இது என்னுடைய கனவு காரா?Tata Nexon Tamil Review குடும்பத்திற்கு ஏற்ற அருமையான கார் Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview #carmodification #tirupurmohanvlogs
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 452

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +177

    கார் எடுக்காதவங்க கூட உங்களுடைய review பாத்த்துவிட்டு கார் எடுப்பாங்க அப்படி தேடித்தேடி மக்கள் மனதில் பதியும் படி review பதிவு பன்னறீங்க

    • @baldwinbaldwin1329
      @baldwinbaldwin1329 2 роки тому +1

      @@MsFazilali Nee paathaya avara Kindle pandra

    • @muthuvadivu8795
      @muthuvadivu8795 2 роки тому +3

      @@baldwinbaldwin1329 என் மனதில் பட்டதை தான் சொன்னேன் tmf அண்ணாவ கிண்டல் பண்ணல

    • @Subithamithunraj7714
      @Subithamithunraj7714 2 роки тому

      Bro unga number send me

    • @yusuki3040
      @yusuki3040 2 роки тому +2

      Crt annna nanu nenachen

    • @ganesha3205
      @ganesha3205 Рік тому

      ​@@muthuvadivu8795😊

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +40

    Tmf anna விரைவில் new tata Nexon எடுக்க என்னுடைய advance வாழ்த்துக்கள்

  • @ChithusNalabagam
    @ChithusNalabagam 2 роки тому +72

    Tata indica vista vx2011ல் வாங்கினேன் இன்று வரை அருமையா ஓடிக்கொண்டு இருக்கிறது,Tata எப்போதும் நம்பிக்கை யான கார்

    • @Crazymaster16
      @Crazymaster16 2 роки тому +3

      I too once used , much reliable car

    • @dpkpraba
      @dpkpraba 2 роки тому +2

      its good car, if u maintain well/

    • @udaya4123
      @udaya4123 Рік тому

      @@Dinesh-se2tq ithuthan tata voda periya negative

    • @nkcreationstamil6104
      @nkcreationstamil6104 Рік тому +2

      I too owner of 2012 indica vista

  • @advocate5225
    @advocate5225 2 роки тому +10

    நான் கடந்த நான்கு வருடங்களாக tata Nexon diesel car பயன்படுத்துகிறேன் highways இல் 24 to 26 mileage கொடுக்கிறது... Mileage+ safety 100/ 💯 for Nexon diesel 👍👍👍💐💐

    • @arjunasarathym8082
      @arjunasarathym8082 Рік тому

      @advocate5225 bro city la evlo tharuthu ? and highways la enna mode pottu otninga ?

    • @sureshsrshanmugam5232
      @sureshsrshanmugam5232 11 місяців тому

      Brother service centre eppdi irukku

  • @mohanhobbies
    @mohanhobbies 2 роки тому +22

    Awesome... I am having Tata Nexon XM(S) Petrol variant.. Space and Safety is the only thing I focused to buy this car.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +5

    Tata Nexon XZ டீசல் பதிப்பின் அற்புதமான விமர்சன வீடியோ. SUV நிறம், வெளிப்புறம் மற்றும் உட்புறம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டாடா ஆட்டோமொபைல்கள் எப்போதும் நுகர்வோருக்கு பணத்திற்கு மதிப்புள்ளது. உட்புறம் எனக்கும் பிடித்திருந்தது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். வீடியோவை மதிப்பாய்வு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 2 роки тому +5

    அருமையாக உள்ளது உங்கள் அனைத்து காணொளிகளும் நேற்று தான் உங்கள் சேனலை subcribe செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 🙏காரைக்குடியில் இருந்து சங்கர்

  • @mariasoosais5450
    @mariasoosais5450 10 місяців тому +2

    மிக்க நன்றி. நான் தேர்வு செய்த வண்டி சரியானதுதான் என்பது உங்களின் பதிவு மூலம் அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது உங்களின் review.

  • @eshwaranparamasamy1992
    @eshwaranparamasamy1992 2 роки тому +3

    அருமையான பதிவு good job continues Anna 👌👌👌

  • @suresh-bj3ke
    @suresh-bj3ke 2 роки тому +8

    அண்ணா அருமை, tata nexon காரை வாங்குவதற்கு நல்ல review.. வாழ்த்துக்கள் அண்ணா 🌹

  • @SelvaKumar-oq4dp
    @SelvaKumar-oq4dp 2 роки тому +14

    அண்ணா வாழ்த்துக்கள் ,💐💐💐. நானும் டாடா நெக்ஸான்xm மாடல் வைத்துள்ளேன்.. அருமையாக இருக்கிறது.மைலேஜ் ஏ.சி இல்லாமல் 25 கீ.மீட்டர் கிடைக்கிறது.டேங் புல் டு புல்

  • @muthuselvis2893
    @muthuselvis2893 2 роки тому +11

    அருமை,,
    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @justatry4332
    @justatry4332 Рік тому +1

    Sir unga video parthan...Nalla pesuringa...showroom la kooda ivalavu clean na solla matanga...thanks for your Clean speech...

  • @karunakarankv4780
    @karunakarankv4780 2 роки тому +8

    எங்கள் விருப்பம் டீசல் கார் உங்கள் வர்ணனை மிகவும் அருமை

  • @SSampathKumar
    @SSampathKumar 2 роки тому +4

    Yenna ippo vara vara unga video pakalana thookam vara matainguthu.. 🙄 yaruku yellam ipdi iruku..? comment pannunga TMF...

  • @thangarajrims6673
    @thangarajrims6673 2 роки тому +1

    மிக நல்ல பயனுள்ள தகவல்கள். இதைப் பார்த்ததும் தான் இந்த காரை எடுக்க முடிவெடுத்துள்ளேன். நன்றி சார்.

  • @harshadigitalmedia1131
    @harshadigitalmedia1131 2 роки тому +1

    எதார்த்தமான பேச்சு.. அருமையான ரீவ்யூ.. அருமை..

  • @princerozario7377
    @princerozario7377 2 роки тому +19

    Anna neenga miss pannalum akka correcta ellathayum catch panni solla solraanga....akka semma strict in car review also....😁

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 роки тому +1

    Iithuthan unmaiyana car review. Super....super.... enna manitha neiyam..neengal endrum vazlga valamudan.

  • @solomondaniel5303
    @solomondaniel5303 2 роки тому +15

    Tata nexon 😍🔥
    Congratulations bro👏

  • @manosraja8619
    @manosraja8619 Рік тому

    உங்கள் இயல்பான பேச்சு திறன் அருமை அண்ணா.... 💖

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna 2 роки тому +11

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @maruthappillai
    @maruthappillai 2 роки тому +3

    வாழ்த்துகள்💐💐💐

  • @DCTANANDS
    @DCTANANDS 2 роки тому +9

    Congratulations TMF anna🎉🥳

  • @jonegeorgemartin
    @jonegeorgemartin 2 роки тому +1

    வணக்கம் அண்ணா.உங்களின் சொற்பொழிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 роки тому +5

    அண்ணா அழகா சொன்னிங்க..... அருமை......... வாழ்த்துக்கள்

  • @ashwanthnarain
    @ashwanthnarain Рік тому +6

    one of the main features of Nexon is its weight; its heavier than all cars up to 1.5 liters (dieszel and petrol) (yes heavier than creta, honda city by 100Kg) (except for very few like XUV300); this gives a comparatively much better suspension performance ; hence it comes with great comfort, good stability and less fatigue (thanks to its stiff suspension) on highway drives; i absolutely love the car; other important features is all standard safety features come even in the cheapest version XE; great build quality; good music system; only problem is fit and finish issues that you have to work with with service center; i also had dpf issues that was fixed with some trips to the service center

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 2 роки тому +5

    Sir
    Very impressive explanation.

  • @user-lq5uh1im6e
    @user-lq5uh1im6e 2 роки тому +2

    I am i am seeing your review for long time
    Whatever you said was true
    I am having tata Nexon XZ plus 2018 model
    I am enjoying every driving

  • @murugancharm7091
    @murugancharm7091 Рік тому +4

    Who loves engine noise...That sound feel like air craft.

  • @tharunkumar3481
    @tharunkumar3481 Рік тому +1

    தங்களை முதலில் கண்ட காணொளி இது. மிக மகிழ்ச்சி.

  • @arajasekarannkl
    @arajasekarannkl 2 роки тому +8

    Thanks for sharing. We got petrol varient AMT top model, great pleasure to drive the Nexon. Thanks Tata Motors.

  • @RKSCUTZ
    @RKSCUTZ 2 роки тому +7

    Congrats *TMF* Anna

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தல டான் அண்ணா👌👌💯

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +2

    Diesel forever ❤…
    Anna tata harrier facelift 2024 feb month vandha kandipa poi kaminga ❤….

  • @LOH8585
    @LOH8585 2 роки тому +3

    My beast XZ+(O) DT....Fantastic riding performance

  • @vinodhsekarrajasekar3666
    @vinodhsekarrajasekar3666 2 роки тому +8

    Hi Mohan Sir. I have driven and travelled in Nexon 2018 XM diesel model.#Diesel lover#TMF❤️

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 2 роки тому +17

    Don Anna வாழ்த்துக்கள் 👌🎉❤️

  • @sridharr6211
    @sridharr6211 2 роки тому +1

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @tamilshalu3251
    @tamilshalu3251 2 роки тому +8

    Congratulations bro😍

  • @jagadeshr2864
    @jagadeshr2864 2 роки тому +6

    Congratulations sir, nissan kicks review pannunga sir....

  • @hemanthkumar_official
    @hemanthkumar_official 2 роки тому +1

    Anna promise ah soldren, bayangara detailing na, theriyathavan kuda car vangiruvaan.... I love Benz 1987-70 model, mudincha review podunga.

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 роки тому +1

    Setல் பாட்டு போடும்பொழுது @Ncs music podunga anna Copyright problem varathu nga

  • @neelamegam6801
    @neelamegam6801 Рік тому +2

    Nexon is best overall but I don't like Nexon backside design

  • @nithistube9891
    @nithistube9891 2 роки тому +1

    Super informative vedio anna

  • @dhivagar4076
    @dhivagar4076 2 роки тому +6

    Back Seat funny reply 🤣🤣in kongu slang🔥🔥 @Tirupur Mohan

  • @arumugamellappan5881
    @arumugamellappan5881 2 роки тому +5

    I am recently booked Tata nexon xz plus petrol varient... Waiting for delivery

  • @alasfar6106
    @alasfar6106 2 роки тому +2

    Anna neenga vera level na 🔥😍

  • @shajidurairaj9985
    @shajidurairaj9985 2 роки тому +6

    Congratulations🎉🥳

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Рік тому +1

    அருமையான பதிவு.மிக மிக தெளிவான விளக்கம்.நன்றி.புதிய டீசல் கார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.நன்றி.

    • @ramans8856
      @ramans8856 7 місяців тому

      Dear Customer, Thank you for making a successful transaction. Your transaction with TXN ID: E231210RPYESK4 has been successfully processed. Your amount deducted is Rs. 2875.66
      -Easebuzz

  • @akhome3134
    @akhome3134 2 роки тому +2

    Bolero Opt bs6 pathi review podunga sir … Vandi old bolero pola varuma? Vandi pickup Yepdi

  • @sarvajithprabaharan1354
    @sarvajithprabaharan1354 2 роки тому +2

    Tmf iam also diesel car lover, review super.

  • @TheAero94
    @TheAero94 2 роки тому +2

    TMF, Don Mohan anna, Kindly review New KIA SELTOS HTX IVT Variant. it has updated with new safety features. (main ah explain hill hold assist). Thank you Don anna :)

  • @kitchengallery7185
    @kitchengallery7185 2 роки тому +41

    I recently went to Tata Showroom in Bangalore. There was a huge crowd inside the showroom for booking Tata Cars. People particularly like Nexon, Altroz & Harrier.

    • @akumars795
      @akumars795 2 роки тому +2

      Only those are good ones from tata

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 Рік тому +5

      @@Dinesh-se2tq don t remove ur review

    • @AKFourteen
      @AKFourteen Рік тому +1

      Tata poor manufacturing process, comes with defects

    • @GA-lt9vj
      @GA-lt9vj Рік тому +1

      S. I have owned a Nexon 3 months before. Not so perfect as Hyundai.. but weight, built quality and ground clearance are much better than other car brands. Its the positive points of tata Nexon.. But service not improved. Particularly their Mechanics are not perfect and not sincere in their work. Poor maintanance in Mechanic Shop. Always they create tention to Customers..

  • @balasubramaniam3106
    @balasubramaniam3106 2 роки тому

    supper vandhi sir family orientated car mattum illa driver plus 4 comfortable ling polamga,chennai citila 12.00 to 14 00 kudukku long average 109kmh la pina 18.00 to 20.00 patrol vandhi tharudunga

  • @AravindIceskater
    @AravindIceskater 2 роки тому +6

    Tata Nexon petrol AMT millage on long trips 20.1, in city city mode 13-15 eco mode 14-16 & sport mode 9-15 recommend by you sir ✌️🎉🔥

  • @lsprabu1200
    @lsprabu1200 2 роки тому +8

    வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்... Continue anna

    • @sundarpandi319
      @sundarpandi319 2 роки тому

      tata அருமையான வண்டி
      ஜஸ்ட் வச்சிருக்கேன்
      nexon அருமையான வண்டி

    • @sundarpandi319
      @sundarpandi319 2 роки тому

      வணக்கம் அண்ணா வீடியோ எல்லாம் அழகா பண்றீங்க

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому +5

    Congratulations Anna

  • @sivakumar7926
    @sivakumar7926 Рік тому

    top glass super message from TM video between min 29 to 31 video !!!🤗🤗🤗

  • @karthickvk7418
    @karthickvk7418 2 роки тому +1

    Nice video.. pls put new brezza review sir

  • @veerasekarganesan4069
    @veerasekarganesan4069 2 роки тому +1

    Valthukkal anna

  • @djriders3
    @djriders3 2 роки тому +7

    Diesel car drive supra erukkum . night drive semaya erukkum

  • @sarakiruthi5925
    @sarakiruthi5925 2 роки тому +1

    Brief explanation...tkz anna

  • @vigneshgbabu
    @vigneshgbabu 2 роки тому +1

    Anna, how is the turning radius while driving in narrow roads?

  • @princechelladurai
    @princechelladurai 2 роки тому +4

    Bro there is a rear view mirror problem in Nexon in which u can't see the rear view properly which no one is mentioning 😳. For very short drivers it will be ok but for average height members and more than that the rear will be zero 😳

  • @yugavibes
    @yugavibes 2 роки тому +1

    Loved your review

  • @karthicksivan243
    @karthicksivan243 2 роки тому +3

    Super nah👌🌷🙏🙏👍

  • @aravindd5877
    @aravindd5877 2 роки тому +8

    Love from palladam 💖

  • @narendranm4974
    @narendranm4974 2 роки тому +2

    Hi Anna, Please compare nexon diesel and Xuv300 diesel…I’ll go by your choice

  • @tamilan805
    @tamilan805 Рік тому +4

    nexon la tail light setup change panna nalla irukum

  • @karthickkr7940
    @karthickkr7940 2 роки тому +1

    Annachi next Tata punch video podunga ❤️

  • @nandhagopal9459
    @nandhagopal9459 2 роки тому +1

    Nice explanation...

  • @ensecuretechnologies
    @ensecuretechnologies Рік тому +1

    Sir 9 budget la ena compact suv vangalam sir, ride quality,performance and comfort

  • @srini3993
    @srini3993 2 роки тому +4

    diesel ah or petrol ah Sir ? yethu Best ? normal use and occational long trip !

  • @kesavan295
    @kesavan295 2 роки тому +4

    My favourite car Toyota velfire your extrime review .i have planned one official meeting car staying car home living all in one purposes

  • @idalwin8162
    @idalwin8162 2 роки тому +3

    டாடாவின் உண்மை முகம் அவர்களின் ஓரீஜீனல் உதிரிபாகங்களை வெளியிலும் வாங்கிகொள்ளலாம் , மற்ற கார் கம்பெனிகளில் வெளியில் ஓரீஜீனல் பாகங்கள் வாங்க முடியாது. டாடா அருமையான கார் மெயின்டன்ஸ் குறைவு மைலேஜ் அதிகம் . எட்டுவருடங்களாக டாடா கார்கள் பயன்படுத்தி வருகிறேன் ..

  • @sasidharanganesan7599
    @sasidharanganesan7599 Рік тому +1

    நான் பெட்ரோல் லவ்வர், ஆன tata Nexon diesel வாங்கிட்டேன் அண்ணன்

  • @ganga12345123
    @ganga12345123 2 роки тому

    I have Nexon anna.it is a wonderful car.i feel very happy when driving.

  • @rvpctmca1
    @rvpctmca1 Рік тому +2

    I too have Tata Nexon Diesel XZ+ Daytona Grey in Coimbatore.

  • @stephencpet
    @stephencpet Рік тому +3

    Sir altroz or Nexon which is best?

  • @Devil-rw6vh
    @Devil-rw6vh 2 роки тому +4

    Scorpio N review podunga Anna👍👍

  • @logeshwarangk609
    @logeshwarangk609 2 роки тому +3

    Super mohan

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 роки тому +8

    Congratulations mohan 🎉

  • @allinallvideos5269
    @allinallvideos5269 2 роки тому +2

    அண்ணா தயவு செய்து சுமோ கோல்டு ஜி எக்ஸ் ரிவீவ் போடுங்கள்

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 роки тому +4

    ARUMAI ARUMAI TMF

  • @jeremyjamu7673
    @jeremyjamu7673 2 роки тому

    சார் i am teacher ANAND...உங்கலோட கோவை தமிழ் வர்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்...உங்க பேச்சிலே உங்க குணம் தெரியிது சார்..நான் swift பழய கார் வச்சுருக்கேன்......உங்கல நேரா சந்த்திக்கனும்ன்னு ஆசை....வர சூழ்னிலை இல்லாம நாள் ஓடுது சார்...என்னோட சக ஊழியர்களாகிய ஆசிரியர்களிடம் உங்களை பற்றி சொல்லுவேன்......உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

    • @jeremyjamu7673
      @jeremyjamu7673 2 роки тому

      சார் எனக்கு rply போடுங்க...எனக்கு rply போட்டீங்கனா சந்தோசமா இருக்கும்

  • @parameshm3802
    @parameshm3802 2 роки тому +9

    Really TATA cars are good nowadays but service center experience is not good rest all performance and mileage is decent. Super Anna #TMF ❤️

    • @GunaSeelan
      @GunaSeelan 2 роки тому +1

      yes. worst experience for service.

  • @prasannavignesh3387
    @prasannavignesh3387 2 роки тому +2

    Anna unga swift review podunga

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 2 роки тому +2

    Anna waiting for vw virtus review 💙

  • @mariselvi3688
    @mariselvi3688 2 роки тому

    எல்லா வீடியோக்களிள் 1லிட்டர் வாட்டர் பாட்டில் ஒன்று வைத்து காட்டலாம் அண்ணா door ல்.

  • @narensk3512
    @narensk3512 2 роки тому

    XL6 review pannunga iyya... unga review kaga waiting for long time

  • @anwarsadath167
    @anwarsadath167 Рік тому +1

    good vlog keep it up

  • @kalicharan1995
    @kalicharan1995 Рік тому +1

    Correct anna ennakum corolla altis drive pannum podhu bayam irundhuthu

  • @ashwanthnarain
    @ashwanthnarain Рік тому +3

    amazing car; Nexon Diesel XMA; done 13500Km so far; excellent comfort and very smooth; good mid range pick up; mileage average 18

  • @thendralvp1701
    @thendralvp1701 2 роки тому

    Volkswagen Taigun Review பண்ணுங்க அண்ணா

  • @babababa2566
    @babababa2566 2 роки тому +4

    டாட்டா வண்டிகள் எடை அதிகம், 3 சிலிண்டர் எஞ்சின் நல்ல தரத்தை கொடுக்காது....

  • @sribalaji9653
    @sribalaji9653 Рік тому +1

    Ji Nexon Vs BREZZA 2022 comparison video podunga

  • @amrishrathnakumar3872
    @amrishrathnakumar3872 2 роки тому +1

    Anna Force Gurkha review pannuga 🚙🚙

  • @prabakaran4212
    @prabakaran4212 2 роки тому +1

    Anna eeco car review podunga 👍🏻

  • @thileepkumaran2326
    @thileepkumaran2326 2 роки тому +1

    Hector plus review podunga iyaa