நீங்கள். பிருந்தா இல்லை .... சக்தி... உலக மக்களுக்கு உங்களால் என்ன நல்லது செய்ய முடியும் என்று யோசித்து யோசித்து தாயை போல் அக்கறை செலுத்தி அன்போடு பேசும் பேச்சுக்கு என்றும் கோடான கோடி நன்றிகள்.. பிறர் நலம் பேணுவதால் உங்கள் நலனை இறைவன் கையில் எடுத்து கொள்வான்...
Very open talk..love you... so much..I was blindly believe your words, switch words, mantras....good soul u r Gratitude to you mam..and also thanks to God to show you to me to go in the right way at this birth...தெளிவு பெற்றேன் அம்மா...jaya from Chennai ma...❤
நன்றி.அருமை.நீங்கள் சொல்லுவது போல நடந்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் கிடையாது.இதுப்போலதான் என் வாழ்க்கையா என்று தெரியவில்லை.என் கணவருக்கு வேறத்தொடர்பு தெரிந்தப்பிறகு நான் எதிரி.பிரிந்து போய்விட்டார்.எங்குயிருக்கிறார் எந்தஊர் என்றுகண்டுபிடிக்கமுடியவில்லை அவதிப்படுகிறேன்.நன்றி.
இதைச் சொல்லுவதற்கு மிக உயர்ந்த நல்லெண்ணம் வேண்டும்,அது உங்களிடம் உள்ளது,மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி கூறும் நபர்களில் நீங்களும் ஒருவர்,சிறந்த சேவை நன்றி 🙏💖💖💖💃💃💃
வாழ்த்துக்கள் மேடம், ஜோதிடம், அறிவியல், உளவியல், ஆன்மீகம் இணைத்துள்ளது உங்கள் பேச்சில் உணர முடிகிறது நாளைய சமூகம் நலம் பெரும் என்ற நம்பிக்கை துளீர்கிறது
Wow. Excellent advice. Just came out of worst talkwar with my hubby. Diff of opinion is making me cry for the past one month. Will try to work out yr advice. Thanks
Ma'am.. whenever I am disturbed I usually watch ur videos of my Rashi and lagnam and i hv experienced my mind feeling the calmness and it makes me realize evrytime itsnt because of others I go through all bt because of my own deeds and ur video is protecting me from rash decisions. Tq so much. To be honest getting counselling without paying. Thanks slot
Nadithal pin athuve unmaiyagidum. Arumaiyana remedy. En life la nan kanda anubavam ithu. Thank u so much for this wonderful n practical video mam.. Infinite likes intha video ku kudukalam
உண்மையை உணர்கிறேன் சகோதரி.. பூராடம்_ தனுசு இணைவில் என் வாழ்க்கை நிலை உங்களுக்கு எளிதாக விளங்கும். என்னை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் தந்த உமக்கு நன்றிகள் பல..
Firstly My humble🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pranamams to you mam, really felt very happy for ur lovely words 👍👍👍👍👍👍...wat am saying to my colleagues friends n well wishers ..exactly heard in from u in dis video👏👏👏👏👏👏👏👏👏. U r blessed with bronze voice 🙂. Am Well educated but my hobby is writing ✍devotional, songs on nature 🙂🙂🙂👍👍,motivating people to lead healthy ,loyal peaceful life. N researching planets in people horoscopes am kutti astrologer for my people I can understand ur stress brindha mam...! Since 2004 I have been giving suggestion.wit out charging single rupy . I really experienced how u r getting frustrated in dealing wit many horoscopes. I can feel ur mental pressure ur tiredness too. U r good astrologer n good psychologist . 👏👏👏👏👏. Really madam world is full of fake people heartless people selfish people...revengful egoistic. Am adsting all things in life ,but life is full of struggles ,hurdles , but really am happy God never left my hand , happy for dat , Am very honest n loyal girl to my parents . Knowingly I nvr like to kill ant , yess mam I have a very painful tears . For not accepting any lov proposal, jst waiting for God giving partner sake , bcoz of dis attitude, people r very insulting ji, but am jst frndly way la blessed them went for all marriages n wished 🙂🙂🙂👍 After loosing my dad Amma kaga vazhkai leading. But boldly facing dis parents n God blessed life . 👏🏿👏👏👏👏👏👏👏👏👏. About understanding characters ,partners not having mutual understanding , many females r feeling very insecure n even physical betrayal pains wen they say to me ..I to feel , YES IT ALL THE KARMA ACCOUNTS OF PAST LIFE ...👏👍 Dats wat I think mam many tyms said my mom leading my life in goodway ..my past karma is hitting me I think nu . My principle is be good do good lov to make others happy n see others happy ....understanding lead healthy n peaceful life. I pray to god to bless 🙌u n shower blessings on u. Blessed daughter to ur parents . 💓 lov u mam , tykcr of ur health. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varthaigal illay mam...idhu vyellam teriyama naan en life la adjust pannitu living with him...i have sukra dosham...thiruvonam...magara raasi...I agreed with ur varthai....love you from jaya maam
இந்தப் பதிவில் தாங்கள் கூறியுள்ள ஒரு வார்த்தைகளும் நிதர்சனமான உண்மைகள்.... வாழ்க்கை நிலையை வாழும் விதத்தை தீவினைகள் கழிக்கும் விதத்தை மிக அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.... குருவருளும் திருவருளும் உடன் நிற்கும்
வணக்கம் மேடம். தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மிக அவசியமானவ. ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். பொறுத்துக் கொள்ளும் தன்மை குறைந்து காணப்படுகிறது. அனைத்து விஷயங்களிலும் உடனடியாகத் தீர்வு வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நேரத்தில் தங்கள் பதிவு வரவேற்கத்தக்கது. நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
Madam Brinda I saw this vedeo only today. Can I say கலீம் also without anytime irrespective of taking bath etc, also should i say loudly or inside my mind. Please reply madam
Madam you are such a devine soul, and doing only good things to people trust you more,I love to learn astrology from you, atpresent financially situation not well, defianately I save money and come for learning. And want to be good soul like you, love you ❤️ Prapanjam definitely shower blessings on you, you go highest level and please be same like this always.. humble & sweet, caring heart.
One of the best videos of your entire list சுக்ர தோசத்தின் அளவைப் பொறுத்து 1. இந்த சுக்ர தோசம், பரிகாரம், செயல்பாடு தெரியாமலே போகலாம். 2. இதை நன்றாக புரிந்துக் கொண்டு ஆனால் இதை பின்பற்ற முடியாமல் அல்லது விரும்பாமல் போகலாம் 3. இதை புரிந்து கொண்டு பின்பற்றி நடக்க முயற்சி செய்யலாம் 3வது டைப் மிகவும் குறைவு... என் சொந்தக்கார பெண்ணிற்கு இதே பிரச்னை..சுக்ர தோசம் இல்லை...ஆனால் சுக்ரன் இருவருக்கும் நீசம். மனைவிக்கு வேலைக்காரியை விட கீழான ட்ரீட்மெண்ட் தான்... கணவனை பார்த்தாலே மனைவிக்கு குலை நடுங்கும்.. 5 வருடமாக அட்வைஸ் செய்தும் இருவருமே கடமையை செய்யவில்லை...திருந்தவும் இல்லை கர்ம வினையை கழித்து தான் தீர்க்க வேண்டும்
It's true mam, 👌👌 ra sonninga...... my husband barani, i am thiruvonam, ethu yaruku porunthumo nu yanaku theriathu yanaku porunthum mam. My life la only nadipu mattum than, ☹️☹️☹️ ethenum kadanthu poven mam. Ennum thelivu ketaithathu.... tqs mam
Mam, enakku marriage aagi 8yrs aachu. Till my husband is supporting his family not supporting me even though I’m a working women. Verbally he is abusing me. I suffer a lot for the past 1 year.
Hi mam Ur speech is full of reality mam.As u say ,compromise in life will lead to peaceful life at the same time that compromise should be acknowledged.That's not happening in reality.jam kadga lagnam jam compromising lot..in future i do so to safe guard my kids and my life And for my parents sake Tq,mam
U must be definitely Ashwini nakshatra rashi or lagnam nakshatra madam. Cut and right speaking U. Very nice and accurate...thank u so much for this video
@@DNAASTROLOGYASTROBRINDHA great madam, I'm also your cosmic family, Ashwini naksh rashi, uttarasadha lagna. We need more ashwini's around the globe....:)
Super great sister u are great 100% correct 👌🙏 million time correct... I wen true alot , i realized it now i am happy becoz i adjust... pray help teach to others dont give in...or else they go thru sin or woman go thru tragedy before watching yur program i knew it thxx sis
Thanks for your video. 99% couples are living on adjustments...for those can’t act drama in life goes for divorce. Also kindly note that this cannot be rectified through out the next life also. In next life also 99% will be like this only. So even though you accept or not accept this birth realty or adjust your current marriage life, the next life is not going fruitful. This is specifically for Marriage. BTW kindly don’t degrade all male astrologers. There are good and honest male astrologers. All are Karma Phalam.. we cannot correct in this life or next life..
நீங்கள். பிருந்தா இல்லை ....
சக்தி... உலக மக்களுக்கு உங்களால் என்ன நல்லது செய்ய முடியும் என்று யோசித்து யோசித்து தாயை போல் அக்கறை செலுத்தி அன்போடு பேசும் பேச்சுக்கு என்றும் கோடான கோடி நன்றிகள்.. பிறர் நலம் பேணுவதால் உங்கள் நலனை இறைவன் கையில் எடுத்து கொள்வான்...
Its true
100%true
Super super super
Very open talk..love you... so much..I was blindly believe your words, switch words, mantras....good soul u r
Gratitude to you mam..and also thanks to God to show you to me to go in the right way at this birth...தெளிவு பெற்றேன் அம்மா...jaya from Chennai ma...❤
மேடம்..இந்த மாதிரி உண்மையை உடைச்சி பேசுகிறவர்கள். ..மிக மிக குறைவு..கோடி நன்றிகள் உங்களுக்கு!
10% மட்டும்தான் உண்மையா இருக்கணும் 90% நடிக்கனும். இதுதான் வாழ்க்கை 100% Correct mam
அருமை எல்லோருடைய உள் மனதைத் தொட்ட பதிவு. கஷ்டங்களை கடவுளிடம் காணிக்கை யாக்கிவிட்டு காலத்தைகழிப்பதுதான் ஒரே பரிகாரம் நன்றி.
வாழ்த்துவதற்கு வயது இல்லை, வணங்குகிறேன். God bless you mam.
Romba thanks mam..enoda husband enmela care,love ethum ila..romba romba feel panel..ungloda entha pathivu..enaku romba posive energy tharuthu
நன்றி.அருமை.நீங்கள் சொல்லுவது போல நடந்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் கிடையாது.இதுப்போலதான் என் வாழ்க்கையா என்று தெரியவில்லை.என் கணவருக்கு வேறத்தொடர்பு தெரிந்தப்பிறகு நான் எதிரி.பிரிந்து போய்விட்டார்.எங்குயிருக்கிறார் எந்தஊர் என்றுகண்டுபிடிக்கமுடியவில்லை அவதிப்படுகிறேன்.நன்றி.
இதைச் சொல்லுவதற்கு மிக உயர்ந்த நல்லெண்ணம் வேண்டும்,அது உங்களிடம் உள்ளது,மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி கூறும் நபர்களில் நீங்களும் ஒருவர்,சிறந்த சேவை நன்றி 🙏💖💖💖💃💃💃
வாழ்த்துக்கள் மேடம், ஜோதிடம், அறிவியல், உளவியல், ஆன்மீகம் இணைத்துள்ளது உங்கள் பேச்சில் உணர முடிகிறது நாளைய சமூகம் நலம் பெரும் என்ற நம்பிக்கை துளீர்கிறது
ஜோதிடத்தியும் தாண்டி நடு நிலமையோடு அருமையான பதிவு இந்த காலகட்டத்தில் இது மிகவும் பார்க்க வேண்டிய பதிவு கோடான கோடி நன்றிகள்
Love you mam நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை பல விஷயங்களை உங்கள் மூலமாக நான் தெளிவடைந்து நன்றி நன்றி நன்றி
அருமையான விளக்கம் இந்த காலகட்டத்தின் இளம் சமுதாதயத்துக்கு அவசியமான வீடியோ உங்கள் சேவை தொடரட்டும்🙏🙏🙏🙏🙏
வணக்கம் அக்கா
பதிவு அருமை அக்கா🙏🙏🙏
நீங்கள் கூறிய கருத்துக்கள் பல பேர் வாழ்வில் ஒளி ஏற்றும்.நன்றி அக்கா
Please call me sister. My number 0033766825432. France
Wow. Excellent advice. Just came out of worst talkwar with my hubby. Diff of opinion is making me cry for the past one month. Will try to work out yr advice. Thanks
Honest speech.... Excellent explation abt marriage life... Millions of soul ll b thanking u... God bless u mamm
Mam, this video give a clear solution for all problems.. Now I blindly trust your words.. You clear my unanswerable doubt.. Thank you Brindha mam 💓
Mam semma iyo I can't belive yennoda one year pbmku Unga speech romba theliva kuduthuruku really mam neega romba Nella irukanum manasara solren mam.
மிக அருமையான உண்மையான செய்திக்கு வணக்கத் துடன் நன்றி.
Ma'am.. whenever I am disturbed I usually watch ur videos of my Rashi and lagnam and i hv experienced my mind feeling the calmness and it makes me realize evrytime itsnt because of others I go through all bt because of my own deeds and ur video is protecting me from rash decisions. Tq so much. To be honest getting counselling without paying. Thanks slot
@@manjulap125
Brinda ma'am herself is giving.
Nadithal pin athuve unmaiyagidum. Arumaiyana remedy. En life la nan kanda anubavam ithu. Thank u so much for this wonderful n practical video mam.. Infinite likes intha video ku kudukalam
நன்றி அக்கா. one doubt. பாதகமான நட்சத்திரங்களு க்குரிய உணவு எடுக்கலாமா கூடாதா. உங்களுக்கு நேரம் இருக்கும் போது reply பண்ணுங்க
உண்மையை உணர்கிறேன் சகோதரி.. பூராடம்_ தனுசு இணைவில் என் வாழ்க்கை நிலை உங்களுக்கு எளிதாக விளங்கும். என்னை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் தந்த உமக்கு நன்றிகள் பல..
My daughter also pooradam . Ppl said life is poratam . Always am worrying abt her 😳. Is it true ? How n what to mentor her . Kindly reply plz . A
Firstly My humble🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pranamams to you mam, really felt very happy for ur lovely words 👍👍👍👍👍👍...wat am saying to my colleagues friends n well wishers ..exactly heard in from u in dis video👏👏👏👏👏👏👏👏👏. U r blessed with bronze voice 🙂. Am Well educated but my hobby is writing ✍devotional, songs on nature 🙂🙂🙂👍👍,motivating people to lead healthy ,loyal peaceful life. N researching planets in people horoscopes am kutti astrologer for my people I can understand ur stress brindha mam...! Since 2004 I have been giving suggestion.wit out charging single rupy . I really experienced how u r getting frustrated in dealing wit many horoscopes. I can feel ur mental pressure ur tiredness too. U r good astrologer n good psychologist . 👏👏👏👏👏. Really madam world is full of fake people heartless people selfish people...revengful egoistic. Am adsting all things in life ,but life is full of struggles ,hurdles , but really am happy God never left my hand , happy for dat , Am very honest n loyal girl to my parents . Knowingly I nvr like to kill ant , yess mam I have a very painful tears . For not accepting any lov proposal, jst waiting for God giving partner sake , bcoz of dis attitude, people r very insulting ji, but am jst frndly way la blessed them went for all marriages n wished 🙂🙂🙂👍 After loosing my dad Amma kaga vazhkai leading. But boldly facing dis parents n God blessed life . 👏🏿👏👏👏👏👏👏👏👏👏. About understanding characters ,partners not having mutual understanding , many females r feeling very insecure n even physical betrayal pains wen they say to me ..I to feel , YES IT ALL THE KARMA ACCOUNTS OF PAST LIFE ...👏👍 Dats wat I think mam many tyms said my mom leading my life in goodway ..my past karma is hitting me I think nu . My principle is be good do good lov to make others happy n see others happy ....understanding lead healthy n peaceful life. I pray to god to bless 🙌u n shower blessings on u. Blessed daughter to ur parents . 💓 lov u mam , tykcr of ur health. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful and correctly said
No words to say . Brinda mam .
Healing crystals மூலம் பரிகாரம் செய்யலாம் என்பது எனது தாழ்மையான கருத்து மேடம். இது எனது அனுபவ உண்மை. நன்றி.
Varthaigal illay mam...idhu vyellam teriyama naan en life la adjust pannitu living with him...i have sukra dosham...thiruvonam...magara raasi...I agreed with ur varthai....love you from jaya maam
சிறந்த பதிவு.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. அருமையான ஆலோசனை..
நன்றி மேடம்.. வாழ்க வளமுடன் 🌺🌺🙏
இந்தப் பதிவில் தாங்கள் கூறியுள்ள ஒரு வார்த்தைகளும் நிதர்சனமான உண்மைகள்.... வாழ்க்கை நிலையை வாழும் விதத்தை தீவினைகள் கழிக்கும் விதத்தை மிக அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.... குருவருளும் திருவருளும் உடன் நிற்கும்
Recently i am addict ur videos clear explanation for human beings thank uam thank u Universe
அனைவருக்கும் மிகவும் தேவையான பதிவு... நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்... மிக நன்றி அம்மா நன்றி நன்றி.......
வணக்கம் மேடம். தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மிக அவசியமானவ. ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். பொறுத்துக் கொள்ளும் தன்மை குறைந்து காணப்படுகிறது. அனைத்து விஷயங்களிலும் உடனடியாகத் தீர்வு வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நேரத்தில் தங்கள் பதிவு வரவேற்கத்தக்கது. நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
ரொம்பவே சரியான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.நன்றி
Madam Brinda I saw this vedeo only today. Can I say கலீம் also without anytime irrespective of taking bath etc, also should i say loudly or inside my mind. Please reply madam
Madam you are such a devine soul, and doing only good things to people trust you more,I love to learn astrology from you, atpresent financially situation not well, defianately I save money and come for learning. And want to be good soul like you, love you ❤️ Prapanjam definitely shower blessings on you, you go highest level and please be same like this always.. humble & sweet, caring heart.
Kindly help me this my second life...my husband is gud enough...but this in law is a big problem.....
Help me
One of the best videos of your entire list
சுக்ர தோசத்தின் அளவைப் பொறுத்து
1. இந்த சுக்ர தோசம், பரிகாரம், செயல்பாடு தெரியாமலே போகலாம்.
2. இதை நன்றாக புரிந்துக் கொண்டு ஆனால் இதை பின்பற்ற முடியாமல் அல்லது விரும்பாமல் போகலாம்
3. இதை புரிந்து கொண்டு பின்பற்றி நடக்க முயற்சி செய்யலாம்
3வது டைப் மிகவும் குறைவு...
என் சொந்தக்கார பெண்ணிற்கு இதே பிரச்னை..சுக்ர தோசம் இல்லை...ஆனால் சுக்ரன் இருவருக்கும் நீசம்.
மனைவிக்கு வேலைக்காரியை விட கீழான ட்ரீட்மெண்ட் தான்...
கணவனை பார்த்தாலே மனைவிக்கு குலை நடுங்கும்..
5 வருடமாக அட்வைஸ் செய்தும் இருவருமே கடமையை செய்யவில்லை...திருந்தவும் இல்லை
கர்ம வினையை கழித்து தான் தீர்க்க வேண்டும்
தற்போதைய சூழலுக்கு ஏத்த மக்களுக்கு தேவையான மிக நல்ல பதிவு குருவே. மிக்க நன்றி🙏🙏
One of the astrologer who speaks only the Truth. Ashwini very straightforward... great Madam
Apart from astrology u r a good psychologist May God bless you Akka
It is my fortune to have you as my astrology guru.....
How do I find out from chart ? Good counseling.
It's true mam, 👌👌 ra sonninga...... my husband barani, i am thiruvonam, ethu yaruku porunthumo nu yanaku theriathu yanaku porunthum mam. My life la only nadipu mattum than, ☹️☹️☹️ ethenum kadanthu poven mam. Ennum thelivu ketaithathu.... tqs mam
Well Said ji..Its a timely reminder to many of those who are suffering.
வாழ்க வளமுடன் சரியான நேரத்தில் சரியான விளக்கம் நன்றி பிரிந்தாம்மா
ji, அடுத்த பிறவி வரை போகவேண்டாம். சாகறதுக்குள்ள இந்த ஜென்மத்திலேயே அனுபவிக்க வைத்துவிடும்
🌷" Vazhga Valamudan " Sister Bruindha
Wow mam wonderful can't express in words, excellent video ,top of your profession this one.
Very apt suggestion
For this hour of need
Kulanthaikaluku vendi yellam compromise seyyanum.rendu side um adjust pannina ok.neenga nalla solreenga.helping tendency.best solution.
Very useful mesej. Unggal vartaigal very touching.brainkulla aani adichamatiri iruku mam.ninga sonna inta mesej ulagatil ulla Ella manitargalukum pooi seranumnu andavanai vendikiren,ithuvaraikum yarum ipidi mesej sonathu kidaiyathu.ungaluku kodana Kodi nandrigal mam.ungala kadavul kandippaa aasirvaatipaar.vaalga valamudan.mam🙏😭
Is sukra dosha makes children hyper active? How to rectify this
Thank God, Thank You Universe & Angel's
Mam, enakku marriage aagi 8yrs aachu. Till my husband is supporting his family not supporting me even though I’m a working women. Verbally he is abusing me. I suffer a lot for the past 1 year.
Yes true... U ate correct. I'm suffering with my husband. We Separate room. He did. Give me like this. Mdm now I do my business well... I success
What rasi are you
Yeah sodter here same thing. A good man can't get good wife. a good woman can t get good husband 🙄
Husband & wife unconditional love irunthal entha problem solve akidum.
Brindha ji...ORU clarification pls..rendu perum pirinji poranga or divorce nadakudhu na adhume avanga karma thane...? Apo adjust panni valkai nadathuradhum Kuda karma le irundha Thane mudiyum??
How to contact you for personal jathagam?
Hi mam
Ur speech is full of reality mam.As u say ,compromise in life will lead to peaceful life at the same time that compromise should be acknowledged.That's not happening in reality.jam kadga lagnam jam compromising lot..in future i do so to safe guard my kids and my life
And for my parents sake
Tq,mam
Adikra husbandsayum poruthutu poirvom nu solreengala
சிலருக்கு அரிதாக இரண்டாவது திருமணம் நன்றாகவே அமைகிறது
Madam ungal manathuku thali vanagugerean madam🙏
Neenga romba nallavanga mam.
Don't worry mam. Hope everything will become alright 🙏 TQ for the video
கர்மாவை அனுபவித்தல் மட்டுமே தீர்வு.... அதுவே பரிகாரம் ... good counseling.
Please please 🙏make vedios on english,I am following 🙏you 🙏from last year 🙏please translate for us
Thank you Mam,, ellorukkum thevaiyana padhivu...vazhikaatidhal...
U must be definitely Ashwini nakshatra rashi or lagnam nakshatra madam. Cut and right speaking U. Very nice and accurate...thank u so much for this video
My destiny is Ashvini. Lagna lord point 😀
@@DNAASTROLOGYASTROBRINDHA great madam, I'm also your cosmic family, Ashwini naksh rashi, uttarasadha lagna. We need more ashwini's around the globe....:)
அற்புதம். மென்மேலும் வளர வாழ்த்துகள். நன்றி 🌾🙏🏻🐘
Mam 12 the house in sukra, is it sukra dosam?
Thank you mdm...you just cleared all my doubts...🙏🙏🙏
Mam na directa vanthu paka mudiyathu so wts up valiya ne palan soluvanghala
Sukra dosham iruku nu yepdi kandupidikardhu?
நீங்கள் புதிதாக தொடங்கிய தொழில் வெற்றி பெறும் நீங்கள் முழு நேரமும் அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் D.N.A லாம் வேண்டாம் set ஆகல...
Very useful, truthful message...thank you mam..
Pesama kalyanam pannamale irunthiralamo😞😓😣😲
90 kid ah
Correct
Spr......bro....crct
கர்மப் பலன் உங்க கையில் இல்லை...பண்ண வச்சி பிரச்னை தரும்...
@@74karthikg correct bro
Thank You Akka
Super great sister u are great 100% correct 👌🙏 million time correct...
I wen true alot , i realized it now i am happy becoz i adjust... pray help teach to others dont give in...or else they go thru sin or woman go thru tragedy before watching yur program i knew it thxx sis
Hats off to you mam👍 well said 🙂
Take care vazhga valamudan
Madam recently I am watching ur video mam superb mam what you are saying is correct and true mam All the best mam .
உண்மை நீங்கள் சொல்வதெல்லாம் மிகவும் உண்மை
Thanks for your video.
99% couples are living on adjustments...for those can’t act drama in life goes for divorce.
Also kindly note that this cannot be rectified through out the next life also.
In next life also 99% will be like this only. So even though you accept or not accept this birth realty or adjust your current marriage life, the next life is not going fruitful. This is specifically for Marriage.
BTW kindly don’t degrade all male astrologers. There are good and honest male astrologers.
All are Karma Phalam.. we cannot correct in this life or next life..
Your great mam i will waiting for jathagam mam i waiting for your appointment mam
Viruchika rasi ki solang amma please 😟😭😟😭😟😭
அம்மா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி உங்களை தொடர்பு கொள்வது
Good
Mum pls punarvu dhosa video podunga madam
Thank u
Mam ,k our karma makes the wedding 😭,then Suicide pannikitta adutha piravilaitavathu nalla iruppomaa
Endha kalathu girls and boys even 2 perkum good advice mam....your r rock mam..😘
Enaku pudikatha appa adjust pannanuma
Well said ma'am. Simply superb.
Superb madam 👌
Everything is honest and sincere thanks
7ல் கேது சனி உள்ளவர்கள் எப்படி பட்ட ஐதகத்தை திருமணம் செய்ய வேண்டும் என வீடியோ போடவும்
Mam can you write books about astrology and karmas and how to overcome it?
Intha jemathilaye thandana kedaja kuda thirunthuvanga adutha jenmona yaru payapadamatanga madam
நீங்கள் சொன்னது சரி தான் எனது கணவர் ட்ரைவர் ஸ் செய்துட்டார் கூப்பிட்டு வாலும் வர மாட்டார்கள் என்ற செய்வதென்று தெரியவில்லை அம்மா வழி வகைஉண்டா
Very nice Madem you are telling the reality truth Thank you very much Thank you God. I like you so much 🙏🙏👌👌
Mam after watching this video feel very relaxed, it helps so many couples
Dhanush rasi,moolam natchathiram sollunga mam
I like the way you are...! Stay the way you are. All the best ji
Thank you mam🙏🙏🙏🙏🙏🙏🙏❤