சகோதரி நீங்கள் சொல்வது மனதிற்குள் சந்தோஷத்தை தருகிறது வம்பு வழக்கு அசிங்கம் அவமானம் செய்யாத வீட்டுக்குள்ளேயே ஜெயில் தண்டனை சந்தேகம் இதற்கு மேல் எதுவுமே இல்லை உயிர் மட்டும் ஏதோ சனீஸ்வர பகவான் விட்டு வைத்திருக்கிறார் எப்போது அசிங்கம் பட்டதும் அப்பொழுதே உயிர் போய்விட்டது நடைபயணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் காத்திருப்போம் காலம் பதில் சொல்லுமா என🎉 🎉🎉🎉🎉
பெரிய ஜாக்பாட் எல்லாம் வேண்டாம்.......... இடம் விற்க போராடுகிறேன் அது நல்ல விலைக்கு விற்றால் போதும்................ இரண்டு கோடி கடனில் உள்ளேன் இரண்டு லட்சம் வட்டி மாதம்.
Positive speech tq mama
Kekkurathukku nallaathaan irukkum