அதிகாலை கதிரவன் எழமுன் இக்கானொளியைக் கேட்டேன் இப்பிறப்பின் பயனை உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் நிறையச் சோதனைகளைக் கடந்தும், தொடர்ந்தும் கொண்டுதான் வாழ்கின்றேன். அடிக்கடி மனம் சோர்வு கொள்ளும்போதெல்லாம், ஆசானின் உரைகள் எனக்கு மிகவும் மனத்தெளிவையும், உத்வேகத்தையும் தருகின்றது. ஆசானுக்கு நன்றிகள்🙏
எனக்குள் அப்பொப்பொழுது எழும் கேள்விகளுக்கும், தெளிவின்மைக்கும் ஏற்ப (நானே நேர் நின்று கேள்வி கேட்டாற்ப்போல்) ஆசான் வழி புரிகிறது. நன்றி ஆசானே... நன்றி இறையாற்றலே...
ஒரு வரியில் கூற வேண்டுமெனில் இயங்குதலுக்கு மறுப்பு தெரிவிக்காமல் உடன்பட்ட நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைத்து செயல்களையும் ஆற்றுவதே பிறவி கடன். சிந்தனை தூண்டும் எழுச்சி மிக்க சிற்றுரையாக இருக்க வேண்டும்..இப்படியான நீண்ட உரையாடல்கள் தூக்க நிலைக்கே இட்டுச் செல்லும்..
Listen from 14 to 16 minutes .. வடிவம் - ஆட்டி வைப்பது. உரு - ஆட்படுவது என்கிறார். அப்போ உரு திடப் பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு இருப்பின் எப்படி வடிவத்திற்கு முந்தைய நிலையில் இருக்கும்.. Think this needs more clarification
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ......ஔவை
அதிகாலை கதிரவன் எழமுன் இக்கானொளியைக் கேட்டேன் இப்பிறப்பின் பயனை உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் நிறையச் சோதனைகளைக் கடந்தும், தொடர்ந்தும் கொண்டுதான் வாழ்கின்றேன். அடிக்கடி மனம் சோர்வு கொள்ளும்போதெல்லாம், ஆசானின் உரைகள் எனக்கு மிகவும் மனத்தெளிவையும், உத்வேகத்தையும் தருகின்றது. ஆசானுக்கு நன்றிகள்🙏
அண்ணன் செந்தமிழன் அவர்களுக்கு நன்றி 💙
எனக்குள் அப்பொப்பொழுது எழும் கேள்விகளுக்கும், தெளிவின்மைக்கும் ஏற்ப (நானே நேர் நின்று கேள்வி கேட்டாற்ப்போல்) ஆசான் வழி புரிகிறது.
நன்றி ஆசானே...
நன்றி இறையாற்றலே...
இறைவா உன் அருளால் இந்த உண்மையை இந்த சகோதரின் மூலம் தெளிய வைத்தாய்
கேட்டநிகழ்வுகளில் மிகவும்அழமான,முத்தாய்பான பேச்சு
பலமாதங்கள் கடந்தும் பலமுறை கேட்டேன் பலபல புதினம் ஆசானே
Me to
Indha oru Padhivu podhum ayya oru manithan kadaitheruvatharku🙏 Mikka Nandri
முதல் நாள் வகுப்பில் இரவு பயணம் காரணமாக தூங்கி விட்டேன்.. தற்போது கேட்கும் போது நான் தூங்கவில்லை நன்கு கேட்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன் 🙏🙏🙏
ஆசானுக்கு வணக்கம்
வணக்கம் அண்ணா. நலமே விளைய விருப்பம். வாழ்க நலமுடன் என்றென்றும் செழுமையான செம்மையின் பணிகள்.
மிக்க நன்றி அண்ணா.
ஆசான் அவர்களுக்கு மிக்க நன்றி
பல தளங்களில் தெளிவு கிடைக்கிறது... ஆசானுக்கு நன்றி 🙏🙏💐💐
🙏🙏🙏 திரு ம செந்தமிழன் அவர்கள் வாழ்க வளமுடன் 💪
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐.
மெய்யியல் தந்தைக்கு நன்றி
அருமைஆசானே" பிறர், பகுதி என்னைநிர்மூலம்மாக்கியதைஉணர்ந்தேன்
ஒரு வரியில் கூற வேண்டுமெனில் இயங்குதலுக்கு மறுப்பு தெரிவிக்காமல் உடன்பட்ட நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைத்து செயல்களையும் ஆற்றுவதே பிறவி கடன். சிந்தனை தூண்டும் எழுச்சி மிக்க சிற்றுரையாக இருக்க வேண்டும்..இப்படியான நீண்ட உரையாடல்கள் தூக்க நிலைக்கே இட்டுச் செல்லும்..
🙏சிந்தனை சிவம் 🙏
இறை வா நன்றி
அண்ணா எப்போ எல்லாம் எனக்கு குழப்பம் வருதோ.. அப்போ எல்லாம் அதற்காக தெளிவு.. உங்கள் உரையாடலில் இருந்து வருகிறது. 🙏🏽🙏🏽🙏🏽
What this
உன்மை
❤
Aiya bless us god
ஆசானுக்கு வணக்கம்...🙏
Thank you for posting the videos.. I am in situation to can't attend the classes..
Desr all god bless your wisdom
🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanba adiyen viji
❤❤❤❤❤
🙏👍🌅
வணக்கம்.
❤
Yes
Naan ammaiapparudaya chella pillai
Ammaiappar ennai anaithukolvaar
🙏🙏🙏🙏❤❤❤
🙏
Piraviyin payan kayitrai vetividuvathuthan
வடிவம் , உரு , இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?
வடிவம் ஐம்புலன்களால் அறிய தக்கவை(காற்று).உரு இதற்கு முந்தையது ஐம்புலன்களால் அறிய இயலாது.சக்திகானது உரு...
Listen from 14 to 16 minutes ..
வடிவம் - ஆட்டி வைப்பது.
உரு - ஆட்படுவது என்கிறார்.
அப்போ உரு திடப் பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு இருப்பின் எப்படி வடிவத்திற்கு முந்தைய நிலையில் இருக்கும்..
Think this needs more clarification
@@lakmerocks மூலநூல் படிங்க ... விளக்கமாக புரியும்.
@@பிரதாப்சந்தர் நன்றி..
வடிவம் , உருவத்திற்கு முந்தைய நிலை.புலன்களால் அறிய முடியாது.
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
......ஔவை
🙏🙏🙏