வக்ர கிரக தசைகளும் ஸர்ப்பங்களும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 141

  • @Animetamil456
    @Animetamil456 Рік тому +1

    அருமையான தலைப்பு... ❤️ நல்ல தகவல்கள்.. 🌟🌈 சுவாரஸ்யமான தெளிவாக விளக்கம்.. ✨

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому

    தங்களின் விளக்கம் மிக மிக தெளிவான ஒன்று குரு. அதுவும்கூட வக்கிர கிரக தசை பற்றிய விளக்கம் ரொம்ப தெளிவான விளக்கம் குருஜி. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், நன்றி 🙏🙏🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +1

    வக்ர கிரகங்கள் -
    ராகு- கேதுவின் பிடியில்
    என்பதன் தெளிவான
    தங்களது விளக்கம் -
    உயர்நிலையான படிப்பினையைத் தந்தது. நன்றி குருவே. 🙏🙏🙏

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому +1

    Well presented in depth.Thank you Sir.God BLESS you for your unique vision FOCUS with VALUED sbstance in Astrology.

  • @charanya6266
    @charanya6266 Рік тому +3

    வக்ர புதன் மற்றும் வக்ர சுக்ரன் தசை நடக்கும் போது எப்படி இருக்கும் என தனி வீடியோ போடுங்கள் சார் . நன்றி 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir for unknown information and very clear explanation🙏🙏

  • @jothitadairy
    @jothitadairy Рік тому +6

    குரு, செவ்வாய்,சனி ஆகிய கிரகங்கள் மட்டும் வக்ரம் பெற்ற நிலையில் திசை நடத்தினால் ராகு கேது இருக்கும் வீடு ஆக்டிவ் ஆகும் என்பது வியப்பாக இருக்கிறது....

    • @BabuBabu-pr7ex
      @BabuBabu-pr7ex Рік тому

      வருட கிரகமான ராகு. கேது.
      இயற்க்கையான. வக்கிர கிரகங்கள்
      அவை. வருக கிரகங்கள் ஆன
      குருவையும். சனியயையும்
      மாத கிரகங்களில்
      ஒன்னரை மாத கிரகமான
      செவ்வாயும்
      ராகு. கேது வின் பிடியில்
      இருப்பதின் ரகசியம்
      இது தான்

    • @bhuvan20
      @bhuvan20 Рік тому

      Yes this is new information

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 25 днів тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    வக்ர கிரக வலிமையைப் மிகத் தெளிவான விளக்கம்,இருப்பினும் ராகு,கேதுவே புரிந்து கொள்ள முடியாதவை,அதை விட வக்ர கிரக நிலைமை complicated. anyhow மிக அருமயாக விளக்கம் தந்ததற்கு thankyou sir

  • @murugavel7740
    @murugavel7740 Рік тому

    Thank you very much guru ji very nice clear explanation my long time expectation on sani vakiram dasa todat cleared 🙏

  • @absv9695
    @absv9695 Рік тому

    Thank you for wonderful explanation. Please also upload video for vakra sevvai + vakra sani in different houses and rasi

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому

    Guru Ji Great helpful video about Vakra graham .. Clarification Thank You Ji🙏... No one explained like you ... in my knowledge ...🙏...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨💐🌹🌹

  • @swethas4939
    @swethas4939 Рік тому +1

    Super explanation.

  • @janutimes6363
    @janutimes6363 Рік тому

    Good morning sir😀All ur videos are so good easily understandable, than you

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Рік тому +1

    😍😍 நீங்க கலக்குங்க குருவே.....

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому +2

    தனுசு லக்னம் 10 ல் சூரியன் சுக்கிரன் நீசம் புதன் உச்சம் சுக்கிரன் அஸ்தங்கிதம் அடைய வக்ர குரு பார்வை யில் அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому

    Sir கிரகங்கள் கோச்சார அடிப்படையில் உச்சம் , நீசம், பகை பெற்று செல்லும் போது பலன்கள் எப்படி இருக்கும் அது பற்றி காணொளி வெளியிடுங்கள்.. முக்கியமான சனி, குரு பற்றி கூறுங்கள்.

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 5 місяців тому +1

    I love Sri Ram guru ji

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy Рік тому

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +1

    வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @coimbatorean2671
    @coimbatorean2671 3 місяці тому

    மிக அருமையான வீடியோ, மிக்க நன்றி ஸார், ஆனால் எனக்கொரு சந்தேகம், நீச்ச சூரியனாலும் கிரகங்கள் வக்ரம் பெறுமா ஸார்..., ஆமென்றால் இதே பலன்கள் அதற்கும் பொருந்துமா..., தயவுசெய்து சொல்லுங்கள் ஸார்.....

  • @surendranj6042
    @surendranj6042 Рік тому +1

    Waiting for part-2

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 місяці тому

    தனுஷ் ரா&லக், 8 ல் குரு வக், 1ல் ரா,7 ல் கே ...2 ல் சூ பு, 11ல் சனி ,மாந் ,குரு திசை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது..ஒரு முன்னேற்றமும் இல்லை...இதன் பின்னராவது எப்படி இருக்கும் ஐயா.
    மிக்க நன்றி

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    Nice topic... Vanakkam ji

  • @balakrishnanr6210
    @balakrishnanr6210 Рік тому

    வித்தியாசமாக இருந்தது

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    புது விளக்கம்.

  • @s.padmanabans.padmanaban2760

    ஐயா அருமையான பதிவு 🍁

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Marvelous lovely pleasant Bro 🔥💖🌹

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Super guruji very correct 👌🙏🙏🎉

  • @msadeva2135
    @msadeva2135 Рік тому

    Vanakkam guruji nice video 👍

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Рік тому

    மிக்க நன்றி சார்

  • @Senthila5
    @Senthila5 Рік тому

    Thanks for the explanation Sir! During Rahu dasa, all Vakra grakam will also get activated? Please explain

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 Рік тому

    வணக்கம் ஐயா 🙏 மிகவும் நன்றி ஐயா 🙏

  • @veerakumar7486
    @veerakumar7486 Рік тому

    Thanks sir love this vedio

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    சூப்பர் தலைவரே 👍💐💐💐💐

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Рік тому

    Thank you so much sir🙏

  • @krishraj7200
    @krishraj7200 20 днів тому

    வணக்கம் திரு ராம் அவர்களே
    மீன லக்னம்
    லக்னத்தில் குரு 5ல் ராகு குரு பார்வை இருக்கிறது
    11ல் கேது தேய் சந்திரன்
    சந்திரன் சுய சாரம் கேது செவ்வாய் சாரம் 8ல் செ இருக்கிறார் வக்ர நிலை செவ்வாய் வாங்கிய சாரம் ராகு நட்சத்திரம்
    கேள்வி ராகு திசை செ புத்தி எப்படி இருக்கும்
    ராகு திசை சந்திர புத்தி முரட்டு அடி கடைசி புத்தி எப்படி இருக்கும்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @indiarohith
    @indiarohith Рік тому

    ராகு கேது உடன் இணைந்த வக்ர கிரகங்களின் தசை பற்றி சொல்லுங்கள்

  • @k.yazhini8326
    @k.yazhini8326 11 місяців тому

    வக்ரம் கிரகத்தின் பார்வை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky Рік тому

    அருமை ❤

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому

    Sir i have a doubt, dhanusa lagnam guru retrograde in 9 th house(simam) on kethu star, sun in 5 th house (mesham), rahu in lagna (gothanda rahu), kethu in mithunam. How will be my guru dhasa sir

  • @anithas2977
    @anithas2977 Рік тому

    Guruji meenalagnam dhanusu rasi kadakathil guruvum kethuvum vakra guru migavum siramam

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Рік тому

    Magara laknam Sevai rahu serkai 3rd house
    6th house pudhan sukran vakram pudhandhasa sukra buthi 9th house guru kethu neet seat kedaikumaaa sir ......plsssss....

  • @MrJazz24292
    @MrJazz24292 9 місяців тому

    Unmai ayya 👌😇

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Рік тому

    Excellent

  • @A.Anbushivam
    @A.Anbushivam Рік тому

    thanks

  • @karthikeyan-mj6dg
    @karthikeyan-mj6dg Рік тому

    Guru ji..kumba laknam guru Kethu in 6th house and rahu in 12th house..suriyan in 10th house... epdi irukum

  • @kannanayyappadas5544
    @kannanayyappadas5544 Рік тому

    வணக்கம் ஐயா தனுசு லக்னம் 6 இல் குரு வக்ரம் பெற்று தசை நடந்த போது 1 இல் கேது மற்றும் 7 இல் ராகு இருந்த நிலையில் எனக்கு வக்கிர குரு தசை நன்றாகவே செயல்பட்டது. எனது குரு தசையில் ராகு கேது தாக்கம் 1 இல் கேது ( என்னையோ) 7 இல் ராகு ( மனைவி/ நண்பர்/ கூட்டாளியோ) ஒன்றும் பாதிக்கவில்லையே ஏன். விளக்கம் தேவை ஐயங

  • @kannanmgm6159
    @kannanmgm6159 Рік тому

    Good morning 🌅🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌅

  • @stylishtamilzan8112
    @stylishtamilzan8112 Рік тому

    Sir entha entha lagnathuku vakra guru nanmaitharum

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Vanakkam sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நர்பவி ஐயா 🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya thulam laknam laknathill kuru vakram Meena rasil ragu ragu thisai next year kastama irukkuma ayya...

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 Рік тому

    6 matrum 12idangalil irukum ragghu kethu vakrathisaiyil enna palangal tharuvargal guruve nanmaiya theemaiya

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, best🙏🙏👌👌

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Рік тому

    Super Sir.Kumar.Denmark.

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому

    Sir na Meena laknam mithuna rasi guru dhisai nadakuthu 2la sevvai kedhu 8la guru ragu guru vakram nallatha ketatha

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op Рік тому

    Sir 2 kiragam ore natchathirathil irunthal palana bangama

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Рік тому

    100%right sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому +1

    வக்ர கிரகம் ராகு கேது வின் நட்சத்திரத்தில் இருந்தால்
    எப்படி இருக்கும் ஐயா‌

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 Рік тому

    இண்டில் ராகு எட்டில் கேது சனி திசை நடக்கிறது 10.2.1987 பிறந்த தேதி .கும்ப லக்னம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்🙏🙏🙏🙏

    • @manikandanv2095
      @manikandanv2095 Рік тому

      Ok sir super but we want to know rasi or Navama chart

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Рік тому

    Sir, சூரியன் அமைந்த இடத்தில் இருந்த வீசும் ஒளியின் பாகை( degree) அளவு பொறுத்து வக்ரம் கணிக்க வேண்டுமா அல்லது கிரகம் அமைந்த வீடு பொறுத்து கணிக்க வேண்டுமா?

  • @pridhivinirdurai4958
    @pridhivinirdurai4958 Рік тому

    Ayya..budhan..sukkiran..vakram..patri.. sollunga ayya..

  • @Lion.555
    @Lion.555 Рік тому +1

    Superrrrr videooo gurujii 🤗❤🙏..so retro guru in 6th house, Ketu in 5th house, Rahu in 11 th house. So as you said, during guru mahadasha ,focus will be more on 11th house wishes than 5th house things like child etc. But by what way 6th house things also will get linked here????

  • @vinothkumar-jn1xz
    @vinothkumar-jn1xz Рік тому

    ஜயா நிச்சம் கிகரம் திசை விடியோ வேனும் ஜயா ஜயா 2வது கெக்குரென் ஜயா

  • @jeyamurugan9626
    @jeyamurugan9626 Рік тому

    Guru vakkaram 12th house🏠 ragu Lakknathil (Meenam) next year guru thasa start, how to affected me sir, please tell me.

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Рік тому

    Superrrrrrrr❤️🙏mithuna lakanam lakanathil guru ragu vakram ragu desai vara poguthu good or bad sir please please 🙏🙏🙏🙏

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Рік тому

    ஐயா வணக்கம் ராகு மூன்றாம் இடத்தில் உள்ளது குரு வக்ரம் பெற்று நான்காம் இடத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் உள்ளார் இதில் குரு தசையில் குரு ராகுவைப்போல் செயல்படுவாரா அல்லது கேதுவைப்போல் செயல்படுவாரா ஐயா

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    அவர்கள் நல்ல நிலையில் இருக்கும் போது யோகமான பலன் கிடைக்குமா ஐயா?

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    👌👌💐💐💐

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    அந்த சேனலையும் Subscribe செய்தாச்சு தலைவா ✋

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    தனுசு லக்னம் 10 ல் சூரியன் சுக்கிரன் நீசம் புதன் உச்சம் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    Iyya vannakam, Virchiga lagnam, lagnathil sani vakram. 12th place ragu& 6th Place chevvai & ketu. How will be the sani dasa?

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 Рік тому

    Rishabha lagnam ,
    RAHU + Sevvai (vakram) in 5th house.
    Thiruvathirai nakshatram . Now Guru Dasa. Running age 25.
    What will be affect

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Рік тому

    குருஜி வணக்கம் கும்ப லக்னம் 6ல்சனி வக்கிரம் துலாத்தில் ராகு மேஸத்தில் கேதுவும் குருவும் உள்ளனர் தற்போது சனி தசை துவங்கி நடக்கிறது மூன்றாமிட கேதுவால் தைரியம் வீரியம் கூடுமா குறையுமா 9மிட ராகு வால் வீடு கட்டும் வாய்ப்பு கிட்டுமா இல்லை பாதகம் செய்யுமா.

  • @g.murugesanmurugesangandhi1706

    அய்யா பல வருட குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்தது மிகவும் நன்றி
    லக்னத்தில் ராகு
    ஏழாமிடத்தில் கேது
    நான்கில் குரு வக்ரம்
    குரு தசை கேது புக்தி தந்தை மரணம்
    தற்பொழுது குரு தசை ராகு புத்தி ஏதேனும் விபரீதம் நடக்குமா அய்யா

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    ஐயா வணக்கம் குரு வக்கிரம் பெற்றிருந்தால் அவரது 5,9 ம் பார்வை யில் மாறுபாடு உண்டா?

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv Рік тому

    Sir! Kadaga rasi kadaga laknam
    Soorya dasa nadappu Ipa kandaga saniyil velai poidichu,astama saniyil new jobku pogalama?

  • @devidinker832
    @devidinker832 Рік тому

    Kadaga laknam . Lagnathil kethu 5th place guru vakram 9th place Suriyan pudhan how is it sir

  • @manimca13
    @manimca13 Рік тому

    Ji vakra graha saram petra graha dasa will do like this?

  • @TamilSirukathaikal
    @TamilSirukathaikal Рік тому

    ragu kethu thaniya illama innoru kirakam sernthu iruntha epti irukkum sir

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    தனுசு லக்னம் 4ல் குரு ஆட்சி வக்கிரம் பெற்றிருந்தால் கேந்திர ஆதி பத்திய தோஷமா?

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Ji for meena lagnam guru in 4th house vakram in thiruvathirai nakshatram and rahu in 11th house avittam ...how much percent good for guru dasa

  • @user-nemo123
    @user-nemo123 Рік тому

    Sir unga kita jathagam epdi parpathu

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Рік тому

    Mahalakshmi premium lagnathil budhan stopped with kanni lagnam

  • @Ajithkumar-qd6pu
    @Ajithkumar-qd6pu Рік тому

    Sir 21.5.1994 ajithkumar 9.10am kulanthai pakyam delay aguthu sir eapa kudaikum

  • @saravanasara214
    @saravanasara214 Рік тому

    Guru ji vakram petu parivartanai anal atu vakrama or achiya

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Рік тому

    Sir today live eppo sir

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 місяців тому

    🙏

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому

    🙏🙏🙏