இந்த சிவபுராண பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது விளக்கம் ஒப்பற்றது . முந்தைய உரையில் நீங்கள் - புறத்தார்க்கு- சேயோன் , கரம் குவிவார்க்கு- கோன், சிரம் குவிவார்க்கு - சீரோன் - இந்த மூன்றையும் விளக்கி எடுத்து உரைத்தமை மிக சிறப்பு... மிக்க நன்றி 🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை.. வணங்குகிறேன். 🙏
தமிழிற்கு நீங்கள் செய்யும் தொண்டு அளப்பெரியது🙏 . நான் படிக்கும் போது உங்களைப் போன்ற ஆசான் எனக்கு கிடைக்கவில்லை, தங்கள் உரைகளைக் கேட்பதற்கு கிடைத்தது கடவுள் எனை ஆசீர்வதித்ததாக எண்ணுகின்றேன்.
🙏🙏🙏ஆசான் அவர்களுக்கு வணக்கம்.... கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிறந்த என் மகனின் பெயர் சிவ நிமலன் என்று வைத்துள்ளோம்.....🙏🙏🙏 சிவ புராணத்தில் சிவனை குறிப்பிடும் வார்த்தையாக மட்டுமே அறிந்திருந்தோம்..... ஆசான் அவர்களினால் தற்போது மாசற்றவன் என்ற பெயர் விளக்கத்தை பெற திருவருள் புரிந்த சிவத்தை போற்றுகிறோம்.....💐💐💐 நன்றி ஐயா.....🙏🙏🙏
அய்யா, வணக்கம். திருவள்ளுவர் புலால் உண்ணாமை குறித்து ஓர் அதிகாரம் எழுதியுள்ளார்..அதில் புலால் புண் என்கிறார்..நீங்கள் சொல்வது எனக்கு சரியெனப்படுகிறது..ஆனால் திருவள்ளுவர் ஏன் அவ்வாறு சொல்லக் காரணம்? தயவுசெய்து விளக்குங்கள்..நன்றி
Neenga solra purithala paatha.. avaru eyarina udane ye padikka aarabhierundha kuda… ennum mudichu erukka mudiyathu… we have to born as all forms as he mentioned… 🙏🙏🙏🙏🙏 in between how many person explained this well in past 1000yrs we don’t know… but in my birth you are here to explain me… and thru this technology… all are “avan neyam “ 🙏
வணக்கம் செந்தமிழன் அய்யா. சிவ புராணத்தில் நமசிவாய என்று ஆரம்பித்து , வாழ்க , வெல்க , போற்றி என்று கூறியதன் மறை பொருளை அழகாக உரையாற்றினீர்கள். ஒரு கேள்வி - நமசிவாய என ஆரம்பித்து , இந்த பரம் பொருளின் தனக்குரிய பண்புகளை அவ்வாறே விளக்கி உள்ளீர்கள். ஆனால் "நேயத்தே நின்ற நிமலன்" என்ற பண்பினை கூறும் போது நீங்கள் இந்த பண்பினை உயிரினங்களினிடத்தில் இருக்கும் நேயம் என்று கூறி விளக்கி உள்ளீர்கள்.. மற்ற பண்புகளை குறிக்கும் பொழுது இவ்வாறு உயிரின பண்புகளில் அடையாள படுத்தவில்லயே ?
அம்மையப்பர் அருளால் ஆசானின்.அறிமுகம் கிடைக்கப் பெற்றேன் ஆசான் வாழ்க வளமுடன்.
புத்தகத்தை விட விளக்க சொற்பொழிவு மிக சிறப்பு ஐயா நன்றி நன்றி தொடர வேண்டும் ஐயா
இந்த சிவபுராண பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களது விளக்கம் ஒப்பற்றது .
முந்தைய உரையில் நீங்கள் -
புறத்தார்க்கு- சேயோன் ,
கரம் குவிவார்க்கு- கோன்,
சிரம் குவிவார்க்கு - சீரோன் -
இந்த மூன்றையும் விளக்கி எடுத்து உரைத்தமை மிக சிறப்பு...
மிக்க நன்றி 🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை.. வணங்குகிறேன். 🙏
மெய்யியல் தந்தைக்கு நன்றி
உரையில் முடிவில் தாங்கள் கூறிய உண்மை பற்றிய கருத்தினை ஏற்போர்
சிவத்தை நெருங்கும்
வாய்ப்பு உடையார் என புரிந்து கொண்டேன். நன்றி அண்ணா.
உண்மை உண்மை நாம் யாவரும் சிவன் கோத்திரமே 🙏
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி ❤❤❤
அம்மையப்பர் அருள் நிறைவதாக.
தமிழிற்கு நீங்கள் செய்யும் தொண்டு அளப்பெரியது🙏 . நான் படிக்கும் போது உங்களைப் போன்ற ஆசான் எனக்கு கிடைக்கவில்லை, தங்கள் உரைகளைக் கேட்பதற்கு கிடைத்தது கடவுள் எனை ஆசீர்வதித்ததாக எண்ணுகின்றேன்.
ஆசான் என்னும் சத்திய வழிகாட்டி
தொடர்ந்தோர் வெல்வர்
🙏🙏🙏ஆசான் அவர்களுக்கு வணக்கம்....
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிறந்த என் மகனின் பெயர் சிவ நிமலன் என்று வைத்துள்ளோம்.....🙏🙏🙏
சிவ புராணத்தில் சிவனை குறிப்பிடும் வார்த்தையாக மட்டுமே அறிந்திருந்தோம்.....
ஆசான் அவர்களினால் தற்போது மாசற்றவன் என்ற பெயர் விளக்கத்தை பெற திருவருள் புரிந்த சிவத்தை போற்றுகிறோம்.....💐💐💐
நன்றி ஐயா.....🙏🙏🙏
"வாதவூரார்" வாசகம்ம்ம்ம்ம் அந்தணர் வழியாக வருக, வருக 🙏
போற்றி
அய்யா, வணக்கம். திருவள்ளுவர் புலால் உண்ணாமை குறித்து ஓர் அதிகாரம் எழுதியுள்ளார்..அதில் புலால் புண் என்கிறார்..நீங்கள் சொல்வது எனக்கு சரியெனப்படுகிறது..ஆனால் திருவள்ளுவர் ஏன் அவ்வாறு சொல்லக் காரணம்? தயவுசெய்து விளக்குங்கள்..நன்றி
வள்ளளார் அவர்கள் ஜீவகாருண்யம் பற்றி சொல்லி உள்ளார் அதனை பற்றி விளக்ககவும்
Neenga solra purithala paatha.. avaru eyarina udane ye padikka aarabhierundha kuda… ennum mudichu erukka mudiyathu… we have to born as all forms as he mentioned… 🙏🙏🙏🙏🙏 in between how many person explained this well in past 1000yrs we don’t know… but in my birth you are here to explain me… and thru this technology… all are “avan neyam “ 🙏
51.00 அரிது அரிது. மிக உயரிய கருத்து. 🙏🙏🙏🙏
ஐயா, திருக்குறள் பற்றி கருத்து கூறியிருக்கின்றார் என்றால் , பதிவை பகிருங்கள் , புலால் மறுத்தல் அதிகாரத்தின் உண்மை விளக்கம் வேண்டுகிறேன்
Spotify app ல நமது சேனல் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள்.
நன்றி
salem when speech sir ?🤔
அண்ணா திருக்குறளில் ஏன் புலால் மறுத்தல் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார்
இப்படிப்பட்ட உயரிய தமிழர் சமய மரபினை ஆரியர்களிடம் பரிகொடுத்து விட்டோமே என வருத்தமாக உள்ளது. மீட்டெடுக்கப்பட வேண்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love u
Yes
வணக்கம் செந்தமிழன் அய்யா.
சிவ புராணத்தில் நமசிவாய என்று ஆரம்பித்து , வாழ்க , வெல்க , போற்றி என்று கூறியதன் மறை பொருளை அழகாக உரையாற்றினீர்கள்.
ஒரு கேள்வி - நமசிவாய என ஆரம்பித்து , இந்த பரம் பொருளின் தனக்குரிய பண்புகளை அவ்வாறே விளக்கி உள்ளீர்கள்.
ஆனால் "நேயத்தே நின்ற நிமலன்" என்ற பண்பினை கூறும் போது நீங்கள் இந்த பண்பினை உயிரினங்களினிடத்தில் இருக்கும் நேயம் என்று கூறி விளக்கி உள்ளீர்கள்..
மற்ற பண்புகளை குறிக்கும் பொழுது இவ்வாறு உயிரின பண்புகளில் அடையாள படுத்தவில்லயே ?
naan maarinen