பாசிப்பயறு மசால் வடை செய்வது எப்படி❓ | Masal vadai in tamil | Tea kadai paruppu vadai receipe

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • பருப்பு வடா / மசாலா வடை / மசால் வடா / masal vadai receipe in tamil / tea kadai paruppu vadai / paruppu vadai poduvathu epadi / paruppu vadai seivathu epadi / பருப்பு வடை / Masal Vada / Masal Vada Recipe / masal vadai / masal vadai recipe / masala vada / masala vada hotel style / how to make masala vada / how to make masala vada at home / how to make masala vada in andhra style / how to make paruppu vada / how to make vadai / how to prepare masal vada / how to prepare masala vada / how to prepare vadai / tea kadai vadai receipe / tea time snacks / evening snacks / tea snacks / Channa dal vada / urad dal vada / ulunthu vadai receipe / moong dal receipe / pasi paruppu vadai
    #masalvadai #paruppuvadai #teakadaikitchen #masalvada #pappuvadai #vadai #vadairecipeintamil #teatimesnackrecipe #karavadai #ulunduvadai #moongdalvada #channadal #snacks #teashop #teasnacks ‪@TeaKadaiKitchen007‬ #dalvadai #dalvadarecipe
    பாசிப்பயறு - 1 கப்
    உளுந்து - ½ கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - சிறிதளவு
    கருவேப்பிலை - சிறிதளவு
    மல்லி இலை - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    Green gram - 1 cup
    Urad dal - ½ cup
    Salt - 1 tbsp
    Green chillies - 4
    Ginger - a little
    Curry leaves - A little
    Coriander leaves - a little
    Big onion - 2
    Cumin - 1 tbsp
    Asafoedita powder - ½ tsp
    Rice flour - 2 tbsp
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 111

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Місяць тому +3

    அருமையான வடை.கடலை பருப்பு கூட வாய்வு.இது நல்லது👌🏾👌🏾👌🏾👏🏾👏🏾👍🏾👍🏾😍😍🤝🤝👍🏾

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 місяці тому +11

    எத்தனை விதமான வடை செய்முறை. எல்லாமே வித்தியாசமாக உள்ளது. நாங்களும் செய்து பாராட்டு பெறுகிறோம். எல்லா பாராட்டுகளும் உங்களுக்கு அர்ப்பணம். மிக்க நன்றி

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 3 місяці тому +3

    நீங்கள் செய்ய வடையை நாங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். சூப்பர் ஆக உள்ளது. நன்றி அண்ணா.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 місяці тому +2

    வித்தியாசமான பச்சை பயறு மசால் வடை அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 місяці тому +3

    Different pachai payaru masal vadai arumai

  • @kubendrankubendran3923
    @kubendrankubendran3923 3 місяці тому +1

    புதுமையான வடை 👍

  • @mangaimahi1204
    @mangaimahi1204 3 місяці тому +4

    மிக அருமையானா வடை. புது விதமாக உள்ளது. 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @valarmathi1150
    @valarmathi1150 3 місяці тому +3

    பச்சை பயறில் வடையா? அருமை அருமை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 3 місяці тому +5

    இந்த வடை நாங்க செஞ்சி இருக்கிறோம் ஆனால் உளுந்து சேர்ந்தது இல்லை இனிமேல் போட்டு பாக்கறம் நன்றி ❤❤

  • @monicajoseph4163
    @monicajoseph4163 3 місяці тому +1

    புதுமையான வடை🎉

  • @kalamani8342
    @kalamani8342 3 місяці тому +1

    Vellam potta kesari senjen Vera level sir sema taste thank you sir

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 місяці тому +1

    அருமை நான் புதுசா பார்க்கிறறேன் 🙏 நன்றிகள்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 3 місяці тому +5

    Good morning bro 🙏 healthy and easy recipe 👍🥰

  • @akilar5503
    @akilar5503 3 місяці тому +2

    அருமைஅண்ணா.புளிவடைஎப்படிசெய்வது‌அம்மாசெய்வார்களபழனிபக்கம்சைவமீன்வறுவல்செய்யுங்க‌.ஒருதிருமணத்தில்சாப்பிட்டேன.டேஸ்ட்வேறலெவ்.நன்றி்அண்ணா

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 3 місяці тому +1

    சிறப்பு 👍👌

  • @suganthimohan4300
    @suganthimohan4300 Місяць тому +1

    Super

  • @lillylincy4929
    @lillylincy4929 3 місяці тому +2

    சூப்பர்வடை

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 3 місяці тому +1

    🎉நன்றாக உள்ளது.🎉🎉

  • @sundhars3274
    @sundhars3274 2 місяці тому +1

    செய்து பார்க்கறேன்

  • @sulochanaa6988
    @sulochanaa6988 3 місяці тому +1

    Unga receips ellamea rombha nalla
    Eruku..puthu vidha mana receips
    Aarumea saiyyadadu
    Rombha thanks sir..
    Saiju pakaren

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 3 місяці тому +1

    Best vadai I've ever learnt! Thank you Sir.

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 3 місяці тому +2

    Romba thanks anna❤❤❤❤

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 3 місяці тому +1

    நானும் இதை முயற்சிக்கிறேன்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 3 місяці тому +2

    Vy vy vy vy different healthy vadai spr kalimuthu brother. Tku brothers.

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 3 місяці тому +1

    Very good recipe

  • @noy2931
    @noy2931 3 місяці тому +1

    Supper thambi God bless you Chennai akka 👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 місяці тому +1

    Hi sir super recipe Thank you 🙏👍👍🇧🇪

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 3 місяці тому +1

    சூப்பர் புதுமையான வடை👍👍🇸🇬.

  • @karpakavallib470
    @karpakavallib470 2 місяці тому +1

    Super 👌👌👌

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 місяці тому +1

    Superb

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 3 місяці тому +2

    Super sir

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 місяці тому +1

    Super👌

  • @sundari1177
    @sundari1177 3 місяці тому +1

    Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ezhilamuthan6197
    @ezhilamuthan6197 3 місяці тому +2

    👌👌👌👌👌

  • @Earthplanet246
    @Earthplanet246 3 місяці тому +1

    Nice

  • @mahalakshmis3564
    @mahalakshmis3564 2 місяці тому +1

    Super anna

  • @sathyapriya822
    @sathyapriya822 3 місяці тому +1

    Super anna👍

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 3 місяці тому

    Super thank you 🙏 🇦🇪

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 місяці тому +1

    Super I will try

  • @NellayammalC
    @NellayammalC 3 місяці тому +1

    இதை இனிசெய்கிறோம்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 3 місяці тому +1

    Sweet kadai neril partthalthan iruppathu theriyum. Aanal tea kadaiku boiler vasam,vadai vasam vazhi kattividum payanathin pothu intha anupavam athigam.

  • @gokiladevi9313
    @gokiladevi9313 3 місяці тому +1

    அதிரசம் போடுங்க

  • @PVSKumar-sn4ft
    @PVSKumar-sn4ft 3 місяці тому

    👌👌👍👍
    Thank you.
    From Mala.

  • @sudhachitra2050
    @sudhachitra2050 3 місяці тому +1

    Sir Tirunelveli spl karai vadai seynuka

  • @susisiva6975
    @susisiva6975 3 місяці тому +1

    Pazaya oil enna pandradhu evlo nal use pannalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +1

      repeat ah 3 times use pannalam. athuku apram dispose panirunga

  • @RajRaj-ky9mc
    @RajRaj-ky9mc 3 місяці тому +2

    பச்சைப்பயிறு ஓட அட்டகாசம் கலக்குறீங்க போங்க

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 3 місяці тому +3

    முட்டை போன்டா செய்யும்போது வெடிக்குது எதனால் . முட்டை பாதியாக அறுதுதான் செய்கிறேன் இருந்தும் வெடிக்குது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +2

      பிசைந்த மாவு அதிகமாக கெட்டியாக இருந்தால் வேக சிரமப்பட்டு வெடிக்கும்

  • @tsshasvinhomemadefood1636
    @tsshasvinhomemadefood1636 3 місяці тому +1

    Please 🙏🙏🙏 do idiyapom

  • @gmaragathavalli9301
    @gmaragathavalli9301 3 місяці тому +1

    Moongdal is Pasiparruppu with out skin.. Green dal is Pachaipayaru with skin…

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff 3 місяці тому +1

    இரண்டும் சேர்த்து. அரைக்க கூடாதா பச்சை பயிரில் மட்டும் வடை செய்ய முடியாதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      பச்சைப்பயிறு ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். அதோடு உளுந்து சேர்த்து செய்யும் போது வடை மென்மையாக இருக்கும்

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 3 місяці тому +2

    Appam.podavum

  • @malu8747
    @malu8747 3 місяці тому +1

    இதில் எண்ணெய் நிறைய குடிக்குமே😮

  • @leelavathidhayalan636
    @leelavathidhayalan636 2 місяці тому +1

    Super

  • @revathymd6755
    @revathymd6755 3 місяці тому +1

    Super sir