoornimagoswami4996
      @devipoornimagoswami4996 3 дні тому +1

      But still vellage people somehow suffering only that also that people also want to happy think that also then our tamil nadu is ever green only opp people let's cry.

    • @bharanidharan-q7b
      @bharanidharan-q7b 3 дні тому

      Tamilnadu importing cell phone's from china 😂😂😂😂

    • @shanmugampn4571
      @shanmugampn4571 3 дні тому +5

      பெருமை பேசுவதை பிரிவினை பேசுவதாக திரித்து பேசுவது சங்கி இயல்பு.

  • @Vaishu-po5mp
    @Vaishu-po5mp 2 дні тому

    மக்கள் விரோத மனப்பான்மையுடன்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 дні тому +5

    இந்திய சாதாரண வீரர் கள் வலிமையாக உள்ளனர். ஆனால் சங்கிகளின் அரசியல் காரணத்தால் இந்திய பொருளாதார வலிமை இல்லாததால் சீனாவை இரானுவத்தால் வெல்வது .மோடி அரசால் முடியாது.

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs 3 дні тому

    விளைநிலங்கள் இன்று பிளாட்டாக அதிகார வர்க்கம் ஒத்துழைப்புயோடு நடக்கின்றது. இது நாளை நம் சந்ததிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட காரணமாக அமைந்தது. 😂

  • @KathirvelKG-c2u
    @KathirvelKG-c2u 6 годин тому

    Sir am not sure we have, I feel it will be great if TN govt has an autonomous investment firm that invests in startups, infrastructure and futurestic projects in both TN and other states. So TN people can invest in the firm and thus people/ TN govt can influence the economy of India.

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 3 дні тому +1

    Dubai vanthu parunga.. tickets Elam 14 varusama vey enakku therinju digital. We had to move away from tickets paper

    • @jahithhamdhan4284
      @jahithhamdhan4284 15 годин тому

      They spoke about the psychological barrier of spending only know

  • @juniep1242
    @juniep1242 2 дні тому

    TN can do a social awareness for population problem mix with Tamil pride. It's really a worrying sign, people should know that they should give atleast 2 children to maintain polutation.

    • @jahithhamdhan4284
      @jahithhamdhan4284 15 годин тому

      Maintain population?

    • @juniep1242
      @juniep1242 12 годин тому

      @jahithhamdhan4284 population tends to decline exponentially many developed countries facing this problem. It will lead to economic downfall and cultural extinction.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дні тому +6

    தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் இன்னும் ஒரு மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குறுகிய சிந்தனை கொண்ட சாதி , மதம் பேசும் நபர்கள் சின்ன முட்டுக்கட்டை போடுகிறார்.

    • @nilnasar
      @nilnasar 3 дні тому

      அப்படித்தான் யோசித்தேன். இலங்கை சீன ஆதரவு அடிக்கடி மாறுபடுவதால், பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். சீனாவுக்கு நாமும் கட்டுப்பட நேரிடும்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 дні тому

      தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும் என்று ஒரு சிலர் பதிவு செய்கிறார்கள். கை மட்டும் இருந்தால் போதும் உடலெல்லாம் சரியாக இருக்கும் என்று சொல்வது போல இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு நமக்குரிய பணத்தை கொடுக்க வேண்டும் என்பதிலே மாற்று கருத்து இல்லை. அதற்காக திராவிடத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சும்மா சவடால் விட்டு தமிழர்கள் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள். ஈழத்தில் அனுபவித்தது போதாதா? முட்டாள்தனமாக பதிவு போடாதீர்கள்.

  • @SaraSilksNdReadymades
    @SaraSilksNdReadymades 3 дні тому +2

    பேட்டி கொடுப்பவர் கருத்தை சொல்லவிடுங்கள். உங்க கருத்தை யாரும் கேக்க வில்லை

  • @ganesank8803
    @ganesank8803 2 дні тому +1

    Dignity is more important than food. How many Dalits/ villages are free from untouchability during their 100 years of governance despite the fact that there is a law to do so?
    Caste atrocities continue unabated.
    Dravidians perpetrate caste atrocities. Dravidians Model Government sponsor caste atrocities.

    • @Attitudezero884
      @Attitudezero884 2 дні тому

      @@ganesank8803 lol dravidian parties sponsor caste attrocities😂😂😂😂😂

    • @ganesank8803
      @ganesank8803 День тому

      @Attitudezero884
      People lodged in jails are being sequestered and distributed tasks on caste lines.
      Dalits' entry is denied in temples managed by HRCE department.
      If Dalits agitate, the temples are closed. Dravidians Model Government doesn't want to take actions against the officials of the temple management.
      In government schools students are being seated on caste lines.
      Dalit panchayat presidents are not allowed to take chair, not allowed to perform duties, and not allowed to hoist national flags. Dravidians Model Government doesn't want to take actions against the officials or persons involved.
      Each and every village is practicing caste atrocities. Government doesn't want to take actions. Venkaivaasal is the best example.
      Police stations don't want to book cases when Dalits are wanting to register FIR/ book cases. Dalits have to agitate against the police.
      List is long.
      It's shame that not even single village is liberated from caste Untouchability during their 100 years of governance by dravidians Model Government.
      From

  • @ramesha840
    @ramesha840 3 дні тому

    9:29 Tamil Nadu population is not shrinking it is replaced by North Indian population
    Overall population is same

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 2 дні тому

    The interviewer and the other gentleman either do not know anything about status of corrupt politicians of dmk or they pretend ignorance. They are doing disservice to the people of tamil nadu by such lies

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 3 дні тому

    Regarding food, again central bjp govt is responsible for the free rations for all the below poverty people in india including tamil nadu. Dmk contribution to this is zero. The more money that central govt disburses to tamil nadu, there is more corruption and politicians become stinkingly rich. Duraimurugan. Ponmudi. Senthil balaji, stalin. Usayanidhi and many more examples.

    • @veluchamy7153
      @veluchamy7153 2 дні тому

      You aren't aware of what is happening in whole of India

    • @rangarajanparthasarathy415
      @rangarajanparthasarathy415 2 дні тому

      I live in Chennai, i know what is happening. If at all the state government should be congratulated it should be for putting DMK stamping on Central Government Schemes. Also there is no other CM who spreads false facts like CM Stalin. He is just shining on borrowed glory.

    • @Attitudezero884
      @Attitudezero884 2 дні тому

      ​​@@rangarajanparthasarathy415 lol typical sanghi propoganda and you don't know a shit😂😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 2 дні тому

      ​​@@rangarajanparthasarathy415 lol what you know sanghi except for bjp propoganda😂😂😂😂😂. The stats clearly shows tamil nadu is ahead of your bjp states so stop crying here😂😂😂😂😂

    • @rangarajanparthasarathy415
      @rangarajanparthasarathy415 День тому

      Expected reply, so predictable. When people are unable to give answer they naturally start to absue. It is not necessary to be a SANGI to tell the truth and i another one either.

  • @jackiechan2078
    @jackiechan2078 День тому

    ivan american tamil illa american golti😂😂😂

  • @Roja-d8m
    @Roja-d8m 2 дні тому

    2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 дні тому

      Bjp-அழித்துக்கொண்டுள்ளது?

    • @Roja-d8m
      @Roja-d8m 22 години тому

      @vasanthisenthilkumar48 அதிமுகவை யாரும் அழிக்க முடியாது

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 2 дні тому +1

    DMK has not contributed anything for the development

    • @Shanmugam-c8d
      @Shanmugam-c8d 2 дні тому

      ஏண்டா ரங்கராஜா மனசாட்சியை படி பேசுடா. உன் தாத்தா வளர்ச்சியை கொண்டு வந்தானா?

    • @veluchamy7153
      @veluchamy7153 2 дні тому

      Jayalalitha helped karnataka to get the first foreign investment in IT sector.where as DMK built tidal park to attract IT companies to Tami Nadu.