Piriyadhey Video - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal | Hanu Raghavapudi

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 653

  • @johnpandiyan1612
    @johnpandiyan1612 2 роки тому +1470

    இந்த பிரிவிலும் கூட ஒரு முத்தக் காட்சி இல்லை. இந்த திரைப்படம் ஒரு காதல் காவியம்.

  • @kasthurikasthuri1032
    @kasthurikasthuri1032 Рік тому +534

    எத்தனை தடவைகள் பார்த்தாலும் கண்ணிர் மட்டும் மறுக்க முடியவில்லை..🌍🥺..... உயிரை தொடும் காதல் கதை.....😍💞

  • @radiorevathi6871
    @radiorevathi6871 Рік тому +319

    ஒரு முத்தக்காட்சி இல்லை.. ஒரு முகம் சுழிக்கும் காட்சி கூட இல்லை... ஆனால் அருமையான காதல் காவியம்.. காதல் காலத்திற்கு அப்பாற்பட்டாது... என இதன் மூலம் புரியும்... அனைவரின் மனதையும் கவர்ந்த இந்த திரைப்படம்... மூலம் நம் ஆழ் மனமும் இதைப் போன்ற அன்பை தான் விரும்புகிறது காமத்தை அல்ல என்பது புரிந்திருக்கும்...

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 2 роки тому +665

    காதல் தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த காவியத்தில் உள்ள கதையின் உண்மையை போல் என் எதிரிக்கும் வர கூடாது என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டது.
    Sita 💞 Ramam

  • @abhijithmanoj6198
    @abhijithmanoj6198 2 роки тому +1792

    Addicted to this movie ❤️🥺 can't get rid of the impact it gave

    • @ashiq2834
      @ashiq2834 2 роки тому +2

      Factuuu

    • @sppillai6434
      @sppillai6434 2 роки тому +7

      I am also

    • @sivapetit1
      @sivapetit1 2 роки тому +4

      Same here

    • @Haneruth
      @Haneruth 2 роки тому +18

      Yeah everyday I'm facing a strange feeling from the day on which I saw this movie . This movie is running in my Mind. 😥

    • @n.prakashbabuias5585
      @n.prakashbabuias5585 2 роки тому +1

      Crt

  • @vimalraj0708
    @vimalraj0708 2 роки тому +830

    Chinmayi's voice is pure bliss❤️😌

    • @KumarK-cn1sj
      @KumarK-cn1sj 2 роки тому +4

      Listen to Arunita’s voice in Hindi version once .

    • @anus3128
      @anus3128 2 роки тому +1

      Dubbing is by Chinmayi?

    • @vanaramannarayanan8692
      @vanaramannarayanan8692 2 роки тому +4

      Very nice voice Chinmaye

    • @venkatesans175
      @venkatesans175 2 роки тому +2

      @@anus3128 no Tamil oly telugu

    • @KumarK-cn1sj
      @KumarK-cn1sj Рік тому +1

      @Sports Curator
      It is angelic, far beautiful than Chinmayi’s voice .

  • @krishedit4658
    @krishedit4658 2 роки тому +397

    உடலோ இந்த மண்ணுக்கென
    உயிரோ இந்த பெண்ணுக்கென
    விழியாலே சொன்னாயடா
    நான் ரெண்டும் கேட்டேனடா
    இதழ் முத்தமிட்டபின்னே
    அதில் ஈரம் காயுமுன்னே
    பிரியாதே… மறவாதே…
    பிரியாதே… மறவாதே…
    இந்த தேசமோ ஓர் பாதையில்
    அவள் நேசமோ ஓர் பாதையில்
    ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
    பாவி நீதானடா
    மார்பில் உந்தன் வாசம்
    நீ நீங்கியும் நீங்காமலே
    காற்றில் உந்தன் வார்த்தை
    கரைந்து போகமலே
    பிரியாதே… மறவாதே…
    பிரியாதே… மறவாதே…
    புகை சூட போர்வானமோ
    பனி சூடும் என் நானமோ
    எந்த தீயில் உந்தன் தேகம்
    நாளை குளிர்காயுேம
    எங்கே எந்தன் பெண்மை
    உன் தீண்டலே இல்லாமலே
    ஹைய்யே அந்த உண்மை
    நான் இன்னும் சொல்லாமலே
    பிரியாதே… மறவாதே…
    பிரியாதே… மறவாதே…

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 2 роки тому +95

    பாடல் வரிகள்... அருமை அருமை...
    ஒரு பக்கம் காதல் மறுபக்கம் கடமை
    .. இந்த பாடலில் அனைத்தும் அருமை. Chinmayi voice 🎻🎧❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +390

    உடலோ இந்த மண்ணுக்கு உயிரோ இந்த பெண்ணுக்கு விழி சொன்ன பிரியாதே மறவாதே பிரியாதே மறவாதே ... இந்த தேசம் ஒரு பானதயில் அவள் ஒரு நெசம் ஒரு பானதயில் காதல் என் வாசம் 1:45 ராம் ♥️ சீதா காதல் காத்து கொண்டு இருப்பேன் இந்த தீ 🔥 என் மேனி குளிர் காயும் அயோ அந்த உண்ணம பிரியாதே மறவாதே.. பாடல் வரிகள் ♥️ ராம் சீதா காதல் ♥️ போர் வீரர்கள் காதல் இது ஒரு அழகிய காதல் கனத

    • @srija0611
      @srija0611 2 роки тому +8

      Bro Tamil thappa iruku crt type pannuga..

    • @whitehat8882
      @whitehat8882 2 роки тому +1

      Awesome react 👌

    • @secretofsuccesssos4248
      @secretofsuccesssos4248 Рік тому +2

      காமம் இல்லாத காதல் காவியம். உண்மையான உள்ளங்களின் சங்கமம்.
      🎉❤❤🎉 களங்கமற்ற காதல் உள்ளங்களுக்கு ..சமர்ப்பணம்

  • @countrymemers1501
    @countrymemers1501 2 роки тому +120

    In 2:18 when it sings
    இங்கே என்தன் பெண்மை உன் தீண்டலே இல்லாமலே...
    ஹையோ அந்த உண்மை நான் இன்னும் சொல்லாமலே...
    பிரியாதே.....
    Literally we could feel how much sita miss her ram in his absence ❤️✨

    • @radiorevathi6871
      @radiorevathi6871 Рік тому +1

      அய்யோ.... அந்த வரிகள் என் இதழை சிறைக்கொண்டதே.....

  • @pranavimr6285
    @pranavimr6285 Рік тому +127

    "Piriyadheyyyy🥺❤"......Whenever this Line comes...My heart drops into my stomach...

    • @npm6598
      @npm6598 Рік тому +1

      Excellent Song♥️💖

    • @Ab__26441
      @Ab__26441 Рік тому +1

      ​@Sports Curator broo😂😂😂😂

  • @kalanithipandiyan6679
    @kalanithipandiyan6679 2 роки тому +55

    2.18 ❤️‌ Girl : இங்கே எந்தன் பெண்மை உன் தீண்டல இல்லாமலே ஹையோ அந்த உண்மை நான் இன்னும் சொல்லாமலே! பிரியாதே...Pure bliss ❤️

  • @Chutty757
    @Chutty757 2 роки тому +201

    My hubby is Army ❤️now he is working on ladakh....we met almost 6 months 😒now am watching this movie I can't control my feelings and emotions 🥺I miss him lots 😒

  • @bharathimbac
    @bharathimbac 2 роки тому +27

    என்ன படம் டா.. என்ன பாட்டு டா.. no words to explain.. unbelievable feeling... Purity of Loveeeee

  • @kuttymurugan232
    @kuttymurugan232 2 роки тому +53

    படமா இருந்தாலும் ஒரு சில கேரக்டர் அப்படி ஆக கூடாது நினைப்போம்ல,அப்படி இந்த படத்துல ராம் - க்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க கூடாது-னு தோன்றியது.😓😓பிரியாதே,

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 2 роки тому +46

    இந்த சீதாராம் திரைபடத்தில் காதலை வார்த்தைகளால் பரிமாறியதை விட அழகிய விழிகளினால் உணர்த்தியதாலேயே ஆழமான காதல் காவியமாக உருவெடுத்துள்ளது...

  • @nandhininandhu1055
    @nandhininandhu1055 2 роки тому +27

    Songs lam skip pannama patha ore movie ithu than ❤️❣️

  • @emaiyamurugan8480
    @emaiyamurugan8480 Рік тому +25

    என் மனது மிகப்பெரிய பாரத்தை தாங்கும்போது இந்த படம் வந்தது என் மனதில் பாரங்கள் நினைவாய் மாறியது ❤❤❤

  • @mklights7813
    @mklights7813 2 роки тому +406

    Most emotional song I can't control crying

  • @Razim-m9h
    @Razim-m9h 2 роки тому +115

    I am proud to get my dear brother🥰
    He is in INDIAN ARMY🇮🇳💫
    On 8 year

  • @shinchan_grl1169
    @shinchan_grl1169 Рік тому +16

    "இந்த தேசம் ஓர் பாதையில் இவள் நேசம் ஓர் பாதையில்" Tiz lyric hits me hard🥺

  • @treat4Yu
    @treat4Yu 2 роки тому +48

    National award for sitaramam, start the campaign. #nationalaward4sitaramam

  • @saransiva4680
    @saransiva4680 2 роки тому +55

    இந்த காவியத்தை கண்டு கண்ணீர் வடித்த கூட்டத்தில் நானும் ஒருவன்

  • @HeartKillerBeats
    @HeartKillerBeats 2 роки тому +114

    I'm literally adicted this movie 💗....
    I can't get back 🦋 ...
    Great salute for entire team 🥀✨ ...

    • @avijayan2
      @avijayan2 2 роки тому +2

      True

    • @umarhussain237
      @umarhussain237 2 роки тому +2

      I’m literally addicted this movie💕I can’t get back

  • @NaveenNaani
    @NaveenNaani 2 роки тому +81

    Chinmayi Sripada ♥️ Melody and Emotional Queen

    • @avijayan2
      @avijayan2 2 роки тому +1

      True

    • @abishek8083
      @abishek8083 Рік тому +1

      Yes Chinmay is melody queen & versatile ❤

  • @p.andrews0307
    @p.andrews0307 2 роки тому +13

    இப்படம் பார்த்து கண்ணீர் விட்ட ஃபீல் பண்ண single s (ஒற்றை மரம்) களில் நானும் ஒருவன் ....most Pain full love ..feel the love...காதல் ,அன்பும் அரவணைப்பும், இன்பமும் துன்பமும், காத்திருப்பத்தில் ஒரு ஆவலும் , எதிர் பார்ப்பும் ,பல நினைவுகளுடன் பிரிவினையும் அதில் உள்ள அழகிய தருணங்கள்,.. அந்த காதல்...மறக்க முடியாத அழிக்க முடியாத நினைவுகள் ............காதல் வரும்போது வரவேற்போம், ,..அது சேர்வதும் பிரிவதும் நம் கைகளில் தான் உள்ளது

  • @devi9132
    @devi9132 Рік тому +9

    பிரியாதே… மறவாதே…
    இந்த தேசமோ ஓர் பாதையில்
    அவள் நேசமோ ஓர் பாதையில்
    ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
    பாவி நீதானடா
    Listening again and again

  • @pradeep500
    @pradeep500 Рік тому +27

    Music director vishal deserves national award for this beautiful album. 💜

  • @avijayan2
    @avijayan2 2 роки тому +5

    என்ன மாயம் ..கட்டிப் போடுகிறது. படமும் இசையும்..

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 Рік тому +15

    Music director and director deserve national award. Very decent, worth-watching movie. Great applause to the entire team 👏👏👏👏👏👏

  • @aswithworld8238
    @aswithworld8238 2 роки тому +18

    National award kandipa kuduthey aaganum intha movie ku ory touch and kiss illama ellarota manasulaium idam pidicha fisrt movie 👌👌👌👌

  • @veluvelkm.s77
    @veluvelkm.s77 Рік тому +11

    Thank you director and music director. In this birth, I have never never watched this type of heart touching movie. So so wonderful movie

  • @jayapriyae5421
    @jayapriyae5421 2 роки тому +8

    Iyyo antha unmai nan innum sollamaale!!!!❤️❤️❤️❤️❤️ Miss you 🤗

  • @kgf177-l1x
    @kgf177-l1x Рік тому +10

    தரமான படம் மற்றும் தரமான நடிப்பு நடிகர்கள் அனைவரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்.....

  • @Raja-yl6ly
    @Raja-yl6ly 2 роки тому +11

    Chinmaye voice 😍😍👌👌👏👏 kapilan voice superb 😍

  • @devi9132
    @devi9132 Рік тому +57

    20 years! ..This is the first film that made me cry. 😭😭😭😭 None can stop tears 😭😭😭😭

  • @suruthi13
    @suruthi13 2 роки тому +219

    I have heard this song more than 100 times but I still feel the same way..... It breaks my heart every single time 🥺

    • @kumaravelthangaraj9343
      @kumaravelthangaraj9343 2 роки тому +3

      இதயம் நொறுக்கி போகிறது இந்த பாடலை பார்க்கும் போது

    • @devi9132
      @devi9132 Рік тому +1

      True sis.

    • @npm6598
      @npm6598 11 місяців тому

      💯💯 agree with you

  • @KiranKumar-sh9qd
    @KiranKumar-sh9qd 5 місяців тому +5

    A queen who left her kingdom for a soldier...A soldier 🪖 who sacrifice his life and love for his country ❤. - sitaramam

  • @dhiya7288
    @dhiya7288 2 роки тому +11

    Evergreen song 🧿❣️nama manasuku pidichavagala pirichi irunthu romba nal aprm serura apo varum pain Life time memories .....😔 piriyadhey.........maravadhey..❤️

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 роки тому +59

    *"Hats off to the entire crew of Sita ramam for making a memorable movie & also the best movie in India till now.." ✨*

    • @npm6598
      @npm6598 11 місяців тому

      💯💯

  • @SangeethaSangeetha-wr1hc
    @SangeethaSangeetha-wr1hc 2 роки тому +7

    Intha paatu kekave bayama irukku feel panni aluthuduvom nu😥😫😭

  • @ShyamSR2809
    @ShyamSR2809 Рік тому +20

    This movie is something special. All about a True Pure Heavenly Divine Love story which can never be Hated. 💕

    • @npm6598
      @npm6598 Рік тому

      True absolutely 💯💖💥💫

  • @nilukshininilu1139
    @nilukshininilu1139 Рік тому +7

    Life long indha movie en mind la irukum indha movie ooda owworu scene um awlo azhaganadhu ❤️

  • @abdulhaadhi419
    @abdulhaadhi419 2 роки тому +14

    Hope vishal Chandrasekhar will deserve some national awards for this movie. Extraordinary works from Vishal 😍

  • @mohinraj_mon
    @mohinraj_mon 2 роки тому +15

    1:19 Chinmayi Voice ❤️

  • @vilvathurai9349
    @vilvathurai9349 2 роки тому +11

    Nan intha movie ku addicted nanpa.... 🥰

  • @Jamu723
    @Jamu723 Рік тому +5

    இங்கே எந்தன் பெண்மை உன் தீண்டலே ,இல்லாமலே ஐயோ அந்த உண்மை நான் இன்னும் சொல்லாமலே❤what a painful lyrics 😌🥲

    • @npm6598
      @npm6598 Рік тому

      Where can I get complete lyrics of this song in English?

  • @ஹரிஷங்கர்-ழ9ற
    @ஹரிஷங்கர்-ழ9ற 2 роки тому +9

    1:19 ❤melting....#bliss #chinmayi

  • @ramajeyamsubash.r786
    @ramajeyamsubash.r786 2 роки тому +14

    Pure love story!! After long years I'm impressed if this movie sita❤️ram

  • @eraveenaelangovan4022
    @eraveenaelangovan4022 Рік тому +14

    Addicted this sing .....addicted this movie......vera level.....🦋

  • @revathirevathi8996
    @revathirevathi8996 10 місяців тому +3

    ஹையோ அந்த உண்மை
    நான் இன்னும் சொல்லாமலே
    ❤🥺பிரியாதே.....😞😞

  • @rahul_raman_raigarh
    @rahul_raman_raigarh 2 роки тому +14

    The best thing about this film is that no abusive language and obscenity have been used in it, it is not just a film, it is a feeling of love, this film should get national awards.❤️🥰
    #sitaramam
    #sitharamam
    #seetharamam

  • @snehasudevan204
    @snehasudevan204 2 роки тому +6

    Movie 🥺❤️ uffffffffff 💓🎶
    Addicted recently 🖤🎶
    Songggsss + movie

  • @manojkumar.m4569
    @manojkumar.m4569 2 роки тому +31

    Hope Chinmayi Sings More Song Like This In Her Future...
    She is Love💜

    • @abishek8083
      @abishek8083 Рік тому

      Undoubtedly, she will sing , she is queen of versatility ❤❤❤❤

  • @sajrdhjgj2326
    @sajrdhjgj2326 2 роки тому +31

    Chinmayi got such a romantic and heart touching voice. This is one of her best after 96 songs 💟

  • @katheejaamna5724
    @katheejaamna5724 2 роки тому +7

    உடலோ இந்த மமண்ணுக்கு என .. உயிரோ இந்த பெண்ணுக்கு என.. Soldier's life 😔

  • @MK-le9xw
    @MK-le9xw 2 роки тому +12

    Cult Movie with Masterpiece Music❤....

  • @AbiKumar-fo2cb
    @AbiKumar-fo2cb 4 місяці тому +2

    காலம் கடந்தாலும் கடக்க முடியாத காவியம் ❤ இது

  • @Dolda-wd9sf
    @Dolda-wd9sf Рік тому +13

    இந்த காதல் கதையை விட வேறு காதல் கதை ஈடு குடுக்க முடியாது 🥺❤️

    • @npm6598
      @npm6598 Рік тому

      True absolutely right 👍💯

  • @bharathipurantharan2030
    @bharathipurantharan2030 2 роки тому +33

    Chinmayi voice❤️

  • @ashiq2834
    @ashiq2834 2 роки тому +10

    Can't get rid of this movie😭gave a big impact after long....rendu perum senthurukalam😭

  • @dileeppandiya585
    @dileeppandiya585 2 роки тому +2

    உண்மையாவே இந்த இயக்குனர் ரொம்ப அழகான காதல் காவியத்த..எடுத்துறுக்காரு...இந்த மாதிரி காதல் காவியங்கள் தமிழில் நிரைய உள்ளது..துப்பாக்கி தோட்டக்கள்..ஒதுக்கிவிட்டு இப்டி நல்ல கதையம்சங்களை உருவாக்க வேண்டும் தமிழில்

  • @jayanthinarasimhan6529
    @jayanthinarasimhan6529 2 роки тому +27

    Such a wonderful song in this year

  • @fareedjahufar5588
    @fareedjahufar5588 2 роки тому +2

    Ethanai tadavai paarthaalum salikatha,paadal varihal..💖
    Movie pathutte irukalam😍

  • @yuvarajyuvi1494
    @yuvarajyuvi1494 2 роки тому +10

    Omg...sita Ramam all the songs favourite.. ❤️💖❤️😍

  • @bad882
    @bad882 2 роки тому +4

    Romba nal kalichu oru true love patha feel... 🥀

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 роки тому +6

    சீதா ராமம் 💕❤

  • @abishek8083
    @abishek8083 Рік тому +3

    Chinmayi இந்த பாட்ட இவ்ளோ உணர்ச்சிகரமா பாடி இருக்காங்க, views தான் கம்மி, but இந்த song கு அவங்கள encourage பண்ணியே ஆகனும்

  • @MANIMARAN-gm4bp
    @MANIMARAN-gm4bp Рік тому +16

    2:19 chinmayi voice pure bliss ❤️

  • @praveenrajadurai2552
    @praveenrajadurai2552 2 роки тому +9

    😭😭😭😭😭vera level padam💓

  • @secretsuperstar9675
    @secretsuperstar9675 2 роки тому +20

    Pls don't take this filim to ott this movie have 100days running capable its a one time wonder pure theatrical experience 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Manju_2031
    @Manju_2031 Рік тому +2

    Solla varthaikal illa avalo aruputhamana kaviyam 🥺😍🥰😘❤️

  • @dinesharavindhan4216
    @dinesharavindhan4216 Рік тому +13

    Everyone seeing this as a love story film..But what it impacts me the most is " an honest Indian soldier who's true to the country is betrayed by an another Indian soldier"...
    This hits me harder than their love story.
    Betrayal 🤦

  • @gunasundari1829
    @gunasundari1829 Рік тому +1

    காதலை சுமக்கிறேன் அதனைவிட வலிகள் நிறைந்த ரணங்களான நினைவுகள் என்னுயிரை அழிக்கிறது மிண்டும் ராமனோடு சீதாராமனாக.......
    -ராமசுந்தரி 💙💜

  • @arunkumarssrkmyd3447
    @arunkumarssrkmyd3447 2 роки тому +9

    💚Feel good movie👌superb ... @chinmayi voice🎶♥

  • @deepashortstv
    @deepashortstv 2 роки тому +1

    i love this film,entha film thayarippalar,hero,heroin,ellarukkum avard kudukkanum,avanga marakka mudiyadha avard.

  • @mayavitalkies9529
    @mayavitalkies9529 2 роки тому +1

    1960 la epdi oru ponnu...athuvum princess...
    Nailed it..
    Slipper shot to the ones who fake in the name of love..

  • @dreamshore9
    @dreamshore9 2 роки тому +32

    Eternal love never met an end ♥️

  • @Wifeofnj
    @Wifeofnj 2 роки тому +12

    Madely addicted for this lyrics and sita ramam movie really im watching 23 times 🙄 seriously amazing ❤️ love story 😊 sita ramam is fantastic love story all songs plss upload Tamil dubbed

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 2 роки тому +12

    Addicted to this movie and it's songs💔🥺 this kind of movie happens may be once in a decade. What a movie yaar. Couldn't control the tears for the last 20 mins of the movie. I watched this movie more than 10 times, the impact of this movie is so hard 🥺💔. This movie and songs will be remembered for decades to come.

  • @shaikmohemed4249
    @shaikmohemed4249 2 роки тому +14

    Such a wonderful songs & movie 👌💞💕

  • @sivaganesh8740
    @sivaganesh8740 2 роки тому +10

    My Fvrte Song ❤️❤️ Very Lovable Movie and emotional 😢😢

  • @ddarumugam8913
    @ddarumugam8913 2 роки тому +15

    It takes me somewhere... Addicted to this song.... 😍😘😍😘😍

  • @sivaseetha8291
    @sivaseetha8291 Рік тому +9

    I love this song very very very very very many much

  • @josephpremnath29
    @josephpremnath29 2 роки тому +2

    ரொம்ப கண் கலங்க வைத்த படம்

  • @nagoorkani9198
    @nagoorkani9198 5 місяців тому +4

    போரூற்றி எழுதிய காதல் கதை

  • @niharika4513
    @niharika4513 2 роки тому +17

    I’m addicted to this SONG ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Best song of this ERA ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abhiaditya10
    @abhiaditya10 2 роки тому +11

    The start grieves, crushes you!🥺❤

  • @muhammednihal.m7096
    @muhammednihal.m7096 2 роки тому +9

    This movie and all song 🥺🥺🥺 dq and mrunal💯🔥🔥

  • @fasalrahman3949
    @fasalrahman3949 2 роки тому +15

    My favourite sitaramam 💯💥💥💯

  • @nirmalshahiltha49
    @nirmalshahiltha49 2 роки тому +3

    Who is this music director until now where he was. Amazing man.. what a feeling

  • @vanaja2122
    @vanaja2122 Рік тому +1

    காதல் என்பது காற்று
    இவ்வுலகில் காற்று வாழ்கிற அளவிற்கு
    காதலும் வாழ்கிறது.....

  • @abdhulm6319
    @abdhulm6319 2 роки тому +18

    Chinmayi voice super

  • @ajithkumarr1945
    @ajithkumarr1945 2 роки тому +8

    The most kaviyam 💔2022

  • @periyanayakisenthil164
    @periyanayakisenthil164 2 роки тому +87

    Not alone the movie but also the songs, lyrics, act, direction everything I observed by seeing it 27 times fully... lovely movie.. I can't express it. But I made 40 girls of my friends to see this movie in theatre.

    • @avijayan2
      @avijayan2 2 роки тому +3

      Many of us like this only.. addicted

    • @devi9132
      @devi9132 Рік тому +1

      50 times

    • @devi9132
      @devi9132 Рік тому +1

      Sis.

  • @poovarasan2308
    @poovarasan2308 7 місяців тому +2

    One of my favorite song forever ❤😢

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +1

    🤩🥰படம் பாடல்கள் இசை குரல்கள் எல்லாம் வேற லெவல்💫🔥🔥🥳🥳🥳🔥❤️💙💟💗💝💞❣💓💕💖💐

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 2 роки тому +6

    0:32 இதழ் முத்தமிட்ட பின்னே அதன் ஈரம் காயும் முன்னே 😢😭

  • @kakiseven5702
    @kakiseven5702 8 місяців тому +3

    Chinmayi mam voice❤😢

  • @chandru.s5602
    @chandru.s5602 2 роки тому +3

    Intha Movie 🎥 la songs yarukula mandaikulaye odide iruku ❤🎧addicted 😻