ஔவையார் ? பகுதி-3 சுகி சிவம்/ Avvaiyar Part-3 Suki sivam

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 роки тому

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @balamurugans6759
    @balamurugans6759 4 роки тому

    அய்யாவின் பொற்பாதங்களுக்கு வணக்கம்
    பால முருகன் , தென்காசி மாவட் ம். அய்யாவின் சொற்பொழிவில் கூறக்கூடிய கருத்துகளை பின்பற்றி வாழ்வில் நல்ல நிலையில் இருந்து வருகின்றேன் .அய்யாவின் முந்தைய பதிவான அலகு குத்துதல் .தீ மிதித்தல் பற்றிய விளக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நன்றி அய்யா .மற்றொறு கேள்வி தைபூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை , செல்வது. குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட கடவுளை குறிப்பிட்டகோவிலில் மிகப் பெரிய கூட்டத்திற்க்கு நடுவில் கஷ்டப்பட்டு சென்று சாமி கூம்பிடுவது .அங்கபிரதசக்தனம் செய்வது .மேற்கண்ட இந்த வழிபாடு பற்றி விளக்கம் தருமாறு அய்யாவின் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன் அய்யா

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம் அருமையாக விளக்கி சொன்னீர்கள் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 роки тому

    🙏

  • @manomano403
    @manomano403 2 роки тому

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 роки тому

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @neymarjr5458
    @neymarjr5458 3 роки тому

    சிவவாக்கியம் -021
    சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
    மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
    சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
    கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
    விளக்கம் :
    நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

  • @bulkbala007
    @bulkbala007 4 роки тому

    🙏அய்யா ஒரு வரி வருகிறது. அது ரெண்டு சங்கு
    ரெண்டு ஜன்னல் செரியாக புரியவில்லை. விலக்கினாள் கோடி புண்ணியம் உம்மாக்கு.

    • @SureshBabu-in6tz
      @SureshBabu-in6tz 4 роки тому +1

      இரண்டு சங்கு - முக்கு
      ஒன்று ஜன்னல் - வாய்