பிதுர் தோஷம் உண்மையில் எப்படி ஏற்படும்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 220

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 роки тому +4

    Maam ennala mudila I’m going depression and distraction loose confidence in my activity.since from childhood to till now enna ellarum Kelli kindal panranga ennayum inferior ya think panna veikuthu. 18 yr Ithu mathiri iruku ithuku remedy iruka mam which Iplanet and which Dosha responsible for that because in that problem .enga naan intha Mulu Puravi fulla irukumo. Eppadi karnan Krishnan kitta ennoda work ku angiKaram kedaikatha kekura mathiri unga kitta kekuren . Maam

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +9

      Where u are insulted or shamed or feeling defeated. Anga thaanae jeyichu vaazhanum. This is my concept. If I m hurt even once. I turn it as a Fuel to rise to next step higher. Always

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 2 роки тому +1

      @@DNAASTROLOGYASTROBRINDHA kandipa mam neenga solrathu 100 percentage true mam . Thank you so mam.i will follow your true words mam .. ☺️ 🙏🙏🙏👍👍👍

    • @terryprabhu1568
      @terryprabhu1568 2 роки тому +4

      @@DNAASTROLOGYASTROBRINDHA சகோதரி அந்த தம்பி மணிகண்டன் தகப்பன் பற்றி விசாரிக்கவும்.
      மணிகண்டன் கொஞ்சம் நளினம் கொண்டவராக இருக்கிறார்.
      பெண்களால் பாதிக்கப்பட்ட நபர்.
      எனக்கு கட்டங்கள் தெரியாது புரியாது. ஆனால் முகம் பார்க்கும் போதே ஆதிமுதல் அந்தம் வரை சித்தர் வள்ளல் பெருமான் அருளால் புலப்படும். முடிந்தவரை நல்லதே நடக்கட்டும் என்று வாழ்த்திடுவேன்.
      மணிகண்டன் ஒரே ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்ய சொல்லுங்கள்.
      அப்படி முடியவில்லை என்றால் திருச்செந்தூர் கோயில் ஒரு இரவு தங்கி அடுத்த நாள் காலை கடல் நீராடி அதிகாலை பூஜை கலந்து கொள்ள சொல்லுங்கள்.
      நீராடிய துணிகளை குப்பையில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வரச்சொல்லுங்கள்.
      மணிகண்டன் நன்றாக இருப்பார்கள். நாமும் வேண்டுவோம்

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 2 роки тому +1

      @@terryprabhu1568 thank you so much sir .neenga solrathu true sir . ennaku Intestine problems iruku and i feeled low self esteem. Athula irunthu meendu vara valzhi sonnatharuku romba nandringa 🙏 sir...

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 2 роки тому

      @@balasubramaniannatarajan2845 thank you so much sir
      Neenga solrathu true
      Ennaku neenga solra intestine health issue iruku . kandipa neenga and astro brindha mam and terry Babu sir solra path kandipa follow panren sir thank you so much sir

  • @dancewithvarsha9031
    @dancewithvarsha9031 2 роки тому +5

    Clear-cut explanation. No words to express your work. Such a Selfless great work(videos n charity). Warning information to lead a good life. Soon I will fund something🙏🙏🙏

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 2 роки тому +1

    கோடி வனக்கங்கள். தங்களின் பல பதிவுகள் பார்த்து,கேட்டு... அழுதேவிட்டேன்....

  • @udayak1407
    @udayak1407 2 роки тому +6

    சரியான நேரத்தில் சரியான தலைப்பு பற்றி பேசுவது நீங்கள்தான் நன்றி Mam 🙂

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      மிக்க நன்றி pa. வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று ❤️

    • @udayak1407
      @udayak1407 2 роки тому +1

      @@DNAASTROLOGYASTROBRINDHA welcome ❤️ pa. 🙂 Same to you pa💐

  • @terryprabhu1568
    @terryprabhu1568 2 роки тому +2

    சகோதரி தெளிவாக விளக்கி கூறி மக்களுக்கு விழிப்புணர்வு தந்தீர்கள்.
    உள்ளே வெளியே என்ற சூட்சுமம் தான் ராகு கேது
    துவாரபாலகர்.
    எல்லா உடம்புகளும் கர்மபதிவுகளே.
    கேரளத்தைவிட தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடமான விஜயாபதி என்ற இடத்தில் உள்ள ஆதித்தில்லைக் காளி கோயில் உள்ளது. இந்த இடத்தில் தான் உண்மையான முக்கடல் சங்கமிக்கும் இடமாகும். பிரம்ம மகரிஷி விஷ்வாமித்திரர் கோயில் உள்ளது. அந்த கோயில் ஒரே ஒரு முறை சென்று கடலாடி வந்தால் போதும். சகல பித்ரு தோஷங்கள் தீரும். செலவும் குறைவு.
    ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சகோதரி.
    பிராம்ணருக்கு தான் கோத்ரம் பித்ரு தோஷங்கள். தொடரும் .தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
    அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட தெய்வ ஸ்வரூபங்கள் இல்லை. ஆக்கிய அக்னி தான் மூலம்.
    தமிழர்களுக்கு நீத்தார் வழிபாடு என்பது வாழ்வியல் அறமாகவே உள்ளது.
    சென்னையில் நேமம் என்ற பழங்கால கோயில் உள்ளது.
    நான்கு படித்துறை உள்ள கோயில்கள் அனைத்தும் பித்ரு தோஷ நிவர்த்தி இடங்களே.
    சித்தர்களே இனி போக்கிடம்
    புகலிடம் சகோதரி.
    கடல்கடந்து போனவர்களுக்கு நிச்சயமாக பூர்வீக மண்ணின் நல்லவை கிடைக்காது. உறவச்சங்கிலி உடைந்து விடும்.
    பிரம்மஹத்தி தோஷம் தொடரும். உலகில் எங்கு சென்றாலும் நிம்மதி இழந்து மரணம் தருவாயில் நிராதரவான நிலைக்கு தள்ளப்பட்டு அனாதையாக விடப்பட்ட நிலை ஏற்படும்.
    சகோதரி விரைவில் தாங்கள் பேச்சுகளை குறைத்து மனம் ஒன்றி ஸ்ரீ ராகவேந்திரர். ஸ்ரீ ரமணர். ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் தயவால் முருகன் அருளால் அன்னதானம் மற்றும் ஆன்மீக சேவைகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். விரைவில் ஒரு வயதான மெலிந்த சித்தனை காண்பீர்கள்.
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் . ஒருமுறை நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மேஜர் பகவதி அம்மன் மகிஷாஸுவரமர்த்தினி கோயில் வாள்வச்ச கோஷ்டம் என்ற கோயில் சென்று வருக.
    நீர் இந்த பிறவி எடுத்த காரணத்தை அந்த நின்ற நிலை கொற்றவை தாய் உணர்த்துவாள். சந்தோஷம்.

  • @SD-1192
    @SD-1192 2 роки тому +2

    Wonderful video. Lakdi village IVORMADOM kerala for Pitru dosh tithi within tamil month. Be at that place before 5.00 AM to 6.00 AM, Bali puja

    • @smitharajesh1611
      @smitharajesh1611 2 роки тому

      Can v do this anyday there?due to kovid past 2 years haven't done any pitru Bali.

    • @SD-1192
      @SD-1192 2 роки тому

      @@smitharajesh1611 Mam has advised to do in the same Tamil month

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому

    😭😭😭😭Tq so much sis.. This is a great awareness video for me, Surely I ll change my mind set.. I ll follow ur words.. Cos I have pithru dhosham.. 🙏🏼🙏🏼🙏🏼😭tq so much. 🙏🏼🙏🏼🙏🏼💐💐

  • @gayathrir7053
    @gayathrir7053 2 роки тому +1

    மிக மிக பயனுள்ள தகவல் அதுவும் the incident you told in this you tube is an " Eye opener" to all.I think who ever watch this video are gifted to cleanse their Karma.Thankyou akka.Shall "Thila Homan" can be performed by girl child also or by nale child in the family.

  • @ilakkiyamanivannan4725
    @ilakkiyamanivannan4725 2 роки тому +2

    I love u brindha akka..naa unga video onnu vidama miss panna pathdhuttu irukkeen...naaunga kitta neraya learn pannittu irukkeen.Thank q

  • @aggilasasikumar7912
    @aggilasasikumar7912 2 роки тому +1

    Mam voice nala mind cleanse aaguthu. Aana pareya kuthu la irunthu kapathitnga. Thank you mam🙏🙏🙏

  • @reachi7376
    @reachi7376 2 роки тому +3

    Thank you so much for enlightening us. God bless you.

  • @hemahema258
    @hemahema258 26 днів тому

    How to become a member in yaamie??

  • @bp2138
    @bp2138 2 роки тому +1

    Mam thulam lagnam 7th placela (mesam house) saturn ...konjam detail mam

  • @dancewithvarsha9031
    @dancewithvarsha9031 2 роки тому +1

    Very bold n open talks from ur own personal life enlighten us real THRUTH. Deserve heights of height.

  • @Kaiyathri
    @Kaiyathri 2 роки тому

    Thanks mam.. Your talk is really good 🙏🙏🙏❤️service is the best cure and prevention. Learned this from you 🙏

  • @ananthasiva6656
    @ananthasiva6656 2 роки тому +1

    Excellent video.Most needed one.
    Do you mean to say poosam star indicate pithur dosham in the family?
    Because my second son is poosam.
    He born in the same date of my fathers birthday.But my father was alive when he born.when my son was 11 years old, my father expired and i am doing varushopthi every year.
    Will pithur dosham still be in the family? How to find?.

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 2 роки тому

    God Bless you dear 🙏🎉

  • @hemakrish9479
    @hemakrish9479 2 роки тому +2

    Thank you mam 🙏such a wonderful guidance for us 🙏🙏❤ s mam... ENakum parents ila...Nanum en manatharinthu en veetu periyavargalaiyum mudinjavarai hurt panakoodathu nu principle vechiruken. Follow pandren... Unga video inum athai strong aa follow pananum enakku solluthu🙏

  • @AshokKumar-ch8hj
    @AshokKumar-ch8hj 2 роки тому +1

    சேவை தொடர வாழ்த்துகள் மேடம் 🙏👍

  • @padmaja132
    @padmaja132 2 роки тому +1

    Dharmam pathi neenga sonnathu super. Dharma should be in everyday life. Not in only charity.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      That is what always I talk about for several years. Every Breathe we take is also a karma. So. Every action with 5 senses?????

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Рік тому

    Thanks mam your videos are very useful and motivate us

  • @jennielawrence5575
    @jennielawrence5575 2 роки тому

    Sister u said we have to activate both rahu and ketu in navamsa i have rahu conjunct moon in 11th house lagnadhipadhi mercury conjunct ketu in 5th house since it is in navamsa i dont know how it will works now 🤔

  • @rajanrajan572
    @rajanrajan572 2 роки тому +5

    மேடம் நீங்கல்.பேசும்போதே.தெரிகின்றது.மனதால்உணர்ந்துவிட்டிங்க. 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 2 роки тому

    Mam puthan kethu enaivu patri sollinga mam..

  • @sarurad6431
    @sarurad6431 2 роки тому

    Mam scientific explanation 👏🙏 energy effects us true...

  • @latharajaram2518
    @latharajaram2518 2 роки тому

    மிக்க நன்றி...பித்ரு தோஷம் பற்றி தெளிவான விளக்கம்...

  • @sradhika2928
    @sradhika2928 2 роки тому

    Very nice explanation. Thank you so much.

  • @niranjanadevib1934
    @niranjanadevib1934 2 роки тому +1

    Mam Saturn series pathilay eruku atha continue pannunga mam, aprm atmakaragha pathiyum series podunga mam

  • @velkarthikeyan3578
    @velkarthikeyan3578 2 роки тому

    வணக்கம்,மிக மிக தெளிவான விளக்கம்(உண்மை)மிக்க நன்றி.

  • @madhumitha4892
    @madhumitha4892 2 роки тому

    Mam ennoda mamanar engu pinnae endru theriyardhu.avar still vuyirodada irukara endru theriyardhu..husbandoda pirsndhava 3 .yarum thithi sriyals.romba varudam muudadi engo chendru vitar.irukara illaya innu theriyala .ll enna panalam medam.oru video podunga pl.

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 роки тому

    Thank You for your Good Work

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 2 роки тому

    Madam, Brother and Anni, Horoscope LA pitru and matru dosham iriku nu solranga, pariharam solirkanga, ko dhanam kuduka solirkanga.
    Unga opinion sollunga madam

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      Advice செய்து இருப்பது Family Astrologer என்றால் நிச்சயம் செய்து விடுங்கள்

    • @sowmyaramachandran5887
      @sowmyaramachandran5887 2 роки тому

      Thank you Madam. Will do it.

  • @prime5816
    @prime5816 2 роки тому

    Mam wife kovathil saabam vittal athu palikuma?athai maatra parigaram irukka?

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      உண்மையில் பாதிக்கப்பட்டு விட்ட சாபம் நிச்சயம் பாதிக்கும். கோவம் Means dont worry

  • @giridharant2107
    @giridharant2107 2 роки тому

    நன்றி மேடம்🙏🙏🙏. கொரோனவில் இறந்தவர்களின் குடும்பத்தில் பிதுர்தோஷம் ஏற்படுமா? இது எந்த மாதிரி தோஷம். Pl reply madam.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      துர்மரணம் என்றால். மேலே நான் கூறிய நிலைகளில் இருந்தால். Corona எந்த விதமான நோய் எந்த விதமான மரணம் என்று சத்தியமா எனக்கு தெரியவில்லை. என் குடும்பத்தில் அந்நாட்களில் 3 பேருக்கு 102/103 degree காச்சல் இருந்து வந்தது கபம் அதிகம் இருந்தது. Complete Rest குடுத்து விட்டேன் அவ்வளவு தான். அவர்களின் ஆயுள் கால படி நடந்து இருக்கும்

  • @pooranikotteshwaran9446
    @pooranikotteshwaran9446 2 роки тому +1

    சரிமேம் நாம் பெரிய வங்க வேண்டும் என்று நினைக்கிறோம் காதல் திருமணம் செய்ததால் மிகவும் அவங்க நோகடிக்கறாங்க ஒரு வீட்டில் பெண் பிள்ளைகளை ஒதுக்கி ஆண் பிள்ளைகள் மருமகள மட்டும் தூக்கி மனசை நோகடிக்கறாங்க என்ன பண்ணலாம்

  • @kumaravels9690
    @kumaravels9690 2 роки тому

    மிக மிகஅருமை.நன்றி வணக்கம்.

  • @ATMediaDesigns
    @ATMediaDesigns 2 роки тому

    Shall u explain about Vaasi Yogam mam.

  • @ashisak467
    @ashisak467 2 роки тому

    Thanks for guiding us, I began to spread your words which I receive from you to my close circle & even repent for learning all this lately but I will make it sure not to hurt anyone by any means. May God help us.

  • @swarnasekar5175
    @swarnasekar5175 2 роки тому

    My in laws wants us to go down and keep on cursing us n my children. We don't want to hear all this. So we r maintaining distance. Wat to do.

  • @sangeetha3245
    @sangeetha3245 2 роки тому +1

    Mam, our father doesn’t want/like to live with us, daughters.. he is living alone in native since my mother expired.. he doesn’t like to talk with us. what should we do??

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      If you are Right and doing justice. Then dont worry

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      @@balasubramaniannatarajan2845 Great Words. Attend while he needs ur support and let him feel confident that however he is now. U are always available for him

    • @sangeetha3245
      @sangeetha3245 2 роки тому +1

      @@balasubramaniannatarajan2845 surely we are ready to receive him whenever he wants to come. I pray god to change my father’s mindset 🙏🏻🙏🏻

    • @sangeetha3245
      @sangeetha3245 2 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA sure mam🙏🏻🙏🏻

  • @ashokkumar-ut5rd
    @ashokkumar-ut5rd 2 роки тому

    Thanks madam for this useful video. Your previous video la ennoda msg parthinkala madam. Adhai patri ungal opinion therinjuka aasai madam. Thanks

  • @raamakrishna1927
    @raamakrishna1927 2 роки тому +1

    அக்கா நவாம்சத்தில் ராசியில் சந்திரன்+ ராகு சூரியன்+கேது இருந்தால் பித்துரு தோஷமா அக்கா

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 2 роки тому

    Mam manam kulapam mudivu etukka mudiyala sucide thoughts. athigama varuthu. Mam already mgs panni
    erugiren. Mam 1/2/1999 6.30pm. Paramagudi jathagam paathu sollunga enna drops use pannalam (or) homeyopathy medicine etukkalama. Ethu best sollunga mam...please mam lighta face body fulla vitiligo (or) lecotherma skin problem erukku 100% enna dreatment sariya varum please. Sollunga mam...

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      Predictions கேட்கும் இடம் இது இல்லை pa. இது awareness மட்டுமே குடுக்கும் இடம். பலன்கள் உங்கள் ஜோதிடர் மட்டும் தான் கூற வேண்டும்

    • @santhiyamuthukumar4554
      @santhiyamuthukumar4554 2 роки тому

      Sorry mam. Thank you

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 роки тому +3

    Mam, very good topic. I asked a while ago. There are some parents who abandon their children. And there are cases where one parent becomes dangerous and the other parent takes the child away for safety. And in cases of divorce, one parent gets custody of the children and the other parent doesn't even visit their child. In these cases how the child will take care of the missing parent or perform last rites? In these situations it's the child who is suffering the pains you spoke about. Please clarify

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      Me was in both situations. Sooner we Speak about that

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 2 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA Thank you mam..

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 2 роки тому +1

      @@balasubramaniannatarajan2845 I agree. You have mentioned valid points from Karma perspective. At one point we must break the chain. But one more problem is we cannot use karma as a means of justifying someone's wrong actions. If one person starts to do it, it will continue like a chain reaction. People may start leaving their families and children more, thinking they can come back later and the children will take care. It's the future generation and their mental health at stake, which is why a conclusion must be arrived at.
      That said, I agree wholeheartedly that children who don't take care of their parents who brought them up with great care and affection will get pitru dosha. It's the other side of the situation that lead to my question

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 2 роки тому

      @@balasubramaniannatarajan2845 I'm very sorry for what you went through in your childhood. I come from a somewhat similar background too. I hope you find happiness henceforth. And your explanation is very valid. Only one point I wish to mention again. I feel karma is in the hands of the child if the father's absence happens due to circumstances- like unavoidable situations where he has to work out of station. But if the father chooses to abuse his family or abandon them of his free will, then definitely its not the child's karma. Instead it's the parent who must suffer from Putra dosha (this is what I feel must be the truth)

    • @malavikaravikanth5590
      @malavikaravikanth5590 2 роки тому +1

      @@balasubramaniannatarajan2845 No worries. Thanks for sharing your thoughts. I wish you all the best for your life 👍

  • @santhanakumar5583
    @santhanakumar5583 2 роки тому

    மேடம் அருமையான ஸ்பீச்

  • @shanthykennady7031
    @shanthykennady7031 2 роки тому

    Realy you are greatda kanna God bless my dear child

  • @bharathchellam9262
    @bharathchellam9262 2 роки тому

    Mam
    Excellent....... speech
    Be practical as u said .....
    Super mamm

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 роки тому

    இந்த doubt எனக்கு ரொம்ப நாளாவே இருந்தது அப்பா இறந்து one year (next month) ஆகுதுஅப்பா இறக்கும் போது எல்லோரும் கூட இருந்தோம் எல்லோருக்கும் ஆசிர்வாதம் செய்தார்கள் next month எங்க family எல்லாரும் அப்பா இறந்த திதி அன்று ஐவர் மடம் போகலாமா tell me mam. சொல்ல வார்த்தை இல்லை ரொம்ப ரொம்ப நன்றி lvu mam ❤next video. i am waiting

  • @jairajj.m842
    @jairajj.m842 2 роки тому

    Brilliant, exceptional post!

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 2 роки тому

    Ennaku romba santhoshama iruku mam . Unga emotion la pure care therithu mam ithey mathiri upload panunga mam . Saturn 🪐 negative koduthalam mistakes sutti kaattudhu mam athula irunthu veli vara vazhikattudhu when we follow through justice path mam

  • @sumianurag4134
    @sumianurag4134 2 роки тому

    Bharmahathi dosham pathi solunga maam

  • @ramuratha3260
    @ramuratha3260 2 роки тому

    Unkaleye guruva nenaichutu nan agnikothram seiyaren ma .....thank u

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      Sun is your Real Guru. U gave my form for it as u like or trust me
      Avlo thaan. Let Miracle happen in your life

    • @ramuratha3260
      @ramuratha3260 2 роки тому

      Thank u mam... government post ku try pannitu irukren mam......kidaichathum nitchayam soldren....thank u .....mam

  • @rajanrajan572
    @rajanrajan572 2 роки тому

    ஆத்மபுணிதத்தைஉணர்ந்துவிட்டால்.போதும்🙏

  • @ponmalarkanakaraj8287
    @ponmalarkanakaraj8287 2 роки тому +1

    Super speech madam

  • @mohanrajr6466
    @mohanrajr6466 2 роки тому +1

    The universe is full of mysteries for the unknown and full of divinities for the known!!!

  • @buvaneswaranbhuvi3911
    @buvaneswaranbhuvi3911 2 роки тому

    Kala sarpa dhosham and yogam video podunga

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 2 роки тому

    Guruve Saranam u are a good sole love u sister

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 2 роки тому

    Awesome Sis from Jacksonville ,USA

  • @valliammaiponnaiah4628
    @valliammaiponnaiah4628 2 роки тому

    Excellent speech.

  • @kaluspadma
    @kaluspadma 2 роки тому

    Good thoughts &good speech 👏👏👍

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 2 роки тому

    Guruve Saranam arumai megayum thelevana purithal vilakkam

  • @nivisree7360
    @nivisree7360 2 роки тому

    Virichigamm anusham pathi podunga mammmmmm plzzzzzz 🙏🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому

    நன்றி மேடம் 🌹🌹🌹🌹🌷🌷🌷

  • @karthiss7
    @karthiss7 2 роки тому

    நேற்று இரவு நண்பரிடம் இதனை பற்றி உரையாடினோம்.
    #கர்மவினை

    • @civilbarani3277
      @civilbarani3277 2 роки тому +1

      மாயவரம் கார்த்தி அண்ணா தானே நீங்கள்

    • @karthiss7
      @karthiss7 2 роки тому

      @@civilbarani3277 அவர்கள் வெளியிடும் கானொளி பற்றிய கருத்துக்களை மட்டுமே இங்கே பதிவுகள் செய்யவும் தம்பி 😊🙇‍♂️

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому

    வணக்கம் மேடம் கேக்கும் போதே கண்ணீர் கொட்டுது ஏன்னு தெரியலை...

  • @natarajanramachandraiyer8593
    @natarajanramachandraiyer8593 2 роки тому

    The same experience is happen in Bramma kabalam Thiruvengadu Gaya and kashi also one thing people know the Thi this. In our area

  • @sabareep5301
    @sabareep5301 2 роки тому

    வணக்கம் 🙏 Mam குல தெய்வ கோவில் சென்று கோழி அறுத்து பொங்கல் வைத்து பூஜை குடுத்தாலே வீட்டில் சண்டை சச்சரவு வருகிறது mam ஏன் என்று தெரியவில்லை ஒரு நல்ல வழி சொல்லுங்கள் mam 🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      நிச்சயம் பிரசன்னம் பார்த்து கொள்ளுங்கள்

    • @sabareep5301
      @sabareep5301 2 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA 🙏

  • @rajanrajan572
    @rajanrajan572 2 роки тому

    நன்றிங்க.மேடம்🙏🙏🙏.வீடியோலேட்ஆகுதே.ஏன்.வேலைஅதிகமாக.இருக்கின்றதா🙏🙏🙏🙏🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      ஆ‌ம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🙏

  • @kirthika4508
    @kirthika4508 2 роки тому

    Mam why in pithru dosham having family accidental death, suicidal death, sudden or unexpected death is happening. Even in the pithru dosham having vamsathil la spritually very inclined persons is their. Even amanuseyam thodhu connected persons is their in the same pithru dosham having vamsathil. This is all why mam.

  • @sarulathadevaraju4353
    @sarulathadevaraju4353 2 роки тому

    Nandrikal Ma 🙏🙏🙏

  • @sunshi3205
    @sunshi3205 2 роки тому +3

    Great content 👍👏 initial 10 mins I judged thinking you are going to say some homam pariharam . Shame on me 😐 well said Take care when they are alive no point spending lakhs After they are no more

  • @vithyavithya1728
    @vithyavithya1728 2 роки тому

    நன்றிகள். 🙏

  • @porikarthi1810
    @porikarthi1810 2 роки тому

    ஜாதகம் மாத்தி என்றால் என்ன ஒரு விடியோ போடுங்கள்

  • @nithinyashwanth360
    @nithinyashwanth360 2 роки тому

    வணக்கம் அக்கா எனக்கு ஒரு சந்தேகம் ஒரு பெண் திருமணம் ஆகி ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து பிறகு சில பிரச்சினையால் பிரிந்து வாழும் போது அவர்களுக்கு பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் அந்த பையனுக்கு அவன் அப்பாவுக்கு எந்த தொடர்பும் இல்லை . அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியாது.அப்படி இருக்கும் போது . அந்த பையனுக்கு தனது மூதாதையர் பெயர் தெரியாத அவர் எப்படி தர்பணம் தரமுடியும் . அவனுடைய குலதெய்வம் கூட தெரியாது . இதற்கு தீர்வு இருக்கா pls தயவு செய்து பதில் சொல்லவும்

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 роки тому

    Madam, Please create Brindha University.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      I m a Normal Astrologer. I think or speak whatever comes in mind. That's all. Until universe Grants permission to do so

  • @tamilamma8929
    @tamilamma8929 2 роки тому

    Thank you அக்கா

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 2 роки тому

    Right thoughts about pitru dosha mam good video mam

  • @vishnupriyaize
    @vishnupriyaize 2 роки тому

    Use google lens in Google to scan the other language sign board information and then select translation to your convenience language

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      🙄🙄🙄🙄🙄 Appadiyaa. Never heard about this. Should try for sure. It's for posters or images Right.... How for a video???

  • @shobanak4480
    @shobanak4480 2 роки тому

    It's true,love you mam

  • @Radhagvs
    @Radhagvs 2 роки тому

    Arumai sis

  • @venkatesanr4111
    @venkatesanr4111 2 роки тому

    Totally true mam.pranams

  • @sureshmani7930
    @sureshmani7930 2 роки тому

    Great video mam. I feel depressed and unfocused bless me mam

  • @uc_123
    @uc_123 2 роки тому +4

    சுக்கிர தோஷம் நீங்க என்ன பரிகாரம்?

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    மரணம் ஒரு ப்ரோமோஷன் என் குரு சொன்னது

  • @alagambika
    @alagambika 2 роки тому

    Yes mam...i received well goodness from you...thankyou 😍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +1

    என் கணவரின் தாத்தா தன் முதல் தாரத்தை கர்பமா இருந்த தன் மனைவியை சந்தேகபட்டு வீட்டை விட்டு அனுபிட்டாராம். அவங்க உயிரோட இருக்கும்போதே மறுமணம் செய்து அந்தவழி வந்த பேரன் என் தான் கணவர்.அந்தா இறந்தபாட்டி மன அமைதியின்றி பிள்ளை பெறாமலே வயித்தில் குழந்தையுடன் இறந்திட்டாராம்.அவங்க சாபம் இப்ப குடும்பம் விருத்தியடைய செய்யவில்லைனு .பேரன்கள் என்கணவரின் (தம்பிகள்உட்பட) ஜாதகத்தில சொலாறாங்க.அவங்க ஆன்மா சாந்தியடையாம ஆவியா இருக்காங்களாம்.
    அவங்க பெயர் தெரியல ஆனா திதி சாந்தி கொடுக்க முடியுமா.ஆனா என் மாமானார் குடூம்பம் கொடூமைகாரங்க.வழி வழியா மனைவியை கொடூமைபடுத்தி சந்தேகபடுவாங்க.என் மாமியார் நான் உட்பட அனீபவிச்சிருக்கேன்.ஆனா என் பிள்ளைகள் நல்லாயிருக்க பரிகாரம் சொல்லுங்க...என்னையும் மிக அதிகமா கொடுமை படுத்தினாங்க...பதிவிடும்போதே அழுகை வருது.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому +1

      மேலே கூறி இருப்பதை கேட்டீங்க தானே pa. இதன் விளைவு கூறி இருக்கிறேன். பரிகாரம் கூட கூறி இருக்கிறேன். உங்கள் வம்சத்தில் கன்னி சாபம் சேர்ந்து இருக்கிறது. உங்கள் குடும்ப ஜோதிடர் தான் அதற்கு தகுந்த பரிகாரம் கூற இயலும். இங்கே பொது வழியில் இல்லை pa

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      @@DNAASTROLOGYASTROBRINDHA நன்றிமா.உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி வருவது.முன் அனுமதி பெற்று வரனுமா (மதுரை..)...

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      @@selvams9850 ஆ‌ம்

    • @sameeantro8337
      @sameeantro8337 2 роки тому

      இந்த மாதிரி எங்களுடைய குடும்பத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.இது ஐந்து தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டு இருக்கிறது.பெண்பிள்ளைகள் என்றால் திருமணம் ஆனவுடன் ஏதாவது ஒரு காரணம் கொண்டு அப்பாவின் உதவியால் வாழவேண்டும் இல்லை என்றால் புகுந்த வீட்டில் வாழ வைக்காது இல்லையென்றால் தற்கொலை செய்து கொண்டார்கள் ஆண் பிள்ளைகளுக்கு வம்ச விருத்தி இருக்காது.இவர்கள் ஐந்து தலைமுறை வழிவந்தவர்கள் குடும்பவாரிசுகள் இதை சந்தித்துக் கொண்டு இருக்காங்க.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 роки тому

    பிரபஞ்சம் உங்களை எதோ ஒரு காரணத்துக்காக வழி நடத்துகிறது. எங்களையும். "பித்ரு தோஷம் " என்னிடம் இருந்த கேள்வி. My husband is not having beleif in these rituals. But donating amounts toVeda padasalai as அன்னதானம் and adopting one children's education in vedapadasala. As his wife what can i do on our ancestors thithi. On that days i am praying for them . சாப்பாடு வாங்கி கொடுக்கிறேன். பிரபஞ்சம் என்னை வழி நடத்தட்டும்.

  • @prasannapathmavathi7384
    @prasannapathmavathi7384 2 роки тому

    Mam yennaku good work ...thedi thedi varuthu ..but my husband lost job aft marriage ...income also import for me now as well as i need look my child ...even my hus cares child i am fearing ...my part will fail ....yenga veetula yellam girls kum same nadakuthu ...but husband vella pogave mudiyarathu illa athuku aprm

  • @nalininatesan1834
    @nalininatesan1834 2 роки тому

    Super explanation

  • @rajaj699
    @rajaj699 2 роки тому +1

    Thanks 🙏

  • @palakkadan7020
    @palakkadan7020 2 роки тому

    ഭാരതപ്പുഴക്കടുത്ത ഞാനും👍🏻👌🏻😍

  • @-YugeshB
    @-YugeshB 2 роки тому

    Thank you mam 💗

  • @jayakumar2213
    @jayakumar2213 2 роки тому

    நன்றி

  • @palakkadan7020
    @palakkadan7020 2 роки тому

    Very good videos

  • @agthennavan613
    @agthennavan613 2 роки тому

    valgavalamudan

  • @davidkumar4603
    @davidkumar4603 2 роки тому

    It is good for foreign land and job

  • @lalithakumari3625
    @lalithakumari3625 2 роки тому

    Thank you mam

  • @ramvenkat9663
    @ramvenkat9663 2 роки тому

    What you are trying to say to do or not to do. Confusing. Clarify pls.

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  2 роки тому

      Clearly I have concluded. Repenting or confessing After committing Mistake is worst. Better to avoid the mistake us my suggestion. If it's generated. Family will surely reap its fruits

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 роки тому

    Thank you mam✨✨💖💖🍎🍇🍊🍎🍍🍏🍓🥭🍋🌾🎉🎊🌻🌺🙏🙏🙏🙏🙏

  • @puaneswary9755
    @puaneswary9755 2 роки тому

    Tq madam ❤️🙏