எப்பொழுது கேட்டாலும் சுமார் 20 முறையாவது கேட்ட பின்பு தான் இப்பாடலில் இருந்து விடுபட முடிகிறது. ஒரு வித போதை இப்பாடலில் உள்ளது. தமிழ் சினிமா தவற விட்ட மாணிக்கம் ஜேம்ஸ் வசந்தன். வாழ்க வளமுடன்
நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான் என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே கால் நோக கால் நோக நின்றேனே நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே ஆ .... தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
This Tamil song is really flowing like a river. Beautiful composition and Awesome lyrics. Tamilisai athu oru sirappaana isai. Manathil appadiyee kulir podum antha isai. Vaazhka Tamil .. With lot of love from Royal Trivandrum , Kerala. മലയാളികളേ ചങ്ക്സേ..
AT 1:54 ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும், when SPB sings in that கேள்வி கேட்கும், he gives a slight laugher... 3:25 haaa he will give that feel 4:27 என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே once again laugher at தரமாட்டேன் என்றேனே 4:40 மௌனத்தில் பேசும் வித்தை - the way balu sir modulates the மௌனத்தில் 5:41 ஆனாலும் நெஞ்சம் வந்து... chitra amma does that magic only Chitra amma & Balu can do that...
Prasanna is such a natural actor. He can shine and portray any character at ease. His face expression are lit. Surprise to see he don't have much fansbase. He deserved much appreciation and support from audience.
Bullseye. Natural actor. He can disappear into character, but he can also have a tremendous screen presence. I really wish to see more of him in movies.
how many of you noticed in first stanza end SPB changed the modulation to romance, and in second stanza end Chitra changed it into pain... awesome magic by legends
I had a teacher from Tamil Nadu and She loves this song very much... From her I came to know about this song... and now whenever I hear this song I remember her... Miss You Rajeswari Miss....
Hats off to Spb sir Chitra Amma James Vasanthan sir And lyricist thaamari madam. Edit: RIP SIP sir. U live in ur songs, and i seek ur presence in those songs.
Tears flowing in my eyes😥😥😥😥..... How can this legend spb sleeps like this..... Sir plz come back..... We need to hear ur voice again.... All music lovers out there plz pray for his speedy recovery.......🙏🙏🙏🙏🙏🙏
Tamil is most beautiful language for songs, it flow like a water. No wonder tamil has rich history in music ( isai Tamizh means musical tamil is way back 2000 years ) You may get confused which one is harmony and which one is melody in this song.
James vasanthan sir...thirupi music industry kulla Vanga!! Again we need to hear songs like, 1) kangal irandal (subramaniyapuram) 2) Oru vetkam varudhe (pasanga) 3) Naan pogiren melee melee( naanayam)
*മലയാളികളുടെ അഹങ്കാരാവും അഭിമാനവുമാണ് ചിത്ര ചേച്ചി* *ചേച്ചിയുടെ ഗാനങ്ങൾ വികാരവും* *നേരിട്ട് കണ്ട് സംസാരിക്കാൻ കഴിഞ്ഞത് ജീവിതത്തിൽ കിട്ടാവുന്ന മഹാഭാഗ്യങ്ങളിൽ ഒന്നായി കരുതുന്നു*
Evergreen chitra voice along melodious SPB takes this song to next level. See how well they emote this Tamil song despite having Malayalam and telugu as their mother tongues.. this shows how Tamil is easy for other south Indians...
Spb sir chithra amma amma voice vera level amazing voice My fav song music, voice place editing super vera level lyrics um enakku romba pidikkum Spb sir paadiya ella paadalum Chitra amma paadiya ella paadalum enakku romba pidikkum ✨❤️👌
James Vasanthan Dharan Kumar Ghibran Sam Cs Justin Prabakaran Nivas K Prasanna Most Underrated Composers. &they are better than current generation overrarted puluthi anirudh
@@valimaivignesh4777 nothing new from them...all their music just derived either from Ilaiyaraja or Ar Rahman...basically all these guys are just copycats of the above two...so they deserve their underrated status
Chitra mam - what a sweet young voice SPB sir - sweet, young as well Legends. One of my best listed songs, never felt bored hearing many times. Whenever turn hearing song, this will be listed. Hats off james vaaanthan sir, without you , it's not possible, nice composition
i'm a bengali n i dnt understand tamil much but i heard this song once on a tamil music channel back in 2010 and found that video here today..feeling so much delighted..such an awesome song..female voice is simply mindblowing Edit:thanx for so many likes..tamil film industry has been one of the underrated ones when it comes to producing world class music. 4 years ago i found this on youtube and now "rowdy baby" is trending everywhere👏👏👏
இன்றும் என்றும் இனிமைதான் என் காதல்மகாராணி நினைக்கும் போது சில பாடல்களை பார்க்கும் போதும் கேக்கும்போது எனமே நம்மை போல நினைக்கும் அதுபோலதான் இந்த பாட்டு என்காதலியுமானமனைவியை நினைத்துபார்க்கிறேன் என்ன ஒரு அருமைான நினைவுகள் ....
ஜனவரி_2020 ❤ இந்த பாடலை கேட்கும்போது என் கல்லூரி நாட்களின் இனிமையான காதலின் நினைவுகள் வரும், அழகான நினைவுகள் அனைத்தும்..!! எப்போது இந்த பாடலை கேட்டாலும் உன் நினைவு தான் ஜனனி ❣ ..!!❤
இந்த பாடலின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் என்று இன்று தான் தெரிந்தது .மிக்க பாராட்டுக்கள்.spbயின் குரலை இந்த அளவிற்கு மெல்லியதாக எந்த இசை அமைப்பாளரும் பாட வைக்கவில்லை என்றே நினைக்கிறேன்
Stop appreciating the singers alone for the entire song. Everyone including Composer and Lyricist has equally done their part for this beautiful rendition.
One of my favourites. SPB transcends the age barrier so well that you feel the hero Prasanna is himself singing. What a melody indeed! I always would love to hear this song.
நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய் அன்றாடம் போகும் பாதையாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன். நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா
legend doesnt refer the person instead legend means something like” his life has become a legend “ like great history which people will remember for generations .. so the right usage will be like “his legend will live on forever” 😊 Apart from that this song is a masterpiece!! 🎉🎊
Completely pleasant to hear 💯.... What a voice sir.......Missing you SBP sir...... 💔 You never end in our heart... Special in our playlist always.... ❤💯
One of the ever best songs of SPB & KSChitra and it wil touch your hearts and also it take you to heaven once for all. A big Salute to James Vasanthan for such a beautiful & melodious music.
i love this song. this song from my favourite singer SPB sir.My age is 17 and now i will listen old SPB sir songs till now.i wish SPB sir will sing more songs to make myself relax.
ABSOLUTELY MAGICAL. THIS IS BEYOND WORDS AS THIS CANNOT BE DEFINED . MY SALUTATIONS TO THE LEGENDARY SINGERS SPB JI AND CHITRA AMMA. LYRICS AND MR. JAMES VASANTHAN'S MUSIC IS ABSOLUTELY OUTSTANDING
எப்பொழுது கேட்டாலும் சுமார் 20 முறையாவது கேட்ட பின்பு தான் இப்பாடலில் இருந்து விடுபட முடிகிறது.
ஒரு வித போதை இப்பாடலில் உள்ளது. தமிழ் சினிமா தவற விட்ட மாணிக்கம் ஜேம்ஸ் வசந்தன். வாழ்க வளமுடன்
Enakkumthan bro
Same
All time favorite❤
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
Losa nega
Lusu than pola full songayum comments la poduranga
Super
Nice
Super
I am a Malayali ...but I feel Tamil is the most beautiful language in the world....❤️
Onnu poda
@@kwame690 am also a mallu sarat he was correct Tamil is one of the beautiful languages in the world
വളരെ ശരിയാണ് sharaf mohamed
@@navastaj thanks bro im Tamilian but Malayalis are also my close brothers and sisters . 400 years before Malayalis were also Tamils .
Thanks Bro .
யாரும் 🤷👎 😒🥺 கண்டு கொள்ளாத பொக்கிஷம்🥺💯 🫂😒 இசையமைப்பாளர்🎧🎵🎼🎶 ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்💯
Yes ya
@@anjaansurya2536 my name Micheal Raj
@@anjaansurya2536 you pa
Kalaingar tv la tamilodu vilaiyadu nigalsiku varuvare Avara??
@@shahilahamed.a4458M̴m̴ ɑvɑ𝔯𝖊ɑ ᵀᴴᴬ ᴮᴿᴼ🙌💯
national award should be given to this song what a music, really more stress buster, takes to heaven
Got it today ❤️😆 for our sweet Chithra Chechi
Agreed ❤️❤️
Super
Same feeling
Yeah
This Tamil song is really flowing like a river. Beautiful composition and Awesome lyrics. Tamilisai athu oru sirappaana isai. Manathil appadiyee kulir podum antha isai. Vaazhka Tamil .. With lot of love from Royal Trivandrum , Kerala. മലയാളികളേ ചങ്ക്സേ..
Yes same thing for me
Thanks brother 😊 from Kanyakumari (old kingdom of trivancore)
Thanks Bro
Really good song bro
¹¹¹¹1¹¹¹1¹¹
Sp. பாலசுப்பிரமணியன் அவர்களின் குரல் இதயத்தில் நின்ற குரல் மற்றும் சித்ரா அதுவும் உயர்ந்தது.
AT 1:54 ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும், when SPB sings in that கேள்வி கேட்கும், he gives a slight laugher...
3:25 haaa he will give that feel
4:27 என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே once again laugher at தரமாட்டேன் என்றேனே
4:40 மௌனத்தில் பேசும் வித்தை - the way balu sir modulates the மௌனத்தில்
5:41 ஆனாலும் நெஞ்சம் வந்து... chitra amma does that magic
only Chitra amma & Balu can do that...
இந்த பாடல் வந்த நாள் முதல் இன்றுவரை கொஞ்சம் கூட சலிக்காத பாடல் SPB AND CHITHRA காதல் ததும்ப ததும்ப பாடியிருப்பார்கள் வேற லெவல் பாடல் 💕💕💕💕💕💕
👌 ஆம் உண்மை 🥰
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்,எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கே 🔥❤💘 #SPBalasubrahmanyam sir
🎧 இந்த பாடலை கேட்கும்போது நான் மீண்டும் டீனேஜ் பையனாக மாறுவது போல ஒரு உணர்வு..!! ❤
Oh ...❤️
Oho... Now your current age?😅😅
പഴകും തോറും വീര്യം കൂടുന്നു 😍❤️
Great Singing by SPB sir nd Chithra Mam
JV's Music nd Thamarai's Lyrics Exlnt
Visuals nd Bgm Score OSM 🔥✌️
அழகு என்ற வார்த்தை என் தமிழ்க்கு மட்டும் உரித்தானது தாமரை அம்மா வரிகள்
அழுகு இல்ல தம்பி
😍
அழ*கு
Yes
Prasanna is such a natural actor. He can shine and portray any character at ease. His face expression are lit. Surprise to see he don't have much fansbase. He deserved much appreciation and support from audience.
Yes
YES, ABSOLUTELY U R RIGHT 😊👍
Bullseye. Natural actor. He can disappear into character, but he can also have a tremendous screen presence. I really wish to see more of him in movies.
Prasanna sama cute...
@@joykamalabai378 exelent
Beautiful language - Tamil and probably the most beautiful songs ever are in Tamil ,Lots of love from Odisha 😍
Welcome Bro
Thanks bro
Thanks . I'm Tamilian and I speak Tamil .
நான் அதிகமாக கேட்டு ரசித்த முதல் பாடல் இது . மட்டுமே தான் அவ்வளவு பிடிக்கும் ❤❤❤❤❤ ஒவ்வொரு வரிகளும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறது கேட்க கேட்க
தாமரை வரிகள் கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்நாள் முழுவதும். தாமரை எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல் ஆசிரியர் .
how many of you noticed in first stanza end SPB changed the modulation to romance, and in second stanza end Chitra changed it into pain... awesome magic by legends
I had a teacher from Tamil Nadu and She loves this song very much... From her I came to know about this song... and now whenever I hear this song I remember her... Miss You Rajeswari Miss....
Are you a professional singer?
Super lines
What us?is she go dead?
SPB sir+ Chithraamma= magic+heaven ❤️
1:21 SPB sir voice kettathum romba feelings ah irukku
Naan pogiren mele mele
Antha stanza romba alugaiya irukku....RIP SPB Sir Rest in peace..😭😭😭😭😭😭
பாலசுப்பிரமணியம் ஐயா மற்றும் சித்தராம்மா குரல்😍😍😍. முக்கியமாக தாமரை அக்கா அவர்கள் எழுதியுள்ள கலப்படம் இல்லாத வரிகள் 👌👌. ❤️ தமிழ் ❤️
Hats off to
Spb sir
Chitra Amma
James Vasanthan sir
And lyricist thaamari madam.
Edit:
RIP SIP sir. U live in ur songs, and i seek ur presence in those songs.
The team worked for this song , taking us to heaven while hearing this
Thamarai lyrics is always meaningful
@@sabariparthiban9148 yes
Most of the songs la lyricist ku importance eh kudukardhilla
Athu yaaru da thaamari ?? 😂😂
@@musiclove4887 one of the few lyricist who is good in present age.
2024 யார் யார் எல்லாம் கேட்டிங்க❤❤❤
❤❤❤
❤❤❤
❤2❤0❤2❤4
Yean atha therunju ena pudunga pora neee
Me❤❤❤
Tears flowing in my eyes😥😥😥😥..... How can this legend spb sleeps like this..... Sir plz come back..... We need to hear ur voice again.... All music lovers out there plz pray for his speedy recovery.......🙏🙏🙏🙏🙏🙏
Yes. Our prayers will bring him back to us.
Just gone away ☹️☹️
He just passed away!
🙏🙏😥
Super song
Tamil is most beautiful language for songs, it flow like a water. No wonder tamil has rich history in music ( isai Tamizh means musical tamil is way back 2000 years )
You may get confused which one is harmony and which one is melody in this song.
James vasanthan sir...thirupi music industry kulla Vanga!! Again we need to hear songs like,
1) kangal irandal (subramaniyapuram)
2) Oru vetkam varudhe (pasanga)
3) Naan pogiren melee melee( naanayam)
உண்மை எவ்வளவு அழகாக இசை அமைத்திருக்கிறார் நல்ல திறமை உண்டு
Unmai evalo Azhaga Isai amachirkar
Perfect 3 songs that will never get bored.
anand raj u r right want to hear again n again
Yes agreed 👍his melodies are fresh and truly soulful
totally agreed
What a Heavenly voice of SPB & Chitra.. The best stress buster song ever..
*മലയാളികളുടെ അഹങ്കാരാവും അഭിമാനവുമാണ് ചിത്ര ചേച്ചി*
*ചേച്ചിയുടെ ഗാനങ്ങൾ വികാരവും*
*നേരിട്ട് കണ്ട് സംസാരിക്കാൻ കഴിഞ്ഞത് ജീവിതത്തിൽ കിട്ടാവുന്ന മഹാഭാഗ്യങ്ങളിൽ ഒന്നായി കരുതുന്നു*
🥰❤
Of course
❤❤❤
Chirthama uyir😘
❤❤❤
அழகு தமிழும் இனிய இசையும் ஈர்க்கும் குரல்களும் காட்சிப் பின்புலமும் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.
Evergreen chitra voice along melodious SPB takes this song to next level. See how well they emote this Tamil song despite having Malayalam and telugu as their mother tongues.. this shows how Tamil is easy for other south Indians...
நாணயத்தின் முதல் முகப்பு..... SPB❤️❤️புதுவிதமாக உற்சாக மாக்கும் குரல் ❤️❤️❤️
Thamizh songs are heavenly made, soothing sensation, vote from kannadiga.
Thanks from a Thamizhan. Try listening old kannada songs. Maybe it's good too.
What a brilliantly composed song. Highly melodious song. Superbly sung.
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்
Superb lines 👌🏽
Ss nice
Spb sir chithra amma amma voice vera level amazing voice
My fav song music, voice place editing super vera level lyrics um enakku romba pidikkum
Spb sir paadiya ella paadalum
Chitra amma paadiya ella paadalum enakku romba pidikkum ✨❤️👌
🔥🥰
James vasanthan sir Tamil industry failed to use you 😣. What a music ❤️ Truly heaven
aprneeth.p
James Vasanthan
Dharan Kumar
Ghibran
Sam Cs
Justin Prabakaran
Nivas K Prasanna
Most Underrated Composers. &they are better than current generation overrarted puluthi anirudh
@@valimaivignesh4777 nothing new from them...all their music just derived either from Ilaiyaraja or Ar Rahman...basically all these guys are just copycats of the above two...so they deserve their underrated status
That means nothing great from him...just one hit wonders...understand that...if he was really that good then he wld hv been used
James Vasanthan is great musician Tamil field is not using his talents even when he speaks also Voice is crystal clear Gods gifted zperson
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே கால் நோக கால் நோக நின்றேன்....😍
Varugiren metu chella.....
Kathirunga sister🌺🌺🌺💐😁🌝🌞
RIP SPB sir.. none will be able to forget your mesmerizing voice😍
செம்ம லவ் சாங் இந்த சாங் கேட்டா உடம்புலா புல்லரிக்கும் ❤ சாங் ல இந்த Lyrics 5:36 🤩🤩🤩
What a voice.... chinnakuyil chitra madam. absolutely stunning. keep hearing this song again and again. the humming at @5:14 is fantastic
Chitra mam - what a sweet young voice
SPB sir - sweet, young as well
Legends.
One of my best listed songs, never felt bored hearing many times.
Whenever turn hearing song, this will be listed.
Hats off james vaaanthan sir, without you , it's not possible, nice composition
i'm a bengali n i dnt understand tamil much but i heard this song once on a tamil music channel back in 2010 and found that video here today..feeling so much delighted..such an awesome song..female voice is simply mindblowing
Edit:thanx for so many likes..tamil film industry has been one of the underrated ones when it comes to producing world class music.
4 years ago i found this on youtube and now "rowdy baby" is trending everywhere👏👏👏
SUBHANKAR DAS
SUBHANKAR DAS female singer....the great Chitra jii ....
if u don't understand don't listen
SUBHANKAR DAS 😀😀😀😀
wow!!!
இனிய பாடல் எத்தனையோ முறை கேட்டாலும் சலிக்காது
Always my favorite 😊magical voice..... Yaralaa agree pandringaa?....
parneet.p
இன்றும் என்றும் இனிமைதான்
என் காதல்மகாராணி நினைக்கும் போது சில பாடல்களை பார்க்கும் போதும் கேக்கும்போது எனமே நம்மை போல நினைக்கும் அதுபோலதான் இந்த பாட்டு என்காதலியுமானமனைவியை நினைத்துபார்க்கிறேன் என்ன ஒரு அருமைான நினைவுகள் ....
Chitramma voice and expressions are killing. She pronounces Panneerpoo so cutely.
Sema song
My favourite song
My favorite singer
Movie?
@@prabavathinatesan5897 Naanayam
S.P Balasupermaniam voice can't compare to anybody superb😍😍
This is one of the most beautiful songs ever composed. For me it is a stress breaker. Congrats James
KS Chithra😍
sweet voice 👌👌👌😘😘😘
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த குடி மக்கள் பேசி ய மொழி, என் தாய் மொழி யாம்
1:44 that lyrics melted ❤
This song is on some next level. I dont understand it but daam. Thats how good it is
Irukum irukum, unake ellam
Irukum
I am a malayali but lightly I can understand because I came to chennai to learn tamil and i think tamil is really good 😍😘😙💕💖💓
வணக்கம் നമസ്കാരം
Tamil is always great 🤙 malayalam is originated from Tamil 🤗
Thank u & i too like Kerala
You came to chennai to learn tamil lol 🤣😂
Whenever I listen to this song i would be in a different world... Not to forget both the singers S P B sir and Chitra mam..... hats off to them..
I am Marathi but this combination of singers and actors truly heaven
very expressive that's why SPB sir and Chitra Ma are legendary singers...love from UK ❤
இந்தப் பாடலை 2021ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
Like paithiyamae
4:23 என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே ..... Touching ❤️
@@MusicLover-vp5ld 😂😂
ஜனவரி_2020 ❤
இந்த பாடலை கேட்கும்போது என் கல்லூரி நாட்களின் இனிமையான காதலின் நினைவுகள் வரும், அழகான நினைவுகள் அனைத்தும்..!!
எப்போது இந்த பாடலை கேட்டாலும் உன் நினைவு தான் ஜனனி ❣ ..!!❤
nice
What a beautiful song! Heartwarming voices of SPB & Chithra.
Absolutely beautiful composition with equally mindblowing singing from the late veteran Balasubramaniyum and melody queen Chitra.
A ever green nice song we really miss spb voice chitra mam thank u r voice
இந்த இனிய பாடலை கேட்டதும் :நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின் கீழே.. வின்மீன்களின் கூட்டம் என் மேலே.
Who came to hear this wonderful song after his death? RIP legend 😔😔
😔😔😔😭😭😭😭
😓😓😓😥😥😰
😢😢😢
😔
RIP....
The Sweetest blend of SPB & CHITRA... Romantic feel Guaranteed...❤❤❤👍 Hats off to 🎶James Vasanthan🎶
இந்த பாடலின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் என்று இன்று தான் தெரிந்தது .மிக்க பாராட்டுக்கள்.spbயின் குரலை இந்த அளவிற்கு மெல்லியதாக எந்த இசை அமைப்பாளரும் பாட வைக்கவில்லை என்றே நினைக்கிறேன்
SPB is king of expressions and Chitra amma is queen of smiles.
🤩😍YES
Yeah
Yes
Epic caption...
Q
Prasanna hits ❤️
1.Naan pogiren mele
2.Vizhigalin aruginil vaanam
3.Merke merke
Addicted ❤️
Super🙂🙂
Prasanna samayan me too same. I like to hear these 3 songs
Yes it's awesome
Me too bro
Yes dr vizhikalin arikinil vaanam prasanna looks awesome
one of the best songs by James Vasanthan!! made even better by the late legend SPB and KS Chithra singing it!!!
Semma very super chithra amma. Chithra amma is my favourite singer 🥰🥰
Each line touches all the listeners hearts,
Thanking Almighty God for giving these beautiful singers..❤️❤️
Stop appreciating the singers alone for the entire song. Everyone including Composer and Lyricist has equally done their part for this beautiful rendition.
Super. Song
@@JerinGeorge Yes... !
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍👍👍
Me
😨😨😨😨😨😨😨😨😰😰😰😰😫😫😫😫😫😫😫😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈
😡😡😡😡😡😡😴😴😴😴😴😴😴😴😈😈😈😈😈😈😈😈😠😠😠😠😠😱😱😱😱😱😱😥😰😰😰😰😣💪💪💪💪💪💪💪💪💪💪💪👹👹👹👹👹👺👺👹👹👺👺👺👺😱😱😱😱😈😈😈😈😈😈😈😠😠😠😈😈😠😈😠😈😠😈😁😠
😈😈😈😈😈😈😈😈😈😈😈😈
😠😠😠😠😠😠😈😈😈😱😱😱😱😰😰😰😰💪💪💪💪💪👎👎👎👎👎👎👎👎👎😱😱😱😱😱😱😱😱😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😇😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
This song deserves much more views for sure! 😌 What a song and SPB, Chitra ma Voice! Also James vasanth's music! ❤️ Ayoo!;
I am from andhra...but I feel Tamil has the most beautiful words in the world....❤
James Vasanthan music ❤❤❤
My all time favourite singers
S.P.B & K.S.Chitra Voice kettukitte irukkalam sema Voice 😘😘😘😘
Thamarai Lyrics 👏👏👏
One of my favourites. SPB transcends the age barrier so well that you feel the hero Prasanna is himself singing. What a melody indeed! I always would love to hear this song.
Sung by spb son
@@shobatina9726 macha yara nee comali
@@mitrraaswin4933 😂😂😂
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா..
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்
அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே
ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன்.
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
Super Anna and thanks
Thanks 😊
Nice
Good
Good
SPB Sir and Chithra Chechi super voice. I like this song ❤❤❤❤
My daughter used to crawl in my womb when I listen to this song.. I am deeply connected with this song forever
Bless her sis❤️
Chitra Amma and spb made this song osm 😍
super song choose panierukka
Sema lines... Thirupi thirupi intha song ah kekkuravunga oru like and cmt pannunga
🙋♀️
Chithra Amma and spb pare song well
I love this song ... I have listening this song since 6 years
Hey Nanum than
Me too
என் வீட்டில் நீயும்
வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே
ஹா..🥰🌈
ചിത്ര ചേച്ചി 😍😍❤️❤️
SpB😍😍❤️❤️
Woh Woh! SPB Ji and Chitra Ji are truly fabulous without doubt. One of the best of the best songs to listen. Soooo Stimulating.
Its d magic of James vasanthan,u really rockd with this song after subramanyapuram
Not because the legend died.. This song is always a masterpiece ✨💜Which always close to my ❤
legend doesnt refer the person instead legend means something like” his life has become a legend “ like great history which people will remember for generations .. so the right usage will be like “his legend will live on forever” 😊 Apart from that this song is a masterpiece!! 🎉🎊
இந்த பாடலுக்கு என்றும் நான் அடிமை அப்படி ஒரு குரல் சிறந்த இசை 💯💘💘💘
Who's after watching James vasanthan telling about spb memory
Chitra wow what a voice and our legend SPB hitting like anything
Anyone listed in 2020??
Ya its me after 10 years
S
😃
❤
Me
Prasanna
What an actor man ❤❤❤
S. P. Sir... You're a legend... You made my childhood with lots of memories.. Now this song 💔💔💔... We will miss you for sure
Completely pleasant to hear 💯.... What a voice sir.......Missing you SBP sir...... 💔
You never end in our heart... Special in our playlist always.... ❤💯
arneeth.p
Tamil most oldest and beautiful language proud to be Tamil born and Indian also
True❤️❤️❤️
Aana Tamil Nadu poor mattu dirty ah iruku, matha naadugala paaru, evlo advanced and clean ah iruku
2024 la yaru intha song kekinga ❤
One of the ever best songs of SPB & KSChitra and it wil touch your hearts and also it take you to heaven once for all. A big Salute to James Vasanthan for such a beautiful & melodious music.
Nice song
2022 la yaarellam ketkureenga
2023 la yaarellam ketkureenga
2024 la yaarellam ketkureenga
Yabba naa 3 yrs ku indha paata reserve pannitan bha.
15012022
2050 la na kekuren
22,23,24
കേൾവി യുള്ളത് വരെ കേട്ടു കൊണ്ടെയിരിക്കും
😅😅😅😅
Anyone listening in 2019 ?
Iam
yes bro
S
Everyday
🎼♥️
I listen to this song every single day, it's on my playlist.
Chithra amma love you 😍2019 November .....chithra amma nailed it...
Lyrics are awesome my favourite lyricist thamarai
i love this song.
this song from my favourite singer SPB sir.My age is 17 and now i will listen old SPB sir songs till now.i wish SPB sir will sing more songs to make myself relax.
SPB குரலில் வயசு தெரியுது, சித்ரா சொல்லுங்க கலக்கல்..
lovely song
K S Chitra's voice is so angelic! Alinju pokunnu kelkkunnavar - any malayalis?
ABSOLUTELY MAGICAL. THIS IS BEYOND WORDS AS THIS CANNOT BE DEFINED . MY SALUTATIONS TO THE LEGENDARY SINGERS SPB JI AND CHITRA AMMA. LYRICS AND MR. JAMES VASANTHAN'S MUSIC IS ABSOLUTELY OUTSTANDING