வேலை பார்க்கும் இடம் சுத்தமாக இருந்தால், அதிக ஆர்வமும், ஈடுபாடும், அன்றைய வேலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.. கட்டிட வேலை மட்டுமல்ல எந்த பணி இடமாக இருந்தாலும் சரி இதைக் கடைபிடிப்பது நல்லது.. அந்த விசயத்தை நீங்கள் பின்பற்றுவது மிக சிறப்பு❤
சென்ட்ரிங் வேலையே நாசமா போச்சு நானும் சுத்தமா வேலை பார்ப்பேன் ஆனால் இங்கு யாரும் சுத்தம் பார்ப்பதில்லை டீப் லெவல் விடுங்க, நூல் கட்டி கூட மட்டம் பார்க்க விட மாட்டுறானுங்க ஒரு மாதம் முன்பு ஒரு வேலை பார்த்தேன் அந்த வீட்டில் போர்டிகோ ரொம்ப நாள் தாங்காது. என்னப்பா இப்படி வேலை பார்க்குறிங்கன்னு கேட்டா வீட்டுக்காரன் நாசமா போகட்டும்கிறான் மேஸ்திரி என்னத்த சொல்ல 😢😢😢😢

@@mohamedansari777 நன்றி சகோ
Useful video thank you Sir 🙏🏻
Thank you too
Usefull tips
Verry clear
Thank you
For this ECR site, will you pl. Tellme the labour contract rate per sp.ft., (core civil work)
Thanks
Margazhi month roof concrete podalama sir
What is the Centering contract rate in this location sir?
Rs/sq.ft
Super sir
Thank you sir.

👍
🏠🏠🏠👍👍👍👍👍