3 ஆம் நாளில் ஜிங்க் சல்பேட் அவசியம் போடனுமா?ஜிங்க் சல்பேட் போட்டா தூர்கட்டுமா ? Zinc Sulfate | vam

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 Місяць тому +5

    நேரடி நெல் விதைப்பில் ஜிங் சல்பேட் எப்போ போடலாம்....

  • @youmahesh84
    @youmahesh84 Місяць тому +4

    zinc sulphate + களைக்கொல்லி + vam சேர்த்து போடலாம?

  • @prakathishs1224
    @prakathishs1224 Місяць тому +10

    சார் 3 நாள் கவுன்சில்+சிங் சல்பெட் போடலாமா சார்

  • @SureshsreePavi
    @SureshsreePavi Місяць тому +1

    நடவு நட்ட நாள் வேம் .சிங் சல்பேட்.கவுன்சில் ஆக்டிவ். நடவு நட்ட நாளில் இருந்து எத்தனை நாள் கேப் விட்டு போடலாம் சொல்லுங்க சார் வீடியோவா போடுங்க சார்

  • @MEGOKULRAJE
    @MEGOKULRAJE Місяць тому +1

    Spic Zinc sulphate 21% spray pannalama for curryleaf plant

  • @jananim5834
    @jananim5834 25 днів тому

    களைக்கொல்லியோடு சேர்த்து போடலாமா ஜிம்சல்பேட்

  • @coimbatorepropertiesbuilde2739
    @coimbatorepropertiesbuilde2739 Місяць тому +1

    வணக்கம் சார்.என்னுடைய ஒரு ஏக்கர் நிலம் நேரடி நெல் விதைப்பு செய்து நன்றாக பயிர் முளைத்து 15 நாட்களில் பயிர்கள் கருகி முடிகிறது இதற்கான தீர்வை சொல்லவும்

  • @nithikala6899
    @nithikala6899 26 днів тому

    Hai bro enga area side la nadavu nada maatom direct ah vithaichituvom apona epo potalam vam ?

  • @SureshS-zy9ho
    @SureshS-zy9ho Місяць тому +1

    Zinc sulphate +களைகொல்லி 3rd day மணல் கலந்து போடலாமா. ans pls

  • @ashwathsenthilkumar
    @ashwathsenthilkumar Місяць тому

    பாக்கு கன்று வைத்து ஒரு வருடம் ஆகிறதுகன்று கரும்புச் நிறத்தில் இல்லை
    மஞ்சள் நிறத்தில் உள்ளது ஜிங் சல்பேட் கொடுக்கலாமா ஒரு செடிக்கு எவ்வளவு கொடுக்கலாங்க

  • @LakshmanlakshmanP
    @LakshmanlakshmanP Місяць тому +2

    Sir.vanakkam 6 dayskku piragu zink podalama pls comment Anwar sir

  • @navaneethakrishnan7316
    @navaneethakrishnan7316 Місяць тому

    சம்பங்கி நடவு செய்து 4 நாட்கள் ஆகிறது. ஜிங்க் போடலாமா

  • @BalaKrishnan-u8u
    @BalaKrishnan-u8u 28 днів тому

    Vam and black booster price sir

  • @harshselvi6537
    @harshselvi6537 Місяць тому

    வேம் எந்த உரக் கடையில் கிடைக்கும் ப்ரோ

  • @DhanujeyaSri-tg5lr
    @DhanujeyaSri-tg5lr 18 днів тому

    தலட்டி nataukku sensalpait pota uma

  • @SureshKumar-w3m7j
    @SureshKumar-w3m7j Місяць тому

    Vam போட்ட வயல்ல சிபிரிண்ட் போடலாமா

    • @manhattan722
      @manhattan722 Місяць тому

      No Vam oru poonjai Sprint is Fungicide so vam potta vayalil Sprint poda koodathu

  • @poomathimuthusamy7975
    @poomathimuthusamy7975 Місяць тому

    🙏

  • @suthakard758
    @suthakard758 Місяць тому

    Nutragel

    • @suthakard758
      @suthakard758 Місяць тому

      செயல்பாட்டு மற்றும் வேறு எந்த பயன்