பிரிந்த உறவுகள் பிரிந்ததே. அது நமது உறவுகள் ஆனாலும் சரி நண்பர்கள் ஆனாலும் சரி. பிரிந்தது பிரிந்ததுதான். நன்றாக இருக்கும்போது ஒட்டிக்கொண்டு இருக்கும் உறவுகள், நமக்கு ஒரு கஷ்டங்கள் என்றபோது விலகி நின்ற அவர்கள், நமக்கு இறைவன் அருளால் நல்லது நடந்தாலும், அவர்களை விட்டு நாம் விலகியே இருப்பது உத்தமம் . பணம் காசு கொடுத்து உதவவேண்டாம், ஒரு ஆறுதல் வார்த்தை கூட கிடையாது. எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்று ஒதுங்கியவர்கள் ஒதுங்கியே இருக்கட்டும்.
நீங்க சொல்றது எல்லாம் உண்மை இதுவரை பட்ட கஷ்டங்கள் எதிரிக்கு கூட வரக்கூடாது அவ்வளவு மனதளவிலும் உடம்பு அளவிலும் போராட்டம் போராட்டம் தான் என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் தான் எங்களை காப்பாற்றினார்
Thank you so much sir.. u have described makara as perfect as for these 8yrs I had faced.. thank u so much sir🙏🌻it's like I'm with 💯% energy after watching this video.. Nandri sir🙏
ஐயா ஒன்று மட்டும் நீ செய்யும் நடந்தவை அனைத்தும் புட்டுபுட்டு வைக்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது மேலும் உண்மையிலும் இந்த நிலைமை எதிரிக்கும் கூட வரவே கூடாது
சார் வம்பு வழக்கு அசிங்கம் அவமானம் தேவையில்லாமல் செய்யாத தவறுக்கு சந்தேகம் தண்டனை வீட்டுக்குள்ளேயே ஜெயில் வாழ்க்கை இனி நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உயிர் மட்டும் மீதம் உள்ளது அந்த உயிரை விடக்கூடாது என்கின்ற ஒரே காரணத்தால் பார்ப்போம் உங்களுடைய சொல் மனதிற்குள் ஒரு உற்சாகத்தை தட்டிக் கொடுக்கிறது காலம் பதில் சொல்லுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉🎉
SIR Thank you very much for your beautiful lovely blessings reading message words super super super reading SIR thank you very much SIR GOD bless you and your family and everyone in the world have a wonderful happy day thank you very much SIR bye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க அம்மா என்னை வேண்டாம் சொல்லி 15 வருடங்கள் ஆகி விட்டது இனி சேர்ந்து அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் இனி சேர்ந்து என்ன சேராமல் போனா என்னா என் வாழ்வில் அவ்வளவு தான் இனி நடக்கப்போகும் அனைத்து நல்ல காலங்கள் அமையட்டும் உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி ❤
@viswanathan102 .. Unga manasachiku unmaiya 200 percent effort pottu velai thedungha , after each failed Interviews see what went wrong and put your strategy for the next interview. Just believe in God and put your efforts , Don't worry about the result. Ellam nalla nadakum .. This is my personal experience 😊 All the Best thambi
ஏகர் சுப்புராஜ் கார்த்திகை 1 ஐயப்பன் கோவில் மாலை போடுகிறேன் ஜனவரி ஒன்னுக்கு சாமி பார்க்க மூணாம் தேதி ஜனவரி 3 ஆம் தேதி சாமி பாட்டு நன்றி வணக்கம் ஐயப்பனுக்கு மாலை போட்டு நான் படுற நல்ல மழை ராசிபலன் சொல்லுங்க நன்றி வணக்கம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்😊😊😅😮😮😢😢🎉🎉😂❤❤😂🎉😅😊😊😊🎉🎉
நீங்கள் சொல்வது உண்மை. அதுபோல நடந்துவிட்டால் சொர்க்கமே.
நன்றி அய்யா
பிரிந்த உறவுகள் பிரிந்ததே. அது நமது உறவுகள் ஆனாலும் சரி நண்பர்கள் ஆனாலும் சரி. பிரிந்தது பிரிந்ததுதான். நன்றாக இருக்கும்போது ஒட்டிக்கொண்டு இருக்கும் உறவுகள், நமக்கு ஒரு கஷ்டங்கள் என்றபோது விலகி நின்ற அவர்கள், நமக்கு இறைவன் அருளால் நல்லது நடந்தாலும், அவர்களை விட்டு நாம் விலகியே இருப்பது உத்தமம் . பணம் காசு கொடுத்து உதவவேண்டாம், ஒரு ஆறுதல் வார்த்தை கூட கிடையாது. எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்று ஒதுங்கியவர்கள் ஒதுங்கியே இருக்கட்டும்.
100/- unmaithan
Unmai
உண்மை என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க😔😔
200 crt bro
சரியாக சொன்னீர்கள் எனக்கே சொன்னா மாதிரி இருக்கு
நீங்க சொல்றது எல்லாம் உண்மை இதுவரை பட்ட கஷ்டங்கள் எதிரிக்கு கூட வரக்கூடாது அவ்வளவு மனதளவிலும் உடம்பு அளவிலும் போராட்டம் போராட்டம் தான் என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் தான் எங்களை காப்பாற்றினார்
💯💯💯
நல்ல ஜோதிடர் r. Very very much good speach.
💯 unmai..❤❤😢😢health pochi..
ரொம்ப நன்றி ஐயா நீங்க சொத்தை சொன்ன அத்தனையுமே உண்மை கண்டிப்பான முறையில் உங்களை நேரில் வந்து அணுகலாம் என்று இன்று எண்ணம் உள்ளதுஉள்ளது
மனதுக்குநிம்மதியாக இருந்ததுநன்றி,ஐயா❤
மிக்க நன்றி 😢🙏
Thank you so much sir.. u have described makara as perfect as for these 8yrs I had faced.. thank u so much sir🙏🌻it's like I'm with 💯% energy after watching this video.. Nandri sir🙏
நல்லா இருப்பீங்க,அய்யா.. நீங்க..
இப்போ தான் நல்லத சந்தோசமா சொலிருகிங்க.
Correct than sir romba kasdatha anupavichi eruken sir
ஐயா ஒன்று மட்டும் நீ செய்யும் நடந்தவை அனைத்தும் புட்டுபுட்டு வைக்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது மேலும் உண்மையிலும் இந்த நிலைமை எதிரிக்கும் கூட வரவே கூடாது
ஓம் சரவணபவ 🦚
நன்றி ஐயா 🙏🙏🙏
உண்மை சார்
🎉🎉🎉 நன்றி அண்ணா
சார் வம்பு வழக்கு அசிங்கம் அவமானம் தேவையில்லாமல் செய்யாத தவறுக்கு சந்தேகம் தண்டனை வீட்டுக்குள்ளேயே ஜெயில் வாழ்க்கை இனி நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உயிர் மட்டும் மீதம் உள்ளது அந்த உயிரை விடக்கூடாது என்கின்ற ஒரே காரணத்தால் பார்ப்போம் உங்களுடைய சொல் மனதிற்குள் ஒரு உற்சாகத்தை தட்டிக் கொடுக்கிறது காலம் பதில் சொல்லுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் வணக்கம் ஐயா🎉🎉🎉🎉🎉🎉
SIR Thank you very much for your beautiful lovely blessings reading message words super super super reading SIR thank you very much SIR GOD bless you and your family and everyone in the world have a wonderful happy day thank you very much SIR bye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct sir
Nantriiayya
Anna 💯 unmai 💐💐🙏🙏🌹🌹
Thank you sir
Nandri Anna
எங்க அம்மா என்னை வேண்டாம் சொல்லி 15 வருடங்கள் ஆகி விட்டது இனி சேர்ந்து அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கும் இனி சேர்ந்து என்ன சேராமல் போனா என்னா என் வாழ்வில் அவ்வளவு தான் இனி நடக்கப்போகும் அனைத்து நல்ல காலங்கள் அமையட்டும் உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி ❤
ஐயா போட்டு ஒடச்சுட்டீங்க உண்மை உண்மை இப்போ நான் நினைக்கிரதையும் தொழில் செய்ய திட்டமிட்டு இருப்பதையும் சொல்லி விட்டிர்கள்
உண்மை
Arun sir nice thanks ❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ super super ann
Thank you
Unmai ❤
Thanks Anna
Crect sir😢😢😢😢😢.
For house wife?
Kumbam sasikku solluga sir
Real sir
😢😢ம் ம்😢
மகரம் உத்திராடம் நட்சத்திரம்
வேலை வாய்ப்பு கிடைக்குமா. இருக்குறத விட செத்து போய்ட்டாலாம் னு இருக்கு
Same situation
கிடைக்கிற வேலைக்கு போங்க. முயற்சி செய்தால் பிடித்த நல்ல வேலை விரைவில் தேடி வரும்
@viswanathan102 .. Unga manasachiku unmaiya 200 percent effort pottu velai thedungha , after each failed Interviews see what went wrong and put your strategy for the next interview. Just believe in God and put your efforts , Don't worry about the result. Ellam nalla nadakum .. This is my personal experience 😊 All the Best thambi
👌👌❤❤
True
Divorce kedacha podhum
Loanthan vaankiirukrane
Indha josiyara epd contact panradhu pls reply?
😊😊
😊👍👍👍🙏🙏🙏🧚🧚🧚
Laknathu ithu thana
Anaithum unmai
💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉
குழந்தை பாக்கியம் பற்றி சொல்லவில்லை
முழுமையாக கேளுங்கள்
Sonnaru
👌👌👌🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💚💚💚💚💚❤❤❤❤❤
ஏகர் சுப்புராஜ் கார்த்திகை 1 ஐயப்பன் கோவில் மாலை போடுகிறேன் ஜனவரி ஒன்னுக்கு சாமி பார்க்க மூணாம் தேதி ஜனவரி 3 ஆம் தேதி சாமி பாட்டு நன்றி வணக்கம் ஐயப்பனுக்கு மாலை போட்டு நான் படுற நல்ல மழை ராசிபலன் சொல்லுங்க நன்றி வணக்கம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்😊😊😅😮😮😢😢🎉🎉😂❤❤😂🎉😅😊😊😊🎉🎉
Kadavuley nalla valiya kaatu evalo asingam avamanam mudiyala kadavuley
😅😅😅😅😅
Poi
நம்பியோர்க்கு உலகம் நண்பா
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால்
அப்படி முடிவு வேண்டாம் சகோதரி
@@நாம்தமிழர்-த2ன 🙃
@@jeevithaa4415 நாண் உசுரோட இருக்கனா? அப்ப்ப கில்லி பாத்து போது வாழ்க்னக
@@நாம்தமிழர்-த2ன எல்லாமே ஒரு நாள் சரி ஆகும்😊
@@jeevithaa4415 🥰
😂