Thirumurai Thirupugazh
Thirumurai Thirupugazh
  • 30
  • 118 621
Aipasi pournami - Annabishekam special - Pancha puranam
"Soru Kanda Idam Sorgam" is a common phrase used. But it originated from Aipasi Pournami Annabishekam where swami will be adorned with cooked rice. A darshan of annabishekam will lead us to moksha.
Переглядів: 213

Відео

Navarathri Special Contd...
Переглядів 1122 місяці тому
This was a throwback from a previous Navarthri Performance
Navarathri special
Переглядів 862 місяці тому
This is a throwback from previous Navarathri
Poorani Manonmani - Navarathri special Song!
Переглядів 3552 місяці тому
Poorani Manonmani - Navarathri special Song!
Krishna Jayanthi special thiruppugazh.
Переглядів 3673 місяці тому
Sri Arunagirinadha swami explains the krishna leela mostly from the dasama skandam.
ஆடி அமாவாசை | திருநாவுக்கரசர் (அப்பர்) | திருக்கயிலாயக்காட்சி கண்ட தினம்
Переглядів 4474 місяці тому
இன்று ஆடி அமாவாசை திருநாவுக்கரசர் பெருமான் திருக்கயிலாய காட்சியை திருவையாற்றில் கண்ட அற்புத தினம். இந்த நன்னாளில் ஸ்வாமிகள் அருளிய மாதர் பிறை என்ற தேவார பதிகத்தை சிந்திப்போம்
Thirugnanasambandar Gurupoojai - திருஞானசம்பந்தர் குருபூஜை
Переглядів 5806 місяців тому
Thiruganansambandar gurupoojai - Vaikasi Moolam. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அவர்களின் திருமணப்படலம் மற்றும் அவர் கயிலாய பதவி அடைந்த புண்ணிய நாளாம் வைகாசி மூல நக்ஷத்திரம்.
Sivarathri Aalaya darisanam - ஆலய தரிசனம்
Переглядів 2558 місяців тому
Thiruaamathur and Thirukovilur | Nadu naadu | 8 March 2024 | Sivarathri
Mattitta Punnai - மட்டிட்ட புன்னை - இரண்டாம் திருமுறை
Переглядів 3029 місяців тому
2.47 Mattita punnai Thirumylapore Devaram முதல் மற்றும் உயிர்ப்பித்த பதிகம்
Thai krithigai Maalaiyil oru Paamalai - மாலையில் ஒரு பாமாலை
Переглядів 20410 місяців тому
A humble dedication to Shanmuga Swami on the occasion of Thai Krithigai
Seththilaapathu - செத்திலாப்பத்து - திருவாசகம்
Переглядів 210Рік тому
செத்திலாப்பத்து - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
Variyaar karungan - வரியார் கருங்கண் - திருப்புகழ்
Переглядів 1,1 тис.2 роки тому
Variyaar Karungan Raagam : Brindavana saranga Thiruchendur thirupugazh
Theera pini - தீராப் பிணிதீர - திருப்புகழ்
Переглядів 64 тис.2 роки тому
Theera pini - தீராப் பிணிதீர - திருப்புகழ்
Sigaramarundha - சிகரம் அருந்த (மாயாபுரி) - திருப்புகழ்
Переглядів 4072 роки тому
Sigaramarundha - சிகரம் அருந்த (மாயாபுரி) - திருப்புகழ்
Ninaithadhu ethanai - நினைத்தது எத்தனை - திருப்புகழ்
Переглядів 2,1 тис.2 роки тому
Ninaithadhu ethanai - நினைத்தது எத்தனை - திருப்புகழ்
Siva puranam - சிவ புராணம் - திருவாசகம்
Переглядів 3282 роки тому
Siva puranam - சிவ புராணம் - திருவாசகம்
Vinai Theerkum Vel Maaral Parayanam - வினை தீர்க்கும் வேல் மாறல்
Переглядів 4292 роки тому
Vinai Theerkum Vel Maaral Parayanam - வினை தீர்க்கும் வேல் மாறல்
Thimira udhathi - திமிர உததி - திருப்புகழ்
Переглядів 4,7 тис.2 роки тому
Thimira udhathi - திமிர உததி - திருப்புகழ்
Etraan marakken - எற்றான் மறக்கேன் - ஏழாம் திருமுறை
Переглядів 4202 роки тому
Etraan marakken - எற்றான் மறக்கேன் - ஏழாம் திருமுறை
Paangimaare - Thiruvarutpaa - திருவருட்பா- இரண்டாம் திருமுறை
Переглядів 1402 роки тому
Paangimaare - Thiruvarutpaa - திருவருட்பா- இரண்டாம் திருமுறை
Ithanai yaamatrai - இத்தனை யாமாற்றை - ஏழாம் திருமுறை
Переглядів 3,9 тис.2 роки тому
Ithanai yaamatrai - இத்தனை யாமாற்றை - ஏழாம் திருமுறை
Padhi madhi nadhi - பாதி மதி நதி - திருப்புகழ்
Переглядів 27 тис.3 роки тому
Padhi madhi nadhi - பாதி மதி நதி - திருப்புகழ்
En bandha vinai - என்பந்த வினை - திருப்புகழ்
Переглядів 3,8 тис.4 роки тому
En bandha vinai - என்பந்த வினை - திருப்புகழ்
Kavadu Kothzhum - கவடு கோத்தெழு - திருப்புகழ்
Переглядів 1,4 тис.4 роки тому
Kavadu Kothzhum - கவடு கோத்தெழு - திருப்புகழ்
Mandhiramaavadhu - மந்திரமாவது நீறு - இரண்டாம் திருமுறை
Переглядів 9584 роки тому
Mandhiramaavadhu - மந்திரமாவது நீறு - இரண்டாம் திருமுறை
Thuppar appa - துப்பார் அப்பு - திருப்புகழ்
Переглядів 1,1 тис.4 роки тому
Thuppar appa - துப்பார் அப்பு - திருப்புகழ்
Ethanai kodi kodi - எத்தனை கோடி கோடி - திருப்புகழ்
Переглядів 8954 роки тому
Ethanai kodi kodi - எத்தனை கோடி கோடி - திருப்புகழ்
Porpadhathinai - பொற்பதத்தினை - திருப்புகழ்
Переглядів 1,3 тис.4 роки тому
Porpadhathinai - பொற்பதத்தினை - திருப்புகழ்

КОМЕНТАРІ

  • @deepasairam2609
    @deepasairam2609 22 години тому

    திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே.

  • @deepasairam2609
    @deepasairam2609 23 години тому

    நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல் நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் கனத்த தத்துவமுற் ...... றழியாமற் கதித்த நித்தியசித் ...... தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே செனித்த புத்திரரிற் ...... சிறியோனே திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே

  • @deepasairam2609
    @deepasairam2609 День тому

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

  • @ramyasrikowsalya
    @ramyasrikowsalya 12 днів тому

    தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ... உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. பாரோர்க் கிறைசேயே ... உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்ப் பெருமாளே. ... பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.

  • @vellaiammalp2711
    @vellaiammalp2711 12 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @gauthamanandh8194
    @gauthamanandh8194 19 днів тому

    🙏🏾

  • @mvkumar9570
    @mvkumar9570 27 днів тому

    இறைவன் அருள் இன்றி இசை என்பது வசமாகாது. இன்னருள் பெற்று இனிது வாழ இசை ஒன்றே துணை புரியும். இசையுடன் இனிது வாழ இறைவன் பேரருள் உடன் வரும் நிச்சயம். குறுகாவூர் பதிகம் அருமை யிலும் அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 29 днів тому

    ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 Місяць тому

    என்ன ஒரு இனிமையான குரல்

  • @sudhavarma3169
    @sudhavarma3169 Місяць тому

    🙏🪷🙏🪷HaraHara Sankara Jaya Jaya Sankara

  • @Lotus32197
    @Lotus32197 Місяць тому

    Amma, i want to learn thirupugazh

  • @manikandankanaga2752
    @manikandankanaga2752 Місяць тому

    சண்முகா சரணம்🙏🕉️🪷🪔🔥

  • @tusithankan2008
    @tusithankan2008 Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @fuhrermr
    @fuhrermr Місяць тому

    ஓம் 🕉 முருகா 🕉 ஓம் 🕉 ♥️

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 Місяць тому

    Very nice.Pls include lyrics in description.It will be useful for learning

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 Місяць тому

    What ragam is this

  • @mvkumar9570
    @mvkumar9570 Місяць тому

    அருமை..... மகிழ்ச்சி..... முருகா சரணம்

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 Місяць тому

    அற்புதம்❤

  • @shanthi1837
    @shanthi1837 Місяць тому

    Muruga please bless Swapna Prakash with good and healthy child 🙏

  • @Lotus32197
    @Lotus32197 Місяць тому

    Amma, i need your contact number

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому

    Arumai 🎉 Muruga saranam 🙇🏻‍♂️🙏🏻

  • @Lotus32197
    @Lotus32197 Місяць тому

    Amma, i need your contact number

  • @Lotus32197
    @Lotus32197 Місяць тому

    Mam, i need to contact you. I need online training

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 Місяць тому

    Aum saravanabava❤

  • @gauthamanandh8194
    @gauthamanandh8194 Місяць тому

    🙏🏾

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Місяць тому

    Super👌🙏 Om Saravana Bhava.🌹💐🙏🙏🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    அருமை சகோதரி சிவாய நம

  • @srivardhinianbarasi8300
    @srivardhinianbarasi8300 2 місяці тому

    Excellent❤ ma

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    Thank you dear sister . Amma thunai always Shivaya nama 🙏💐

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    அருமை சகோதரி உங்களின் பொன்னான குரலில் இருந்து இன்னும் பல விரும்புகிறோம். லோக மாதா அந்தர்யாமி சிவாய நம சிவாய நம

  • @Lax0915
    @Lax0915 2 місяці тому

    Devi thunai

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    Amma plz request your voice is very very divine and you look like Godess request plz sing Thirupugazh and upload every 15 days atleast ma don't ignore please. Shivaya nama shivaya nama shivaya nama 🙏💐

  • @chitraraman7210
    @chitraraman7210 2 місяці тому

    Muruga Saranam

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    அருமை சகோதரி சிவாய நம சிவாய நம எப்போதும் இறைவன் அருள் புரிவானாக

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому

    பக்தி டிவியில் உங்கள் பாடலை பார்த்த சகோதரி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி மேலும் திருப்புகழ் பதிவேற்றவும் எப்பொழுதும் அப்பா சிவன் அருள் புரிவாயாக சிவாய நம

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    அருமை சஹோதாரி ஆறுமுகம் என் கண்களில் கண்ணீர் 25 நிமிடம்முரு முருகனுக்கு ஹரோ ஹரா சிவாய நம சிவாய நம உங்கள் பொன்னான குரலில் இருந்து மேலும் திருப்புகழ் வேண்டும்

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    முருகா சாரா உங்கள் பொன்னான குரலில் இருந்து எங்களுக்கு மேலும் திருப்புகழ் கொடுங்கள் அம்மா

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    அருமை சகோதரி முருகன் துணை

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    We want more gems like this sister please please 🙏💐 Murugan thunai

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    அருமை சகோதரி

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    Amma give us more Thirupugazh from your golden voice.Appa Shiva always bless you amma. Shivaya nama 🙏💐.

  • @Priyakarthi-tg5xo
    @Priyakarthi-tg5xo 3 місяці тому

    When ever i was opened youtube first i search your youtube channel any new videos came r not mam..... I feel proud as am a Music teacher..... Ur have such a magnetic miracle voice Plssss Plssss plsss give me more videos

  • @Priyakarthi-tg5xo
    @Priyakarthi-tg5xo 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 3 місяці тому

    Sivasiva sivasiva omsaravanabava

  • @Priyakarthi-tg5xo
    @Priyakarthi-tg5xo 3 місяці тому

    Super mam waiting for ur videos 🎉🎉🎉🎉

  • @manimozhi9838
    @manimozhi9838 3 місяці тому

    இனிமை இனிமை🎉

  • @Priyakarthi-tg5xo
    @Priyakarthi-tg5xo 3 місяці тому

    Pls post more videos

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    சிவ சிவ சிவ சிவய நம சிவாய

  • @Lax0915
    @Lax0915 3 місяці тому

    அம்மா சஹோதாரி மிக்க நன்றி சிவாய நம முருகா சரணம்