மாணவர்களுக்கு தமிழ்நாடு இந்த கல்வியை தர வேண்டும்! | Economist Jeyaranjan | Vaanga Pesalam | AI

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 24

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 8 годин тому +6

    இந்தியாவில் அனைத்துத் துறையிலும் முன்மாதிரியான மாநிலம் தமிழ்நாடு என்பதை உரக்க சொல்வோம் திராவிட பொருளாதார அறிஞர் தமிழ்நாடு அரசின் திட்டக் குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்❤

  • @chenkumark4862
    @chenkumark4862 9 годин тому +5

    வாழ்த்துகள் இருவருக்கும்

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 7 годин тому +1

    சிறப்பு மகிழ்ச்சி......மனிதம் வளர்ப்போம்...மனிதம் காப்போம்...மனிதம் போற்றுவோம்....புத்தாக்க சிந்தனை பிறக்கட்டும்...மனிதம் தழைக்கட்டும்

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 6 годин тому +1

    அய்யாவின் அருமையான விளக்கம்

  • @rkgokul1
    @rkgokul1 2 години тому +1

    Tn eco expert Jayaranjan..an effecient n very informative..TN already intiated A1 tech few years ago

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 7 годин тому +1

    இன்றைய.உலக.எதார்த்தம்.என்ன.என்பதை.உள்ளபடி.சொல்லும்.அறிஞர்களுக்கு.தமிழக.மக்கள்.சார்பாக.வாழ்த்துக்கள்.😮😮😮😮😮

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 6 годин тому +1

    The development of knitting industry in tiruppur is a standing example of entrepreneurship...today's worker is tomorrow's new industrialist...the drought prevailed over. the area was a boon..unfortunately this was not studied scientifically studied and encouraged but every hurdle was given

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 8 годин тому +2

    Welcome sir

  • @reganjoans
    @reganjoans 9 годин тому +2

    Talk about Townplaning and Economy, Tamil Nadu can triple its economy by perfecting its Townplaning!!

  • @santhansdevan4145
    @santhansdevan4145 7 годин тому +1

    சிங்கப்பூர் உணவையும், தண்ணீரையும் இறக்குமதி செய்கிறது. என்ன வெங்காய முன்னேற்றம்?

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 7 годин тому

      இந்தியாவும்தான் இன்னமும் தங்கத்தையும்,எண்ணெயையும் இறக்குமதி பண்ணீட்டே இருக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க..... அவங்க கிட்ட நிலம் இல்ல!!!!! வேளாண்மை இல்லாம, கனிமவளம் இல்லாம, உற்பத்தி இல்லாம இப்படி வளந்து நிக்கறாங்க!!!!! அதப்பாருங்க சார்...

  • @கொற்றவன்-ல6ப
    @கொற்றவன்-ல6ப 8 годин тому +1

    என்னிடம் திட்டம் உண்டு அதை நடைமுறைக்கு கொண்டு வர வழி தெரியாமல் இருக்கிறேன்....

  • @santhansdevan4145
    @santhansdevan4145 7 годин тому

    ஐயா சிங்கப்பூர் ஓப்பன்மார்க்கப்

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 6 годин тому

    🤝👌🏻🫶🙏🏻🌞💐

  • @santhansdevan4145
    @santhansdevan4145 8 годин тому

    3% மக்களுக்காக பேசுகிறார்கள்

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 7 годин тому

      ஐய்யய்யோ,,, வேற 97%ல யாரும் ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கக்கூடாதா??? தப்பா???? தீட்டா????

  • @sgilgamesh
    @sgilgamesh 9 годин тому

    Worst town planning.. worst garbage management poor pedestrian path occupied by vendor and shop owners please check cities like trivandrum and banglore.

    • @Vijai-Vpandian
      @Vijai-Vpandian 6 годин тому

      Humble opinion, no person, in the world can clean or collect every garbage in every corner of the street in the city except AI machines. Having said that already garbage collecting people are week or old or less opportunity facing migrated or relocated people it is not possible in million years to collect all garbage's thrown at all corners of the street and keeping the city clean on every single day of the years. I believe only way is to make it is a compulsory habit for school students to college students (Like in Japan) collectively clean their respective inside class room like students do during their NCC fieldwork and develope keeping their individual living space clean as a habit from school to home and in college and in office and in street. Is the only effective economical sustainable consistent long term solution to help the garbage mgmt system to work effectively.

  • @santhansdevan4145
    @santhansdevan4145 8 годин тому

    இப்படி அரைகுறை அறிவாளிகளை என்ன செய்வது?
    உற்பத்தியில் ஈடுபடாத முன்னேற்றம், வசதி எப்படி பயன்படும்?

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 6 годин тому

      நம்மாளா நீங்க 😂😂😂😂 நானும் அப்படித்தான் இருந்தேன்....உற்பத்தித்துறை வளர்ந்ததும் உழவுத்தொழில் எப்படி அழியுதோ,,, அதேமாதிரி சேவைத்துறை வளத்திக்கிட்டு எறங்கி வெளையாடுறானுங்க... ஸ்வீடன், டென்மார்க், சிங்கப்பூர், மாதிரியான நாடுகளெல்லாம்.... என்ன பண்றது தலைவா,,,,, மில்லுக்குப்போய் வாரச்சம்பளம் வாங்குனது,,, ஆலையில பெரிய பெரிய பாய்லர் கட்டுனது,,,,, எல்லாம் பழைய கதை ஆய்டுச்சு. டன் கணக்கில இரும்ப வெட்டி எடுத்தாலும் இப்போ தொழில் டல்லடிக்குது.....