பின்னணி இசை அருமை இந்த குழல் ஊதுவது போன்ற பின்னணி இசை(BGM) க்காகவே இந்த விடியோ பார்க்க தேன்றும் இதை நீங்கள் பதிவேற்றும் அனைத்து விடியோவிலும் பின்னணி இசையாக அமைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இந்த பின்னணி இசையை விரும்புபவர்கள் ஒரு லைக் செய்யவும்❤❤❤❤❤
ஒருவர் எந்த தவறும் செய்யாமல் பாவங்கள் செய்யாமல் கெட்ட எண்ணங்களோடு வாழாமல் அனைத்து நல்ல குணங்களோடு வாழ்பவர்களின் சாபம் மட்டுமே பலிக்கும் இப்ப விடுற சாபலாம் பலிக்காது ஒவ்வொருவரையும் பொறுத்து இருக்கு
கதையை மிகவும் நன்றாக சொன்னீர்கள். இந்த தமிழ் வாசகங்களில் இரண்டு.மூன்று இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. கவனித்து சரி செய்திட கேட்டுக்கொள்கிறேன். இராமன் என்று எழுதலாம் ஆனால் படிக்கும் போது ராமன் என்ற ஒசை வருமாறு மட்டுமே படிக்கவேண்டும்.
What s principles and exciting msg. Reality of life 🧬🧬🧬. In our mind we feel that whatever we do is always right but not thinking on others point of view, our selfishness not allowing us. Great learning n experience
Jai Hind ⚔️🇮🇳 இது கதை அல்ல குருவே. பாரதத்தின் உண்மை கருப்பொருள். அன்று மூன்று யானைக்கு அண்ணாச்சி பழக்கம் கொடுத்தார் கேரளத்தில். பண்ணிக்கு வெடிக்கும் வெடி இன்று பல்லாயிரம் பேர் காணவில்லை. Karma is powerful 💪🇮🇳 vande Mataram
காந்தாரியின் சாபத்தினால் கிருஷ்ணரின் வம்சம் அழிந்துள்ளது என்பது என் சிற்றறிவிற்கு எட்டிய. வரலாற்று ரீதியாக உண்மை. அதற்குப் பின்னர் அரசர்கள் ஆட்சி காலகட்டங்களில் அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப ஜாதி பிரிவுகளை நம் முன்னோர்கள் பிரிக்கும்போது கால்நடைகளை பராமரிக்கும் இனத்தினை யாதவ குலமாக பாவித்துள்ளனர்.
சகோதரி, தற்போதுள்ள சாமானியர்களான பார்வையற்றவர்களே ரூபாய் நோட்டுகள் அலையாளம் காண்பது முதல் தாம் சார்ந்த நபர்கள் வரை அவர்களின் ஓசை , பேச்சு போன்றவற்றை கொண்டு அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் பதிவிரதையான காந்தாரி மணம், ஒசை மற்றும் இந்தியாதிகள் வைத்து அடையாளத்தை உணர்வது ஒன்றும் பெரியதல்லவே.
காந்தாரி கனவு கண்டதாகவே நினைத்தார். ஆனால் அங்கு உண்மையில் நின்றிருந்த கரிய உருவம் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமத்மாவே . காந்தாரிக்கு கனவில் இல்லாமல் நேரில் விளக்கம் அளித்ததும் கிருஷ்ண பகவானே
Kandhat is without flaws. What she did except blondfolding? Did she bring up her sons properly? She failed in her duty. What use of anathamizing Lord Krishna?
மகா பாரதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஹரே கிருஷ்ண கிருஷ்ண
மகா பாரதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
ஹரே ராம ஹரே கிருஷ்ணா
Correct
Kannan ean uyir......யார் வந்து கேட்டாலும் தரமாட்டேன் அவர் வந்து கேட்டால் கர்ணனைப் போல தந்து விடுவேன்♥️
சிறப்பு. அறிந்திராத சில புதிய சொற்பதங்களை கேட்கக்கூடியதாக இருந்தது. கணீர் குரல். தெளிந்த உச்சரிப்பு. வருடிச்செல்லும் பின்னிசை.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி
கிருஷ்ணா கிருஷ்ணா.
கிருஷ்ணா போற்றி போற்றி.
Super sir❤❤❤
Thank you so much sir
பின்னணி இசை அருமை இந்த குழல் ஊதுவது போன்ற
பின்னணி இசை(BGM) க்காகவே இந்த விடியோ பார்க்க தேன்றும் இதை நீங்கள் பதிவேற்றும் அனைத்து விடியோவிலும்
பின்னணி இசையாக அமைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இந்த பின்னணி இசையை விரும்புபவர்கள் ஒரு லைக் செய்யவும்❤❤❤❤❤
மிக்க நன்றி நண்பரே, தங்கள் மேலான ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன்.
@Kutti_stories_by_Krishna என் சிறு வேண்டு கோலுக்கு மதிப்பளித்ததற்கு நன்றி சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙂🙂🙂🙂🙂
ஹரே கிருஷ்ணா
Hare Krishna🎉❤
அருமையான விளக்காக கதை. இதுவரை இப்படி இந்த உண்மைக்காதயை உரைத்து கேட்டதில்லை. 👈.. சூப்பர். ஹரே கிருஷ்ணா 🙏😊
நன்றி சார்
Supper;story,❤
மகாபாரதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
Om.namo Narayana. Om Namo Narayana Om Namo Narayana ❤
அருமை ❤
கிருஷ்ணா போற்றி போற்றி
ஹரேகிரஷணா🙏❤🙏
Well written soul searching phrases. The readers diction, voice enhanced the interest to lisen
Sir,
Thank you so much for, your appreciation
மிக்க நன்றி
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
Excellent bro
Thank you
கதை நன்றாக உள்ளது ❤❤❤ ஶ்ரீ ராம ஜெய ராம ராம ராம
மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்
Harekrishna harekrishna harekrishna
Thank you
excellent..thanks குருஜி
Thank U So much
ஒருவர் எந்த தவறும் செய்யாமல் பாவங்கள் செய்யாமல் கெட்ட எண்ணங்களோடு வாழாமல் அனைத்து நல்ல குணங்களோடு வாழ்பவர்களின் சாபம் மட்டுமே பலிக்கும் இப்ப விடுற சாபலாம் பலிக்காது ஒவ்வொருவரையும் பொறுத்து இருக்கு
உண்மை மேடம்
Krishna Mukunda Narayana Vasudeva Krishna Krishna Krishna hare hare
Hare Krishna
மிகவும் அருமை
Om Namo Vasudeva krishna
HARE KRISHNA
கதையை மிகவும் நன்றாக சொன்னீர்கள். இந்த தமிழ் வாசகங்களில் இரண்டு.மூன்று இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. கவனித்து சரி செய்திட கேட்டுக்கொள்கிறேன். இராமன் என்று எழுதலாம் ஆனால் படிக்கும் போது ராமன் என்ற ஒசை வருமாறு மட்டுமே படிக்கவேண்டும்.
மிக்க நன்றி சார், திருத்தி கொள்கிறேன் , பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி சார்
hare krishna
அருமை. னமஸ்காரம்
Harekrishna potri potri
Hare krishnaa
very happy to hear this explanation first time in my life....thanks guru jee... i was searching this answer..thank u
Thank you so much
HARE KRISHNA❤
Story super
Thank you so much
Super 🙏🙏🙏🙏🙏🤚
Thank u
மிகஅற்புதம்.கேடி.
நமஸ்கராம்.உங்கள்
புகழ்.வாழ்க
மிக நன்றி அய்யா
அருமையாக எடுத்து சொல்லபட்டுள்ளது👌
மிக்க நன்றி🙏
மிக்க நன்றி 🙏 சார்
Excellent story.true also.
Ethanai murai Krishna upadhesam kettaalo or kadhai kettaalo aluppe thattaadhu.
Appodhaikku appodhu pudhuyadhu maadhiri irukkum.tts Krishna.
Jai sri Krishna 🙏 Jai Sri Ram 🙏
100% True , Hare Krishna
ஹரே கிருஷ்ணா நன்றி நன்றி
மிக்க நன்றி சகோதரரே
ஜய கிருஷ்ணா முகுந்தாமு ராரே
சிறப்பான பதிவு.. தெளிவான விளக்கம்
நன்றி ஐயா
Vanakkam. ❤
What s principles and exciting msg. Reality of life 🧬🧬🧬. In our mind we feel that whatever we do is always right but not thinking on others point of view, our selfishness not allowing us. Great learning n experience
I agree sir
OM NAMO BHAGAVATHE VASUDEVAYA NAMOHA 🙏🙏🙏
Hare Krishna hare Krishna
Hari.krishna
அருமை 🎉🎉🎉🎉
🙏🙏🙏
Jai Hind ⚔️🇮🇳 இது கதை அல்ல குருவே.
பாரதத்தின் உண்மை கருப்பொருள்.
அன்று மூன்று யானைக்கு அண்ணாச்சி பழக்கம் கொடுத்தார் கேரளத்தில்.
பண்ணிக்கு வெடிக்கும் வெடி
இன்று பல்லாயிரம் பேர் காணவில்லை.
Karma is powerful 💪🇮🇳 vande Mataram
அனைவருக்காகவும் இறைவனை வேண்டி கொள்வோம்
❤❤❤❤❤
Krishna Krishna
Super
நண்ப..... நன்றாக உரைத்தீர்...
ஆனால் இஃது....கதையல்லவே...
நிகழ்ந்த நிகழ்வின் வர்ணனை...
வாழ்த்துக்கள்
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Nice
Thank you So much.
எத்தனைமுறைகேட்டாலும்சளித்துபோகது
Krishna Vasudeva Charanam
Vasudeva Krishna
Gandhari sabathirku piraku,thurakai aalintha piraku,Krishnan varisu aasi seithata,yathava kulam innum ullatha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pls response 🙏🏻
காந்தாரியின் சாபத்தினால் கிருஷ்ணரின் வம்சம் அழிந்துள்ளது என்பது என் சிற்றறிவிற்கு எட்டிய. வரலாற்று ரீதியாக உண்மை. அதற்குப் பின்னர் அரசர்கள் ஆட்சி காலகட்டங்களில் அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப ஜாதி பிரிவுகளை நம் முன்னோர்கள் பிரிக்கும்போது கால்நடைகளை பராமரிக்கும் இனத்தினை யாதவ குலமாக பாவித்துள்ளனர்.
@Kutti_stories_by_Krishna nandri thalaiva ♥️
RamRM
உண்மையில் காந்தாரி தூய்மை பிறகுதான் தெளிவு பெற்று தவறை உணர்ந்தார்கள் போற்றுதலுக்குரியது
ikarn whoded yoivstorry tkaran great my no ded who ded yoi storry you loike one stop poli
The dark shadow is kalan
No , The dark shadow is Srikrishna
உயிரை தொட்ட பதிவே
நன்றிங்க சார்
நான்தான்நன்றிசொல்லவேண்டும்இதுவாழ்க்கைபாடம்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
விபீஷணன் அல்ல, விகர்ணன்
Certain facts not said in
Mahabaratham.Cooked own.Read Srimad Bagavatham.18 books.
காந்தாரிதான் கண்ணைக் கட்டிக்கொண்டவளாயிட்டே
பிறகு கிருஷ்ணன் வந்ததை எப்படி தெரிந்து கொண்டாள்?
சகோதரி, தற்போதுள்ள சாமானியர்களான பார்வையற்றவர்களே ரூபாய் நோட்டுகள் அலையாளம் காண்பது முதல் தாம் சார்ந்த நபர்கள் வரை அவர்களின் ஓசை , பேச்சு போன்றவற்றை கொண்டு அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் பதிவிரதையான காந்தாரி மணம், ஒசை மற்றும் இந்தியாதிகள் வைத்து அடையாளத்தை உணர்வது ஒன்றும் பெரியதல்லவே.
Athu anthapuram illa😅😂 asthinapuram
பண்ணதெல்லாம் வில்லத்தனம் இதில் விளக்கம் வேற😂
Kariya uruvam pinnal sirittha patiye ninrathu apptina yenna
காந்தாரி கனவு கண்டதாகவே நினைத்தார். ஆனால் அங்கு உண்மையில் நின்றிருந்த கரிய உருவம் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமத்மாவே . காந்தாரிக்கு கனவில் இல்லாமல் நேரில் விளக்கம் அளித்ததும் கிருஷ்ண பகவானே
இவ்வளவும் சொல்லிவிட்டு இறுதியில் கதை என்று சொல்வது தகுமோ.. இது கதை யல்ல
நிஜம் நீதி ஞாயம் தருமம் வேதம் காலம். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
மகிழ்ச்சி, மிக்க நன்றி சகோதரரே
9:.😂46
iran you do you heard my heard no my psrwarn my vanaapar
Can't understand your comment
Kandhat is without flaws. What she did except blondfolding? Did she bring up her sons properly? She failed in her duty. What use of anathamizing Lord Krishna?
Yes it's correct, she didn't brought up her children, due to believing her brother not her soul
@@Kutti_stories_by_Krishna0:39 0:39 0:39 0:39 0:39 0:39
👍👍👍🇫🇷
❤❤❤
Hara Krishna hara ram
Hare krishna
மீதிக்கதை கொடுக்கவும்
Hare krishna
Hare Krishna