என்னை தேடி காதல் என்ற… வார்த்தை அனுப்பு… உன்னை தேடி வாழ்வின் மொத்த… அர்த்தம் பெறுவேன்… செல்லரிக்கும் தனிமையில்… செத்துவிடுமுன் செய்தி அனுப்பு… என்னிடத்தில் தேக்கி வைத்த… காதல் முழுதும்… உன்னிடத்தில் கொண்டு வர… தெரியவில்லை… காதல் அதை சொல்லுகின்ற… வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு… பூக்கள் உதிரும் சாலை வழியே… பேசி செல்கிறேன்… மரங்கள் கூட நடப்பது போலே… நினைத்து கொள்கிறேன்… கடிதம் ஒன்றில் கப்பல் செய்து… மழையில் விடுகிறேன்… கனவில் மட்டும் காதல் செய்து… இரவை கொல்கிறேன்… என்னை தேடி காதல் என்ற… வார்த்தை அனுப்பு… உன்னை தேடி வாழ்வின் மொத்த… அர்த்தம் பெறுவேன்… செல்லரிக்கும் தனிமையில்… செத்துவிடுமுன் செய்தி அனுப்பு… யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ… உன் கனவினில் நிறைவது யாரோ… என் சலனங்கள் தீர்த்திட வாராயோ… ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ… ஒரு பகல் என சுடுவது ஏனோ… என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ… காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு… காதலிக்க அங்கு நேரம் இல்லையா… இலையை போல் என் இதயம் தவறி விழுதே… என்னை தேடி காதல் என்ற… வார்த்தை அனுப்பு… உன்னை தேடி வாழ்வின் மொத்த… அர்த்தம் பெறுவேன்… செல்லரிக்கும் தனிமையில்… செத்துவிடுமுன் செய்தி அனுப்பு… காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்… என் நினைவுகள் சருகுகள் ஆகும்… அந்த நேரத்தில் மழை என வாராயோ… ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட… ஒரு சாலையில் இருப்பது வாழ்வா… உன் காதலை சிறகென தாராயா… காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு… காதலிக்க அங்கு நேரம் இல்லையா… நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே… என்னை தேடி காதல் என்ற… வார்த்தை அனுப்பு… உன்னை தேடி வாழ்வின் மொத்த… அர்த்தம் பெறுவேன்… செல்லரிக்கும் தனிமையில்… செத்துவிடுமுன் செய்தி அனுப்பு… என்னிடத்தில் தேக்கி வைத்த… காதல் முழுதும்… உன்னிடத்தில் கொண்டு வர… தெரியவில்லை… காதல் அதை சொல்லுகின்ற… வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு… பூக்கள் உதிரும் சாலை வழியே… பேசி செல்கிறேன்… மரங்கள் கூட நடப்பது போலே… நினைத்து கொள்கிறேன்… கடிதம் ஒன்றில் கப்பல் செய்து… மழையில் விடுகிறேன்… கனவில் மட்டும் காதல் செய்து… இரவை கொல்கிறேன்…
Oru paya namba matan idhu serial song nu sona 😂❤ nadaswaram,kolangal, thirumathi selvam serial episode la vara love, breakup, motivational songs upload pana nala irukum 🔥
இந்த பாட்டு கேட்டாலே ஏதோ இனம் புரியாத சந்தோசம் ❤
2024 ippovum yaaru kekureenga ❤️❤️
Me 😊
I'm also nanba❤
me my all time favorite
❤❤❤❤
I'm also nanba my mobile ringtone now❤❤
90s kids oda fvrt serial but indha serial veetla parents paaka vida matanga. Irundhalum yarum illadha time la ukandhu paapom. Sweet memories. 😂😂😂😂😂😂😂😂
இந்த serial என் குடும்பமே உக்காந்து பார்க்கும்...❤
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤️🩹✨️
👍🏻💕💕
❤❤❤
❤
Me
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
என்னிடத்தில் தேக்கி வைத்த…
காதல் முழுதும்…
உன்னிடத்தில் கொண்டு வர…
தெரியவில்லை…
காதல் அதை சொல்லுகின்ற…
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…
பூக்கள் உதிரும் சாலை வழியே…
பேசி செல்கிறேன்…
மரங்கள் கூட நடப்பது போலே…
நினைத்து கொள்கிறேன்…
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
மழையில் விடுகிறேன்…
கனவில் மட்டும் காதல் செய்து…
இரவை கொல்கிறேன்…
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ…
உன் கனவினில் நிறைவது யாரோ…
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…
ஒரு பகல் என சுடுவது ஏனோ…
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
இலையை போல் என் இதயம் தவறி விழுதே…
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்…
என் நினைவுகள் சருகுகள் ஆகும்…
அந்த நேரத்தில் மழை என வாராயோ…
ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட…
ஒரு சாலையில் இருப்பது வாழ்வா…
உன் காதலை சிறகென தாராயா…
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே…
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
என்னிடத்தில் தேக்கி வைத்த…
காதல் முழுதும்…
உன்னிடத்தில் கொண்டு வர…
தெரியவில்லை…
காதல் அதை சொல்லுகின்ற…
வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…
பூக்கள் உதிரும் சாலை வழியே…
பேசி செல்கிறேன்…
மரங்கள் கூட நடப்பது போலே…
நினைத்து கொள்கிறேன்…
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
மழையில் விடுகிறேன்…
கனவில் மட்டும் காதல் செய்து…
இரவை கொல்கிறேன்…
❤❤❤❤😂
❤❤❤❤🎉❤❤❤❤❤Super
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த...
அர்த்தம் *தருவேன்*...
❤❤❤❤❤❤❤❤
Thanks ji
இப்பவும் இது என்னோட Favorite பாட்டா இருக்கு
My favourite serial❤ in school time memory ❤️❤️❤️❤️
❤
Ungalukku oru 50 vayasu orukkuma😅
Yes bro remember my school life first love 💔🫡
❤
Wat was the climax of this serial?
Vijay Antony composing
This is not just a song, its a beautiful emotions for 90s kids.. Wonderful feeeeeelllll ever❤
Mind blowing first time favourite and famous form Serial song in Tamil history.
இப்போதும்
My favourite song ❤❤❤
விசில் படத்தின் "அழகிய அசுரா... அழகிய அசுரா... அத்துமீற ஆசை இல்லையா...?" என்ற பாடலைப் போல இருக்கிறது.
Thanks to Vijay Antony for this wonderful songs❤
Childhood memories of Vijay tv🤣
Hathim🗡️, Karma, Kathalika Neramellai, Saravanan Meenakshi ep1, Kanakalum kalangal, Saturday Jacki chan Tamil dubbed, Sunday Hollywood times.....😂😂😂 Golden days.
💯 exactly summarised my childhood memories too! Golden days indeed
Mar 17,2024❤❤❤❤evloooo azhagaaana song🎼🎼🎼🎼
மை ஃபேவரிட் சாங் இன் ஸ்கூல் மெமரீஸ்
Kadhalai kadhalaga mattum partha90s kids oda fav love song....
Super song ❤❤all time favourite
Ethu serial Titting song nu
Enakku eppa than theriyum❤
காதல் எனும் ஒரு மாயவலை ,,ஊஞ்சல் சீரியல் பாடல் அருமையாக இருக்கும்
அந்த பாடல் லிங்க் இருக்கா?
❤❤❤❤ yanku romba puducha songs❤❤❤❤❤
இந்த நாடகத்தை பாக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்குதே ஐயையோ
Wat a soulful composition from thala Vijay Antony❤ chinna pappa periya pappa also from him, evlo varieties❤
my favorite song❤ school time memories
Vijay Antony sir always rock.... Vibe king😊❤❤❤
2024 June my all time favorite
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song
Prajin and vijay Antony awesome
Heart melting song
Love ❤️ ❤❤ only 80’s and 90’s knew the feel
no would believe if this song was used in serial title track😭🎀❤️
My favorite song
❤❤❤❤ nice song
My love my loveable my favourite song intha song ketale oru ugam valtha mathiri iruku
Oru paya namba matan idhu serial song nu sona 😂❤ nadaswaram,kolangal, thirumathi selvam serial episode la vara love, breakup, motivational songs upload pana nala irukum 🔥
😂🤣
Correct bro nanum nambamatan. Pakka cinima song Madhuri iruku . Wow amazing song
😂❤ yes
Yanakku rompa pidittha song ❤️
My best love song love feeling Vera level
Vijay Antony 🔥
My favourite song ❤❤School time memories ❤
School time favourite....
ஓசி ல கிடைச்ச walkman ல கேட்ட முதல் பாடல்.. அதுவும் முதல் காதலி வீட்டு வாசலில் வைத்து .. இது பாட்டு இல்ல 90s குழந்தைகளின் எமோஷன்...
No title song could beat this one ❤ anyone in 2024 ?
Super song
Favourite
Super song bro
Lovely song❤
2013 la ennodaa mobile ringtone entha song tha
My favourite 2:48
Semma lyrics la
My fav song and my ringtone song ❤😊
It was prajinis time.i was so happy when prajini and santra akka had a twice .god gifted u two for a long wait
Many of us had this as our caller tune & Ringtone!! at one point!♥
90's kids favourite song❤...
My favourite song in my school days ❤
Iove this song ❤
My favorite song🎼🎼❤
Nice song lovely memories
❤ memories ❤super ❤
My favourite song..
Nice ❤❤❤❤❤❤
90st favorite thanks
Once upon a time ringtone and hellotunes in most of the people mobiles❤
School memories ❤
My favorite song 💞💞
Ellam thrinchavangalukku puriya vakkirathu kastam😢😢😢
I could not seen this serial but this song is my all time favorite❤❤❤
பழைய நினைவு
என்னோட ரிங்க்டோன் வச்சி இருந்தேன்
Nanum than
Super song ❤️
Daily 1 time aavadhu kandippa keatruven..... My faaaàvvvbv song.....
My all time favorite song...
My favourite song and serial
My fav song
Its an wonderful expression of love
My love my husband mm,♥️♥️
My all time favorite song ❤❤❤
Sweet memories
My childhood days 🎉🎉🎉🎉🎉
Vijay Antoni.... ❤❤❤❤
i love this song❤
My childhood memories ❤
80s kids school days memories
Pls rerelease the serial again ❤
Yes
My favourite serial ❤
❤❤❤
Oi
My school life reminds .💔
❤❤ i am in love so i vove this song
My favourite song ❤❤❤❤
Wish this song is in Spotify
❤❤❤❤❤❤❤❤❤❤
Like this ❤❤❤❤
My favourite song lyrics ❤❤❤❤❤❤ love love love
Thulasi😊
If u r able to connect and Vibe, then u r belonging to 90s Kids..
My love ❤❤❤❤❤❤❤❤
My bro prajini awesome anna
❤❤❤❤❤ best ever of Vijay Antony's❤
All time favorite❤❤❤❤❤
Super❤❤