Pannisai Training by Prof Nallasivam (1/5)

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Prof G.P. Nallasivam from Tanjavur Tamil University had conducted a Tamil Pannisai Training at the Sydney Murugan Temple on Dec. 1st, 2012. This video shows the first of the five parts series of the recording by Aum Muruga Society

КОМЕНТАРІ • 46

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 роки тому +5

    I am very much impressed by an excellent training given by Prof.G.P.Nallasivam. May Lord Shiva bless all of us. Om Namasivaya.
    I will be grateful if Professor Nallasivam could always begin with Thevaram sung in praise of Lord Sri Vinayagar: for example, "Pidiyadhan" or "Enna Punyam Seidhanai" or from 11th Thirumurai having very many verses dedicated to Lord Sri Ganesa Emberumaan. Hope my genuine comment is taken in the right spirit.

  • @SivaShanthaShanmugam
    @SivaShanthaShanmugam 3 роки тому

    அருமையாக சொல்லித்தருகிறீர்கள் ஐயா.. நிறைய வருடம் வீணாய் போனதே..பெருமான் இப்போதுதான் கேட்க வைத்திருக்கிறார்..சிவ சிவ

  • @gynaecology1000
    @gynaecology1000 11 років тому +4

    very nice programme.Devarum must be sung with proper pann. I train myself by seeing this programme. I expect many more songs in you tube from Prof. Nallasivam

  • @sowmyasundar5415
    @sowmyasundar5415 4 роки тому +2

    Thanks for the lesson sir. I practised myself listening to ur teaching

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 4 роки тому

    பயிற்சி மிகமிக மிக (3 முறைக்கு மேல் இலக்கணம் அனுமதிக்கவில்லை) மிக்க நன்றாக உள்ளது. Whatsapp மூலம் இந்த பயிற்சியை நலமாக யிருக்கும் அய்யா.
    நன்றி

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 Рік тому +1

    பண் இசை = தமிழிசை. பண் இசை மிகவும் தொன்மையானது.

  • @raviglory
    @raviglory  11 років тому +4

    It is a good suggestion. The temples must plan their activities properly to educate the next generation in thirumurai stories and essence through English and make our religion relevant to 21st century. Firstly temple committee members must take necessary step to improve their knowledge on our religion to make their involvement meaningful.

  • @parithimathi
    @parithimathi 9 років тому +12

    பண் - கேள்விப்பட்டுள்ளேன். முதன்முதலாக அதைக் கேட்டு, பாடவும் பயிற்சியளித்தமைக்கு மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே. சென்னையில் இத்தகு நிகழ்ச்சிகள் நடக்கிறன்றனவா?

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 5 років тому +5

    அருமையான பயிற்சி. நமசிவாய. நன்றி.

  • @muthulakshmivisvanathan3843
    @muthulakshmivisvanathan3843 2 роки тому +1

    Wonderful teaching🙏🏼

  • @sundarrajkandhasamy9212
    @sundarrajkandhasamy9212 10 місяців тому

    En manathil ullathai iraivan kettu vittar nanri ayya

  • @Rasutharsini
    @Rasutharsini 2 роки тому

    அருமை ஐயா. 🙏

  • @bensaxophone
    @bensaxophone 11 років тому +1

    Thank you so much....it's very enlightening about our thevaram..Ilearnt a lot of how to sing our devaram properly. Great video. Many thanks for the preon who uploaded this. God Bless

  • @rsaramjsn
    @rsaramjsn 12 років тому +3

    Crystal Clear explanation on the topic.

  • @vijayarangan2890
    @vijayarangan2890 Рік тому

    Excellent. Divine.

  • @samynathan8785
    @samynathan8785 4 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @vasudevanr64
    @vasudevanr64 5 років тому +1

    அருமை 🙏சிவ சிவ 🙏.

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 10 років тому +5

    Excellant training for the saiva people like me rendering Thirumurai in temples.Very clear and vivid teaching.
    wonderful , wonderful, wonderful. Thanks Lord Shiva.

    • @nithyaramanathan8736
      @nithyaramanathan8736 4 роки тому

      அருமையான பயிற்சி. பாடலும் (lyrics) கொடுக்க இயலுமா?

  • @paramasivamparamasivam5716
    @paramasivamparamasivam5716 2 роки тому

    அ௫மை மகிழ்ச்சி நன்றி

  • @sithbaranuthayarathinam2023
    @sithbaranuthayarathinam2023 9 років тому +2

    அருமை நன்றி ஐயா

  • @subramaniaprasad4088
    @subramaniaprasad4088 4 роки тому

    மிக அருமை. நன்றி

  • @sivabalan1980
    @sivabalan1980 Рік тому

    அருமை

  • @chandramohan8279
    @chandramohan8279 7 років тому +2

    நல்ல தமிழ் . நன்றி ###

  • @visvam100
    @visvam100 9 років тому +3

    அருமை!!!!

  • @mugunthanm8197
    @mugunthanm8197 5 років тому

    Vazhga valamudan sir

  • @vepilai
    @vepilai 9 років тому +3

    Fantaaaaaaaaastic..

  • @saiprasad6509
    @saiprasad6509 7 років тому +2

    1) தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூவெண் மதிசூடிக்
    காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்(து) ஏத்த அருள்செய்த
    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.
    2) 1.123 திருவலிவலம் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி 1330 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது 1.123.5 வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
    3) சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும்
    நற்றுணையாவது நமச்சிவாயவே.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому

    பேராசிரியர் அவர்களே மதுரையில் இருக்கேன் நான் எவ்வாறு கற்றுக் கொள்வது.

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan Місяць тому

    🙏🙂👍

  • @chellamk1699
    @chellamk1699 7 років тому

    சிவாயநம....nice

  • @devarajansivasankaran2204
    @devarajansivasankaran2204 4 роки тому

    Sir very very nice

  • @jothychandru1138
    @jothychandru1138 3 роки тому

    🙏🙏🙏

  • @harjawa
    @harjawa Рік тому

    ஐயா. உங்களிடம் பயிற்சி எடுக்க அவா. ஏதாவது வாய்ப்புள்ளதாஆஆஆஆ

  • @anandKumar-qq2xb
    @anandKumar-qq2xb 7 років тому

    சிவ சிவ

  • @smdinakar8730
    @smdinakar8730 9 років тому

    NICE JOB

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 років тому

    Sivaye nama.enna punniyam seydheno

  • @mahiramvevo
    @mahiramvevo 4 роки тому

    அருமையான பயிற்சி. நமசிவாய. நன்றி.

  • @selvakumaravel.b
    @selvakumaravel.b Рік тому

    அருமை.

  • @mugunthanm8197
    @mugunthanm8197 5 років тому

    Vazhga valamudan sir