Option BUYERS & SELLERS எல்லோரும் காலி - இனிமேல் Operator Game தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2024
  • ►► UPCOMING EVENTS
    ► Apr 27 & 28 - All-New Trend Following Online Options Workshop: workshop.prsundar.com
    ► May 11 & 12 - Online Workshop for US/Indian Markets: workshop.prsundar.com
    ► June - Mentorship Program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
    ► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/courses/IRd2gwUQJa (Fee: ₹2,499)
    CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
    ► ► IMPORTANT LINKS
    ► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
    Interested people may fill this form: forms.gle/Jze1kauoLJZdBNR59 - we will get back to you during office hours.
    CONTACT Details - 7358447138, 9150609409
    ► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsundar.com
    ► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
    ► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-straddle-recqna
    ► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsundar.com/take-co...
    ► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/MissionOptions
    ► 5 Year P&L - • P R SUNDAR EXPOSED - 1...
    ► Verified P&L & My Complete Financials - www.moneycontrol.com/news/bus...
    --------------------------------------
    Our Telegram channel - t.me/PRSundar
    Follow us on Twitter - / prsundar64
    Follow us on Instagram - / prsundar64
    --------------------------------------
    BACKGROUND MUSIC CREDITS
    / chukimusic
    Beat made by Chuki Beats
    ----------------------------------------------------------
    #DarkSideOfStockMarket #F&O

КОМЕНТАРІ • 411

  • @PRADEEPKumar-mo4lq
    @PRADEEPKumar-mo4lq 20 днів тому +51

    நம்ம தல தான் மீடியம் fish.... சின்ன மீன் சாப்பிடும் போது இனித்தது, பெரிய fish , medium fish சாப்பிட வரும்போது
    அலருது

  • @aravindank.b4037
    @aravindank.b4037 23 дні тому +51

    நான் இந்த பதிவை ஆங்கிலத்தில் பார்த்தபொழுது இதை தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். தமிழில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாத்தியாரே...

    • @praveenm6204
      @praveenm6204 20 днів тому

      Can u please share link

    • @aravindank.b4037
      @aravindank.b4037 20 днів тому

      ​@@praveenm6204 ua-cam.com/users/live_ErXJQF6_-I?si=jS_kzwnzys5mftZL

    • @aravindank.b4037
      @aravindank.b4037 20 днів тому

      @@praveenm6204 ua-cam.com/users/live_ErXJQF6_-I?si=jS_kzwnzys5mftZL

  • @sunderr3846
    @sunderr3846 23 дні тому +12

    புதிய விஷயமாக உள்ளது, தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஸார்

  • @abdullaabbas6491
    @abdullaabbas6491 16 днів тому +17

    Nan kadantha oru masama intraday zerodha app la seidhu varugurin
    25000 mattum potten
    Athigamaga lot vaangamal oru lot mattum vangi trading seithu vanthen orey naalil pala murai vaangi vitru vanthen sila nerangal laabam kidaithathu nashtamum kidaithathu
    *Result*
    6k zerodha brokerage charge
    3.5 k Trading loss
    Total loss 10k 😂😂😂
    My time also loss

  • @SelvaKumar-jz8hb
    @SelvaKumar-jz8hb 19 днів тому +6

    Prs sir 🙏 thank u.
    I do not play intraday to day onwords.அருமையான simple தமிழ் விளக்கம்

  • @suryamet
    @suryamet 23 дні тому +12

    சார் வேற லெவல் பேச்சு. எவ்வளவு டீப் யோசனை உங்களுக்கு. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. 2 மாதமாக stock option நிறுத்தி விட்டு index option மட்டும் செய்து small profit எடுக்கிறேன். மார்க்கெட் போகும் பாதையை கிரகிக்க முடியவில்லை. ஏதோ நடக்கிறது என்ன என்று புரியவில்லை. தங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.

  • @kpmsuresh1
    @kpmsuresh1 22 дні тому +8

    This is the Greatest video from PR Sundar, he speaks against the intraday and real trend of option traders

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 23 дні тому +2

    Valuable video thanks a lot 🎉🎉

  • @raghuraman7178
    @raghuraman7178 23 дні тому +10

    Valuable information Mikka nandri sir

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 7 днів тому

      Anna ithulaam yeppovo ellarukum therium ng anna option nnu onnu irukarathe panakaarangalukku thaang naa

  • @viewmysharemarketprofit8577
    @viewmysharemarketprofit8577 23 дні тому +34

    தமிழில் வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @arulmozhi4872
    @arulmozhi4872 23 дні тому +1

    அதிக புதிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அயயா

  • @krishnakumarkumar9508
    @krishnakumarkumar9508 23 дні тому +2

    Thanks for the eye opening video Sir

  • @jamalmohamed6038
    @jamalmohamed6038 23 дні тому +5

    Test match போய், one day போய், இப்பொழுது IPL 20 over தான் peak ல இருக்குது. காலநிலை மாற்றமும் பருவ மாற்றங்களும் நடக்கும் இவ்வுலகில், ஷேர் மார்க்கெட்டிலும் அவ்வாறு தான் நடக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 23 дні тому

    நல்ல தகவல் சார்
    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @venkichand1
    @venkichand1 23 дні тому +20

    அப்புறம் ஏன் சார் option course நடத்துறீங்க? Pavam sir small fishes. விட்டுடுங்க

    • @mohang3759
      @mohang3759 23 дні тому

      😂

    • @kamaleshp4506
      @kamaleshp4506 19 днів тому

      😂

    • @akramhameed1034
      @akramhameed1034 14 днів тому

      😂

    • @omkumarav6936
      @omkumarav6936 13 днів тому

      சரியான கேள்வி 😂😂😂

    • @Nsetrader416
      @Nsetrader416 2 дні тому

      Intha aaluku therium gambling nu so epo Dubai poitaru athanala Today soluraru nifty la gambling nu ..entha aalu sariyana suyanala vaathi nambathinga

  • @loganathanthirumalai6016
    @loganathanthirumalai6016 20 днів тому +2

    Super sir rombha clearra sonneoga thankyou very very thanks

  • @subramani1170
    @subramani1170 23 дні тому

    Thanks for your video sir, very very important information expiry option trading. I affected.

  • @travikumar1
    @travikumar1 23 дні тому +2

    Valuable information sir

  • @shervankumar9276
    @shervankumar9276 17 днів тому

    I will need wise men like you as a guru. Thanks for your valuable insights ❤

  • @mangaladossarumugam2896
    @mangaladossarumugam2896 19 днів тому

    மிக்க நன்றி அயயா

  • @a.raju3705
    @a.raju3705 23 дні тому

    Thank you sir good information 👍

  • @SimplyWOW
    @SimplyWOW 23 дні тому

    Thanks a lot sir for speaking about this topic. No one talks about this😃🥰😍🤩

  • @kailashrsk8826
    @kailashrsk8826 23 дні тому

    Thank you for your support

  • @kalaivani8808
    @kalaivani8808 22 дні тому +1

    இதை நான் கவனித்தேன்
    இனி நோ எக்ஸ்பரி டிரேட்
    மிக்க நன்றி சார்

  • @ishakumaran
    @ishakumaran 23 дні тому +8

    Mr.Sundar
    You have good knowledge about the sharemarket ,why don't you teach people free of cost.

  • @Guna5055
    @Guna5055 23 дні тому +3

    Super topic sir eh 👌

  • @arvindhans3449
    @arvindhans3449 23 дні тому

    Excellent explanation about current situation in options sir very worst process preivling. To our small fis and middle size fish walas. Very strong strategycal points

  • @balakchander
    @balakchander 23 дні тому +1

    Really very very useful guidance for all small fishes like us.

  • @riorio-lm5bg
    @riorio-lm5bg 12 днів тому +2

    Sir your saying not to do intraday but why ur selling intraday course. 14:04

  • @DhayaMadhu
    @DhayaMadhu 23 дні тому

    வாழ்த்துக்கள் ஐயா 🌻🌹💐

  • @saravananpillappan1677
    @saravananpillappan1677 22 дні тому +2

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு தாங்கள் இப்போது கூறியதை நான் எனது நண்பர்களிடம் முன்பே கூறி யாரோ பெரிய நிறுவனத்தில் உள்ளவர்கள் சதி செய்கிறார்கள் தாங்கள் கூறிய விளக்கம்100/100உண்மை இதை புரிந்து கொண்டவன் வாழ்வான் இல்லையேல் செத்து மடிய வேண்டியது தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @dhanasekaranr1915
    @dhanasekaranr1915 23 дні тому +5

    Good advice ❤

  • @uvsseva9454
    @uvsseva9454 23 дні тому +5

    RETAIL TRADER SANGAM START PANNANUM SIR

  • @user-cm9dy7ws5l
    @user-cm9dy7ws5l 23 дні тому

    Very informative and helpful

  • @VIGNESHGUNASEKAR
    @VIGNESHGUNASEKAR 23 дні тому +2

    Well said sir ,✨

  • @rajkumarr6770
    @rajkumarr6770 15 днів тому

    Thank you for your valuable advice sir❤❤❤

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 23 дні тому

    மிக்க நன்றி ஐயா

  • @rrk9798
    @rrk9798 23 дні тому

    🙏🙏🙏thanks sir use full information

  • @dheenadhayalan3460
    @dheenadhayalan3460 23 дні тому

    Sir ur really great. Eye opener. Nowadays Nifty is also moving more than 200 points

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 23 дні тому

    மிக்க நன்றி அண்ணா ❤❤❤

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 23 дні тому +19

    மிகவும் அருமை, நான் பலமுறை லாஸ் ஆகி இப்போ options பக்கம் போவதில்லை. Only Investing or swing trading தான்.

    • @tamiltradingpanel8738
      @tamiltradingpanel8738 22 дні тому +1

      Options Full gameling nadakudhu

    • @DhukkaraRam
      @DhukkaraRam 22 дні тому +4

      option trading என்ன என்று சரியாக தெரியாமல் 5 லட்சம் எடுத்து nifty 20130 இருக்கும் போது buy option அதிகமாக வாங்கி வைத்து இருந்தேன் அதனுடைய expiry 6 மாதம் இருந்தது இதன் மூலம் 60 லட்சம் சம்பரிதேன் பின்பு அதை எடுத்து தற்போது mutuval ஃபண்ட் வாங்கி விட்டேன் எனக்கு தற்போது option பற்றி அறிவு வந்ததால் அதில் ஈடு பட பயம் உள்ளது

    • @hamidshah2418
      @hamidshah2418 21 день тому

      ​@@DhukkaraRam sir eppadi option bhy pannuvadu

    • @nivethakrish4075
      @nivethakrish4075 13 днів тому +1

      ​@@DhukkaraRam how did you buy with six month expiry.. pls explain

    • @sivakumar-zf7mc
      @sivakumar-zf7mc 12 днів тому

      ​@@DhukkaraRam how to buy before six month expiry option sir

  • @selvagandhikaliyaperumal9319
    @selvagandhikaliyaperumal9319 23 дні тому

    Thanks very useful information

  • @user-ek4ns7kk4p
    @user-ek4ns7kk4p 23 дні тому

    Very good advice 🙏 Thankyou 👍🤝

  • @roshnivlogs
    @roshnivlogs 21 день тому

    சார்..
    வணக்கம்.மிகவும் பயனுள்ள பதிவு.
    EQUITY INTRADAY வில் இது போன்ற Fraud நடக்கிறதா என ஆராய்ந்து தனி வீடியோ போடவும்.என் போன்ற சிறு டிரேடர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.❤

  • @krpremkumar6785
    @krpremkumar6785 22 дні тому

    Nandri Sir.

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 19 днів тому +1

    இதைத்தான் நான் 2021 தெரிந்துகொண்டேன். அதிலிருந்து ஆப்ஷன் டிரேடிங் செய்வதை தவிர்த்தேன். 2019,2020 &2021 வரை லாபம் கிடைத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு உறுதி செய்தேன்.

  • @lion_el33
    @lion_el33 22 дні тому

    Guru please🙏 explain about periodic call auction stock

  • @ansglobs
    @ansglobs 23 дні тому +13

    இதை புரிந்து நான் நிறுத்தி 16 மாதங்களாகிறது

  • @manv5132
    @manv5132 14 днів тому +1

    அன்பர்கள் சிலருக்கு ,
    கமெண்ட் மூலமாக மற்றவர்களை மட்டம் தட்டுவது உங்களுக்கு அழகல்ல.
    நீங்கள் உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்களேன்.
    பொறாமைப்படுவது நியாமல்ல.

  • @sureshpandian7033
    @sureshpandian7033 2 дні тому

    பூனை வெளிய வந்துருச்சு, கண்ணு பூத்து போச்சு 😄
    But content is 100 % correct
    In our view its sniper shot

  • @sasigold1893
    @sasigold1893 23 дні тому

    Thank you 👍🙏

  • @vasanths7813
    @vasanths7813 23 дні тому

    Thank you sir super 😍

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 18 днів тому

    Tanks sir good advice 🎉

  • @sundarthangavel5464
    @sundarthangavel5464 17 днів тому

    Exactly told the current situation of this Market sir...👍

  • @dailysharemarketprediction287
    @dailysharemarketprediction287 23 дні тому +4

    High chances you said 100000% correct

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE 23 дні тому

    Super Sundhar sir Thank you

  • @KarthiKeyan-ty6qc
    @KarthiKeyan-ty6qc 23 дні тому +2

    Sir u advise us to stop intraday trading for retails then why u conduct intraday course sir for 2499?

  • @AjayKrishnaAS
    @AjayKrishnaAS 21 день тому

    Sundar Sir, I'm new to options, and as per my little knowledge, these are all part of the game incase something happend like this and if we are not selling naked options we are safe with limited loss right. Correct me if I'm wrong. Thanks for the knowledge sir ❤

  • @TanjoreTouch1
    @TanjoreTouch1 23 дні тому

    Thank you.

  • @goldg3178
    @goldg3178 23 дні тому +1

    Marvelous Sir, athanalathaan naan weekly, monthly strategy pandren

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 23 дні тому

      Sir how your weekly strategy is protected when these type of sudden moves happens..those options price also affected correct?

    • @goldg3178
      @goldg3178 22 дні тому

      @@rajeshdurai8816 atha handle panna oru technique iruku sir

  • @techytipsnow
    @techytipsnow 23 дні тому

    Seems like you took trade in the day, As well good observation and message

  • @osaimani343
    @osaimani343 16 днів тому

    Valuable information 👌

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 22 дні тому +2

    பங்கு சந்தையின் யதார்த்த நிலையை உணர்த்திய திரு குருசை‌ சுந்தர் அண்ணாவிற்கு பணிவின் நன்றிகள் !!!

    • @PETER-G007
      @PETER-G007 19 днів тому +1

      Not Kurusai, it's Purusai ( Purasavakkam) ie PR Sundar

  • @prakash-zy7ml
    @prakash-zy7ml 23 дні тому

    Very well information sir

  • @gopalc3588
    @gopalc3588 23 дні тому

    Sir namma muthaledukalai fii thirudikirarkala

  • @Uboom123
    @Uboom123 17 днів тому

    This use to happen on SPX 0DTE for a past (6 months). Only few days you get trends. Mostly algo trades this happens. Example today SPX chart you can take a look.

  • @pushparajbilavendran4771
    @pushparajbilavendran4771 19 днів тому

    Bro, Super reserch good post

  • @srinivasankamalakannan5088
    @srinivasankamalakannan5088 22 дні тому +1

    Last 6 months, I facing this.... from last month i decided not to trade expiry.... great

  • @RakeshmusicschoolHosur
    @RakeshmusicschoolHosur 18 днів тому

    நீங்கள் ‍‌ சொல்வதெல்லாம் உண்மை.பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்கவும் 🙏

  • @antonybritto1333
    @antonybritto1333 22 дні тому +3

    I stopped intraday before 3 years ...now leading peaceful life by investing 😊

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 23 дні тому

    இந்த strategy ah எப்பிடி sir buisness apply pannalam?

  • @nandakumarcn3144
    @nandakumarcn3144 23 дні тому +1

    Why only in Indian market
    Do we not have SEBI monitoring this

  • @mohamedfaizel9223
    @mohamedfaizel9223 21 день тому

    very informative sir

  • @thamilselvan6177
    @thamilselvan6177 23 дні тому +1

    Sir always their will be some big fisheries in market for 1 lakh capacity 50 lakh is big fish , for 50lakh 1core will be big fish, we must change our strategy..

  • @rajavao1956
    @rajavao1956 22 дні тому

    sir neenga kadvul sir super sir unmaiyai urakka sonneega

  • @jaffershathik5180
    @jaffershathik5180 23 дні тому

    Ur right sir now the time we have to thing about your view

  • @vijayd9275
    @vijayd9275 23 дні тому

    Thank you sir

  • @user-rb8ke7xm6q
    @user-rb8ke7xm6q 23 дні тому

    Nandri ayya

  • @mathansingh521
    @mathansingh521 23 дні тому

    ❤🎉 thank you

  • @user-nk7pp8rf5x
    @user-nk7pp8rf5x 23 дні тому

    🎉Thank you sir 🎉🎉🎉

  • @suthakark4915
    @suthakark4915 23 дні тому +1

    Tq sir

  • @dhineshkumar-oq4vb
    @dhineshkumar-oq4vb 23 дні тому

    Thank u sir.

  • @vinayagamsivakumar5250
    @vinayagamsivakumar5250 23 дні тому +1

    Super sir. Neenga Gold fish sir.

  • @senthilsddk6604
    @senthilsddk6604 23 дні тому

    அருமையானஆலோசனைஐயா

  • @bullishtamilshares2750
    @bullishtamilshares2750 23 дні тому

    Thankyou sir

  • @Rajutoysshopmadurai
    @Rajutoysshopmadurai 23 дні тому

    sir only shorting alone ah sir ? Why not they are not going long ? If they are selling call option and another person with 500 crore capital if he go long what will happen for the call option sold ?

  • @uvsseva9454
    @uvsseva9454 23 дні тому

    MASS CUT PANNALAMA SIR

  • @TRADEPROFIT-ke7xb
    @TRADEPROFIT-ke7xb 13 днів тому

    8000 to 14 k sweet mesmerizes irunthuthu,....... 22k kaskkuthu

  • @Noname98099
    @Noname98099 20 днів тому

    Tnkz

  • @Thanusri16
    @Thanusri16 23 дні тому

    நன்றி தல

  • @CosmosChill7649
    @CosmosChill7649 23 дні тому

    Increase margins for futures in smaller indices. Then they cant manipulate

  • @pslern6948
    @pslern6948 23 дні тому +2

    இந்த சந்தையில் உயிர்வாழ அல்காரிதத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE 12 днів тому

    நல்ல பதிவு....

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 16 днів тому

    என் கண்ணைத்திறந்து விட்டீர்கள். இந்த பதிவிற்காக உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் ஐயா.

    • @micmohan82
      @micmohan82 14 днів тому

      இவ்ளோ தற்குறி யா இருக்கீங்களே ப்ரோ!!!?😢 😢 இவர் சொல்லி உங்களுக்கு கண் திறந்து என்றால் நீங்கள் share market இருப்பது நன்மை அல்ல உங்களுக்கு.. கசப்பான உண்மை

  • @ashokanp.s7014
    @ashokanp.s7014 16 днів тому

    Clear explanation.

  • @Optiongeniustamil
    @Optiongeniustamil 21 день тому

    Marked - sell on buying,
    Buy on selling

  • @jsurez
    @jsurez 23 дні тому

    Ur a great sir i am accepted ur advice

  • @krishipalappan7948
    @krishipalappan7948 23 дні тому +3

    ஆனால் எப்போதுமே பேரிழப்பு இந்த சில்லறை முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தங்களது பாஷையில் சிறிய மீன்களுக்கு மட்டுமே 🤔🤔🤔

    • @iyarkaivelanmaiG.sakthivel
      @iyarkaivelanmaiG.sakthivel 22 дні тому +1

      முதலீட்டாளர்கள் நஷ்டப்படுவதில்லை. தினவர்த்தகர்கள் தான் நஷ்டம் அடைவார்கள்.

    • @krishipalappan7948
      @krishipalappan7948 22 дні тому

      @@iyarkaivelanmaiG.sakthivel இதிலும் சிறு முதலீட்டாளர்கள் ஆழம் தெரியாமல் காலை வைத்து இழக்கின்றார்கள் என்று பங்கு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன 🤔🤔🤔

  • @dheenadhayalan3460
    @dheenadhayalan3460 23 дні тому +1

    Unga level vera sir

  • @vgrrinku
    @vgrrinku 15 днів тому

    Goldens words, caring for traders and intadayers.