What is the validity of agreements on old stamp paper?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @வீர.எல்லாளன்வழ

    பழைய முத்திரைத்தாளில் எந்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லாது என்று தான் இது வரை நானே நினைத்திருந்தேன் என்று வெளிப்படையாக தன் தவறை ஒத்துக் கொண்ட தம்பிக்கு சக வழக்குரைஞன் என்ற முறையில் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
    காரணம் பெரும்பாலான வழக்குரைஞர்கள் / வழக்கறிஞர்கள் தன் தவறை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
    அதை வெளிப்படையாக பொது வெளியில் ஒப்புக் கொண்டது தான் தம்பியின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது.

  • @வீர.எல்லாளன்வழ

    நன்றி வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @lalithtech8917
    @lalithtech8917 4 місяці тому

    நானும் வழக்கறிஞர் சார்.மிகவும் நன்றி சார் என்னோட டவுட் சூப்பரா சொல்லிட்டிங்க இந்த தகவல்எனக்கு ரொம்ப உதவியா இருக்குது சார் ULTIMATE SIR

  • @gnanasekar9073
    @gnanasekar9073 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @vasugirajendran4385
    @vasugirajendran4385 2 роки тому

    தங்கள் பதிவு சிறப்பாக உள்ளது

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 роки тому +5

    நன்றி ஐயா. வழக்கறிஞர் எல்லாரும் பொதுவாக தன் client இடம் வழக்குகாக பெற்ற பணத்துக்கு விதி 30 படி செலவு நகல் பட்டியல் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் கடமையாக உள்ளது. ஆனால் எந்த வழக்கறிஞர்யும் செய்வது இல்லை. இது பற்றி தங்கள் கருத்து என்ன?

    • @dhaneshp9775
      @dhaneshp9775 2 роки тому +2

      Certainly. A lawyer is not an exception amongst the professionals. In fact, you would be surprised to know that the fees of many lakhs or crores that you read in newspapers are certainly reflected in the fee receipts that are issued by the concerned lawyer. You may bear in mind that the companies and other firms that can afford heavy fees generally do not pay in cash.
      In fact, many leading lawyers do not accept cash and this is so much before Mr. Modi tried to paint a picture that he is encouraging white money and discouraging the black economy !

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 Рік тому

    Good explanation. Pl provide the citation in each & every case like
    AIR 2008 SC 1541
    2008(2)Scale 630

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 роки тому +1

    சிறப்பு

  • @selvaramuramu3317
    @selvaramuramu3317 2 роки тому +1

    Thanku sir

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே🌹

  • @Sankaranamasivayam
    @Sankaranamasivayam Рік тому

    Super Sir

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 9 місяців тому +1

    உங்களை நேரில் நான் சந்திக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள் தங்களை எங்கு எப்போது சந்திக்க முடியும் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள்

  • @Justin-dgl
    @Justin-dgl 2 роки тому +1

    super Sir

  • @Srinivasan-wb4tk
    @Srinivasan-wb4tk Рік тому

    உங்களுடைய பதிவு தேவை

  • @omsreeprasanth3005
    @omsreeprasanth3005 2 роки тому +1

    Nice sir

  • @perumalr1931
    @perumalr1931 Рік тому

    எனது தகப்பனார் எழுதிய பத்திரம் தான் ஆறு மாதகாலத்திற்குள் பதிய வேண்டும் இல்லா விட்டால் செல்லாது என சொல்லி உள்ளார்

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 Рік тому

    Nice post 🤝❤

  • @srnagenthiran836
    @srnagenthiran836 2 роки тому

    🙏👌

  • @vasugirajendran4385
    @vasugirajendran4385 2 роки тому +1

    புது முத்திரை தாள் இரண்டு வருட முன் தேதியிட்ட உயில் செல்லுமா

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 роки тому +1

    முத்திரைத்தாளின் தேதி மற்றும் பழமை குறித்தே பேசுகிறீர்கள். அவை யாரால், யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன? ஸ்டாம்ப் வெண்டாின் சிட்டாவுடன் ஒப்பிடப்பட்டு உண்மைத்தன்மை உறுதி செய்து கொள்ளப்பட்டதா? ௭ன்ற விவரம் ஆய்வு செய்யப்பட்டதாகக் தெரியவில்லை.

  • @s.ksarma2192
    @s.ksarma2192 2 роки тому +2

    அய்யாவணக்கம்அக்கிரிமன்ட்சட்டாபடிபதிவுசெய்வேண்டும்அனால்பதிவுசெய்யாததைவைத்துமிரட்டுகிறர்கள்

  • @nivithaaramesh
    @nivithaaramesh Рік тому

    Super sir

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому

    Super sir