முருகன் ஏன் வரவில்லை என்று தன் ஞானக் கண்ணால் பார்த்து விட்டு இந்த பதிகத்தை அவர் சொன்னார். இந்த ஒரு நிலையை அடைவதற்கு பல ஜென்மங்கள் தபஸ் செய்திருக்க வேண்டும். அந்த பதிகத்தை சொல்வதற்கு முன்னால் 12 வருடங்கள் தபஸ் செய்து விட்டு முருகனின் அருளால் பல முருகனின் கோவிலுக்கு சென்று அந்த கோவிலுக்கு உள்ள முருகனின் மீது பதிகங்களை இயற்றி விட்டார்.
@@Sivakumar-o9p2rஅருணகிரிநாதர் எப்படி உங்களுக்கு கதை தெரியுமா வாழ்க்கையில் நம்மளை போல் இல்ல நமக்கு மேல் தொழுநோய் வந்து சிரமப்பட்டார் அவரும் ஒரு தனி மனிதர்தான் ஏன் அவருக்கு முருகன் காட்சி தந்து திருப்புகழ் பாடல் பாட அருள் புரிந்தாரே ராஜாவா இருக்கட்டும் மந்திரியா இருக்கட்டும் தனிமனிதனாக இருக்கட்டும் இறைவன் அனைவருக்கும் சமம் பாகுபாடு கிடையாது புரிகின்றதா அண்ணா 🙏
ஐயா, உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை இந்த திருப்புகளையும் கொடுத்து விளக்கத்தையும் கொடுத்த தங்களுக்கு கோடி நன்றிகள்🎉
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Om sarvana bhava❤
Muruga enaku kuzhantha pakkiyam kodunda appa
Soon you are going to be blessed with baby❤
Kandipaga kulandai varam kidakkum kandasasti viratham irungal
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
Om saravanabava❤❤❤❤❤❤❤
நன்றி அய்யா 🙏என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருணகிரிநாதர் கூப்பிட்டதற்கும் நாம் கூப்பிடதற்கும் வித்தியாசம் இல்லையா.
இருக்கு ஆனா, நம்ம எந்த நிலையில் இருந்து கூப்பிடுறோம்ன்னு ஒன்னு இருக்குல்ல .இத பத்தி விரிவா ஒரு காணொளி பதிவுடுறேன், தங்கள் பதிவுக்கு நன்றி .🙏
அன்புக்கு ஏது அளவு முருகா சரணம்
முருகன் ஏன் வரவில்லை என்று தன் ஞானக் கண்ணால் பார்த்து விட்டு இந்த பதிகத்தை அவர் சொன்னார். இந்த ஒரு நிலையை அடைவதற்கு பல ஜென்மங்கள் தபஸ் செய்திருக்க வேண்டும். அந்த பதிகத்தை சொல்வதற்கு முன்னால் 12 வருடங்கள் தபஸ் செய்து விட்டு முருகனின் அருளால் பல முருகனின் கோவிலுக்கு சென்று அந்த கோவிலுக்கு உள்ள முருகனின் மீது பதிகங்களை இயற்றி விட்டார்.
அருணகிரிநாதரே மக்களுக்காக கூப்பிட்டதுக்காண்டி ராஜா காண்டி கூப்டு வேண்டி வந்து காட்சி கொடுத்தாரு நம்ம தனிப்பட்ட முறையில் கூப்பிட்ட காட்சி கொடுப்பாரா
இது முருகன் மீது சந்தேகம் இல்லை மக்களோட சந்தேகத்தை தாண்டி கேட்கப்பட்ட கேள்வி என்னோட கேள்வி இல்லை முருகன் கேட்க சொன்ன கேள்வி
இது என்னோட சந்தேகமான கேள்வி இல்லை முருகன் மீது எப்பொழுதுமே சந்தேகம் இல்லை மக்கள் சந்தேகத்துக்காண்டி முருகன் கேட்க சொன்ன கேள்வி