பிறந்த காரணம்? பிறப்பின் லட்சியம்? அறிய முடியும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 451

  • @kprakashish
    @kprakashish 4 роки тому +8

    free will என்பது மாயை ஒவ்வொரு அனுவின் அசைவும் முன்பே நிச்சியக்கபட்டவை !
    ஜோதிடக்கலை மூலம் அவற்றை முன்பே அறிவது பலசமயம் வரமாக இருந்தாலும் பலரை நல்வழிபடுத்தினாலும் அவையும் நிச்சியக்கபட்டவையே !
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !
    நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 4 роки тому +8

    நீங்க லக்னம் னு ஆரம்பிக்றதுலேர்ந்து என் ஜாதகத்தை அப்படியே ஒப்பீடு செஞ்சு வந்தேன். இந்தப் பிறவியில் என் எண்ணங்கள், செயல், நோக்கம் எல்லாம் பொருந்தி வருது. மிகப் பெரிய அறிவு ஜீவி மேடம் நீங்க. உங்களையெல்லாம் என் வாழ்நாள்ல சந்திச்சதெல்லாம் நான் செய்த பாக்யம் தான் மேடம்.

  • @shyam2393
    @shyam2393 3 роки тому +5

    மேடம் உங்களைப் போல் ஒரு நல்ல ஜோதிடர் இந்த கலியுஹத்தில் இருந்தால்தான் நல்லது. ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட நம்புவார்கள். ஜோதிடம் இந்த பிரபஞ்சதுக்கே முக்கியம். எனக்கு ஜோதிடம் றொம்ப பிடிக்கும் .

  • @gayathrir7053
    @gayathrir7053 4 роки тому +6

    ஜோதிடம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் படியாக மிகவும் அழகாக, தெளிவாக சொன்னதற்கு நன்றி

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 4 роки тому +11

    மிகவும் பயனுள்ள காணொளி இதேபோல் உங்கள் சேவை தொடரட்டும் Madam நீங்க வேற LEVEL Super வேற LEVEL😊👍

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому +8

    வணக்கம் மேடம்.
    பிறந்த காரணம் பிறப்பின் லட்சியம் அறிய முடியும் என்ற தலைப்பில் உதாரண ஜாதகம் சொல்லி மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மேடம் நன்றி.

  • @divyadevi3500
    @divyadevi3500 Рік тому +1

    Santhiran nirkkum natchathiram kethuvaga irunthal?

  • @yavanasri
    @yavanasri Рік тому

    அற்புதமான விளக்கம் 🙏 அறிவியல் ரீதியாக விளக்கி‌ இருக்கிறீர்கள் அறிவியல் ரீதியாக கேள்வி பதில்கள் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasee1974
    @sasee1974 2 роки тому +1

    எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிபூரணமாக கிடைப்பதாக... குரு வணக்கம்.

  • @ATMediaDesigns
    @ATMediaDesigns Рік тому +1

    Suppose swathi means for raghu which house mam

  • @KavinsandroneBVkavin
    @KavinsandroneBVkavin 3 роки тому

    வணக்கம் மேடம் பிறப்பிற்கான காரணமும் இலட்சியத்திற்காக காரணமும் என்னுடைய ஜாதக கட்டத்தில் அதை இலக்கணம் அதை அமைப்பு இருக்கிறது நீ சொன்ன விளக்கம் ரொம்ப அருமையாக உள்ளது ரொம்ப நன்றி

  • @priyareddy3295
    @priyareddy3295 2 роки тому

    Very complicated science madam!! To all genuine astrologers, my sincere wishes 🙏

  • @kalaijai8426
    @kalaijai8426 3 роки тому

    Medam Enaku
    Kadaga rasi
    Kadaga laknam
    Poosam natchsthiram
    Enaku entha karmanu solunga medam

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому

    Purpose of life in one strong message! I was able to envision my full life cycle with just this one video. Amazing work mam!
    Knowing this clearly will prevent us from running in circles without a scope!

  • @tocdude5834
    @tocdude5834 4 роки тому +4

    Thank you for the Tamil update . . . . Very good information . . . can you please elaborate on Kala Sarpa Yogam/Dosam . . if it is true or is it a persons Karma? . . . Thank you!

  • @anjush6030
    @anjush6030 4 роки тому +6

    Madam you look like Film actress Jyothika .U pinned ur hair Thats nice

  • @indrasriram5748
    @indrasriram5748 2 роки тому +1

    சந்திரன் ‌7.ம்அதிபதி கேதுசாரம் கேதுசந்திரன் இருக்கும் வீட்டிற்கு6ம்வீட்டில்..நான். ஜோதிடம் மூலிகைவைத்யம் பன்னுகிறேன்,..தொழில் முன்னேற்றம். இல்லை மேடம். நன்றி வணக்கம்

  • @ilakkiyamanivannan4725
    @ilakkiyamanivannan4725 4 роки тому +1

    Thank you so mach very useful video. Naa unga video's yellam onnu veetama pathdhuttu irukkeen.naa Astrology course pannittu irukkeen.Really very useful to mee.

  • @mkjmsms5618
    @mkjmsms5618 4 роки тому +1

    பிறப்பின் காரணம் மிக அருமையான விளக்கம்

  • @mahalakshmi7636
    @mahalakshmi7636 4 роки тому +6

    My daughters old pattupavadai....my relations are asking...they are well off to buy many new dress...is it ok to give them....

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 9 місяців тому

    Dear madam thank u for this information , after hunting for information for so long , today only I could see this information, thanks once again this will help me a lot to realise myself in this present life and to go on for attaining Moksha 🙏🙏🙏

  • @kanchanasingaravelu2203
    @kanchanasingaravelu2203 3 роки тому +1

    You look very bright mam.

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 роки тому +1

    டீச்சர் ஆக வரவேண்டியவர் நீங்கள்!!!!

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 3 роки тому

    Please sollunga naan mesha lagnam ,lagna pulli Ashwini padam 4 il ullathu

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 6 місяців тому

    வணக்கம் மாம் நான் ஒவ்வொரு ஜோதிடரிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான் இதுவரை இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை

  • @daddymobilecarspasince2017
    @daddymobilecarspasince2017 4 роки тому +2

    நன்றி அம்மா இந்த நான்கு நாட்களில் இந்த video vai
    100 முறை க்கும் மேல் பார்த்தேன் அதன் பின்னர் தான் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது actualla ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது நான் 9.1.1989 10.30pm சிம்ம லக்னம் சுக்ர தோசம் பெற்ற திருவோணம் நட்சத்திரம் மகர ராசி லக்னத்தில் கேது லக்னம் நின்ற புள்ளி பூரம் சுக்ரணின் natchatram சுக்ரன் நிற்பதோ ஐந்தாம் பாவம் பூரட natchatram அது மட்டுமா சுக்ரணுடன் சனி மற்றும் என் லக்ன அதிபதி சூரியன் நிர்பதோ மூலம் கேது natchatram 9m பாவமான மேஷத்தில் செவ்வாய் நிற்கும் natchatram அஸ்வினி கேதுவின் natchatram மற்றும் 10m பாவம் தொழில் குரு வக்ரம் நிற்பதோ கிருத்திகை சுக்ர natchatram உண்மையில் எனக்கு தலையே சுற்றி விட்டது என் குடும்பத்தில்
    மூன்று தலைமுறை முன்பே குலதெய்வம் தெரியவில்லை என் பெற்றோர் சிறு வயதில் மரணம் குடும்பத்தில் uniform job dhan அதிகம் நான் உட்பட ஆனால் தற்போது நான் சொந்த தொழில் செய்கிறேன் car wash மற்றும் polish என்னை அறியாமல் யாரிடமும் வேலை பழகாமல் நானே பழகி செய்து வருகிறேன் என் சொந்த தொழில் ஆரம்பித்த பிறகு தான் வாழ்க்கை பற்றியும் ஆன்மீகம் பற்றியும் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது என்று நினைக்கிறேன் இதில் உங்கள் பங்கு ரொம்பவும் பெருசு ரொம்ப நல்லா இருக்கணும் நீங்க இதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் என் தொழில் தான் எனக்கு கர்மா clains செய்யும் வழி மற்றும் நான் செல்லும் பாதை சரியாக தான் உள்ளது என்ற நம்பிக்கை வந்து விட்டது நான் சொந்த தொழில் ஆரம்பித்த கடந்த 5 வருடத்தில் எனக்கு தெரிந்து மனதார எந்த பாவமும் செய்ய வில்லை நிறைய ஆன்மீகம் சார்ந்த விஷயம் மட்டுமே செய்து வருகிறேன் நான் வேலை செய்த வரை கோவிலுக்கு கூட சரியாக சென்ற தில்லை நிறைய பாவமும் செய்துள்ளேன் ஆனால் தற்போது தொழில் விசயமாக நிறைய பேருக்கு உதவுகிறேன் இதில் என்ன twist என்றால் எனது மகன் கன்னி லக்னம் அவருக்கு 9m paavamana தந்தை ஸ்தனமோ ரிஷப மாக வருகிறது அதில் சுக்ரன் இருக்கிறார் அவனுக்கு ஜாதகம் பார்த்த ஜோதிடர் அவருக்கு சுக்ர திசை வரும் போது உன் குடும்பத்தின் தல எழுத்தே மாறும் என்றார் எனக்கு அப்போது புரிய வில்லை இப்போ புரிகிறது தோசம் எப்டி வரமாக மாறும் என்பது
    என்னை உணர வைத்த மைக்கு மீண்டும் ஒரு நன்றி அம்மா

  • @naturelover6396
    @naturelover6396 4 роки тому +2

    Good Afternoon Madam....By this video my karma decision planet is Kethu ...because lagna nakshatra is magham, Moon in Moolam and kethu in Katagham ayilyam(12th Place) and in Navamsa Moon in Aeries Ashwini...All three possibilities are with Kethu...I think in last jenman I was a sanyasi. .

  • @jothimanoj1026
    @jothimanoj1026 4 роки тому +2

    Mam aadi masam boy baby porakalama pls solluga

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 4 роки тому

    Amma ungal kaanoli nanraga iruku ungalai santhika oru vaaipu kidaikuma

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 3 роки тому

    Sister mesathil kuru kethu erunthal Emma palan

  • @kod3176
    @kod3176 4 роки тому +2

    Dear Madam,
    I have lost my gold coins which is lost after 23rd January 2020. I saw it at home on 23rd January 2020, later it is missing.
    Please help to check dasha in astrology whether I can get back soon. I am shima rasi and also shima Latham. Magam nashcatram padam 2.
    DOB: 19.7.1977 / TOB: 8.15 am / POB: CHENNAI
    🙏🙏🙏🙏🙏
    Thank you ....

  • @manikandansureshbabu4484
    @manikandansureshbabu4484 4 роки тому

    Kettai chandhiran neetcham Petra nakshatram mam. Rabbit chandhiran kodiyin sinnam. Nakshatram sambandham patta uyirgalai thunburuththa koodadhu yendu sonninga. Appo muyal valarththu karikku kodukalama mam. Thappu illaila mam

  • @bhuvanavenkat9612
    @bhuvanavenkat9612 4 роки тому

    அக்கா உங்க வீடியோ பார்த்தால் பரிட்சைக்கு வரும் கேள்வி அனைத்தும் தெரிந்து அதற்கான் பதிலை மட்டும் படித்தால் போதும் வெற்றி நிச்சயம்அந்தளவுக்குநம்பிக்கைதருகிறதுநன்றி அக்கா

  • @arthiari589
    @arthiari589 4 роки тому +2

    Ungala specs illama paka superb irukinga.. Keep rocking ur transformation is super

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +1

    பெரும்பான்மையான மக்கள் இதை அறியாமலேயே மரனித்து விடுகின்றனர் இதன் விலைவு என்ன பதில் எதிர்பார்க்கிறேன்

  • @krushnakumari261
    @krushnakumari261 3 роки тому +1

    நான் ரிஷப லக்னம்,மகர ராசி அவிட்டம்! எனக்கு விளக்கம் தர வேண்டுகிறேன் மேடம்

  • @geithaarun16
    @geithaarun16 4 роки тому +1

    Madam shall I send my jathagam
    I want to know my birth purpose??

  • @aksarani316
    @aksarani316 2 роки тому

    Mam I am dhanush lagna,moola nakshatra my lagna point.ketu sitting in Virgo sign 10th house from dhanusa lagna.what is my birth purpose?plz let me know

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +1

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்கினம் கேது லக்கினம் இதைபற்றி கொஞ்சம் சொல்லுங்க அக்கா

  • @dreamwalker4526
    @dreamwalker4526 3 роки тому

    Mam neenga sonna entha rule um en kattathulla porunthala thulam langnam pooram2

  • @kishoreb902
    @kishoreb902 4 роки тому

    Rishabha langanam... simmarasi madaz 05 /07/ 1992 .. 03 :50 a.m say me madaz .. I m trying for upsc is really possible to achieve... plz reply me ...madaz waiting for ur reply

  • @Mullai_Kaarigai
    @Mullai_Kaarigai 3 роки тому

    Ragu, kethu na epd pakrathu mam

  • @nivashnikannan4161
    @nivashnikannan4161 4 роки тому

    Raghu kedhu lagna natchithra athipathi raghu swathi natchithiram! Raghu m kedhu m entha idathuku athipathi ya varuvanga ! Aatchiya varuvanga

  • @mahaavidhyaaartsmalaysia2679
    @mahaavidhyaaartsmalaysia2679 4 роки тому +7

    Can this technique be applied for navamsa D9 chart if the person is in their 30s of age? Or only to be seen in birth chart?

  • @m.rathinavelm.rathinavel1035
    @m.rathinavelm.rathinavel1035 3 роки тому

    Lagnathuku 11 midamthil lagnaathibathiyum kedhuvum irunthal enna medam sollunga medam

  • @SekarSekar-yh3zl
    @SekarSekar-yh3zl 4 роки тому

    28 12 1994 puthankilamai kalai 7.10 thirumanam natakumaa metam pls answer pannunga metam

  • @MaheshKumar-zg5qe
    @MaheshKumar-zg5qe 2 роки тому

    Madam yenaku thanusu Laguna lagna star moolam.. lagna athipathi Ashwini nakshathiram meshathil. Kethu pathaam idathil naa yethuku poranthu irukken koncham

  • @NagaJothi-qe1cs
    @NagaJothi-qe1cs 4 роки тому

    Very nice video..i am a doctor.. Mam, shall i whats app my jadhagam to u know my birth reason and karma vinai parigaaram??

  • @monikvisahankuzhali6744
    @monikvisahankuzhali6744 3 роки тому

    Mam unga sevai palaandu vazhanum jothidathil miga peria nilaiyai adaiya valthukal ungalai ulaham thirumbi paarkum

  • @gurukadhaksham
    @gurukadhaksham 3 роки тому

    Mam.....example....dhanusu..rasi lagnam.. Danushu...sollunga

  • @pradeepprabhakaran4459
    @pradeepprabhakaran4459 3 роки тому

    Oru jathakathikku vidhi vantha varunna graham 8 bhavathil ninthal eppadi bhala parayam

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +1

    அருமையான தலைப்பு நன்றி

  • @pandiyaleo
    @pandiyaleo 4 роки тому

    அருமையாக புரிய வைத்தீர்கள் அக்கா , உங்களை ஒரு நாள் சந்திப்பேன் அக்கா, நன்றி .

  • @sivajijojodaeganesh7786
    @sivajijojodaeganesh7786 4 роки тому +9

    The soul itself will guide for whatever it has to experience.

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 4 роки тому +2

    Your Explanation is Really Superb! Awaiting for your information of Visakam, Thulam Meena Lagnam Combination details Mam 🙏🎼🎤Singer JB Vadapalani Chennai.

  • @selvamanisubramaniam2783
    @selvamanisubramaniam2783 3 роки тому +3

    Thank you ma'am. A lot of good information provided for us. May god bless you ma'am.

    • @parvathig6254
      @parvathig6254 3 роки тому +1

      Mam sima rasi mesha laknam pora nachathiram pls explain

  • @manimegalai7428
    @manimegalai7428 3 роки тому

    Intha oru video pothum madam vaazhkaiya purichika.👌

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 3 роки тому

    Oru vidayaththai sonna dakku dakkena sollunga ilukkamal. UNGA DAN VIDEOS SUPER 👍INNUM NALLA VIDEOS PODUNGA PLEASE 👍

  • @Shivakumar89926
    @Shivakumar89926 4 роки тому

    How much fair for tell about one jathagam

  • @ArunKumar-sv8ig
    @ArunKumar-sv8ig 4 роки тому

    Raghu Kethu natchathirangalil lagnam natchithram vizhunthal epdi pakanum madam.

  • @niranjana1689
    @niranjana1689 4 роки тому +1

    What about ketu and Raghu... Which house they own ma'am

  • @sathiyaruban9791
    @sathiyaruban9791 4 роки тому

    Vithiyai mathiyal vella mudiyuma madam. Arumaiyana pathivu Madam. Innum niraiya sollunggal Madam. Thank you.

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Рік тому

    Very nice explanation Mam. Keep it up. Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @indhuarangesan5564
    @indhuarangesan5564 4 роки тому

    💯 true mam nenga solra jadhaga amaipu en daughter ku irruku thula lagnam thula rasi chiththirai natchathiram own jadhagathula avaluku medical field irruku antha field maththave kudathunu solli irrukanga..nice en daughter ku sonna yellathaium nenga ipo sollitinga true true 💯

  • @subbaiahji2994
    @subbaiahji2994 4 роки тому

    மிக எளிமையான விளக்கம் சகோதரி நன்றி. உங்கள் ஜோதிட பணிவளர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  • @shivalingamshivayogadevi6344
    @shivalingamshivayogadevi6344 4 роки тому

    men naa Rishabam Rohini... Laknam mithunam... en valvin nokam ena...? help panuga please men...🧚🏻‍♀️

  • @akshayarumugam7542
    @akshayarumugam7542 4 роки тому

    Thula lagnam, with Mars in 10th house and venus, moon, mercury, sun in 12th house. I'm confused what the life purpose is. Please tell. Thank you

  • @gnanasekaran4289
    @gnanasekaran4289 4 роки тому +5

    லக்னம் ராசி ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 4 роки тому

    வணக்கம் மேடம் பிறந்த பிறப்பு ரகசியம் எதற்காக பிறந்தோம் என்பதற்கான விளக்கங்கள் புதிதாக கற்றுக் கொண்டு இருக்கும் ஜோதிடர் ஆய்வாளருக்கு ஒரு நல்லதொரு கருத்தை சொன்னீர்கள் மிகவும் நன்றி மேடம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஜோதிடம் கற்று கொண்டிருக்கிறேன் நான் நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகம் அது உங்களுடையது மேடம் என்னுடைய ஜட்ஜ்மென்ட் கரெக்டா ஆய்வு ஜாதகத்தில் நீங்கள் கூறியது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் அது உங்களுடைய ஜாதகம் இது உண்மையா கூறுங்கள் நான் ஜோதிடனாக அறிந்தது நன்றி நன்றி வணக்கம்

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 роки тому +1

    அது எப்படி பார்க்காமலேயே கோர்வையாக, தெளிவாக, ஏற்ற இறக்கங்கள் குரலில் காண்பித்து பேச முடிகிறது தாயே?!

  • @GV66666
    @GV66666 4 роки тому +1

    Mam we need to use Lagna star lord's house placement as per Rashi chart or Bhava chart ? Please clarify this doubt 🙏

  • @strategicmanagementviews9181
    @strategicmanagementviews9181 3 роки тому

    Hi Mam. Me Kadaga rasi Ayilyam nakshtram and virchiga lagnam kettai nakshatram. So bhuddan is athipathi but the Lord bhuddan is placed in 8th so I couldn't understand. Because 8th is weaker place some astrologer telling and for me in 10th place in simma rasi kethu placed. Full of confusions, family problem, divorced and now no job.... in 2nd place saniswarar placed. In 7th place guru and sukran place.... in 9th place Soorian and chandran placed.... sevai in 5th place.. rahu in 4th place... I have a daughter also... my parents are supporting me as of now.. please advice me for job or for doing any business.... my parents won't allow me to see astrology please help me mam... any profession which suits me... please help me mam....

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 4 роки тому

    Mam, மீன லக்னம் ரேவதி நட்சத்திரம், நட்சத்திராதிபதி புதன் 11இல் குரு பார்வையில், புதனுடைய பாவகம் 4, 7, என்னோட கர்மா என்னனு சொல்லுங்க நன்றி 🙏

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj 4 роки тому +8

    மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை ஆறில் குரு புதன் சூரியன் நான்கில் செவ்வாய் கேது ஏழுலில் சுக்கிரன் பத்தில் ராகு மகரத்தில் சனி வக்ரம் என் பிறப்பின் லட்சியம் என்ன மேடம்???-?

  • @senthurtraders7601
    @senthurtraders7601 4 роки тому +1

    Very very good clarification mam... really so good

  • @gayathrip5459
    @gayathrip5459 4 роки тому +2

    Thanks for timely help(actually it is not a help.. It is a highly precious words from divine) ultimate information for my situation.. Mine is kettai with viruchigam along with kanni Lagna... Samaalikka mudiyala.. Bless you🙌🙏

  • @yavanasri
    @yavanasri Рік тому

    அஸ்தம் நட்சத்திரத்தின் கோட்பாடு என்ன மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasivakumar298
    @umasivakumar298 4 роки тому +1

    ரேவதி நட்சத்திரம் மிதுன லக்கனம் plz ethai sollunga plz நான் Eppa 10th padikkuran plz ....sollunga

  • @remyaremi5167
    @remyaremi5167 4 роки тому

    Hi mam my lagnam virichigam is in ketai nakshatra there planet guru is in anusham nakshatra i have to take which nakshatra

  • @geethaskrishnan5346
    @geethaskrishnan5346 3 роки тому +1

    Sathyama onnum puriyalla mam

  • @rajuk463
    @rajuk463 4 роки тому

    அந்த துலா லக்ன அதிபதி , துலாம் & சித்திரை (1ம் வீடு) அதிலேயே நின்றால் , எந்த விதமாக கர்மா , கழிப்பார்? நன்றி

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq 4 роки тому

    Dear Madam
    One small doubt
    According to vaakiya panchangam the Saturn transition is on Jan 2020
    According to thirukanitha panchangam it falls on dec 2020
    So when a child born on any month any day between Jan to dec 2020 how you will ascertain the position of Saturn?,
    Then how you can interpret your DNA analysis about birth purpose and salvation and all ????
    So the position of planet itself is under questionable then how come we follow your theory ?

  • @thineshkumar4779
    @thineshkumar4779 4 роки тому +6

    பிரிந்தா மேம் வணக்கம். நான் மிதுன லக்னம் திருவாதிரை லக்ன நட்சத்திரம். ராகு 7ல் மூலம் நட்சத்திரத்தில் இருக்கிறார். நான் திருமணம் செய்ய வில்லை என்றால் எனக்கு கர்மகணக்கு ஆரம்பிக்காது அல்லவா.

  • @VengateswaranR
    @VengateswaranR 4 роки тому

    Enaku oru doubt neenga soldra Mari vachikuvom virchga lagnam kettaila irundu sevvai ayilatula irundu bhudan kannila irunda ena panuvinga

  • @dayalanji3164
    @dayalanji3164 3 роки тому

    Vavakkam sagodhari vazhga valamudan

  • @ATM_1984
    @ATM_1984 4 роки тому

    வணக்கம் மேடம்....!🙏
    என் மனதிற்குள்ளேயிருந்து கொண்டு
    ஏறத்தாழ 05 வருடங்களாகவே
    என்னை அழுத்திக் கொண்டேயிருந்த
    ஒரு வினா என்னவென்றால்,
    நான் என்ன காரணத்திற்காக
    இப் பிறவிக்குள் இணைந்தேன்....?
    என்பதாகும்.
    அந்த வினாவிற்கான விடை
    தற்பொழுது வரையிலும்
    எனக்குத் தெரியாது.
    இந்த நிலையில்,
    என் மனதை அழுத்திக் கொண்டிருந்த
    அந்த வினாவிற்கான பதிலை
    அறிந்து கொள்வதற்கான வழி
    வானியல் கலையில் உள்ளது
    என்கின்ற உண்மையைக் கூறியதற்கும்,
    அதை அறிவதற்கான வழிமுறைகளைக்
    கூறியதற்கும் மிக்க நன்றி மேடம்.
    என்றைக்கும் என் நன்றிகள்
    உங்களின் உதவிக்கு உரித்தாகுக.
    நன்றி வணக்கம் 🙏 ❤️

  • @sha-oe1qd
    @sha-oe1qd 4 роки тому

    Good one madam,thank you.... also u look so prettyyyyyy😍😍😍😍😍😍😍

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 4 роки тому +1

    கணவன் மனைவி உறவு முன் ஜென்ம த்து பந்தமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? சிலர் பேசினால் நம் கருத்துடன் ஒத்துபோவர்கள், சிலர் பேச அரம்பித்தலே நம்மை பிடிக்கதாமாதிரி பேசுவார்கள். இதுவும் நம் முற்பிறவி யின் தொடர்பா?

  • @fgg-4491
    @fgg-4491 4 роки тому

    Enakkunatchathiram uthiradam sooriyanpoi 10 midathil ullathu enathu praptham 8 ,10 naanmaanthireehanaha maarenuveno payamairukku?

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 роки тому +6

    அறிவு அழகு ஒன்றாக இருக்கு நீங்க மட்டும் 👌🙏🌹🤘👍

    • @kodiguru9118
      @kodiguru9118 3 роки тому

      Alagu arivu yayyaadi ithuve alagunna appa alaga ennanu solla thambi .Unga rasanai super thambi. Kan dactoridam sellavum.

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 3 роки тому +2

      @@kodiguru9118 அன்பான மக்கள் அழகு தானே.....

    • @rx100z
      @rx100z 3 місяці тому

      ​@@kodiguru9118 உன் அம்மா முகத்தை பார்த்து விட்டு எது அழகு? அது பிறப்பில் உள்ளதா? இல்லை செயலில் உள்ளதா என்று சரிபார்க்கவும். இப்போது நீ இருப்பியா என்று தெரியவில்லை. செத்து போய் இருப்ப தாக உணர்வு. மற்ற நாய்களுக்கு இது உரைக்கட்டும்

  • @bakiyalakshmi3030
    @bakiyalakshmi3030 4 роки тому

    Mam Ungala yappadi contact pannrathu

  • @imransheik4560
    @imransheik4560 4 роки тому

    dear madam (sevvai vakram 8 th house tanusu rasi guru natchitra stand please tell me madam

  • @MrVedioa1
    @MrVedioa1 4 роки тому +7

    அப்போ லக்னம் மகதில் இருந்தால் எப்படி எடுத்துக்கொள்வது கேது லக்னத்தில் இருந்தால் எப்படி புரிந்து கொள்வது ?

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 роки тому +1

      எதிலும். பற்று வைக்காதீர்கள்

    • @MrVedioa1
      @MrVedioa1 3 роки тому

      @@geethagshuruthi6310 மிக்க நன்றி 🙏

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 роки тому +1

      நன்றி

  • @saraswathisaraswathi5305
    @saraswathisaraswathi5305 4 роки тому

    Mam naan simma laknam , laknam nintra natchathiram pooram, laknadhipathi suriyan nintra natchathiram thiruvonam, Mercury in thanusu rasi mercury nintra natchathiram uthiradam , moon in kumbam rasi moon nintra natchathiram sathayam , ragu in rishabam ragu nintra natchathiram rohini , sukran also in thanusu rasi, sukran nintra natchathiram pooradam I am interest in acting in film industry, can I got that opportunity in film industry , please reply me mam please...

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 4 роки тому +1

    பிறப்பின் காரணம்... மிக அருமையான பதிவு.

  • @arulmozhi6473
    @arulmozhi6473 4 роки тому

    Amma neeng en kanavil vadhinga..naa white dress chuddithar pottu iruka.neenga enkitta avandhu un dress paruma sagathi pattu iruku nu soldringa naa pakkura.kanau kalindhu udane kanvizhidhu pakura en pakkathil oru periya sarppam kanil pattu udane marindhuvittadha Edhu 3.19am ku kandathu amma plz enaku reply panuga amma bayama iruku..

  • @5amsubakahan144
    @5amsubakahan144 4 роки тому

    Mam lagknathil. Ragu details

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 4 роки тому

    Mam, Can you talk about brahmahasta dosha and kaalasarpa dosha? My son has both of them. His rashi is kadagam, natchathram-punarpoosam and lagna is mithunam. The position of Rahu is fourth place, next to his lagna. The other planets are in the positions 4-moon, 7- Jupiter and Mars, 8- sukiran and sun, 9-mercury and Jupiter, 10- kethu. If any one of these dosha presents in one's birth chart creates problems in one's life. My son has both of them. It troubles me a lot.

  • @vanianand6429
    @vanianand6429 4 роки тому +3

    Super explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏best tutor ❤️

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 4 роки тому +1

    தெளிவு தெளிவு தெளிவு,, அருமை, உள்ளங்கை நெல்லிக்கனி போல...