வடசென்னையில் பிறந்து இன்று

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2019
  • ஒரு கனவு இருந்தால், அதனை துணிந்து செய்தால் நாம் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் PR Sundar Stock Analyst , Share Market Expert , Share Market Analyst என எப்படி வேணாலும் கூறலாம்.
    PR Sundar அவர்கள் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரின் குடும்பம் வறுமையின் [ Poor Background ] விளிம்பில் போராடி கொண்டிருந்தது. அரசு பள்ளியில் பயின்ற அவர், கணக்கு பாடத்தின் ஆசிரியராக [ Govt School Teacher ] பணியாற்றி வந்தார். [ Share Market ] பங்கு சந்தையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இப்போது இந்தியாவின் முன்னனி பங்குச் சந்தை ஆலோசகராக திகழ்கிறார். வாழ்வில் சாதிக்க லட்சியம் [ How To Achieve In Life ] மிகவும் முக்கியம் என PR Sundar கூறுகிறார். ஆம், இதை புரிய வைக்க கதைகளையும் சொல்கிறார் PR Sundar , இந்த Video பெரும்பாலும் Share Market ஆர்வலர்கள் மட்டுமின்றி பல தரப்பினருக்கு உதவியாக இருக்கிறது. Top Motivational Video வாக இருக்கும் இது நிச்சயம் Success ஐ நோக்கி நீங்கள் நகர பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சிலர் இந்த Video வை Emotional Motivational Video என்றும் கூறுகிறார்கள். உண்மையில் இந்த Video எல்லா விதத்திலும் அடங்கும்.
    How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction என்றெல்லாம் தேடுபவராக இருந்தால் இந்த Video உங்களுக்கு சரியான பதிலை அளிப்பதாக இருக்கும்.
    PR Sundar Stock Analyst , Share Market Expert , Share Market Analyst is the best example that if we have a dream, we can definitely achieve Success if we dare to do it.
    PR Sundar was born and brought up in North Chennai. His family was struggling on the brink of poverty [ Poor Background ]. He studied in a Government School and worked as a Govt School Teacher . [ Share Market ] He has a keen interest in the Stock Market and is now a leading Stock Market Consultant in India. PR Sundar says that Ambition [ How To Achieve In Life ] is very important. Yes, PR Sundar also tells stories to make this clear, this Video is mostly helpful for many parties, not just Share Market enthusiasts. This Top Motivational Video will surely inspire you to move Towards Success . Some people call this video as Emotional Motivational Video Actually this Video covers everything.
    If you are looking for How To Be Successful In Life , How To Grow In Life , How To Live Life , How To Get Rich , How To Dream , How To Implement Law Of Attraction , this video will give you the right answer.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    ----**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. p r sundar
    #prsundar #tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #successstory #joshtalks #sharemarket #moneymotivation

КОМЕНТАРІ • 731

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Рік тому +21

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb நான் தப்பு பண்ணித்தான் கோடிஸ்வரன் ஆனேன் மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now

    • @karthikvpc
      @karthikvpc Рік тому

      ஆங்கிலம் தெரியாத ரஷ்யா, சப்பான், கொரியா, பின்லாந்து எல்லாம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் கொண்டுள்ளார்கள். ஏதாவது உளறி வைக்க வேண்டாம்.

    • @psajahara
      @psajahara Рік тому

      Inj

    • @karunakarana3504
      @karunakarana3504 Рік тому

      Nice explanation

    • @rssdharini
      @rssdharini Рік тому +1

      You have been banned to trade now and fined by SEBI

    • @jayakumar-mw8ij
      @jayakumar-mw8ij Рік тому

      😊😊😊😊

  • @howtomake01
    @howtomake01 4 роки тому +426

    லட்சியத்துக்காக ஓடுரவன் காசுக்காக ஓடுரவன் முந்த முடியாது..👍👌

    • @Dopamine._.69
      @Dopamine._.69 4 роки тому +27

      Correct ah type pannunga

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 роки тому +10

      Enna solla vareenga?

    • @vishwaviews8179
      @vishwaviews8179 3 роки тому +12

      Latchiyathirkaga odaravana kaasu kaga odaravan pudikka mudiyadhu.Ha

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 роки тому +17

      @@vishwaviews8179 kasukaga oduradhe latchiyamadhan 90% irukanga..

    • @mariagri6603
      @mariagri6603 3 роки тому +5

      இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள்
      1. பதவி
      2. பணம்
      3. ஆசை
      இப்படி தான் வாழ்க்கை ஓடுகிறது

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 4 роки тому +221

    Options Trading என்பது அசாதாரனமான வர்த்தகம் குஜராத்தி களுக்கு நிகரா இவர் செயல் படுகிறார் வாழ்த்துக்கள்

    • @ajithkumar-oq6ss
      @ajithkumar-oq6ss 3 роки тому +4

      Mumbai is king

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому +4

      @@ajithkumar-oq6ssகுஜராத்தி மும்பை people

  • @syovanyovan8378
    @syovanyovan8378 3 роки тому +11

    நானும் உங்களைப் போல் வாழ்ந்து காட்டுவேன் நிறைய மக்களுக்கு நன்மை செய்து வாழ்வேன்

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy Рік тому +34

    ஒரு கனவு கண்டார், அதனை துணிந்து செய்தார், அதில் வெற்றியையும் அடைந்தார். வாழ்த்துக்கள் சார்!

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 3 роки тому +121

    ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஒரு மனிதனுக்கு இருந்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றி கிடைக்கும்
    நான் வெற்றியை மிகவும் நேசிக்கிறேன்

  • @balakrishnanair2258
    @balakrishnanair2258 2 роки тому +2

    சுந்தர் அவர்களே தாங்கள் மீண்டும் மீண்டும் உயர என்றும் ஆண்டவன் அருள் புரிவாயாக. உங்களை போன்று மிக கஷ்டப்பட்டு உழைத்த முன்னேறியவன் தாங்கள் கடந்து வந்த பாதையும் என் பாதையும் ஒன்று தான். விடா முயற்சி வெற்றி கிட்டும்.தங்களை மனமார வாழ்த்துகிறேன்.இப்படிக்கு. பாலன் நாயர்
    .ஜோகோர் மலேசியா
    .

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 роки тому +40

    Biggest Risk in life is not taking any Risk .. 🌟👍🏾

  • @cinimatrack588
    @cinimatrack588 4 роки тому +45

    கனவுதான் வாழ்க்கையை வாழ வைக்கும் வெற்றிக்கு முதல் படி கனவு நன்றி 🙏

    • @sharvan369
      @sharvan369 3 роки тому +4

      கனவுகள் மட்டும் போதாது, கடுமையான செயலாக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

  • @durairaj3748
    @durairaj3748 3 роки тому +10

    தாங்கள் தமிழில் தங்கள் வாழ்க்கையை கூறியது.....
    சூப்பர்....நம்பிக்கையைத் தந்தீர்கள். மிக்க நன்றி..

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 роки тому +10

    P.R. Sundar-உங்களின் பேச்சு மிக இனிமையாகவும் அறிவாா்ந்ததாகவும் என்னை போன்று பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவா்களுக்கு உத்வேகமாகவும் இருந்தது

  • @user-ho5cp3zo7f
    @user-ho5cp3zo7f 11 місяців тому +2

    அற்புதமான பேச்சு தேங்யூ சார. All the best jai sri ram

  • @palanivel51
    @palanivel51 3 роки тому +3

    தூய தமிழ் உரை.அழகு.வாழ்த்துக்கள்

  • @anbazhaganramalingam1891
    @anbazhaganramalingam1891 Рік тому +2

    எத்தனை தடவை இந்த வீடியோவை பார்த்திருப்பேன் என்றே எனக்கே தெரியவில்லை...அற்புதமான காணொளி.

  • @sathish389
    @sathish389 2 роки тому +17

    He is doing option trading, it's not a joke, very high rish then normal trading... Hats off🔥

  • @priceactionTelugu
    @priceactionTelugu 4 роки тому +72

    I don't know Tamil as I am from Telugu I can understand little bit, true inspirational P.SUNDAR

  • @tammprakash
    @tammprakash 4 роки тому +125

    நம்ம area ..... வாழ்த்துக்கள் அய்யா..... வடசென்னை

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 3 роки тому +3

      Tondiarpet bro namba irukka edam

    • @tamilt16
      @tamilt16 3 роки тому +16

      வடசென்னையை இருந்தாலென்ன கன்னியாகுமரியை இருந்தாலென்ன தமிழன் தமிழன் தான்

    • @sramachandran2394
      @sramachandran2394 3 роки тому

      @@tamilt16 б

    • @sramachandran2394
      @sramachandran2394 3 роки тому

      @@tamilt16 зю дю ББК дБ.ю же юьб

    • @sramachandran2394
      @sramachandran2394 3 роки тому

      .

  • @sachin49260
    @sachin49260 3 роки тому +14

    For your information guys this legend earns approximately 1.05 Cr in 4months

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 3 роки тому +24

    உதவி என்பதன் பொருள் இதுவே.பணம் கொடுப்பதுதான் உதவி என்பது அல்ல நல்ல ஆலோசனை வழங்குவது பேருதவி ,PR Sundar அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    • @kavin8970
      @kavin8970 2 роки тому

      Yes

    • @muthuvlog6080
      @muthuvlog6080 2 роки тому +2

      Corona Relief fund 50L donate paniruka ru Sir CM Kitaa 💐💐💐

    • @durais9819
      @durais9819 5 місяців тому

      Congrats

  • @Tamilvillagenanban
    @Tamilvillagenanban 3 роки тому +55

    தெளிவான சிந்தனை
    தெளிவான பேச்சு
    வாழ்க்கையில் நிதானம்
    சிறப்பு.....

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +5

    அருமையான தன்னம்பிக்கை உத்வேகம் தரும் வார்த்தைகள் ரொம்பவும் ரொம்ப நன்றிங்க சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் .தேங்ஸ் .

  • @gajendran.g3205
    @gajendran.g3205 Місяць тому

    ஐயா உங்கள் பணி உடன் இறைவன், கடவுள், பகவான் உள்ளத்திலே வசிக்கிறார்...
    வெற்றி, வசதி, என்பது உழைப்பு, தூய்மையான எண்ணங்களால் மட்டுமே கிடைக்கும். துக்கம் மகிழ்ச்சி என்பது ஒன்றுதான்.
    வளர்க வளமுடன்! !!!

  • @rtyihb
    @rtyihb 3 роки тому +31

    Such a humble and simple man I have ever seen in my life.

  • @anishrdx5280
    @anishrdx5280 3 роки тому +21

    This man really talented and gift for all of us

  • @Krishnakumar-ei7sn
    @Krishnakumar-ei7sn 4 роки тому +13

    Unmaiyana Thala , Thalapthi ellam indha vetriyalargal than.... !!!! Hatsoff!!

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 4 роки тому +6

    வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் சிறப்பான வார்த்தைகள்

  • @cmamuhammedyasir3671
    @cmamuhammedyasir3671 4 роки тому +18

    Thank yoh josh talk for introducing sundar sir, i am a big fan of him after watching his you tube videos🤩

  • @syedjavith2317
    @syedjavith2317 4 роки тому +5

    Ungalathu sorkalil elimayai ennaal kaana mutikirathu;superb speech!

  • @SquareOff
    @SquareOff 4 роки тому +90

    North Chennai - Where most of the credit card companies blacklist ppl from here to avail credit cards, but here’s the man from the same place, who is now the most sought after Trader across India. North chennai to Singapore. Tremendous achievement! Inspiring!

    • @kalaminnovation5483
      @kalaminnovation5483 4 роки тому +2

      So there is no credit cart blacklist people in South chennai

    • @HariRajan90
      @HariRajan90 4 роки тому +2

      @@kalaminnovation5483 read the word "most"

    • @arunr3702
      @arunr3702 2 роки тому

      🤦‍♂️

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 2 роки тому +1

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகள் மிகவும் அருமை.🙏🙏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 3 роки тому +1

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய பதிவு கோடான கோடி நன்றிகள்

  • @sundararajs3985
    @sundararajs3985 2 роки тому

    மிகவும் நல்ல அனுபவம் வாய்ந்த அறிவுரை. நன்றி வாழ்த்துக்கள்

  • @thangarajkeyboard
    @thangarajkeyboard 4 роки тому +16

    Sundar sir mikka nandri....Thx to Josh Talk...

  • @tradeoptions50
    @tradeoptions50 4 роки тому +53

    Two days back i expect Share market related talks.but I am not expect my guru mr sundhar speech today.thank y Josh talk.,

  • @brillit888
    @brillit888 4 роки тому +12

    Wow , unexpected .. thanks my guru .. legendary option writer

  • @mdyaqub9
    @mdyaqub9 3 роки тому +17

    Dreaming, passion, vision, hard work, & dedication will take you to SUCCESS... Very inspirational video... 👍👍👍

  • @sivakamijayaraman2666
    @sivakamijayaraman2666 4 роки тому +11

    JOSH TALKS - AN EXCELLENT CHANNEL FOR EVERY PEOPLE WHO EXPECTS SUCCESS IN THEIR LIFESTYLE

  • @venkatchalam6385
    @venkatchalam6385 4 роки тому +3

    Nalla vaarthaikal sir thank u so much

  • @Kubertrades
    @Kubertrades 3 роки тому +8

    Most transparent and honest eye opener, wat a role model

  • @balasalem5787
    @balasalem5787 4 роки тому +6

    அருமையான தகவல் சார்
    நாய் கதை மிக அற்புதமான வாழ்க்கை தத்துவம் சார் இந்த பதிவை போட்டமைக்கு நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்

  • @velashree7638
    @velashree7638 4 роки тому +7

    அருமை பதிவு இறுதியில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் எனக்காக மட்டுமே சொல்லியது போல் உள்ளது... நன்றி Jos talk and Mr. Sundar

  • @vinothv6773
    @vinothv6773 4 роки тому +5

    Sir you are my fst inspiration from 2012 varthaga ulagam. After long time today I watched your interview.. From Singapore thanks sir..

  • @lakshminarayanan2247
    @lakshminarayanan2247 3 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு ஒளிபரப்பை செய்த மைக்கி நண்றி

  • @tradeoptions50
    @tradeoptions50 4 роки тому +141

    He is a options writer expert in India.

    • @mohamedsuhail3365
      @mohamedsuhail3365 4 роки тому +10

      He charges very high for his online class..

    • @tK-ze8th
      @tK-ze8th 3 роки тому

      @@mohamedsuhail3365 how much?
      Dis u attend?

    • @fazeclash4017
      @fazeclash4017 3 роки тому +5

      Learn from others he is worst eg.michael Bellafire,option alpha,tastytrade

    • @mohamedsuhail3365
      @mohamedsuhail3365 3 роки тому +1

      @@tK-ze8th 30000rs for options and futures.. I didn't attend..

    • @hacktrue397
      @hacktrue397 3 роки тому

      @@mohamedsuhail3365 hello he charges only 2 percent

  • @debabratabanerjee9834
    @debabratabanerjee9834 4 роки тому +4

    I don't know what you say but I always like you. God bless you 👌🙏

  • @marudaimanickam8011
    @marudaimanickam8011 3 роки тому +10

    Real story to know more things to get success in our real life. Thank you.

  • @subramrami1274
    @subramrami1274 4 роки тому +27

    Sir, kudos to you. So realistic talks without any masks. Wish you more success

  • @3devents01
    @3devents01 4 роки тому +9

    You great sir Inspiration for everyone.. Thank you so much

  • @agnelsusairaj4148
    @agnelsusairaj4148 3 роки тому +5

    Now I know that he given speech in my college but I don't know how I missed it.Now I am regreting for missed your speech.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 3 роки тому

    மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @PromodhSridhar
    @PromodhSridhar 4 роки тому +8

    Thank fully you are speaking in Tamil 👍🏻👍🏻

  • @rithik64
    @rithik64 Рік тому +4

    Biggest Risk is not taking risk💥

  • @anbusree499
    @anbusree499 4 роки тому +38

    Dear PRSundar sir...Iam your Twitter regular follower. your speech is amazing. You are great role-model for all small retailers like me. STAY BLESSED.

  • @suriyakanthsuryakanth.g1912
    @suriyakanthsuryakanth.g1912 4 роки тому +4

    Wonderfull. Really Josh.speech.👌❤ly.

  • @balajigold4075
    @balajigold4075 4 роки тому +2

    mr pr Sundar sir thank you very much

  • @vijayakumarv2120
    @vijayakumarv2120 3 роки тому

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு💐💐💐💐

  • @prabhad39
    @prabhad39 3 роки тому +8

    Good afternoon Sunder Sir, am really inspired about your wonderful speech , thank you for your time.. awaiting more videos...

  • @maheshwaran9056
    @maheshwaran9056 4 роки тому

    Super Sir... Neenga enaku oru real time roll model...

  • @tamilselvansellamuthu5950
    @tamilselvansellamuthu5950 4 роки тому +106

    1) Optimist see opertunity in problem, pessimist see problem in opertunity.
    2) Dream.
    3) Biggest risk is not taking risk(calculated risk).
    Naadodi Mannan - MGR.

  • @sdxai
    @sdxai 4 роки тому +7

    my guru😍

  • @PraveenKumar-ig9nq
    @PraveenKumar-ig9nq 2 роки тому +2

    Inspiring person. Humble too. Love him.

  • @GMK_Official
    @GMK_Official 3 роки тому +4

    Truly inspirational... I am fan of Sundar sir. Happy For You.

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 4 роки тому +1

    Thank You Brother
    Good News

  • @selvithamiz5392
    @selvithamiz5392 3 роки тому +3

    Sema sir came here after vibrations of mind channel speech . Mass sir neenga

  • @ravis9972
    @ravis9972 2 роки тому

    பதிவுக்கு நன்றி

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon 4 роки тому +6

    Excellent speech sir 💥💥💥 really inspired

  • @vlogger4746
    @vlogger4746 4 роки тому

    நன்றி

  • @ntnme1730
    @ntnme1730 4 роки тому

    Thank You soo soo much sir 🙏🙏🙏❤❤❤

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 4 роки тому

    Video migavum arumai sir.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 4 роки тому

    Arumaiyaana pathivu valtukkal

  • @monaramkumarmonaramkumar2674
    @monaramkumarmonaramkumar2674 3 роки тому

    வாழ்த்துகள்

  • @arexportsandimports453
    @arexportsandimports453 Рік тому

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 4 роки тому +1

    Fantastic speech delivery Sunder

  • @jaggus5922
    @jaggus5922 4 роки тому

    Excellent speech. Hatts off.

  • @sivasupload
    @sivasupload 3 роки тому +3

    Wonderful talk...elimai... excellent

  • @abdulnasser9961
    @abdulnasser9961 Рік тому

    Beautiful speech. Thank you Br.

  • @PK-454
    @PK-454 3 роки тому +7

    I can learn Tamil with this video series.

  • @Sba1234567
    @Sba1234567 4 роки тому +18

    I appreciate the humility of Sundar Ayya. So impressed by his way of speaking and there is no doubt that it has inspired many minds. . Vazhga Tamilzhagam .

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Рік тому

    Mannan ,nadodi,so superb talk of Dr MGR.
    Sharing of share storey is nice.confident in talk without any preparation .spirit is there in the talk Thank you.

  • @SYBBIAPALANIKOUNDER
    @SYBBIAPALANIKOUNDER 2 роки тому +3

    It’s really excellent. Risk is rusk when you take risk your life is always fabulous. Risk = calculated risk. Put dream and follow the passion.

  • @citydiagnostic5517
    @citydiagnostic5517 2 роки тому

    மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

  • @SatishKumar-gt6jd
    @SatishKumar-gt6jd 4 роки тому +6

    Thank you , option seller.

  • @krishnakrish9249
    @krishnakrish9249 3 роки тому +2

    Truly inspirational sir!

  • @ThaniThamilan
    @ThaniThamilan 2 роки тому

    இந்த காணொளிக்காக உங்களுக்கு என் நன்றி நண்பா❤️❤️❤️

  • @BrynerSamuel
    @BrynerSamuel Рік тому

    U r truly an inspiration. I watch this video whenever I feel low.

  • @Motivation_Csj
    @Motivation_Csj 3 роки тому +1

    Really Super thanking You....

  • @deenadayalanv5704
    @deenadayalanv5704 4 роки тому +2

    Excellent speech Sir 👍

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 роки тому +1

    சூப்பர்

  • @success369
    @success369 3 роки тому +16

    S=SINCIARITY
    U=UNBREAKABLE HOPE
    N= NOTHING IS IMPOSSIBLE
    D=DEDICATION
    A= ANALYSING STRATEGY
    R=REVIEW OF VICTORY

  • @NRAJA-ei7cd
    @NRAJA-ei7cd 3 роки тому

    Super speech, thanks.

  • @tamilselvanhema4588
    @tamilselvanhema4588 3 роки тому +1

    வாழ்க்கைக்கு தேவையான முக்கிய அம்சம்கள்

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran 3 роки тому

    Wow அருமை

  • @m.vijayaselvi4085
    @m.vijayaselvi4085 3 роки тому +1

    very nice speech sir..I'm really inspiring you sir.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 роки тому +13

    I'm biggest fan's in Josh Talks...

  • @hindusthanamzadganiamzadga7128
    @hindusthanamzadganiamzadga7128 3 роки тому +2

    Good inspirational talk sir. Thank you

  • @vipbio
    @vipbio 4 роки тому +3

    Clarity all the time with PRS

  • @satheshkumarmd720
    @satheshkumarmd720 4 роки тому +2

    It motivates me more.. thank you sir

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 3 роки тому

    Nandri sir