Ean Enakku Mayakkam ( 4K Video Song ) | Jeevan , Sneha | Vijay Antony | Naan Avan Illai

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2023
  • Ean Enakku Mayakkam ( 4K Video Song ) | Jeevan , Sneha | Vijay Antony | Naan Avan Illai
    #naanavanillai #jeevan #sneha #vijayantony #tamilmoviesongs #tamilmovie #tamilcinema #entertainment #lovesongs #romanticsong #upnext #trending #evergreen #trendingmusic #tamilsongs #snehasongs
    Movie - Naan Avan Illai
    Music Dir - Vijay Antony
    Lyric - Pa. Vijay
    Singer - Jayadev, Sangeetha Rajeshwaran, Megha, Ramya, Sheepa
    Video Link's
    1 * Remix Songs | Yuvan , Harris , Vijay Antony - • Remix Songs | Yuvan , ...
    2 * Vijay Antony 🔥 Machi Kanni Song 🔥 - • Vijay Antony 🔥 Machi ...
    3 * Vijay Antony Hits - • Vijay Antony Hits - Mu...
    For more updates from Mass Audios 👇
    Subscribe us / massaudios
    Follow us / massaudios
    Like us / massaudiosoff

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @manmadhakunji3101
    @manmadhakunji3101 Рік тому +3938

    2023-la indha song yaar ellam ketkureenga ❤️❤️❤️

  • @Sathish..hastag..007
    @Sathish..hastag..007 5 місяців тому +785

    2024-la indha song yaar ellam ketkureenga❤❤❤

    • @gokul_loki
      @gokul_loki 5 місяців тому +6

      ❤😅

    • @mathanmirash3767
      @mathanmirash3767 4 місяці тому +15

      Ella songkku kelayum ipadi oruthan oru comment ah potturuthan 😂😂😂

    • @PriyaPriya-bn5vy
      @PriyaPriya-bn5vy 4 місяці тому +3

      ​@@gokul_loki😮😅😊 0:49 😮😮😅😊😊😊😊😊😊😊

    • @Sage_theobserver
      @Sage_theobserver 4 місяці тому +4

      Those who know about this song will listen even in 2050.

    • @OrganicManAz
      @OrganicManAz 3 місяці тому +2

      ❤️

  • @Cobratown2cityvlog
    @Cobratown2cityvlog 11 днів тому +18

    2025 la indha song yaru ellam kepinga

  • @shortsliker
    @shortsliker Рік тому +863

    😍😍😍 இந்த பாடலை 2023-ல் கேட்டுக் கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???🙋‍♂️ 😍😍

  • @vigneshvicky5439
    @vigneshvicky5439 5 місяців тому +203

    யாரெல்லாம் இந்த
    பாடலை 2024 ல் கேட்டீர்கள்❤😍💓🥰

  • @karthikkeyan7981
    @karthikkeyan7981 Рік тому +569

    எத்தனை வருடம் கேட்டாலும் சலித்து போகாத பாடல் ❤❤❤❤❤

  • @Mr_Senthil
    @Mr_Senthil 5 місяців тому +81

    என்னமோ இந்த பாடலில் இருக்கிறது.🔥

  • @anandm7264
    @anandm7264 Рік тому +88

    என் மனதுக்குப் பிடித்த இதமான பாடல் வரிகள் அனைத்தும் அருமை இவன் தர்மபுரி மாவட்டம்.

  • @KarthiKarthi-zt5ow
    @KarthiKarthi-zt5ow Рік тому +95

    கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து ❤️தூங்க சம்மதம் உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்❤️

  • @devisri538
    @devisri538 10 місяців тому +23

    Evlo songs vanthalum ithu mari sila songs kekum pothu manasula oru santhosam 😍😍😍

  • @chaanchaanchaan3806
    @chaanchaanchaan3806 9 місяців тому +564

    இந்த பாடலை 2023 -9ஆம் மாதத்தில் கேட்டு ரசிப்பவர்கள்...❤

  • @vigneswaran2168
    @vigneswaran2168 11 місяців тому +87

    Vijay Antony handsome and talent music director ❤❤

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 5 місяців тому +24

    എന്ത് അടിപൊളി പാട്ടാണ് ❤🥰🔥... നായകനെ കാണാൻ ഒരു പ്രത്യേക ഭംഗി , Sneha as always pretty ❤😍
    പക്ഷെ എന്തോ എത്തേണ്ട reach എത്തിയില്ല, underrated ... ഈ പാട്ടൊക്കെ വല്ല Vijay സിനിമയിൽ വന്നിരുന്നു എങ്കിൽ ഇനിയും ആളുകൾ കേട്ട് എത്തിയേനെ ..

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 8 місяців тому +31

    அன்றும் இன்றும் என்றும் இந்த பாடலை கேட்டேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...சலிக்கவில்லை ஏன்?...

    • @PRAVEEN-ir4dg
      @PRAVEEN-ir4dg 5 днів тому

      Because Power of vijay antony music 😊

  • @mohideenpitchai6894
    @mohideenpitchai6894 Рік тому +75

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வீடியோ

  • @dk.rameshkumarramesh.d559
    @dk.rameshkumarramesh.d559 Рік тому +118

    இப்பவும் எப்பவும் கேட்கும் பாடல்...
    தமிழா....இசையா...
    காட்சியா....பாடலா
    நடிப்பா...கவிதையா
    என தேடுகிறேன்
    தேடிக்கொண்டு இருக்கிறேன்
    ???????????????
    வயதும் வருடமும்
    காணாமல் போனது!

  • @krishnaanjaan1013
    @krishnaanjaan1013 10 місяців тому +60

    Can't believe this Vijay Antony song ❤️🥺🙏
    What a feel 💘

  • @krupakrishn
    @krupakrishn 8 місяців тому +105

    This hero deserved more. I really liked his script selection and acting and was waaayyyyy more better than others

  • @jillianjillian6331
    @jillianjillian6331 Рік тому +81

    Sneha Madam Expression 😍😍

  • @Summairukkaen
    @Summairukkaen Рік тому +386

    Most underrated song ,childhood memory 😍

    • @bhavyag7938
      @bhavyag7938 Рік тому

      Svs861eA
      Dr f😊àkr

    • @pragadeeshpragadeesh4585
      @pragadeeshpragadeesh4585 Рік тому +12

      No, very popular song in that time period

    • @shiningstone6771
      @shiningstone6771 5 місяців тому

      ​​​@@pragadeeshpragadeesh4585if this song was famous at that time, then it must have more views by now, it makes no sense. Even some old songs uploaded few months ago have more views. At least this song should have 10M views if this was famous.

    • @football_fanatic_Ethan
      @football_fanatic_Ethan 2 місяці тому

      Vijay Antony ❤❤

  • @Dharshini-0129
    @Dharshini-0129 5 місяців тому +82

    How many people watch this song in 2024💐❤

  • @Srivalli345
    @Srivalli345 3 місяці тому +5

    കോളിവുഡിന്റെ അലക്സ്‌ പോൾ ❤ വിജയ് ആന്റണി . ഇങ്ങേർ വേറെ ലെവൽ ആണ് ഒരു പ്രേത്യേക ഭംഗി 😍😍. സൂപ്പർ സോങ്.

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 11 місяців тому +60

    கொரோனா அறிகுறிகள்:
    ஏன் எனக்கு மயக்கம்,
    ஏன் எனக்கு நடுக்கம்

  • @aswathisk5461
    @aswathisk5461 11 місяців тому +53

    The female singer sangeetha has some magic in her voice.

  • @sukumararjunamudaliar3777
    @sukumararjunamudaliar3777 4 місяці тому +8

    தமிழின் இனிமையான திரைப்பாடல்கள் வரிசையில்
    சேர்ந்து விட்ட சுகமான பாடல்❤

  • @kmtssaipem
    @kmtssaipem Рік тому +84

    Underrated female singer,such a beautiful singing and voice

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 6 місяців тому +56

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கீறீர்கள்.😍😍😍

  • @afrithmufeen7151
    @afrithmufeen7151 Рік тому +161

    Old song is gold 💕

  • @navasnj5990
    @navasnj5990 4 місяці тому +19

    2024 la yaarellam intha song kekuringa.Vijay Antony🔥🔥🔥🔥

  • @yohaambika7711
    @yohaambika7711 Рік тому +38

    உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம் உன்னை தோழில் சாய்த்து கொண்டு போக சம்மதம்❤❤❤❤

  • @karthikayanm6615
    @karthikayanm6615 11 місяців тому +18

    எத்தனை வருஷம் இந்த பாட்டு கேட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍🤗

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 6 місяців тому +14

    Vijay Antony music 🎵🎵 vera maari 🔥🔥❤❤❤❤

  • @keerthikakeerthu9903
    @keerthikakeerthu9903 Рік тому +287

    This song came in school time....Happiest days in my life😍

  • @soundar8665
    @soundar8665 Рік тому +46

    Vijay Antony 🔥😍

  • @rithiga9237
    @rithiga9237 5 місяців тому +145

    Any one 2024 ❤ like

  • @afreentaj6486
    @afreentaj6486 Рік тому +46

    90s kids mostly favourite song 🥰🥰🥰🥰

  • @bharathipriya1861
    @bharathipriya1861 Рік тому +17

    School days la exam paper kudukurapo intha pata paduven....lovely days

  • @queenofdreams7127
    @queenofdreams7127 3 місяці тому +7

    Unnai mattum sagum pothu theda sammatham....❤ Itha line kagave repeat la kpen..😊

  • @babulatha8135
    @babulatha8135 9 місяців тому +172

    பெண் : ஏன் எனக்கு
    மயக்கம் ஏன் எனக்கு
    நடுக்கம் ஏன் எனக்கு
    என்ன ஆச்சு
    ஆண் : ஏன் எனக்கு
    வியர்வை ஏன் எனக்கு
    பதட்டம் ஏன் இந்த மேல்
    மூச்சு
    பெண் : ஹே இந்த நொடி
    உனக்குள் விழுந்தேன் இன்று
    சுகம் உன்னில் உணர்ந்தேன்
    கால் விரலில் வெட்கம் அளந்தேன்
    பறந்தேன் ஹோ ஓ
    ஆண் : நேற்று வரை
    ஒழுங்காய் இருந்தேன்
    உன்னை கண்டு கிறுக்காய்
    அலைந்தேன் ராத்திரியில்
    உறக்கம் தொலைத்தேன்
    கலைந்தேன்
    பெண் : ஏன் எனக்கு
    மயக்கம் ஏன் எனக்கு
    நடுக்கம் ஏன் எனக்கு
    என்ன ஆச்சு
    ஆண் : ஏய் ஏய் ஏய்
    ஏன் எனக்கு வியர்வை
    ஏன் எனக்கு பதட்டம்
    ஏன் இந்த மேல் மூச்சு
    பெண் : சம்மதமா சேலை
    போர்வை போர்த்தி கொண்டு
    நீ தூங்கு சம்மதமா வெட்கம்
    கொன்று ஏக்கம் கூட்டிட
    ஆண் : சம்மதமா என்னை
    உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
    சம்மதமா எனக்குள் வந்து
    கூச்சம் மூட்டிட
    பெண் : கட்டிக்கொண்டு
    கைகள் கோர்த்து தூங்க
    சம்மதம் உன்னை மட்டும்
    சாகும் போது தேட சம்மதம்
    ஆண் : உள்ளங்கையில்
    உன்னை தாங்கி வாழ
    சம்மதம் உன்னை தோளில்
    சாய்த்து கொண்டு போக சம்மதம்
    பெண் : ஏன் எனக்கு
    மயக்கம் ஏன் எனக்கு
    நடுக்கம் ஏன் எனக்கு
    என்ன ஆச்சு
    ஆண் : ஏய் ஏய் ஏய்
    ஏன் எனக்கு வியர்வை
    ஏன் எனக்கு பதட்டம்
    ஏன் இந்த மேல் மூச்சு
    பெண் : ……………………….
    பெண் : காதல் என்னும்
    பூங்கா வனத்தில் பட்டாம்
    பூச்சி ஆவோமா பூக்கள் விட்டு
    பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
    ஆண் : காதல் என்னும்
    கூண்டில் அடைந்து ஆயுள்
    கைதி ஆவோமா ஆசை குற்றம்
    நாளும் செய்து சட்டம் மீதம்மா
    பெண் : லட்சம் மின்னல்
    தோன்றும் காட்சி உன்னில்
    காண்கிறேன் காதல் கொண்ட
    கோதை தன்னை நேரில் பார்க்கிறேன்
    ஆண் : எந்த பெண்ணை
    காணும் போதும் உன்னை
    பார்க்கிறேன் உன்னை காதல்
    செய்து காதல் செய்தே
    கொல்லப் போகிறேன்
    பெண் : ஏன் எனக்கு
    மயக்கம் ஏன் எனக்கு
    நடுக்கம் ஏன் எனக்கு
    என்ன ஆச்சு
    ஆண் : ஏன் எனக்கு
    வியர்வை ஏன் எனக்கு
    பதட்டம் ஏன் இந்த மேல்
    மூச்சு
    பெண் : ஹே இந்த நொடி
    உனக்குள் விழுந்தேன் இன்று
    சுகம் உன்னில் உணர்ந்தேன்
    ஆண் : ராத்திரியில்
    உறக்கம் தொலைத்தேன்
    கலைந்தேன்
    பெண் : ஏன் எனக்கு
    மயக்கம் ஏன் எனக்கு
    நடுக்கம் ஏன் எனக்கு
    என்ன ஆச்சு
    ஆண் : ஏய் ஏய் ஏய்
    ஏன் எனக்கு வியர்வை
    ஏன் எனக்கு பதட்டம்
    ஏன் இந்த மேல் மூச்சு

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 10 місяців тому +54

    Vijay Antony 's masterpiece..❤👌👌👌👌🎧👌

  • @gobimurugesan2411
    @gobimurugesan2411 11 місяців тому +59

    My dad's ringtone during that time...🤣

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Рік тому +100

    Superb music of Vijay Antony sir, superb singer

  • @madhanjasmin3001
    @madhanjasmin3001 5 місяців тому +18

    2024 la indha song yaar illam kekkurikka😊😊😊😊😊😊

  • @SV.Rajasekar
    @SV.Rajasekar 4 місяці тому +99

    2025 ல யாரெல்லாம் இந்த பாடலை கேப்பிங்க

  • @mansursha1818
    @mansursha1818 Місяць тому +6

    2024 may 14
    evlo peru etha songs daiyum 10 time kekuringa my fvt❤❤❤ songs

  • @mirattalnayaganjeevan3251
    @mirattalnayaganjeevan3251 Рік тому +74

    I'm biggest fan of jeevan. I always watch this song ( 04.02.2023 )

  • @Iniyavan1234-re8tk
    @Iniyavan1234-re8tk 15 днів тому +8

    Yarellam 2024 la indha song kekuringa like pannunga 😊❤🎉

  • @anoop83
    @anoop83 Рік тому +66

    Sound of Vijay Antony❤️❤️❤️

  • @Rathika87
    @Rathika87 Місяць тому +4

    Intha song ketute irukanum pola iruku🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @esther891129
    @esther891129 Рік тому +69

    I want more naan avan illai series with the same hero. He was a badass in both part of the movie.

  • @bhuviblockstar8797
    @bhuviblockstar8797 Рік тому +45

    2023 to 5000 we cannot beat this song its an amazing song

  • @kiruthika1225
    @kiruthika1225 Рік тому +8

    Song lines romba pudikum....... 🥰 This song oru Thani feel 🤩😘☺️☺️☺️

    • @karunaanitha5762
      @karunaanitha5762 Рік тому

      சமீபத்திய கமண்டுக்காக இந்த like....

  • @muralibron842
    @muralibron842 6 місяців тому +9

    நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்.
    உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்.❤

  • @sm..creation2719
    @sm..creation2719 5 місяців тому +34

    2024 la yaaralam indha song kettu irukinga reply pannunga friends👭👬

  • @suryaarul6055
    @suryaarul6055 Рік тому +22

    Sneha is adorable in this song❤️❤️

    • @tamilk2850
      @tamilk2850 8 місяців тому

      IRUNTHAALUM NAMMA NINETHARAVA POOTTURUKKALAAM VRO

  • @puviraj5754
    @puviraj5754 11 місяців тому +19

    எந்த பெண்ணை காணும் போதும் உன்னை காண்கிறேன். உன்னை காதல் செய்து காதல் செய்து கொல்ல போகிறேன் 😍😍😍

  • @Queenanamika_123
    @Queenanamika_123 5 місяців тому +13

    2024 la இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீங்கள்

  • @balaguruk4247
    @balaguruk4247 9 місяців тому +13

    The one and only Vijay Antony 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @noorinnihar5987
    @noorinnihar5987 9 місяців тому +13

    Vijay antonty fans her🤔

  • @rajeshkannanr6609
    @rajeshkannanr6609 10 місяців тому +5

    Vijay Antony Vera madhiri

  • @rc_love_editz
    @rc_love_editz 5 місяців тому +9

    2024 - La Yaarulam Intha Song Kekkuringa ??? Appadi Yaarachu Iruntha Sollunga 😍 🌿🎶

    • @SilathRani
      @SilathRani 14 днів тому +1

      Naa first time song play pannuren ennaku romba pedikum epo l love this song❤❤

  • @antonys32
    @antonys32 Рік тому +22

    She is looking like an Angel . So beautiful

  • @syed4541
    @syed4541 Рік тому +26

    Na love pannupothu adikadi ketta song 2023 varailkum kekke😊😍

    • @moviestamila1477
      @moviestamila1477 Рік тому +1

      Naama ipa than bro love panram athoda intha song ketu kondu erukaM😅❤️

    • @syed4541
      @syed4541 Рік тому

      @@moviestamila1477 👍👍💖💖

    • @user-et5bj5ti2t
      @user-et5bj5ti2t 5 місяців тому

      ippo enna panriga

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 2 місяці тому +3

    Underrated film in tamil industry.😍

  • @srinivasanveera
    @srinivasanveera 4 місяці тому +3

    super song. music by vijay antory is awesome. sneha looks beautiful. jeeven acts very well. a total musical treat.

  • @angeloanburajan8245
    @angeloanburajan8245 Рік тому +18

    I'm from Sri Lanka ! In Srilanka they are making the lyrics according to the Tamil Songs at the present !!

  • @Thangamthangam-kn7nh
    @Thangamthangam-kn7nh 20 днів тому +1

    Super song 🥰 ennaku romba pidikum ❤❤

  • @bj-bo4uf
    @bj-bo4uf Рік тому +37

    Vijay Antony ❤️❤️❤️

  • @gowshikraj4732
    @gowshikraj4732 Рік тому +37

    Childhood memories 😍🥰

  • @kanmani4538
    @kanmani4538 2 місяці тому +33

    2024 la yaraellam indha kekkuringa🖤🖤🖤

  • @athiradipu8321
    @athiradipu8321 10 місяців тому +20

    One of my favourite songs in Tamil at my college days. Love from Kerala ❤❤❤

  • @nkumarnkumar450
    @nkumarnkumar450 Рік тому +14

    Sneha sema azhagu my favorite heroine ❤❤❤

  • @AudaciousPooja
    @AudaciousPooja 3 місяці тому +4

    Who came for Vijay Antony Anna's music composition!!❤❤

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Рік тому +28

    Fantastic Duet song.super music composing Vijay Antony.

  • @hariharanhariharan7592
    @hariharanhariharan7592 Рік тому +14

    கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...❤👥😘

  • @vinaykumar-by2nd
    @vinaykumar-by2nd Рік тому +16

    College days memories ❤😢

  • @braveone6717
    @braveone6717 Місяць тому +3

    I only listen to this song for melody and Vijay Antony sir and sangeetha mam

  • @AnandKumar-uk4ml
    @AnandKumar-uk4ml Рік тому +14

    Vijay +vijay=🎼🎶🎵

  • @thalapathykumaresan5639
    @thalapathykumaresan5639 7 днів тому +1

    na night la driving pannum pothu intha song thaa keppan my fvrt 🥰🤞

  • @sudarmathi2404
    @sudarmathi2404 5 місяців тому +6

    My all time favourite song❤❤

  • @balajismith9743
    @balajismith9743 Рік тому +25

    My all time
    favourite song ❤💚

    • @tamilk2850
      @tamilk2850 8 місяців тому

      APTIYAAA BALAJI VROOOOOOOO

  • @RajKumar-qd4uv
    @RajKumar-qd4uv 8 місяців тому +5

    Who are watching 2024, 2025 , 2026 ..... 2050 bcoz that kind of vibe will get while listening this song. So anyhow all of us gonna hear all the time. Nice voice's both singers and Vijay sir nicely composed . ❤

  • @sachin_sachu
    @sachin_sachu Рік тому +19

    Once upon a time Tamil Nadu la oru rumors pochu.... Oru sinna ponnu night time v2 kathava thatti thanni kekurathagavum namma thani kudutha odane antha ponnu namma mala thupirum apo namalum retham kakki sethuruvomnu.... Intha song keta ennaku antha scenario than neyapagam varum bcoz v2la nanga ellam payathoda paduthurunthapo intha song potanunga so enaku mind la set agiruchu

  • @babua2434
    @babua2434 9 місяців тому +8

    Wow...my all time favourite song....❤️❤️❤️❤️am having in my playlist ❤️❤️❤️❤️❤️

  • @Sindhus-kgwd
    @Sindhus-kgwd Рік тому +16

    One of my favourite lyrics song❤❤❤

    • @tamilk2850
      @tamilk2850 8 місяців тому

      APDIYA SINDHUUUUUU

  • @user-xm9mu7mb7d
    @user-xm9mu7mb7d 5 місяців тому +7

    My all time favorite song
    2024 la yarlam kekuringa

  • @devilpappu
    @devilpappu Місяць тому +1

    Song vera leval ...,😍😍😍😍😍

  • @a.ezhilmannana.ezhilmannan4501
    @a.ezhilmannana.ezhilmannan4501 8 місяців тому +4

    My first love dedicated this song (marakkave mudiyadha ninaivu) 😘😘😘😘

  • @rakeshm5135
    @rakeshm5135 4 місяці тому +3

    I'm Telugu person from KGF. but I love tamil movies I've watched only tamil movies mor than telugu.👌👌👌👌👌

  • @anandarajraj305
    @anandarajraj305 4 місяці тому +3

    7.1 Amplifierla full sound vachalum CLEAR SOUNDa supera iruku THANKS to Mass Audios

    • @terencerajasehar.r9887
      @terencerajasehar.r9887 4 місяці тому

      My Amp is 7.2 Channel. But I enjoyed this song with 5.1 Speaker Pack. The music is just amazing. Master piece of Vijay Antony.

  • @laxmijaya359
    @laxmijaya359 Рік тому +28

    I love this line🖤

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 5 місяців тому +17

    Any 1 in 2024

  • @suriiyyya
    @suriiyyya 6 місяців тому +6

    ❤Recently fav song😍😘

  • @meetsajiea
    @meetsajiea Рік тому +35

    My school days song.. lyrics 👌
    From Kerala
    15-3-23

  • @PratheepaPratheepa-kt5rl
    @PratheepaPratheepa-kt5rl 8 місяців тому +8

    Nice song 😍🤗

  • @sathyayogesh5403
    @sathyayogesh5403 6 місяців тому +5

    All time fav ❤❤

  • @user-qe6cc2ug7k
    @user-qe6cc2ug7k 6 місяців тому +5

    very nice to listen,music n lyrics are awesome👌👌👌

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Рік тому +32

    My favourite song 🧡🥰

  • @kuttysvideo9782
    @kuttysvideo9782 Рік тому +1

    இந்த பாட்டு உங்க பாட்டு சூப்பரா இருக்கு இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 місяці тому

    அஸ்வின் நடிப்பு அருமை அருமை இப்பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் செல்லமே