மகாபாரத காந்தாரியின் வரலாறு ||காந்தாரியின் சாபம் ||Mahabaratha Ghandhari History in Tamil @joetalk93

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @murugesane2324
    @murugesane2324 5 місяців тому +2

    Arumai super kandhari story kannire varthu

  • @jeyamurugan9539
    @jeyamurugan9539 Рік тому +11

    சதி காந்தாரி தேவி
    1.48 minute ல் "மானம் இழந்து" எனக் கேட்கும் போது ஒரு நெருடல், ஆடை இழந்தால் ஆனால் தெய்வ அனுக்கிரகத்தால் மானம் இழக்கவில்லை.
    சிறந்த வாசிப்பு,
    திறந்த வெளியில் குரு தேசத்திற்கும் காந்தார தேசத்திற்கும்
    பறந்த மனம்,
    காந்தாரியின் வேதனையில்
    மறந்த தன்னிலை.
    பாரதம் கண்ட பத்தினிகளுள் ஒருத்தியம்மா நீ, நின் நாமம் நீடூழி நிலைத்திருக்கும்.
    தெளிவாக எடுத்துக் கூறிய தமக்கைக்கு நன்றி.

  • @அன்பும்அருளும்

    நல்ல தமிழ் ❤❤❤

  • @ramkumarshanmugasundaram2753
    @ramkumarshanmugasundaram2753 Рік тому +4

    Amazing your voice is nice suster

  • @harsipranav7394
    @harsipranav7394 4 місяці тому

    👏

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Рік тому +4

    மிகவும் அருமை

  • @vijayalakshmis7103
    @vijayalakshmis7103 4 місяці тому

    Romba thanks madam na entha mathari kathailam katatha ella , yannaku appadi ahzukai vanthathu😢😢😢

  • @navachelva9471
    @navachelva9471 Рік тому +1

    Everyone must know this truth.

  • @parvathia5418
    @parvathia5418 Рік тому +2

    🙏

  • @manjulamaruthi1988
    @manjulamaruthi1988 Рік тому +2

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 4 місяці тому +1

    காந்தாரி யின் முதல் திருமணம் ,
    ஆட்டு கிடாயோடு நடந்தது எப்படி ?? ஏன்??

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Рік тому +4

    My mother gandhari.

  • @VelMurugan-fq4bk
    @VelMurugan-fq4bk Рік тому +2

    துரியோதனன் நல்லவன் என்று நியாயம் சொல்லி வாதிடுங்கள

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 4 місяці тому

    Vaailku vanthathai ulariveergalo

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 9 місяців тому +1

    Kunthi also last his first son karna is also loss

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +48

    சாபம் கொடுக்க தெரிந்த காந்தாரி தனது குழந்தைகளை நல்லவர்களாக நேர்மையானவர்களாக ஏன் வளர்க்க தெரியாமல் போனது நல்ல தாய் நினைத்தால் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்திருக்கலாம் இதில் வேறு சாபம் கேடுடா.

    • @pushpapushpa9144
      @pushpapushpa9144 Рік тому +1

      Pq

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Рік тому +2

      Nallavala thaan valartha avanunga kekala

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Рік тому

      @@krishnakumar2390 அது எப்படி பத்தினி தாயிக்கு குழந்தைகள் எப்படி பயந்து வாழ வேண்டும். அம்மா சாபம் கொடுத்து விடுவார்கள் எனவே தாய் சொல்லைக் கேட்டு மதிக்கவேண்டும்

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Рік тому +1

      @@shanthiuma9594 karma vinai theriyuma adhu thaan gandhariyoda vaazhkai. Ellarukum amanja maari purushan amaindhana, ketta nerathula porandha pasanga Neenga enna sonalum kekamaatanga

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Рік тому

      @@krishnakumar2390 உண்மை உண்மை என்றாலும் பத்தினியான காந்தாரியின் சாபம் மஹாவிஷ்ணுவை இறக்க செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்றால். ஒரு பத்தினிதாயால் ஏன் தனது குழந்தைகளில் சிலரையாவது காப்பாற்ற முடியாமல் போனது எப்படி. இந்த போர் நடக்க கூடாது என்னுடைய குழந்தைகளை அழிய விடமாட்டேன் எனது பத்தினி சக்தியைக் கொண்டு இந்த போரில் சிலரையாவது காப்பாற்றுவேன். என்று முயற்சி செய்திருக்கலாம் தானே மொத்த குழந்தைகளையும் பழிக்கொடுத்து விட்டு கடைசியில் வேதனைப்படுவது. கிருஷ்ணனுக்கு சாபம் கொடுத்தது சரியாக படவில்லையே .இப்படிதான் நடக்கும் என்பது விதி அது எழுதப்பட்டது என்றாலும் பத்தினியான காந்தாரியால் ஒரு குழந்தைக்கூட காப்பாற்ற முடியவில்லையே அவள் பத்தினியாக இருந்ததில் என்ன பயன். கர்மா உண்மை என்றாலும் யோசிக்கும் போது காந்தாரியின் மீது எனக்கு கோபம் வருகிறது.

  • @Kumar-lt7ck
    @Kumar-lt7ck Рік тому +1

    Dhutchalai eppudi vidhavai aanal aval kanavan yar???

    • @joetalk93
      @joetalk93  Рік тому +1

      ஜயத்ரதன்

    • @Kumar-lt7ck
      @Kumar-lt7ck Рік тому

      @@joetalk93 ohh thank you so much

    • @priyaselvaraj-np1fj
      @priyaselvaraj-np1fj Рік тому +1

      Arujunan kill jayathrathan because he kill arujunan son abimanyu

  • @narkaniKalai
    @narkaniKalai Рік тому

    Jarasandhan dutchalai husband

  • @manivallisribalan1955
    @manivallisribalan1955 Рік тому +5

    She is very bad.