Ithanai yaamatrai - இத்தனை யாமாற்றை - ஏழாம் திருமுறை

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @extremesatisfy
    @extremesatisfy 7 місяців тому

    ஈசனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை பாட முடியும்
    இனிமையான குரல் அழகிய தமிழ் ஓம் நமசிவாய 🙏

  • @lathaswaminathan9975
    @lathaswaminathan9975 9 місяців тому

    அருமை அருமை அருமை அம்மா

  • @Umamageshwariguna
    @Umamageshwariguna 10 місяців тому

    மிக அருமையாக குரல் வளம் அம்மா குருவருளும் திருவருளும் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @ravikumarravi7536
    @ravikumarravi7536 Рік тому

    அம்மா உங்கள் குரல் அருமை
    இறைவன் தந்த வரம்
    ஓம் நமசிவாய

  • @sundarishunmugam1392
    @sundarishunmugam1392 Рік тому

    நமசிவாய வாழ்க.அழகானகுரல்.

  • @adhithamayavlogs5746
    @adhithamayavlogs5746 10 місяців тому

    அருமை அருமை ங்க அம்மா அழகான குரல் வளம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 місяців тому

    🙏🌷சிவ சிவ🌷🏵️🙏❤❤❤❤❤

  • @mvkumar9570
    @mvkumar9570 18 днів тому

    இறைவன் அருள் இன்றி இசை என்பது வசமாகாது. இன்னருள் பெற்று இனிது வாழ இசை ஒன்றே துணை புரியும். இசையுடன் இனிது வாழ இறைவன் பேரருள் உடன் வரும் நிச்சயம். குறுகாவூர் பதிகம் அருமை யிலும் அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @spmeenakshi1434
    @spmeenakshi1434 10 місяців тому

    அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அம்மா...இறைவன் தந்த குரல் வளம்...🎉🎉🎉
    திருச்சிற்றம்பலம்....

  • @Saravanasnote
    @Saravanasnote 11 місяців тому

    இனிமை இனிமை. கேட்க கேட்க இனிமை.அம்மா உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை பிராந்திக்கின்றேன்.ஓம் நமசிவாய.

  • @vijayavadivoo2903
    @vijayavadivoo2903 9 місяців тому

    திருச்சிற்றம்பலம். எந்தப் பிறவியிலோ பெருமானுக்குத் தேனும் பாலுமாய் அபிஷேகம் பண்ணியதன் பலன்.அற்புதம்மா.

  • @09natarajan
    @09natarajan Рік тому

    சிவாய நம

  • @SivaShanthaShanmugam
    @SivaShanthaShanmugam 10 місяців тому

    அரகர அரகர 🎉

  • @venkatesanv3539
    @venkatesanv3539 Рік тому +1

    ஓம் நமசிவாய, மஹா பெரியவா சரணம் கண் மூடி கேட்கும் போது சிவரூபமாய் மஹா பெரியவா தரிசனம் தருகிறார். நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @venkatesanv3539
    @venkatesanv3539 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Neega2017
    @Neega2017 Рік тому

    🤗🤗🤗🤗

  • @thulasibai9912
    @thulasibai9912 Рік тому

    🙏🙏🙏🙏