அருணகிரிநாதர் பகுதி-8 சுகி சிவம்/Arunagirinathar Part-8 SUKI SIVAM

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • சிந்தைக் கினிய கந்தக் கடவுளை,
    சந்தத் தமிழில் பாடிய புலவர்
    #sukisivam #sukisivam latest #sukisivam2019
    #சுகிசிவம் #sukisivamexpressions #arunagirinathar

КОМЕНТАРІ • 18

  • @ramachandraniyer6530
    @ramachandraniyer6530 3 роки тому +5

    அரணகிரிநாதரை பற்றிய சொற்பொழிவு அருமை. தங்களிடம் ஒரு விண்ணப்பம். பொதுவாக அருணகிரிநாதரை பற்றி பேசும் எல்லோரும் அவரது திருப்புகழ், கந்தரனுபூதி, மற்றும் கந்தரலங்காரத்தை மட்டுமே சிலாகித்துப் பேசுகின்றனர். ஆனால் அவரது திருவகுப்பு போன்ற பாடல்களை பற்றி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக அவரது கந்தரந்தாதியை பற்றி குறிப்பிட வேண்டும். பொதுவாக அந்தாதி என்றால் முதல் பாடலின் கடைசி வார்த்தை (அந்தம்) அடுத்த பாடலின் முதல் வார்த்தையாக (ஆதி) வரும் என்கிற மட்டில் அனைவரும் அறிவர். ஆனால் கந்தரந்தாதியில் இந்த நிபந்தனை மட்டுமல்ல 100 பாடல்களிலும் ஒவ்வொரு பாடலின் நான்கு வரிகளிலும் ஒரே வார்த்தைதான் முதல் வரியாக இருக்கும். அது மட்டுமல்ல வில்லிபுத்தூராரை தோற்கடிக்கும் 64வது பாடல் தகர வரிசையில் இருக்கும் அற்புதமான பாடல். இதை பற்றியெல்லாம் தங்களை போன்ற தமிழறிஞர்கள்தான் மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல முடியும். அதை தாங்கள்தான் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன். அதுமட்டுமல்ல, பேசுவதற்காக அதை படிக்கும்போது இதுவரை சொல்லப்படாத அற்புதமான விளக்கங்கள் கூட தங்களுக்கு தோன்றக்கூடும். ஆகவே இது குறித்து ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 3 роки тому

      ஐயா திரு இராமச்சந்ர ஐயர் உண்மையான தேடலில் நானும்சேர்த்து கொள்கிறேன்
      கற்றதையும் கேட்டதையும் உணர்ந்து கொண்டதையும் கொடுங்களையா. வணக்கம்

  • @ushas5437
    @ushas5437 4 роки тому +3

    சுகி சிவம் அய்யா அவர்களின் திருவடிகளுக்கும் பணிவான வணக்கம்..🙏🙏. நன்றி.
    #வாழ்க வளமுடன்#...

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 роки тому

    valthukkal ohm Saravanabhava muruga

  • @saraswasti9045
    @saraswasti9045 4 роки тому +2

    விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kamarajkamaraj4497
    @kamarajkamaraj4497 3 роки тому

    Miha thelivana vilakkam to OM mikka nandri 🌻

  • @rajantbi
    @rajantbi 3 роки тому

    🙏🙏🙏... No more words to say

  • @kmadhavanin
    @kmadhavanin 4 роки тому +1

    நன்றி 🙏
    வணக்கம் 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @manimegala26
    @manimegala26 4 роки тому +1

    Mikka nantri iya

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому

    Arumai 🙏🙏🙏

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 4 роки тому

    நன்றி ஐயா...

  • @chona777
    @chona777 6 місяців тому

    கற்றதை கழித்தல் நான் எனும் அகங்காரம் விடும் வழி

  • @saravanac98
    @saravanac98 4 роки тому +1

    Need to be continued daily...

  • @vigneshnattar9517
    @vigneshnattar9517 4 роки тому

    Nandri iyya

  • @ar1769
    @ar1769 4 роки тому

    thank you

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 4 роки тому

    Thanks..

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 4 роки тому

    Thank you Sir

  • @SakthivelSakthi-fm3bm
    @SakthivelSakthi-fm3bm Рік тому

    Thank you