VALLAVANUKKU VALLAVAN (1965)-Maa manakkuthu poo manakkuthu malligaippoo -S.Govindarajan, L.R.Eswari-

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • 1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'மா மணக்குது பூ மணக்குது மல்லிகைப்பூ காத்திலே '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், L.R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

КОМЕНТАРІ • 5

  • @Subashini858
    @Subashini858 9 днів тому +1

    துள்ள வைக்கும் பாடலுக்கு இருவரும் ஆடுகிறார்கள். இனிய இசை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 днів тому +1

      ஆமா வேதாவின்இசையாச்சுதே சுபா 👸❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 днів тому +2

    வேதாவின்இசெ சூப்பர் !மா மணக்குது ன்னூ கடற்கரைல ஆடுறாங்க மனோரமாவும்தங கவேலுவும. இதுப்பாடுறது மனோரமாவா ஈசம்மாவா?இது சீர்காழி! 💃 சூப்பர்! இடங களூம் அழகு ! வேதா வாழ்ஐ 👸❤❤❤❤❤

    • @Subashini858
      @Subashini858 9 днів тому +1

      @@helenpoornima5126 ஈஸ்வரியம்மா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 дні тому +1

      @@Subashini858 ஓ அப்டியா நல்லது சுபா 👸