திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் | Bhakti

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 434

  • @mahespreethimahespreethi8949
    @mahespreethimahespreethi8949 7 місяців тому +7

    நாங்கள் மிகவும் குழப்பத்தில் நிம்மதி இல்லமல் இருக்கிறோம் என் கடன் பிரச்சனை தின்னும் அம்மா❤❤❤

  • @ramanathankumaravel8382
    @ramanathankumaravel8382 12 днів тому

    குடும்ப கஷ்டம் தீரனும் வாராஹி அம்மன் போற்றி

  • @anushiyakamal5484
    @anushiyakamal5484 22 дні тому

    என் மகனுக்கு இருக்கிற ஆட்டிசம் குணமாகனும் வாராகி தாயே

  • @narayanamoorthi7084
    @narayanamoorthi7084 Рік тому +42

    எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்க வறுமை நீங்க வேண்டும் எதிரி தொல்லை நீங்க வேண்டும் அம்மா

    • @PanjaVarnam-s6z
      @PanjaVarnam-s6z 3 місяці тому +2

      Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku help pannuvanga ka ❤❤❤❤❤ sathiyama nampunga natakkum ka ❤❤❤

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +15

    வாராஹி தாயே என்னோட இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய அருள் புரிய வேண்டும்

  • @luckyvoice1234
    @luckyvoice1234 Рік тому +8

    நோய் நொடி இல்லாமய் இருக்க வேண்டும்

  • @SelvamSelvam-cc3xs
    @SelvamSelvam-cc3xs Рік тому +10

    சொந்த வீட்டில் கூடிவரவைதாயேஅம்மாவாராகி

  • @முல்லை
    @முல்லை 2 місяці тому

    ஸ்ரீ வாராஹித்தாயே துணை 🙏🙏🙏

  • @GeethaThiyagarajan-j3r
    @GeethaThiyagarajan-j3r 9 місяців тому

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி❤❤❤

  • @laliRavi-v6j
    @laliRavi-v6j 4 місяці тому +1

    அம்மா தாயே பிள்ளைகள் கல்வியில் முன்னேற தடைகளை நீக்கி விடு தாயே வாராஹி.

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 3 місяці тому

    பிள்ளையார்சுழி,என்,கஸ்டத்தை,பதக்கமும்,ஸ்ரீவாராஷிதாயே,ஓம்சக்தி,பராசக்தி

  • @RameshRamesh-vo8pc
    @RameshRamesh-vo8pc Рік тому

    ஓம் ஆதி வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா எனக்கு வேலை தாங்க அம்மா வஜ்ர கோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🌺🙏🙏🌺🙏

  • @MalathyMalathy-u7j
    @MalathyMalathy-u7j Рік тому +1

    அம்மா தாயே வாராகி போற்றி கடன் பிரச்சினை திராவெண்டும்

  • @devanathanr963
    @devanathanr963 Рік тому +9

    அம்மாவின் ஆசிகள் அனைத்து நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டி விரும்பி வணங்குகிறேன்
    அம்மா வராகியே போற்றி போற்றி❤

  • @kalaivani5495
    @kalaivani5495 2 місяці тому

    கடவுளே நாங்கள் கடன் தொல்லையால் நிம்மதி இல்லாமல் ரெம்ப ரெம்ப கஷ்டம் படுகிறோம் கடவுள் எங்களுக்கு நிம்மதியா வாழ்க்கை குடு கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வராகி அம்மா

  • @maruthamuthumaruthamuthu-yh8wj
    @maruthamuthumaruthamuthu-yh8wj 2 місяці тому +1

    அம்மா எங்களுக்கு நீ துணை எந்த வித ஆதரவு இல்லை கடன் தொல்லை வேளையும் இல்லை நீ தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் அம்மா

  • @babyb7593
    @babyb7593 Рік тому +10

    ஓம் வாராஹி தாயோ போற்றி நான் சிக்கிரம் வீடு கட்டவேண்டும் கடன் தொல்லை தீர வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயோ போற்றி போற்றி அம்மா

  • @b.bhuvaneshwaripuvan4507
    @b.bhuvaneshwaripuvan4507 Рік тому +1

    Om sakthi varaki amma nalla vali kaddungal thayeea ellam un seyal amma jei varaki kedwn nerukkatiya kurainga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @TamilanVeg
    @TamilanVeg 7 місяців тому +1

    அம்மா தாயே நீங்கத துனை எனக்கு யாரும் இல்ல மா

  • @suvin6514
    @suvin6514 Рік тому +1

    அம்மா வாரகி
    எனக்கு இருக்கிற கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @strpasanga621
    @strpasanga621 3 місяці тому +2

    ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vasanthankwt9104
    @vasanthankwt9104 8 місяців тому +1

    வாராகி அம்மா ஓம் சக்தி வாராகி அம்மா ஓம் சக்தி என்னுடைய கஷ்டங்களை என்னுடைய வழிகளை நீதான் போகணும் வாராய் சாயியே போற்றி பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டணும் வாராஹிதாய பிள்ளைகளுக்கு வந்த நோய் நொடி கஷ்டம் இல்லாம நீ தான் பாதுகாக்கணும் ஓம் சக்தி வாராகி ஓம் சக்தி வாய் ஓம் சக்தி வாய் 🌸🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌸

  • @srajeswari4461
    @srajeswari4461 Рік тому +1

    Varahii Amma enaku kulanthai varam tharunkal Amma🙏🙏🙏

  • @SakthiVel-dd1fu
    @SakthiVel-dd1fu Рік тому

    Amma en kulanthaikalai kapatrunga amma thaye 🙏🙏🙏🙏🙏 ohm varahi thaye potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏

  • @KalirajanC-tw2ci
    @KalirajanC-tw2ci Рік тому +16

    கடன் இல்லா வாழ்வு தந்து என்‌குழந்தைக்கு நல்ல ஆரோக்யம் ஆயுள் எல்லாம் தர தாயே நீங்கள் அருள் புரிய வேண்டும் 🙏 🙏🙏

  • @srimathisadhana5065
    @srimathisadhana5065 5 місяців тому +2

    வாராஹி அம்மா எனக்கு நோய் இல்லாமா வாழனூம் அம்மா நீயே துனை🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 3 місяці тому

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @keshuks3095
    @keshuks3095 Рік тому

    எனக்கு குழந்தை பாக்கியம் தங்கள் அம்மா தாயே வாராஹி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravidevis2517
    @ravidevis2517 12 днів тому

    ஓம் வராகி அம்மன்

  • @nathiyakamatchi6413
    @nathiyakamatchi6413 Рік тому

    நம்பு ஈஸ்வரன் எனக்கு கணவராக கிடைக்க வேண்டும் தாயே கடன் இல்லா வாழ்க்கை அமைய வேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 Рік тому +1

    நாங்கள் நல்ல படிஊர் சென்று திரும்ப தாயே நீயே துணை கண்திருஷ்டி நீங்கி என் குடும்பத்தார் அனைவருக்கும் தாயே நீயே துணை அம்மா எனக்குள்ள நோய் நொடி இன்றி நலமோடு வாழ ஆசிர்வதிதிப்பாய்தாயே துணை

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 9 місяців тому +1

    ஓம் வாராஹி அம்மா காத்திடுவாய் அம்மா 🙏🌹🌺🌸🌼

  • @arasanarasan4688
    @arasanarasan4688 9 місяців тому

    ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @VaishnaviVasanthi
    @VaishnaviVasanthi Місяць тому +1

    மனசுக்கு நிம்மதி குடு தாயே என் கடன் அதிகமாக இருக்கிறது அது தீ ரனும் என் பிள்ளை களுக் குக் நல்லவழி காட்டு அம்மா உண்ண நம்பி தான் இருக்கேன் அம்மா போற்றி போற்றி ஓம் வரா கீ போற்றி

  • @IshaYa-g1s
    @IshaYa-g1s 7 місяців тому +1

    Amma vaaraki thayae jaikrishnku nall puththiya koduma

  • @meenukuttychannel3620
    @meenukuttychannel3620 Рік тому +1

    வாராஹி அம்மா எனக்கு குழந்தை வரம் அருள் தாருங்கள் அம்மா

  • @Kalyanasundaram-fh5pg
    @Kalyanasundaram-fh5pg 8 місяців тому +1

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz Рік тому +8

    அம்மா நான் யாருக்கும் தீங்கு. நினைக்க மாட்டேன். ஆனால் என் ன. வாழவிடமாட்டங்காங்க நீங்க தான் எனக்கு துணை அம்மா.

  • @aravindana3967
    @aravindana3967 Рік тому +13

    அம்மா என் கணவர் குடியை மறக்க செய் அம்மா என் கூடவே இருங்கள் அம்மா. ஓம் வராகி அம்மா தாயே போற்றி போற்றி.. 🙏🙏🙏🙏🙏🌸🌼🌸🌺🌷🌼🌸

    • @ambigalak2425
      @ambigalak2425 7 місяців тому +1

      Varahi vanaga arambicha pinnadi en husband kudiyah suthamave niruththittar ungaluku kandipa nallathu nadakkum sister

  • @JagaSiva-r3r
    @JagaSiva-r3r Рік тому +2

    கடன் பிரசனை திறனும் வராகிதாயே

  • @user-dharsika
    @user-dharsika Рік тому

    வாராஹி தாயே என் அப்பா குடிக்கிரார் அவர் குடியை நிப்பாட்டி எங்க குடும்பத்துடன் சந்தோசமாக. இருக்கவேண்டும் உன் காளைத்தொட்டுமன்டாடுகிறேன்

    • @kavithasubramaniyan778
      @kavithasubramaniyan778 Рік тому

      மனம் தளறாமல் நம் வாராகித் தாயின் நம் கவலைகளை கூறி தாயின் பாதத்தில் சரணடைவோம்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 9 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 10 місяців тому +2

    ஓம்வாராஹிஅம்மா தாயே சரணம் சரணம் என் கஸ்ரங்களை போக்கு தாயே 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺

  • @SelvamSelvam-rx4lx
    @SelvamSelvam-rx4lx 7 місяців тому

    நார்த்தாமலை வாழும் எங்கள் நாயகியாம்❤ மாரியம்மா❤

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 місяці тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌼🌸

  • @ASHOKKUMAR-f2u3q
    @ASHOKKUMAR-f2u3q 8 місяців тому

    Theva illathaaa kanavukal neengi mana thairiyam theerkka aaayul kudunga Amma …nimmathi sandhosam kudunga Amma vaaraki

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 місяців тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி பஞ்சமிதாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @revathimukilan-o2m
    @revathimukilan-o2m 6 місяців тому

    Om varagiamma nethN arul puriya vendum ammA

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 2 місяці тому

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி.அம்மா என் அப்பாவிற்கு உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள்.என் மகன் மகள் மருமகன் மூவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் தாயே.மகளுக்கு குழந்தை நல்ல முறையில் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே நீ எங்களுக்கு எப்போதும் துணை இருங்கள் தாயே சரணம் சரணம் சரணம் அம்மா வாராகி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruganvelmurugan3037
    @velmuruganvelmurugan3037 9 місяців тому

    அம்மா வாராஹி தாயே ஸ்ரீ வாராகி அம்மன் தாயே மலைபோல் உள்ள என் பிரச்சினைகள் அனைத்தும் பணிபோல் கரைந்து மறைந்து எங்கள் குடும்பத்தை எதிரிகள் துரோகிகளிடமிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி எங்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்கனும் தாயே🙏🙏🙏 எல்லா மக்களும் என்னிடத்தில் அன்பாகவும் அரவனைப்புடனும் பழகவைக்கனும் தாயே
    நீங்கள் எனக்கு கொடுத்த பெண் குழந்தைக்கு நல்ல சுப காரியத்தை நீங்கள் முன்னின்று நடத்தி வைக்கனும் ஸ்ரீ வாராகிஅம்மன் தாயே..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaran-lo4rr
    @chandrasekaran-lo4rr Рік тому +6

    வாராஹி அம்மா தாயே என் குழந்தைகள் நோய் நொடி இல்லாம ஆரோக்கியம் ஆயில் வேண்டும் அம்மா எங்க தொழில் சிறக்க வேண்டும் அம்மா எங்களுக்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் தாயே வாராஹி அம்மா தாயே.

  • @SriKanth-ni6mz
    @SriKanth-ni6mz 7 місяців тому +1

    🙏 Om 🙏 varagi 🙏 ammn 🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DarshiSeelan
    @DarshiSeelan 2 місяці тому

    Om sri varahi thaaye namaka❤

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 Рік тому +1

    Om varahi ammave saranam amma umadu kuzanthaien thirumanathai nalla murail nadathi arulum amma

  • @Funnyvideos-oz9up
    @Funnyvideos-oz9up 7 місяців тому +2

    அம்மா என் குழந்தையின் நோய் எல்லாம் இல்லாம போகணும் தாயே வராகி அம்மா

  • @yazhini3302
    @yazhini3302 6 місяців тому

    ௭ன் கணவ௫க்கு ரெணுவல் கிடைக்க வேண்டும் ஒம் வராஹி அம்மா போற்றி தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஓம் வராஹி அம்மா போற்றி

  • @vimalavimala5798
    @vimalavimala5798 3 місяці тому

    Kadan ellama vazanum Amma varahi namaha 🙏🙏

  • @mahespreethimahespreethi8949
    @mahespreethimahespreethi8949 Рік тому +3

    அம்மா வாராகி என் எதிரிகள் என்னை காத்தருள் அம்மா❤❤❤

  • @indraanandhii495
    @indraanandhii495 Рік тому +7

    அம்மா தாயே எனக்கு பனம் கஸ்டம் நீங்கனும் தேவையான பனம் கிடைக்கனும் எனக்கு எதிரிகள் இருக்க கூடாது எல்லாரும் என்கிட்ட அன்பா பழகனும் திருஷ்டி எல்லாம் போகனும் நல்லா ஆரோக்கியம் கிடைக்கனும் அருள் புரிவாய் அம்மா நல்லா வேலை செய்யனும் 🙏🙏🙏

    • @banumathi3417
      @banumathi3417 Рік тому

      Yenakku panjami andru dindigul Varaki thayin yaka velviyil kalanthu kollum pakkiyam kidaithathu Amma ..... Nan evlo periya pakkayachli .... Amma ....yen makankalin company innum valara ungalin aasirvatham vendum Amma....

    • @smurugesh5927
      @smurugesh5927 3 місяці тому

      Om varahai Amman pottri ko

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 8 місяців тому

    அம்மா எங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள் தாயே கஷ்டத்தை நீக்கி விடுங்கள் தாயே எல்லாம் அறிந்த தெய்வம் நீயே பஞ்சமி தாயே நீ யே துணை அம்மா

  • @vishwadurai9013
    @vishwadurai9013 Рік тому +7

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் ஶ்ரீ பஞ்சமி தேவியே போற்றி கஷ்டங்களை தீர்க்கும் தாயே போற்றி

  • @SuriyaDevi-b6p
    @SuriyaDevi-b6p Рік тому +1

    வாராகிஅம்மாதாயேபுருசன்குட சேத்துவைக்கனு ம்

  • @chandrakuppaiyan5711
    @chandrakuppaiyan5711 Рік тому +1

    எனக்கு நல் வழி காட்டு தாயே

  • @KASIKAR-b2r
    @KASIKAR-b2r 3 місяці тому

    ❤Amma ennoda udambu kuraiyanum.nan arokiyama irrukkanum

  • @powerstarappu8128
    @powerstarappu8128 9 місяців тому

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி எனக்கு இருக்கும் பிரச்னையை தீர்த்து வை அம்மா ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺😢😢

  • @User_00_77
    @User_00_77 Рік тому +1

    ஓம் வாராஹி தாயே வழக்கில் எங்களுக்கு விரைவில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @gillmat2021
    @gillmat2021 11 місяців тому

    ஓம் வாராகி ஜெய் ஜெய் வாராகி ஆரம்பம் முதலே முடிவு வரை நீயே பார்த்து கணும்

  • @shreedivya7386
    @shreedivya7386 Рік тому

    அம்மா வாராஹி எனக்கு குழந்தை வரம் அருள் செய்க..🙏🙏🙏

  • @thilagaraj2659
    @thilagaraj2659 Рік тому

    Amma enka kutumpathil kastaduku mel kastam varudu thaye. Arul tha தாயே

  • @freegamer3048
    @freegamer3048 10 місяців тому +1

    Amma thayee enkak illathil nimmathi kitaikka varuma Ninkal ventum ethiri thollai Ninkal ventum amma en annaiyee saranam saranam deviyee potri potri om thayee en ventuthalai niraivetri tharunkal thayee🙏🙏🙏🙏🙏💖💖💖💖💫💫💫💫💫🌺🌺🌺🌺💛💛💛💛🪷✨✨✨✨🌅🌅🌅🌅🌅🌅❣️❣️❣️❣️❣️❣️

  • @somasuntharamkutty5554
    @somasuntharamkutty5554 Рік тому +25

    ஆன்மீக பூமியான நமது காஞ்சிபுரம் அருகில் உலகின் மிகப்பெரிய
    "ஸ்ரீ வாராஹி அம்மன்"
    சிலையை அமைக்கும் படி (103 அடி உயரம்)
    அந்த வாராஹி அம்மனே தியானத்தில் உணர்த்தியுள்ளார்கள் வெகு சீக்கிரத்தில் அதற்கான பணி துவங்க உள்ளோம் என்பதை வாராஹி பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இங்கனம்: சோமானந்த குருஜி.
    (வாராஹி உபாசகர்)
    ஸ்ரீ வாராஹி தியான பீடம்.

    • @அன்பில்இனைவோம்
      @அன்பில்இனைவோம் Рік тому

      காஞ்சிபுரத்தில் முகவரி கூறுங்கள் அண்ணா

    • @jagadeeshnarayana
      @jagadeeshnarayana Рік тому

      OM YARAGHITHAIYA POTRI

    • @naliniparthiban216
      @naliniparthiban216 7 місяців тому

      Om Sri varahi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ganeshpandi9505
      @ganeshpandi9505 6 місяців тому

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @manjumanju6429
      @manjumanju6429 3 місяці тому

      ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyabeeran8537
    @saranyabeeran8537 Рік тому +1

    Amma yen appa udal nalam sariyaganum neengal dhan arulpuriyanum amma

  • @sathishyoga
    @sathishyoga Рік тому

    Varahi amma enaku kuzhanthai bakkiyam venum ammaa

  • @MahaMurukesh
    @MahaMurukesh 7 місяців тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி எங்கள் கஷ்டங்களையும் வறுமையும் தீருமம்மா என் கணவர் பிள்ளை நோய் நொடி இல்லாமல் துணை இருக்கணும் அம்மா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா வாராகி தாயே எனக்கு மனம் நிம்மதி வேணுமம்மா எல்லாரையும் துணை இருக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemag6891
    @hemag6891 7 місяців тому +1

    Vaaraki thaaye porri porri🙏🙏🙏

  • @KalirajanC-tw2ci
    @KalirajanC-tw2ci Рік тому +25

    நாங்கள் மிகவும் குழப்பத்தில் நிம்மதி இல்லாமல் கடன் தொல்லையால் நிம்மதி இல்லாமல் இருக்கோம் எங்களுக்கு கடன் இல்லா வாழ்க்கை தர தாயே நீங்கள் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 роки тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

    • @sumathir9837
      @sumathir9837 Рік тому

      அம்மா தாயே வாராகி என் கர்ம வினைகளை போக்கி நிம்மதியான வாழ்க்கையை கொடு தாயே

  • @ManjurajManjuraj-fs9dn
    @ManjurajManjuraj-fs9dn Рік тому

    அம்மா தாயே மனதில் நிம்மதி வேணும் தாயே நீயே துணை தாயே 😭😭🙏🙏

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Рік тому

    ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி என் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே அன்னை வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி சரணம்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா என் கடன் தொல்லை நீங்கி கஸ்ரம் எல்லாம் நீக்க அருள் செய் தாயே 🙏🌹🌸🌺🌼🙏🌹🌺

  • @amrithasenthildaughter2272
    @amrithasenthildaughter2272 Рік тому +2

    வாராஹி தாயே என்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்

  • @suvin6514
    @suvin6514 Рік тому +1

    வராகி அம்மா
    எனக்கு மன நிம்மதி தா அம்மா
    தொழில் பிரச்சினை தீர வேண்டும்
    சொத்து பிரச்சினை தீர வேண்டும்
    பணம் கைக்கு வரவேண்டும்

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal Рік тому +5

    எனக்கு நல்ல வழி காட்டும்மா தாயே வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugant201
    @balamurugant201 Рік тому

    Om suyambu varahi ammaa thunai

  • @Selvarani-r7h
    @Selvarani-r7h 9 місяців тому

    Om varaki Amma 🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @Sasikala-sh7jb
    @Sasikala-sh7jb 7 місяців тому

    Om.iem.kleem.varagh.varaghvasiya.vasiya.deagha.en.veettil
    Ullasa.varumai.nrengji.selva.vslam.perugja.varumghal.thayay.thaya

  • @sangeethaa3735
    @sangeethaa3735 Рік тому +1

    Amma varahi thaye seigarama jop kedaichuranum thaye 🙏😢😢plse amma pudicha idathula jop kedaichuranum thaye 🙏 🌺 yen life la nimaithiye illa amma 😢😢😢

  • @ajishanmugam2243
    @ajishanmugam2243 7 місяців тому

    ❤ഓം ശ്രീ മഹാ വരാഹി അമ്മേ നമോ നമഹ❤❤❤❤❤❤

  • @Saranraj-ec6pw
    @Saranraj-ec6pw 6 місяців тому

    Amma varaki Enakku vela kedachuranum pls ma. Ellarum nalla irukkanum Varaki Amma

  • @BalambikaBalambika
    @BalambikaBalambika 7 місяців тому

    Vaarahi amma dhunai vaarahi amma dhunai

  • @aknithiesak0076
    @aknithiesak0076 10 місяців тому

    🙏🙏🙏அம்மா வாராகி அம்மா என் வேலை நல்லபடி முடிேவாட்டு என்கணவன் நல்ல படி இருக்க வேண்டும் ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி🙇🙇🙇

  • @sprabahar1814
    @sprabahar1814 2 роки тому +1

    கலியுக தெய்வம் என்றால் அது வாராஹி மட்டுமே கண்கண்ட தெய்வமாக வாராஹி இருக்க பயம் ஏன் காத்தருளும் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @velukumaravel4311
    @velukumaravel4311 Рік тому +1

    ஸ்ரீஅம்மா ஸ்ரீவாராஹி அம்மா உன் பாதம் சரணம் 🙏🙏🙏 இந்த பல்லி சத்தம் போட்ட பலனை தவறாக இருந்தால் நல்ல பலனாக மாற்றி குடுமா 😞...🙏🙏🙏

  • @gccggcgcgcg3305
    @gccggcgcgcg3305 Рік тому

    Ohm varahi amma thaye enakk kuzhanthai bagyam kidaikka arul puriyinga amma ungalaye nambi irukken amma thaye potri potri vajra goshsm vajra goshsm vajra goshsm vajra goshsm vajra goshsm

  • @nsankar7006
    @nsankar7006 Рік тому +1

    ஓம் வாராகி தாயே எங்ககடன்கள் எல்லாம் சீக்கிரம் கட்டவேண்டும்தாயே

  • @maheshselvi393
    @maheshselvi393 Рік тому +8

    அம்மா தாயே வாராகி பஞ்சமி தோரும் உன் சன்னதியில் வந்து உன்னை தருசிக்கும் பாக்கியத்தை தாரும் அம்மா கூடிய விரைவில் என் மன குறையை நீக்கி நல்ல வழி காட்டும் அம்மா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🌹

  • @bosebose8297
    @bosebose8297 Рік тому

    Amma varahi amma potri potri amma 🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalirajanC-tw2ci
    @KalirajanC-tw2ci Рік тому

    நல்ல உழைப்பு வேண்டும் எங்களுக்கு

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 Рік тому +3

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா.... அம்மா அம்மா அன்பு அம்மா வே

  • @selvamabinila3671
    @selvamabinila3671 10 місяців тому

    Om varagi thaye potri 🙏🙏❤️🙏🏻🙏