சிறுவயதில் எங்கள் ஊர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் சுவாமிகளின் கையால் பரிசு (சிறு புத்தகம்) பெறும் பாக்கியம் பெற்றேன்; ஆனால், அதன் அருமை அப்போதைக்கு புரியவில்லை;தெய்வமே நம்மிடை வந்து வாழ்ந்ததே.முருகா முருகா முருகா...
You are blessed indeed. The reciprocation we can do is to follow what he said to us. We can take up and implement his advice to the extent possible while we are in illaram (family life).
Om Muruga🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு கேட்டது கல்வி கற்பது எவ்வளவு சுகமா அதைவிட இறைத்தன்மையை இறைவனைப் பற்றிய பாடல்கள் கேட்பது அதிக சுகமே திவ்ய பிரபந்தம் கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வானம்முட்டுமளவிற்கு வளர்ந்த மாளிகையில் வாழ்கிறோம் ஆனால் இங்குசிலர் தமிழ் மானம்மறந்து தர்மதானம்மறந்து வாழ்கிறாரே ஐயா உங்கள் காலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய காலம் இன்றுள சிறார்கள் வாயில் தமிழ்வர மறுக்கிறதே!
கிருபானந்தவாரியார் ஸ்வாமிகளின் உரையை Comment செய்வதற்கு தகுதியானவர்கள் இப்பொழுது யாருமேயில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்வாமிகளை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.,,🔔🔔🔔🙏🙏
The lecture by swamiji is devineful and also laudable. By his speech Swamiji brought Lord Murugan as well as Saint Arungirinathar in front of us. Fantastic. Thank you very much.
முருக பெருமான் சிவனுக்கும், அகத்தியமுனிவருக்கும், அருணகிரிக்கும் (திருவேரகத்தில்) பிரணவ மந்திரம் உபதேசிக்க பெற்றனர் என்று தாங்கள் கூறிய படி சாதாரண மனிதர்களாகிய நாங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடி பாடி முருகன் அருளுக்கு பாத்திரமாகலாம் என்று புரிய வைத்த வாரியார் சுவாமிகள் திருவடிகளை வணங்குகிறேன். அருமையான படைப்பு.🙏🙏🙏🙏🙏🙏
What a personality kirubanda warrior is ? Had the ability to control and mesmerize the crowd with his spiritual speech. Feels very lucky to hear the video of him. Tamil kadavulae muruga nin thiruvadi saranam! Saranam!
கைப்பேசி வாங்கியதால் தங்களது அருளுரை கேட்க முடிந்தது இன்னும் எத்தனை அடியவர் இதை கேட்க முடியுமா என்று தெரியவில்லை ஏதோ என்னால் முடிந்தவரை முருகனைப் பற்றி நினைக்கின்றேன் முருகன் அருளை சொல்கிறேன் முருகன் இல்லாவிட்டால் மூவுலக மேதப்பா அப்பப்பா முருகன் அப்பா அவன் அருளே துணை அப்பா
....a personification of pure Bhakti! How do I know you may ask? Because tears are welling up in my eyes as I'm writing this. A pure Bhakta doing what he does best...We will forever miss you Variar swamigal; but in you Muruga lives and you have made us realise that Muruga lives in us too. For this I am forever grateful, Your Most Eminence!. Guruvai Varuvai Arulvai Guhane!
True, but missed to add Srimath Pamban Swamigal... Vaariyaar Swamigal says Srimath Pamban Swamigal as 2nd Arunagirinatha Peruman Vaariyaar swamigal loves Srimath Pamban Swamigal as much as Srimath Arunagirinatha Swamigal.....
ஐயா சொற்பொழிவு கேட்டதனால் இறைவன் அருளை இறைவன் அருள் உரை இந்த உடலுக்கு எனது மூளைக்கு நல்லதொரு நல்லதொரு பாடம் கற்றது கற்றேன் நன்றி வணக்கம் சபை ஒழுக்கம் அறியாதவன் நிறைகுடம் தழும்பு குறைகுடம் கூத்தாடும் அதுபோல் நானும்
No one can equal him...I met Sri Meghanadan of Arcot...he gives upanyasam...his voice and way of the discourse is just like Kripanandavariar and swamigal personally knows this Meghanadan and he used to attend his upanyasam if he was free and has deputed Meganadhan where he did not have time...I write this on the information given by Meganadan in an upanyasam which I attend only because his voice and bani was that of swamigal
இத்தனையும் ஒரு சிறுகுறிப்பு இல்லாமல் சர்வசாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்ட ஒரே ஒருவர் திருமுருகன் திருவருள் பெற்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களே.... அப்பேர்ப்பட்ட சுவாமிகளின் புகழ் என்றும் ஓங்குக!!!!
கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் போன்ற ஞானிகள் வரிசையில் முருக பக்தர்களில் இனிவரப்போகும் முருகபக்தர்களுக்கு போற்றுதலுக்குறியவர் யார்? தெரிந்தவர்கள் செல்லுங்கள் ஓம் முருகா சரணம்
திருமுருக வ௱ரிய௱ர் அவர்கள் நமக்கு கிடைத்த தெய்வப்புலவர்.
கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி. வேலும் மயிலும் துணை
சிரம் ஆறும் அமைதி அடையும் நிலையும் இதுதான் 😊😮❤
அற்புதமான விளக்கம்!
கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு கோடி நன்றிகள். இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா. ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உருராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருவாய் குஹனே 🙏🙏🙏🙏🙏🙏
m
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
நன்றி அருமை பாராட்டுக்கள்
வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் !! அருணகிரிநாதர் திருவடிகள் சரணம் !! மிக அருமையான பதிவு. நன்றி
Muruga yentrum ungal arul ...om .saravanapava saranam port port port port port port ❤🌷🌷🌷🌷🌷🌷✔
Ommuruga sarnaam variyar swamigal thruvati potri
உள்ளத்தை உருக்கும் விதமாக
பாடலும் உண்டு அன்புடன்
பாடியுள்ளார்
பழனி முருகன் பாதம் சரணம் குருவே சரணம் குருவே துணை
Guruve Saranam 🙇🏻♂️ 🙏🏻
Om Muruga Potri 🎉
திருமுருக கிருபானந்த
வாரியார் சுவாமிகளின்
பாதம் பணிகின்றேன்🙏🏻
ஓம் முருகா வெற்றி வேல் முருகா. திருப்புகழ் பாராயணம் மிகவும் நன்று
இரு நிமிடத்தில் தமிழகத்தின் சைவ வைணவ வரலாற்றைப் சொற்பொழிவின் போக்கில் சொல்லக் கூடிய ஞானம் வாரியருக்கு மட்டுமே உண்டு.
ஆறு சுவையும் நிறைந்து ள்ளது ஓம் முருகா ஓம் சரவண பவன் நன்றி
ஓம் சிவாய நம வாரியார் சுவாமி அவர்களை நேரில் சந்தித்து அவரது சொற்பழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நான் இப்பிறவி பயன் அடைந்தேன் ஓம் முருகா சரணம்
நான் வணங்கும் என் குருநாதர் சுவாமிகள் எப்போதும் வள்ளல் வாரியார் சுவாமிகளே
வாரியார் சுவாமிகள் சரணம்.. அவர் திருப்பாதங்களை தொட்டு வணங்கும் பாக்கியம் பெற்றேன் சிறுவயதில்... நம் நல்லூழ் அவர் சொற்பொழிவை கேட்பது..🙏🙏🙏
சிறுவயதில் எங்கள் ஊர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் சுவாமிகளின் கையால் பரிசு (சிறு புத்தகம்) பெறும் பாக்கியம் பெற்றேன்; ஆனால், அதன் அருமை அப்போதைக்கு புரியவில்லை;தெய்வமே நம்மிடை வந்து வாழ்ந்ததே.முருகா முருகா முருகா...
You are blessed indeed. The reciprocation we can do is to follow what he said to us. We can take up and implement his advice to the extent possible while we are in illaram (family life).
@@manickavasakans4536 திருச்சிற்றம்பலம் ..அய்யா ,வாழ்த்தியமைக்கும் அறிவுரைகளுக்கும் பணிவுடன் மிக நன்றி ..ஓம் நமசிவாய ...
. இனிது இனிது ஏகாந்தம் இனிது
அய்யா உங்கள் திருவாசகம் அற்புதம்.....
மனிதன் புனிதனாக மாறுவதற்கு ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சுவாமிகள் சொற்பொழிவை கேட்டு இன்புறுக
வணக்கம்
ஸ்ரீவாரியார் சுவாமிகள்
உரை மிகவும் அருமை
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா
சற்குரு அருணகிரி சாமிக்கு
ஜெய்
நன்றி
வணக்கம்.
Avarukku nigar Avare!!!!
அகராதி
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடிகள் போற்றி போற்றி.செந்தமிழ் வித்தகர் மெய்சிலிர்க்க வைக்கும் சொற்பொழிவு.
இதையும் கேளுங்கள்... இலங்கையிலிருந்து..
ua-cam.com/video/M_E8rX1QjWU/v-deo.html
😁
Om Muruga🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
💓 முருக பெருமானே💓
இந்தகாலத்திலும்கொஞ்சநாள்வாழந்திடவைதிருக்கலாமேஇறைவா,வாரியத்தை.
இன்று 28/03/2021
பங்குனி உத்திரம்
இந்த வீடியோ பார்க்கிறேன்
முருகன் துணையுடன்
வடபழனி முருகா
கந்தக்கோட்டம் முருகா நினது திருமலரடி துணை
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு கேட்டது கல்வி கற்பது எவ்வளவு சுகமா அதைவிட இறைத்தன்மையை இறைவனைப் பற்றிய பாடல்கள் கேட்பது அதிக சுகமே திவ்ய பிரபந்தம் கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வானம்முட்டுமளவிற்கு வளர்ந்த மாளிகையில் வாழ்கிறோம் ஆனால் இங்குசிலர் தமிழ் மானம்மறந்து தர்மதானம்மறந்து வாழ்கிறாரே ஐயா உங்கள் காலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய காலம் இன்றுள சிறார்கள் வாயில் தமிழ்வர மறுக்கிறதே!
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Om Shre Muruga namaha
குருவே சரணம்... குருவே துணை....
தெய்வீகமான் பாடல்கள். அருமையான சொற்பொழிவு. கிடைத்தற்கு அரியது
வெற்றிவேல் முருகனுக்கு அரோ கரா
குருவேசரணம்வாரியார்சுவாமிகளேசரணம்
கிருபானந்தவாரியார் ஸ்வாமிகளின் உரையை Comment செய்வதற்கு தகுதியானவர்கள் இப்பொழுது யாருமேயில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்வாமிகளை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.,,🔔🔔🔔🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. அருமை அற்புதம் ஆனந்தம்.கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு கோடி நன்றிகள் அய்யா
ஓம் 🕉️முருகன் 🙏துனை
இன்று ஏப்ரல் மாதம் முதல் நாள் அடியேனுக்கு ஆன்மீக தேடல் உண்டாக்கிய குருநாதா உன் பாதம் பணிகிறேன்
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
great songs!
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர்
Enakku60 வருஷமா உள்ள குரு
தமிழ்முருகன் தந்த அருள் கொண்டலே உமது உரைவீச்சால் உயிர் வாழும் கடைக்கோடி தமிழச்சி.
Arumayana tamil
கற்றாரை கற்றாரே காமுறுவர்.. எல்லாம் இறையருள்.
இந்த நாள் இனிய நாள் மற்றுமொரு இனிய நாள்
வடபழனி முருகன் போற்றி
கந்தக்கோட்டம் கந்தசாமி போற்றி
திருப்பரங்குன்றம் முருகன் போற்றி
திருச்செந்தூர் முருகா போற்றி
பழனிமலை முருகா போற்றி
சுவாமிமலை முருகா போற்றி
திருத்தணி முருகா போற்றி
பழமுதிர்சோலை முருகா போற்றி
ஆறுபடை வீடு குடிகொண்ட குமரா போற்றி போற்றி
மைலம் முருகா போற்றி !ஹரோஹரா
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
The lecture by swamiji is devineful and also laudable. By his speech Swamiji brought Lord Murugan as well as Saint Arungirinathar in front of us. Fantastic. Thank you very much.
முருக பெருமான் சிவனுக்கும், அகத்தியமுனிவருக்கும், அருணகிரிக்கும் (திருவேரகத்தில்) பிரணவ மந்திரம் உபதேசிக்க பெற்றனர் என்று தாங்கள் கூறிய படி சாதாரண மனிதர்களாகிய நாங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடி பாடி முருகன் அருளுக்கு பாத்திரமாகலாம் என்று புரிய வைத்த வாரியார் சுவாமிகள் திருவடிகளை வணங்குகிறேன்.
அருமையான படைப்பு.🙏🙏🙏🙏🙏🙏
Ommurugasaranam
What a personality kirubanda warrior is ? Had the ability to control and mesmerize the crowd with his spiritual speech. Feels very lucky to hear the video of him. Tamil kadavulae muruga nin thiruvadi saranam! Saranam!
Sri variar samikal thiruvadi potri then sorpolivai ketpatharku enna punniam seitheno
Very fine to hear
கைப்பேசி வாங்கியதால் தங்களது அருளுரை கேட்க முடிந்தது இன்னும் எத்தனை அடியவர் இதை கேட்க முடியுமா என்று தெரியவில்லை ஏதோ என்னால் முடிந்தவரை முருகனைப் பற்றி நினைக்கின்றேன் முருகன் அருளை சொல்கிறேன் முருகன் இல்லாவிட்டால் மூவுலக மேதப்பா அப்பப்பா முருகன் அப்பா அவன் அருளே துணை அப்பா
இன்று 05/03/2021
வடபழனி முருகா அடியேனுடைய கடன்சுமை தீர்த்து வைக்கும் படி அருள் புரிய வேண்டும் பழனியப்பா
அருமையான பாடல் வரிகள்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமார் அடியாருக்கு அடியேன்
மிகவும் உன்னதமான பதிவு
அருமையாக உள்ளது ஐயா நன்றி வணக்கம்
அருமை,,,,.... தமிழ் மிக அருமை
....a personification of pure Bhakti! How do I know you may ask? Because tears are welling up in my eyes as I'm writing this. A pure Bhakta doing what he does best...We will forever miss you Variar swamigal; but in you Muruga lives and you have made us realise that Muruga lives in us too. For this I am forever grateful, Your Most Eminence!. Guruvai Varuvai Arulvai Guhane!
I am blessed to hear this
இதையும் கேளுங்கள்... இலங்கையிலிருந்து..
ua-cam.com/video/M_E8rX1QjWU/v-deo.html
Yes....
Narayaniam by Chitra
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே போற்றி. முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம்
76
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏
இன்று 01/03/2021
வெற்றி வேல் முருகன் துணை
மிக்க நன்றி...அருமையான பதிவு💙🙏
Muruga 🙏🙏🙏இன்று வாரியார் சுவாமிகள் நினைவு நாள். 🙏
🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏
உள்ளத்தை உருக்கும்பாடல் அருணகிரியார்.
வாரியார் சுவாமி சொல் வேந்தர் என்பதில் ஐயமில்லை. 🙏🙏🙏🙏🙏
அய்யா ஒரு ஞானகடள்.நமக்கு வாரியாராய் வந்து வாரிவழங்கியது அமுதமழையை.
அருணகிரிநாதர் வழி துணை வருவார் 🕉️🙏🙏🙏
கடவுளை கண்டேன் கேட்டேன்.
Super sir.and thanks lord for your great service
Om muruga.. Ethai keta vaithai kumara...
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோகரா ஹரோகரா
அந்தகாலத்தில்இந்நிகழ்வைபதிவுசெய்துவைத்துஒலிபரப்பியமைக்குமிகுந்தநன்றி.
... பிறகு (அருணகிரிநாதருக்குபிறகு) 500வருஷம் கழித்து,
தோன்றி நம்மிடை வாழ்ந்த தெய்வம் ஸ்ரீ வாரியார் சுவாமிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 🙏
True, but missed to add Srimath Pamban Swamigal...
Vaariyaar Swamigal says Srimath Pamban Swamigal as 2nd Arunagirinatha Peruman
Vaariyaar swamigal loves Srimath Pamban Swamigal as much as Srimath Arunagirinatha Swamigal.....
Yes
Thiru muruga kirupanatha variyar samy Ayyavin puhaz entrum. ..muruga pakthar. ...Avl ❤🌷🙋✔🌺🍀🍁🌺🍀🌷✔
கேட்டுவிட்டு சொல்லுவான் முன்னாடி அவசரப்படக்கூடாது மனதை அடக்க வழி ஒன்றும் மாறிவிடும்
ஐயா சொற்பொழிவு கேட்டதனால் இறைவன் அருளை இறைவன் அருள் உரை இந்த உடலுக்கு எனது மூளைக்கு நல்லதொரு நல்லதொரு பாடம் கற்றது கற்றேன் நன்றி வணக்கம் சபை ஒழுக்கம் அறியாதவன் நிறைகுடம் தழும்பு குறைகுடம் கூத்தாடும் அதுபோல் நானும்
No one can equal him...I met Sri Meghanadan of Arcot...he gives upanyasam...his voice and way of the discourse is just like Kripanandavariar and swamigal personally knows this Meghanadan and he used to attend his upanyasam if he was free and has deputed Meganadhan where he did not have time...I write this on the information given by Meganadan in an upanyasam which I attend only because his voice and bani was that of swamigal
Om muruga , pls bless u , arunagirinathar ayya om , muthai thirubathi , om
64ம் நாயன்மார் வாரியார் சுவாமிகள்.🙏
I ve heard his sppch and got gifts from him
வாரியார் சுவாமிகளின் பாதம் பணிகின்றேன்
I am blessed to hear such a wonderful discourse by Variyar swamigal
Pl0lp0l0p
இத்தனையும் ஒரு சிறுகுறிப்பு இல்லாமல் சர்வசாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்ட ஒரே ஒருவர் திருமுருகன் திருவருள் பெற்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களே.... அப்பேர்ப்பட்ட சுவாமிகளின் புகழ் என்றும் ஓங்குக!!!!
Hggood
the4
Iam
wadd?,,---
.d
1
đ.k.party map.family.songs
Veryhappy.
64கவது Siva புத்திரர்
Ohm muruga ohm Saravanabhava
குருநாதா குருநாதா குருநாதா துணை
பிறவி பயன்
4:40 அருணை
5:51 கருவடைந்து
7:25 இத்தாரணிகுள் 8:13
9:50 கூற்றாயின 10:40
13:40 சங்கயரவே
15:30 குமரகுருபர
17:16 முத்தைத்தரு 19:05
22:31 பத்தர்கணப்ரிய
22:58 வாதனைத்தவிர்த
24:55 வேலா சரணம்
25:37 காமியத்தழுந்தி
28:16 தடுங்கோல்
35:14 சேயவன்
38:09 அருணைநேடுந்
39:36 சுப்ரமணியோம்
44:19 படறுபுவியின்
48:04 தந்தநந்தனதனந்தனவென
51:09 குருமணியே சரணம்
54:58 செஞ்சேல்
56:00 குறிய தவ
58:13 அதலசேர
01:00:01உருவாய்
Channel admin should pin this comment 🙏 humble request
@channel
Sri Variyar Swamigalukku Anantha Koti Namaskarams
Subscribed for variyar ayya
ஆன்மீக சித்தர் பக்திகதைகள் வாரி வாரி வழங்கும் திருமுருகாநந்த கிருபானந்த வாரியார் சுவாமிகள். வரும் ஆனந்தம் அவர் குரல் வழி.
ஓம் முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Muruga Muruga Muruga Shanmuga Velava Gugane Kodi Kodi Dandavat Pranam 🤗🤗
fantastic. speech
பகவான்பாதம்பணிகிறேன்
Nice speech 🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் போன்ற ஞானிகள் வரிசையில் முருக பக்தர்களில் இனிவரப்போகும் முருகபக்தர்களுக்கு போற்றுதலுக்குறியவர் யார்? தெரிந்தவர்கள் செல்லுங்கள் ஓம் முருகா சரணம்
ஞானத்தின் ஆசிரியர் சிவ. சிவக்குமார் அய்யா அவர்கள்..
இந்த வீடியோவை பதிவிட்டு உங்களின் பாதத்தை பணிகிறேன் இது போன்ற நல்ல வீடியோக்களை தயவுசெய்து தேடி பதிவிடுங்க