எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் உண்மை வழி அதுவே இறைவழி இறைவழி எங்களை வழிநடத்தும் எங்கள் அண்ணன் கருத்துகள் நன்கு புரிகின்றது அண்ணா தேவையான மாற்றங்களை அம்மையப்பர் நிகழ்த்த வேண்டுகிறோம் எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருள் நிறைவதாக ஆசான் பள்ளி கால்கோள் விழா சிறப்படைய எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
உண்மையை உள்ளபடி புரிய வைத்த தங்களுக்கு கோடானு கோடி நன்றி 🙏🙏
ஆங்கில புத்தாண்டு பரிசாக நான் பார்க்கும் முதல் காணொளி.
🙂🙂🙂🙂ஆசான் ஆனவரால் என் இயல்பு வெளிப்படுத்தும் தைரியம் வந்தது நன்றி🙏💕
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.நம் செம்மை குடும்பம் வாழ்க வளமுடன்.
மெய்யியல் தந்தைக்கு நன்றி 🙏
அருகில் அமர்ந்து கேட்பது போன்ற உணர்வு . நன்றி அண்ணா
அண்ணன் என்று தான் தங்களை நேரில் அழைப்பேன் ஆனால் அய்யா என்று மனம் உருகுவேன்!!!!
நன்றிகள் ஐயா, நன்றிகள் ஐயா
நன்றி ஆசான்
மிக்க நன்றி.
நன்றி ஐயா🙏
நன்றி அண்ணா
ஆசானுக்கு வணக்கம்🙏
இறை வா நன்றி
Thank you sir
எண்ணற்ற நன்றிகள் அண்ணா
வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா
வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர்
உண்மை வழி அதுவே இறைவழி
இறைவழி எங்களை வழிநடத்தும் எங்கள் அண்ணன் கருத்துகள் நன்கு புரிகின்றது அண்ணா
தேவையான மாற்றங்களை அம்மையப்பர் நிகழ்த்த வேண்டுகிறோம்
எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருள் நிறைவதாக
ஆசான் பள்ளி கால்கோள் விழா சிறப்படைய எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
வணக்கம் நன்றி ஐயா.....
Semmai vanam varavendum thangalai paarka vendum Anna. .
Aiya blessings we love all
❤❤❤
Thangal unnadhamana paniyil inaithukollungal Anna..
❤🎉
Vettal nool vaasithen Anna ..sathyamaga unarndhu padikum ovvoruvarum vaazhkayin unadha nilayai adaivargal ...
🙏🙏🙏🙏🙏🙏🙏
23 ஆம் வருட விருந்து
Ok Lagi ippude
உண்மையை உள்ளபடி புரிய வைத்த தங்களுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏👌