ஐயா வணக்கம் என் பெயர் முருகையன் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 2025 எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஐயா, இந்தப் பதிவை கேட்டேன் திருப்தியாக இருக்கு ,ஆனால் எனக்கு எப்படி இருக்கு.
Ayya நான் மகர ராசி மேஷ லக்னம் enku சுக்ரன் நல்ல பலன் கிடைக்கும் மா கிடைக்காத அய்யா திதி சதுர்த்தி திதி வளர்பிறை ல பிறந்திருகுறேன் எனக்கு ரிஷபமும் கும்பமும் திதி சூன்யம் அகி இருக்கு ஜாதகத்துல எனக்கு சனி சுக்ரன் அவ யோகர் ரா இல்லை நல்ல கிரகமா அவிட்டம் நட்சத்திரம் 1ஆம் பாதம் pls சொல்லுங்க அய்யா நன்றி
வருஷா வருஷம் இப்படிதான் சொல்றிங்க
2 crose ok
ஐயா மகரராசி கும்பலக்னம் 2025 எப்படி இருக்கும்
😂😂😂😂😂😂Kumbha lagnam
எனக்கு ராசி பேசுமா லக்னம் பேசுமா அய்யா எது சரின்னு சொல்லுங்க அய்யா நன்றி ❤🙏🙏🙏💐💐💐
ராசி பொதுவான பலன்கள் சொல்லும். உங்கள் லக்னம் வாழ் நாள் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்று சரியாக பேசும்.
@@jothidasatha நன்றி அய்யா 🙏