Fr.S.J.Berchmans :: Thuyarathil Koopitten :: Official | JJ-31| துயரத்தில் கூப்பிட்டேன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2016
  • This song was written and sung by
    Fr.S.J.Berchmans.
    And it was released on the album
    Jebathotta Jeyageethangal Vol_31.

КОМЕНТАРІ • 652

  • @jmesromn8548
    @jmesromn8548 11 місяців тому +70

    துயரத்தில் கூப்பிட்டேன்
    உதவிக்காய் கதறினேன்
    அழுகுரல் கேட்டிரையா
    குனிந்து தூக்கினீர்
    பெரியவனாக்கினீர்
    உமது காருண்யத்தால்
    குனிந்து தூக்கினீரே
    பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால்
    (குனிந்து தூக்கினீரே)
    எனது விளக்கு எரியச் செய்தீர்
    இரவை பகலாக்கினீர்
    எரிந்து கொண்டிருப்பேன்
    எப்போதும் உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை
    எரிந்து கொண்டேயிருப்பேன்
    எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை
    (எரிந்து கொண்டேயிருப்பேன்)
    நான் நம்பும் கேடகம்
    விடுவிக்கும் தெய்வம்
    நீர்தான் நீர்தானய்யா
    தூயவர் தூயவர்
    துதிக்குப் பாத்திரர்
    ஆறுதல் நீர்தானய்யா
    தூயவர் தூயவரே
    துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானய்யா
    (தூயவர் தூயவரே)
    சேனைக்குள் பாய்ந்தேன்
    உந்தன் தயவாலே
    மதிலைத் தாண்டிடுவேன்
    புகழ்ந்து பாடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    புகழ்ந்து பாடிடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    (புகழ்ந்து பாடிடுவேன்)

  • @simonssk5399
    @simonssk5399 6 років тому +229

    99.9 % people received salvation through this man of GOD'S songs ..
    Blessed always ..

  • @premalydia1815
    @premalydia1815 5 років тому +53

    பாதர் ஊளியத்தில் இப்படி உங்களை தெரிந்து கொன்டு பயன்படுத்துகிற கர்த்தர் நாமம் மட்டும் மகிமை படுவதாக

  • @leninanisha796
    @leninanisha796 5 років тому +40

    father unga songs elamey Jesus enkuda irukira Mathiriey iruku. Jesus loves all

  • @jullinisee479
    @jullinisee479 6 років тому +117

    No one sing like father. he s always awesome bcoz in every song we feel gods presence ....

    • @cristinabaskar8331
      @cristinabaskar8331 3 роки тому +2

      Amen @ Julli Nisee. So true. Whn /whr ever v listen to his songs in particular it's so powerfull, the only reason is his songs are scripture based & scriptures are God breathed & whn v listen surely God speaks to us. It's up to us how ready are we to accept when his word convicts us (coz he never forces anyone, he truly loves us. Hence gives us d freewill to choose). Its upto us, we mk a good or bad choice.
      2 Timothy 3:16,17
      16)All Scripture is God breathed and is useful for teaching, rebuking, correcting and training in righteousness,
      17)so that the servant of God may be thoroughly equipped for every good work.
      What a joy to have that assurance that our God is a living God who can hear our prayers
      What a blessing to all who've recieved salvation & is assured.
      (ppl who don't ve that surety plz ask ur self tht Question, to who ru praying & has ur prayer even been heard or will it b answered???) If u really want a answer, please ask Jesus... put ur trust on him.
      Secret is prayer / scriptures, prayer / scriptures & only prayer / scriptures
      It's our choice to either allow holy spirit to change us or beat around d Bush, no peace & complain to God.

    • @subithaamalraj3556
      @subithaamalraj3556 Рік тому

      Magic voice

  • @vincilineby
    @vincilineby 6 років тому +136

    எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன்

  • @poulosetv7982
    @poulosetv7982 Рік тому +25

    என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டே இருப்பேன்🙏♥️

  • @Rijeshbe
    @Rijeshbe 6 років тому +95

    எரிந்து கொண்டே இருப்பேன்

  • @phebam3964
    @phebam3964 3 роки тому +37

    Father Iam from Hindu background. At age of 14th I have accepted Jesus Christ is my personal saviour through your song. Which I have heard first time in my life. Thank you Father ,all glory God alone.

    • @monicafeliciasheran9407
      @monicafeliciasheran9407 Рік тому

      That's really great i praise God for you ,taste and see that the lord Jesus is Good
      Tell this to you family and bring them to taste Jesus tooooo Amen

    • @lovelyjesus6440
      @lovelyjesus6440 Рік тому +1

      God bless you

    • @nathanemmanuel47
      @nathanemmanuel47 Рік тому +1

      Glory be to Jesus Christ 🙌🏻

    • @Rose-hc2gh
      @Rose-hc2gh Рік тому

  • @bernicejoy3038
    @bernicejoy3038 5 років тому +48

    He doesn't call himself as a ***Worship Leader*** but as a ***WORSHIPPER**** of the Lord... There is a difference.. Love you appa!!

  • @franklindhas2339
    @franklindhas2339 6 років тому +318

    1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
    அழுகுரல் கேட்டீரையா - (2)
    குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
    உமது காருண்யத்தால் - (2)
    குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
    உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2)
    2. எனது விளக்கு எரியச் செய்தீர்
    இரவைப் பகலாக்கினீர் - (2)
    எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை - (2)
    எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
    என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2)
    3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
    நீர்தான் நீர்தானையா - (2)
    தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
    ஆறுதல் நீர்தானையா - (2)
    தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
    ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2)
    4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
    மதிலைத் தாண்டிடுவேன் - (2)
    புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2)
    புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
    உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

  • @joelimman3303
    @joelimman3303 6 років тому +90

    Evergreen singer.. Fr Berchmans the great legend... Praise the Lord. .

    • @charlesabraham8339
      @charlesabraham8339 6 років тому +1

      joel imman
      Yes,Brother

    • @charlesabraham8339
      @charlesabraham8339 6 років тому +4

      அருட்தந்தை.அருமை ஐயா பெர்க்மான்ஸ் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் வேத தியான வேளையிலும்.துதி ஜெப வேளையிலும் நம் அனைவரது இருதயத்தையும் ஆண்டவரின் அருகிலே நெருங்கிடச் செய்கிறதாய் இருக்கிறதே.

    • @augustinenathan4643
      @augustinenathan4643 4 роки тому +1

      God will continuously bless him..

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 2 роки тому +8

    🙏துயரத்தில் கூப்பிட்டேன் எனக்கு மறு உத்தரவு கொடுத்தார்

  • @Sulo_1964
    @Sulo_1964 4 роки тому +20

    One of my favourite songs! What a mellifluous song! Thank you LORD for this song. God bless Father :Berchmans! Live long father!

  • @titusaruldoss7239
    @titusaruldoss7239 5 років тому +25

    Heart touching song... Glory to God. Thank you Father

  • @DaniDani-oo9cz
    @DaniDani-oo9cz 7 місяців тому +4

    துயரத்தில் கூப்பிட்டேன். என் தேவையை அறிந்த நல்ல தகப்பன் நன்றி இயேசப்பா

  • @jacinthjenifer3870
    @jacinthjenifer3870 4 роки тому +28

    Father Berchmans is a Big blessing to the world.

  • @stephenpaul5256
    @stephenpaul5256 6 років тому +17

    My favorite song and my favorite singer my spiritual father. May God bless you appa and give you good health., also we praying you glory to our Almity God... 🙋🙌👑💐💐

  • @thomasm4943
    @thomasm4943 4 роки тому +12

    எரிந்து கொண்டே இருப்பேன் என் ஜீவன் பிரியும்வரை.......

  • @therasagopi2261
    @therasagopi2261 4 місяці тому +5

    ஆம் ஆமென் உமக்காக எரிந்து கொண்டே இருப்பேன் என் ஜீவன் பிரியும் வரை இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉

  • @lahairoiglory6761
    @lahairoiglory6761 6 років тому +39

    You are burning & glittering for our GOD JESUS.That's I see through also this song.GOD Bless you

  • @dreyoidz8431
    @dreyoidz8431 4 роки тому +10

    Uncle..when I hear Ur songs..I feel,all my childhood days . thank u...and Bless u uncle

  • @chotusfocusonmothersview4087
    @chotusfocusonmothersview4087 6 років тому +19

    Pls pray for me father,,,,some health problm,,,,,,, ur prayer is very powerful

  • @dhineshg6509
    @dhineshg6509 5 років тому +6

    இந்த பாடல் யெனக்கு மிகவும் ஆருதலகா இருந்தது அய்யா மிக்க நன்றி 💖💖💖💖

  • @jesip1775
    @jesip1775 8 місяців тому +1

    Praise the lord
    மனதிற்கு மிகவும் ஆறுதலான பாடல்... ரொம்பவும் பிடித்த பாடல்...

  • @Sulo_1964
    @Sulo_1964 5 років тому +12

    what a song! wonderful, awesome, really lacking words to praise this song. This song comforted me like anything, when I was in distress.everytime I hear, I feel the presence of my Loving daddy Jesus Christ

  • @pastormanjunath6774
    @pastormanjunath6774 5 років тому +11

    Blessed Man of God.... wonderful Worshiper like David from the Bible. everyone feels Gods presence from he is Songs......

  • @kiranyak9702
    @kiranyak9702 6 років тому +15

    praise God ... life changing song.......

  • @RaniRani-rq5ec
    @RaniRani-rq5ec 6 років тому +24

    Nice .GOD BLESS YOU FATHER. JESUS LOVES

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 5 років тому +119

    துயரத்தில் கூப்பிட்டேன்; உதவிக்காய் கதறினேன்; அழுகுரல் கேட்டீரையா.. ஆமேன்

  • @persysubashini8710
    @persysubashini8710 5 років тому +10

    AMEN in every songs we can feel the God's presence.....thank you jesus

  • @priyankab7378
    @priyankab7378 6 років тому +16

    such a wonderful and amazing song 👏👌my most all time favorite song the ever legnet father Brahmans 😍😍😍😍😍singing also very beautiful and nice Jesus is blessed more and you and your family members and ministry also keep going and rocking always have a health full and wealth full life

  • @johnpeter6281
    @johnpeter6281 6 років тому +24

    wow, the wonderful song, Heart touching line, awesome Tune, super Father, am very feel God presence through this song, thank you father.

  • @gideone7704
    @gideone7704 5 років тому +9

    Amen praise God... wonderful lyrics

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 5 років тому +4

    ஆமென் அருமையான பாடல் கர்தருக்கு மகிமை உண்டாவதாக🙏🙏🙏💓

  • @27019027
    @27019027 6 років тому +7

    WOW! Wonderful divine song by father Berchmans

  • @geethapavithra7782
    @geethapavithra7782 6 років тому +1

    Wonderful and melodious song. Father .thanimayil thavikkum pillaikalukku entha song oru energetic song father.thank u Jesus.

  • @vino381
    @vino381 Рік тому +5

    Any one here after Benny Joshua’s medley???

    • @Johnchristopher123
      @Johnchristopher123 4 місяці тому

      did i only here this as Thalasaikkum Kal Neeraya (தலை சாய்க்கும் கல் நீரைய்யா) | Pastor Joseph Aldrin

  • @ksounthari9060
    @ksounthari9060 6 років тому +11

    Super song thank u father it's my favourite song

  • @aruljackson4526
    @aruljackson4526 4 роки тому +2

    குனிந்து தூக்கினிரே பெரியவனாக்கினிரே அதற்கு ஸ்தோத்திரம்

  • @vincymarichamy4653
    @vincymarichamy4653 Рік тому +1

    எனது குடும்ப துயரத்தை உம்மிடம் ஒப்பி கொடுத்தேன் ஐயா எனது மனைவி மகன்களை காத்து அருளும் என் அப்பனே இயேசு கிறிஸ்து ஆமேன்🙏🙏🙏

  • @gayathridaniel8782
    @gayathridaniel8782 7 років тому +5

    What a wonderful song! A man can retire after writing just one such song. if Fr. Berchmans wrote just this one song, and did nothing else in life, he could just retire. Yet, he has produced hundreds of powerful Holy Spirit-anointed songs.

    • @JohnRozario-SJM
      @JohnRozario-SJM 6 років тому

      Gayathri Daniel no retirement in God's ministry.

    • @bartnick2025
      @bartnick2025 6 років тому +1

      JOHN ROZARIO so true that there is no retirement but she was merely referring to his immense contribution in building God's Kingdom and was not asking him to retire.

  • @jasonsamson5403
    @jasonsamson5403 6 місяців тому +4

    thuyaraththil kooppittaen
    uthavikkaay katharinaen
    alukural kaettiraiyaa
    kuninthu thookkineer
    periyavanaakkineer
    umathu kaarunnyaththaal
    kuninthu thookkineerae
    periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal
    (kuninthu thookkineerae)
    enathu vilakku eriyach seytheer
    iravai pakalaakkineer
    erinthu konntiruppaen
    eppothum umakkaay
    en jeevan piriyum varai
    erinthu konntaeyiruppaen
    eppothumae umakkaay
    en jeevan piriyum varai
    (erinthu konntaeyiruppaen)
    naan nampum kaedakam
    viduvikkum theyvam
    neerthaan neerthaanayyaa
    thooyavar thooyavar
    thuthikkup paaththirar
    aaruthal neerthaanayyaa
    thooyavar thooyavarae
    thuthikkup paaththirarae
    aaruthal neerthaanayyaa
    (thooyavar thooyavarae)
    senaikkul paaynthaen
    unthan thayavaalae
    mathilaith thaanndiduvaen
    pukalnthu paaduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    pukalnthu paadiduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    (pukalnthu paadiduvaen)

  • @Glorymax-de1db
    @Glorymax-de1db 8 місяців тому +1

    Marvelous song drawing me near to my lord God and my master ,amen Lord bless father berkmans with longtime and good health.

  • @hepzisunny5651
    @hepzisunny5651 Рік тому

    Thuyarathil kupiten yennakku udhaviseitheer yesuvae thank you Jesus ..
    Most beautiful song God bless.

  • @langshanjose520
    @langshanjose520 3 роки тому

    இயேசப்பா நன்றி அப்பா எவ்வளவு அருமையான பாடல்கள் தூயவராய் என் துதிக்கு பாத்திரராய் துணையாய் இருப்பதற்கு நன்றி அப்பா என்னோடோ இருக்கிறதற்கு நன்றி இயேசப்பா நான் கேட்டதெல்லாம் மறுக்காமல் எனக்கு தருகிறவரப்பா நீங்க என் இதயத்தின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுகிற தெய்வமப்பா நீங்க நான் விரும்புகிறதை எனக்கு தருகிறதற்கும் தரப்போறதற்கும் நன்றி அப்பா . Thanks so much jesus for father berchmans song ...

  • @jesusgivesdeliveranceminis3583
    @jesusgivesdeliveranceminis3583 5 років тому +5

    I'm crying while singing all lines

  • @arockiajamesful
    @arockiajamesful 4 місяці тому +1

    உண்மையான தேவ மனிதர்.... ❤️

  • @jennyjud
    @jennyjud 4 роки тому +1

    5 years i hv listened to this song and I have pleaded God for a good guy to find me ..now my marriage is fixed ..listening to this song and thanking God...

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 5 років тому +4

    JESUS IS WITH YOU!
    FATHER.
    GOD BLESS YOU!
    FATHER.
    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Рік тому +1

    Beautiful song and lyrics music 🎶 🎵 ❤ Amen

  • @shinianjel7573
    @shinianjel7573 6 років тому +4

    I will burning for you Lord Jesus...my soul leave from me

  • @sebastina3751
    @sebastina3751 6 років тому +5

    My favorite is the song in my pressure times I am watch the song beautiful lines in this song

  • @stellapraveen7296
    @stellapraveen7296 7 років тому +7

    wow awesome song

  • @wilson5281
    @wilson5281 5 років тому +2

    Nandri thagapanae 🙏

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 5 років тому +5

    nice blessed song father.

  • @oncemore1885
    @oncemore1885 9 днів тому

    Always crying jesus ...eppo enaku pathil varum.....

  • @ElshaddaiMissionChurch
    @ElshaddaiMissionChurch 4 роки тому +7

    Thuyarathil koopitaen Lyrics in English
    thuyaraththil kooppittaen
    uthavikkaay katharinaen
    alukural kaettiraiyaa
    kuninthu thookkineer
    periyavanaakkineer
    umathu kaarunnyaththaal
    kuninthu thookkineerae
    periyavanaakkineerae
    umathu kaarunnyaththaal
    (kuninthu thookkineerae)
    enathu vilakku eriyach seytheer
    iravai pakalaakkineer
    erinthu konntiruppaen
    eppothum umakkaay
    en jeevan piriyum varai
    erinthu konntaeyiruppaen
    eppothumae umakkaay
    en jeevan piriyum varai
    (erinthu konntaeyiruppaen)
    naan nampum kaedakam
    viduvikkum theyvam
    neerthaan neerthaanayyaa
    thooyavar thooyavar
    thuthikkup paaththirar
    aaruthal neerthaanayyaa
    thooyavar thooyavarae
    thuthikkup paaththirarae
    aaruthal neerthaanayyaa
    (thooyavar thooyavarae)
    senaikkul paaynthaen
    unthan thayavaalae
    mathilaith thaanndiduvaen
    pukalnthu paaduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    pukalnthu paadiduvaen
    ummaiyae uyarththuvaen
    uyir vaalum naatkalellaam
    (pukalnthu paadiduvaen)

  • @santhakumari3862
    @santhakumari3862 8 місяців тому +1

    I can feel the God's presence.Tank God.

  • @davidrajadevavaram8918
    @davidrajadevavaram8918 3 роки тому +3

    Amazing song, powerful words, melts heart each time.

  • @maryhilda5765
    @maryhilda5765 2 роки тому +1

    ஆமென் துதிக்கு பாத்திரம் என் பரிசுத்த தேவன் இயேசு அப்பா ஒருவரே ஆமென் ஆமென்.

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 роки тому

    இயேசு அப்பா உங்கள் மகன் அணையாத தீபம். நன்றி இயேசு அப்பா.

  • @blessinganointy
    @blessinganointy 6 років тому +7

    One of my favorite songs in HIS songs

  • @arunag539
    @arunag539 6 років тому +4

    Inspirational song father. Glory to jesus.

  • @liilypushpa579
    @liilypushpa579 5 років тому

    Yes Lord Neer mattumae thooyavar en thudhiku pathira

  • @epsibasounderaj2210
    @epsibasounderaj2210 3 роки тому +1

    One of my favourite god's man , felling blessed to have you in our genaration , glory to God , all songs are touched and tears roll down automatically , most heart touching song .

  • @chinnadurai7634
    @chinnadurai7634 8 місяців тому

    🙏 🙏 இந்தியாவில் உள்ள குடும்பங்களில் கானப்படுகிற ஆசீர்வாத குறைபாடுகள் இயேசுவின் நாமத்தில் நீங்கட்டும்🙏

  • @shobanaj3197
    @shobanaj3197 6 років тому +8

    Kanneerodu padugirane

  • @monicafeliciasheran9407
    @monicafeliciasheran9407 Рік тому

    Jesus made him like This ,it's Jesus who speaks through him he is nothing before Jesus Christ ........... All prayer of Father Berchman made him successful through prayers

  • @v.selveranithileepan7279
    @v.selveranithileepan7279 2 роки тому

    வேத வார்த்தைகளின் வல்லமை உங்கள் பாடல்களில் புதைந்து கிடப்பது தான் எமது வாழ்வை
    உயிர்ப்பிபதன் இரகசியம்
    நன்றி ஐயா ஊங்களுக்கூடாக
    இன்னும் அனேகருக்கு இந்த
    அபிஷேகம் இறங்க வேண்டும்.ஆமேன்

  • @sheebaa.sheeba1231
    @sheebaa.sheeba1231 5 років тому +2

    Nice song I remember my life situation but God is good

  • @princethangajeyamopticals5036
    @princethangajeyamopticals5036 2 роки тому +1

    GLORY To JESUS. Father all spritual Songs are very useful in our ministries. Particularly this songs hundreds of time telecast in our prayer house.

  • @parkaviraju7648
    @parkaviraju7648 5 років тому +6

    I was searching for it... Amazed it's by father!! God bless

  • @Aanandraj07
    @Aanandraj07 6 днів тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @samdan939
    @samdan939 6 років тому +3

    Iravai pagalakina deivame love u Lord thank u father

  • @preethioptom5124
    @preethioptom5124 5 років тому

    Ayya unga song ellamey enakku pudikkum...I love jesus👌👌👍

  • @stellajudith5169
    @stellajudith5169 4 роки тому

    துயரத்தில் கூப்பிட்டேன். எனக்கு உதவிசெய்தீர் இயேசப்பா உமக்கு நன்றி. ஸ்டெல்லா ராணி /மதுரை

  • @jeniferraj2435
    @jeniferraj2435 5 років тому

    Erinthuu konde irupen.. Epothumeyy ummakai.. En jeevan piriyum varai erinthu konde irupen..!! Amen Lord!

  • @ramya93jesus89
    @ramya93jesus89 Рік тому +1

    Amen Amen Hallelujah.., heart touching song..., recently addicted to this song.. Thank you Jesus🙏

  • @indianfolk1413
    @indianfolk1413 4 роки тому +1

    God bless you Berkmans father!!! Amazing God!!! amazing songs!!!

  • @user-cx1jm7hq7x
    @user-cx1jm7hq7x 6 місяців тому

    கர்த்தருக்காய் எரிந்து கொண்டிருக்கிறார்...மகிமை யாவும் கர்த்தர் ஒருவருக்கே ! ஆமென்!!

  • @-nq8px
    @-nq8px 4 місяці тому

    அருமையான பாடல்,இயேசப்பா உம்மோது இருப்பதாக

  • @sasirekah2418
    @sasirekah2418 Рік тому

    என்றும் அனைந்துப்போகாதப்படி எரிந்துக்கொண்டிருக்க உதவி யெய்யுங்கப்பா

  • @happylifesltamil3145
    @happylifesltamil3145 2 роки тому

    Father ennudaya life unkalai nerla parkkum antha pakkiyathai Jesus enakku Tharvaraka 🥰🥰🥰🥰🥰🥰🇱🇰amen 👍👍👍👍

  • @vasumoses8998
    @vasumoses8998 4 роки тому +1

    So thanks Berchmans Sir
    I love this song...I like this song 🌷🌷🌷🌷🌷🌷

  • @wilson5281
    @wilson5281 5 років тому +3

    Thank you appa for this song 🙏

  • @malinik5656
    @malinik5656 5 років тому

    Amen appa yen azhu kural kettu guninthu thookkinireea ummakku nandri

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 9 місяців тому

    Erindhu konde irrupen epodume ummakai en jeevan piriyum varai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 i love words and song thank u jesus🙏🏻🙏🏻🙏🏻

  • @jenashkutty2969
    @jenashkutty2969 2 роки тому

    Na kasta padum poathu ivaroda songs moolama tha aandavar enkita paesuratha unarvaen thank you daddy

  • @rangesharathana4309
    @rangesharathana4309 6 років тому +2

    Visuvasathudan paduven .........I love days song

  • @shinyj3118
    @shinyj3118 6 років тому +5

    amazing song
    Praising the Lord

  • @sobanamini6326
    @sobanamini6326 2 роки тому +2

    Amazing song.i feel God presence through this song

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 5 років тому +2

    Wander full song father God bless you father Amen Amen hallelujah 👌👌👌👌👌

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 5 років тому

    Amen.. devine lyrics.. Awesome Songs from Fr.பெர்க்மான்ஸ்

  • @sureshbilla2093
    @sureshbilla2093 7 років тому +3

    Tq fr sj berchmans nice songs father tq tq father

  • @daisyjoseph5750
    @daisyjoseph5750 4 роки тому +1

    My daughter's favourite song. Glory to god.

  • @priyadharshini2798
    @priyadharshini2798 5 років тому +1

    Jesus please heal me and save me lord......

  • @gladyrajkumar714
    @gladyrajkumar714 6 років тому +4

    Super song .lovely

  • @anthonyxavier7400
    @anthonyxavier7400 6 років тому +12

    Ayaa unga songs ellamey enaku rommba pudikum

  • @allenjonathan6506
    @allenjonathan6506 6 років тому +4

    amazing lyrics 💙💙💙