Це відео не доступне.
Перепрошуємо.

பாதகம் இல்லாத 11ம் இடம் | சூட்சுமங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 271

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому +22

    சனி பகவான் பற்றி நிறைய பதிவு போடுங்கள் குரு கஷ்ட காலம் வரும்போதுதான் எல்லோர்க்கும் ஜாதகம் பார்க்கும் எண்ணமும் நம்பிக்கையும் வருகிறது அதில் சனீஷ்வரனின் பங்கு அதிகமாகவே இருக்கிறது

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому +14

    வணக்கம் அய்யா 8 ம் பாவம் பற்றி நிறைய காணொளி போடுங்க அய்யா தயவு செய்து அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @banu8072
    @banu8072 2 роки тому +6

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @Suresh-tf6po
      @Suresh-tf6po 2 роки тому

      உங்கள் பணி முடிந்ததும் நீங்கள் மூக்தி பெற முடியும்

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 роки тому +5

    வணக்கம் ஐயா... தங்கள் காணொளிகள் வாழ்வின் மீதான நம்பிக்கையை துளிர்க்கச் செய்வது உண்மை...
    நன்றிகள் பலப்பல.

  • @sihirider8807
    @sihirider8807 2 роки тому +1

    சார் நீங்க வேற லெவல் சார்.எந்த ஒரு இடத்திலும் தற்பெருமை பேசாமல் அடுத்தவரை குறை சொல்லாமல் சொல்ல வந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது தங்கள் தரத்தை காட்டுகிறது.keep it up

  • @INDPRABU
    @INDPRABU 7 місяців тому +1

    துலாம் லக்னம் 11இல் செவ்வாய் சுக்ரன்

  • @kosan9362
    @kosan9362 2 роки тому +2

    விளக்கம் அருமை, அற்புதம் குருஜி🙏🙏, இதற்கு மேல் பேச வார்த்தை இல்லை 🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +2

    வணக்கம் குருவே. அற்புதம் குருவே... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி குருவே. நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌💯✅

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +4

    Your videos make a stressful day better. Thank you so much! Somehow Thulam lagnam always is a bit unlucky though!

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 роки тому +1

    தாங்களின் யதார்த்தமான பலன்கள் அருமை...அருமை...அற்புதம்...குருவே

  • @lathachandran4708
    @lathachandran4708 2 роки тому +1

    வணக்கம் சார்.உங்களுடைய காணொளி எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருப்போம்.நீங்கள் சொல்லும் விதம் அனைத்தும் அருமை.உங்களுடைய காணொளி பார்த்த பிறகு ஜாதகத்தை பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்து கொண்டோம்.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @user-ke9qm4ki3i
    @user-ke9qm4ki3i 2 роки тому +1

    நாங்கள் கேட்ட பதிவு போட்டதற்கு நன்றி ஐயா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 4 місяці тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏உங்கள மாதிரி யாரு பேச முடியும் அண்ணே உங்களுக்கு நிகர் நீங்க தான் போட்டிக்கு ஆளே இல்லாத ஒரு அருமையான தடத்தில் தனியா சூப்பரா ஓடுறீங்க அண்ணே

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому +1

    *அன்பு வணக்கம் ஐயா ... 11ஆம் அதிபதி சூரியன் , புதன், சனி மூன்று கிரகமும் இருக்கு ஐயா.. அப்படி என்றால் மற்ற 2கிரகமும் நல்லதே செய்யும் அல்லவா ஐயா..துலாம் லக்னம் ஐயா.. பதிவு அருமை..👌👌👌👌*

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 2 роки тому

    நீங்கள் குறிப்பிட்ட வாட்ச்மேன் உதாரணம் மிகவும் அருமை!நன்றாக தெளிவாக புரிய வைத்து
    விட்டீர்கள்.அருமையான விளக்கம்!👌👌🙏🙏💐💐

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 2 роки тому +1

    நல்ல விளக்கம் ஸ்ரீராம் ஜி...

  • @ayyappanarunachalam7326
    @ayyappanarunachalam7326 2 роки тому +1

    Sir.. neenga genius 👏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 роки тому +1

    Listened to this video twice. Excellent interpretation Sir. Kudos to you. Regards..Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому

    அருமையான விளக்கம் watchman வேலைக்கு வரார் நா 12 hrs தான் ஒரு நாள் கணக்கு.👌🏻😊

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 2 роки тому +1

    கும்ப லக்கினம் சனி தனுசில்... ஆனால் வாழ்க்கையில் பல சோதனைகள் தான் அய்யா

  • @charanya6266
    @charanya6266 2 роки тому

    உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம் . நன்றி 🙏🙏🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 2 роки тому +1

    புகழ்பெற‌ வாழ்த்துக்கள்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. கானொலி சேவைக்கு நன்றி குருவே. 🙏

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 2 роки тому

    11 இல் சந்திரன்... எனக்கு சூரிய திசையில் (11 ஆம் அதிபதி திசையில் )சந்திரன் புத்தியில் பல பிரச்சனைகளில் இருந்து தப்பித்தேன்...

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому +1

    11.27 Simmaa ithu eppovo sollitaru..proud to be Simmaa fan 🔥🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому +2

    Sir, நான் மகர லக்னம், செவ்வாய் ஒன்பதில் அமர்ந்துள்ளார் குரு பார்க்கிறார். எந்த தொழில் செய்யலாம்.

  • @rubansankar2712
    @rubansankar2712 2 роки тому +1

    வணக்கம் ஐயா திதி சூனியம் மற்றும் முடக்கு என குறிக்கக்கூடிய ஜோதிட ரகசியங்களுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @jayakumar2757
    @jayakumar2757 2 роки тому

    Many of my doubts cleared.Very beautiful video.Thank you sir

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому

    Great guruji 🙏🙏🙏
    Love from SriLanka 🇱🇰

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому

    Thelivana jothidar sir neenga 🙏🙏🙏🙏🙏

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +1

    Very positive approach sir ❤️❤️🙏🙏🙏superrrrrrr

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    நன்றி குருவே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +1

    Wonderful explanation sir 😊

  • @msureshkumar6816
    @msureshkumar6816 2 роки тому +1

    ஐயா வணக்கம் ஆன்லைன் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் நான் உங்கள் இரசிகன் என் மனைவி தூலம் லக்னம் சிம்மரசி சந்திர தசா எப்படி இருக்கும் iyya.

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 роки тому

    இனிய நாள் நல்ல தகவல்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @balus6141
    @balus6141 Рік тому

    ஆஹா! அற்புதம் 🙏

  • @msadeva2135
    @msadeva2135 2 роки тому

    Vanakkam guruji nice video

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому

    Always welcome to your speech thanks alot guruji 👌👌🙏🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 роки тому

    அருமையான பதிவு 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Simma lagnam 11 Il puthan❤❤❤

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому

    Arumaiyana padhivu ayya 🙏

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому +1

    11 m athipathi 2 il irunthaal enna palan video podunga sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information for 11th place 🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 роки тому

    அய்யா வணக்கம் 🙏💜🙏
    எனக்கு மேசம் லக்கினம்
    11ஆம் இடத்தில் சூரியன் +செவ்வாய் +சனி. தற்போது சனி திசை /சனி புத்தி நடக்கிறது மிகவும் சிரமமாக உள்ளது

  • @sendhilvelam53
    @sendhilvelam53 2 роки тому

    வாழ்க வழ முடன்

  • @umamaheshnatarajan9304
    @umamaheshnatarajan9304 2 роки тому

    Good research. Thank you Sir

  • @tani13tani54
    @tani13tani54 2 роки тому

    அருமையான பதிவு

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому

    Thanks for the Information.

  • @saravananb5507
    @saravananb5507 2 роки тому

    அண்ணா மிக்க நன்றி.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    நன்றி

  • @yuvarajorange7743
    @yuvarajorange7743 2 роки тому +1

    10th and 11th house Lord sani neecham in lagna sun in 11th house

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Superb pleasant Bro 🌹 🔥 🙏

  • @astrojagan9150
    @astrojagan9150 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏

  • @karthikabhuva
    @karthikabhuva 2 роки тому

    Super explanation sir. Thank u sir.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @shreem1111
    @shreem1111 Рік тому

    11 il guru sukran.. Thulam lagnam

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 роки тому

    Well said.god bless u

  • @Vicky__200
    @Vicky__200 2 роки тому

    அருமை

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @elangoratan6612
    @elangoratan6612 2 роки тому

    Very precise 💥

  • @user-ke9qm4ki3i
    @user-ke9qm4ki3i 2 роки тому

    Super ஐயா

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri sir

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому

    ஐயா வணக்கம் செவ்வாய் புதன் வியாழன் சனி நான்கு கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்று பதிவு போடுங்கள் ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 роки тому

    Vanakkam anna

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Vanakkam guruji. Kedu budan sun in 11th house. Nanmai tharumanga sir.

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 7 місяців тому

    Mesha lagnam saturn neecham in lagnam sun in 11th house mars in 7th house.is it good sir?

  • @bkdg5793
    @bkdg5793 2 роки тому

    இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்த து மேஷ லக்னம் செவ்வாய் திசை நன்மையும் தீமையும் கலந்தே தந்தது ஏன் என்று உங்கள் கானோலி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் தற்போது ராகு திசை தொடங்க உல்லது 11ல் ராகு சுயசாரத்தில் வீடு கொத்த சனி கேதுவோடு இநைதுல்லது ராகுவிர்க்கு 10 ம் கேந்திரத்தில் குரு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому +2

    மேஷம் லக்னம், 11ம் இடத்தில் செவ்வாய், சூரியன், புதன் மூன்று கிரகங்கள் அமர்ந்து உள்ளார்கள்.. ஆனால் லக்னதிபதி அஸ்தமனம்.. இவை எந்த அளவு பலன் தரும் ஐயா?

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 11 місяців тому

      நான் பார்த்த வரையில் சூரியன் 11-ஆம் அதிபதியாக இருந்து அல்லது 11-ல் இருந்து அஸ்தமனம் செய்தால், அது நன்மையைத்தான் தருகிறது.

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 2 роки тому

    Good evening Gurujii🙏

  • @parimaladevi3341
    @parimaladevi3341 Рік тому

    Sir இதற்கு அந்த தசை வந்தால் தான் பலன் கிடைக்கும sir

  • @Sathesh06
    @Sathesh06 2 роки тому

    Thanks ayya 🙏🙏🙏

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому

    குருஜி மனமார்ந்த நன்றி பூர்வ புண்ணிய இடத்தில் 6m இடமும் 8m இடமும் 5இல் இருந்தால் சூரியன் புதன் கேது இருந்தால் என்ன பலன் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி.......

  • @aksharadulasi
    @aksharadulasi 2 роки тому

    Said well.super guruve

  • @bharatv58
    @bharatv58 2 роки тому

    Super ji

  • @iiyyappank8854
    @iiyyappank8854 2 роки тому

    Kotcharathil Ragu, kethu inainthal ennapalan

  • @munusamy4779
    @munusamy4779 7 місяців тому

    Dob 27.11.1993
    Magara laknam
    11m veetil sevvai,suriyan,ragu
    Itharku palan enna sir..
    Sevvai thisai ipa nadakuthu sir..
    Palan sollunga sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Goodeveng sago 💐💐💐💐

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому

    Thank you sir 🙏

  • @8807728202
    @8807728202 2 роки тому

    Great sir ❣️❣️❣️👍👍👍

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 2 роки тому

    Sir yogi vs avyogi video poduga

  • @kamatchikamatchi8464
    @kamatchikamatchi8464 2 роки тому

    வணக்கம் ஐயா:
    பெயர் - காமாட்சி.
    பிறந்த தேதி - 21.6.1982.
    பிறந்த இடம் - சாத்தமங்களம் தமிழ்நாடு.
    பிறந்த நேரம் - 9.30 காலை.
    நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்

  • @karthickd9639
    @karthickd9639 2 роки тому

    🙏வணக்கம் ஐயா காணொளி அனைத்தும் அருமை 👍 சூரியன் உத்திரம் 3 புதன் அஸ்தம் 4 கேது சித்திரை 2 பதினோராம் இடத்தில் உள்ளது கேது தசா எப்படி இருக்கும் 🙏

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 Рік тому

    Super sir fees enna

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 2 роки тому

    Simma lagnam 11 house sun+moon+ sevvai +mars. palan sollunga sir please

  • @kisansweet4035
    @kisansweet4035 2 роки тому

    Good sir

  • @saralat7897
    @saralat7897 2 роки тому

    🙏 gurujii thanks

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 роки тому

    வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் வ குரு+ராகு இருவரும் சாரம் பரிவர்த்தனை மிதுனத்தில் புதன்+சுக்கிரன் திருவாதிரை 2ல் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому

    Super

  • @saranyas7231
    @saranyas7231 2 роки тому

    வணக்கம் சார்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +1

    ஐயா வணக்கம் நான் துலா லக்கினம்... எனக்கு பதினொன்றில் புதன் அமர்ந்து தசை நடக்கப்போகிறது எவ்வாறு இருக்கும் ஐயா 🙏🙏🙏

  • @dinesh.p2956
    @dinesh.p2956 2 роки тому

    Rasi kattathil 11th place kumbam rasi tha.
    Ana yen kumbam rasi ellarum kastapadraga gurujii😇😇 please reply🙂

  • @anushiyamukesh3283
    @anushiyamukesh3283 2 роки тому

    Super sir

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 роки тому

    Well said,🌼🌼🌼

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 2 роки тому

    Guruji Masha lakanam 11 ill ,Sani+suckran+budhan+sandran aapadi irrukum guruji