மருது சகோதரர்கள் 2 | மாமனிதர்கள்
Вставка
- Опубліковано 8 лют 2025
- In this Mamanithargal show, Mr.G.Gnanasambandan talks about Marudhu Sagotharargal.
Previous Episode: • மருது சகோதரர்கள் 1 | ம...
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For business related matters relating to our channel (including media & advertising) please contact gguru.eyaldigitals@gmail.com
For copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow us:
UA-cam - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
UA-cam - www.youtube.co....
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#maruthu#mamanithargal#gnanasambandam
வாழ்க மருது பாண்டியர்கள் புகழ் 😍😍
வெற்றி வேல் விரவேல் மருதுபாண்டியர்களின் புகழ் ஓங்குக! தமிழர்களின் புகழ் வளர்க!
எங்கள் தெய்வத்தின் புகழ் என்றும் வீர தமிழகம் பேசட்டும் 🙏❗️💯💥💥💥
You say correctly
அருமையான பதிவு வாழ்க மருதுபாண்டியர் புகழ்
*இந்த இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்* 💥💥💥
@gaya design mudhaliyar pattam agamudayar cast ...😎
@gaya design *அகமுடையார்க்கு மொத்தம் 64 பட்டங்கள் இருந்தது.... இப்போது ஒரு 15 பட்டங்களில் குறிப்பிடப்படலாம்.... முதன்மை பட்டங்கள் 5 தேவர்....சேர்வை.... முதலியார்.... பிள்ளை... உடையார் இந்த 5 பட்டத்தில் தான் பெரும்பான்மையான அகமுடையார்கள் வாழ்கின்றனர்....அகமுடையார் இனம் தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் பரவி வாழும் ஒரு போர்க்குடி இனக்கூட்டம்....*
@gaya design சிலர் சொந்த இனத்திற்குள்ளேயே அரசியலுக்காக பிரிவினை பேசுவார்கள்.... வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் நம் இனம் அதிகமாக இருக்கிறார்கள்....
@gaya design 🙏🙏🙏
உண்மை தான் சகோதரா எங்கள் முன்னோர்கள் வீரத்தையும் தியாகத்தையும் பற்றி கூறியதற்கு கோடி கோடி நன்றிகள் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஐயா மிக சிறந்த பதிவு உங்கள் மாணவன் என்பதில் (1988-1991) பொருமை அடைகிறேன்
🙏 வான் புகழ் 💯💥 புகழ் சொல்லும் சிங்கத்தின்பேரு 🦁⚔️.....🔥🔥 மருதுசகோதரர்கள் 👑
ஐயா!!! உங்களை எனது சிரம் தாழ்ந்து வணங்குகிறேன், மானங்காத்த மாமன்னர்களின் வரலாற்றை உங்களை போன்றவர்கள் சொல்லும் போதுதான்,அதை மக்கள் விரும்பி கேட்பார்கள்... மருதுபுகழ் பரப்புவோம்... சிவதொண்டு புரிவோம்... ஆம் மருதுபாண்டியர்கள் மாபெரும் சிவனடியார்கள்
வணக்கங்கள் பல தென்னாட்டு உடைய சிவனே போற்றி
பேராசிரியர் அய்யா உங்களின் குரல் தமிழூக்கும் மாமன்னர்கள் புகழூக்கும் மேலும் அழகு சேர்க்கிறது.உங்களின் தமிழ் மேல் உள்ள பாசம் கலாச்சாரம் பண்பாடு இலக்கியம் தொடர்பான உரைக்கும் சிம்ம குரலும் நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.பூரண ஆரோக்கியத்துத்துடன் நீண்ட ஆயூளோடு தமிழ் வளர்ச்சி பணி தொடர அருள்மிகு கள்ளழகர் மீனாட்சி சுந்தரேசுவரரை வேண்டுகிறேன்.நன்றி
வீரம் செறிந்த மண்!
இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தங்கள் பணி போ உரியது!🙏🙏🙏
அருமை... சிறந்த பதிவு... நன்றி..
வாழ்க,,, மருது பாண்டியர்கள் புகழ்...
நாடு விடுதலை பெற்றது என்றால்
அதற்கு முதல் உரிமை குரல்
முதல் களபலி
எனது அகமுடைய தேவர் இனம்
இந்த அரசு எங்கள் இரத்தத்தின் மேல் தான் இருக்கு
எனதுஇனத்திற்கே இந்த அரசு மரியாதை செலுத்தி வணங்கனும்
Tnpsc madurai - Channel இன் சார்பாக வாழ்த்துக்கள். அருமையான பதிவு...
அருமை ஐயா. சிறந்த பதிவு.
Very nice
அருமையாக்கூறினீர்கள்.... ஞானசம்பந்தரே.... காளையார்கோவிலினுள் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளை உங்கள் பின்னனியில் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.... 🙏🙏🙏
மிக்க அருமை
Proud of my Tamil kings.
அருமை ஆசாநே...காலத்தின் தேவையான பதிவு...பார்பவர்கள்குறைவு...வட மையம் மத்தியமையம் பரமக்குடிமையம்...பாப்பாணூலூங்களா???எங்க...பணம்தானே...இப்போ"பிக்பொஸ்"???கவிஞர் ஐயா கண்ணதாசனின் பெரும்முயற்சியில் தயாரிக்கப்பட்ட"சிவகங்கை சீமை"படத்தையே ஓட விடாமல்...அரங்கத்தில் அடியாட்களை அனுப்பி அனியாயம்பன்னிய...வடுகக்கூட்டம்தானே இன்றும் "தமிழ்நாட்டில்"சங்கிகளுக்கும் வடுகுகளுக்கும்..."???சங்கேமுழங்கு...
Love my Tamil kings.
Vaalga maruthu sagotharar pugal
கண்ணீருடன் கேட்கிறேன் 🙏
ஐயா மாமன்னர் மருதுபாண்டியர்கள் மரணத்திற்கு பின் அவர்களது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி, குறித்த சோக வரலாற்றையும் மக்களுக்கு தெரியபடுத்துங்கள்
அருமை ஐயா நல்ல தகவல்
வீரம் செழிந்தமண் சிவகங்கை சீமை🔥
அய்யா, அருமையான உரை
Nice explanation about maruthupandiyar😊
iyya super thanks iyya
Kattapommu Rajavai pottrum naam Maruthu Pandiyarkalai mattum sathikul adakivittom....😔
அருமை வாழ்த்துக்கள்
தீரன் சின்னமலை கவுண்டரை பத்தி கூறுங்கள் ஆய்யா
Agamudaiyan da maruthu brothers
Super sir
Arumai sir
அருமை ஐயா பதிவு
வெள்ளையனை போருக்கு அழைத்த மாவீரர்கள்
அருமை அய்யா
Soo good iyya,make an vid abt INDIA's 1st freedom fighter-PULI THEVAR🤝🤝🙏🙏💐💐
வீரம் விளைந்த மண் எங்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க எனது பெயர் மருது துரை முக்குலத்தோர் வம்சம் கள்ளன் சேர்வை பட்டம் வளரி வகையாரா சேர்வார்கள் நாங்கள் 🔰👑⚔️
Arumai ayya innum ithu Pola Maruthiruvar varalaru pathividungal
Ivan Maruthiruvar murattu pakthan Deva Servai
Maruthu pandiyarkal 💥💥💥
Super
Nice
அனைத்தும் அருமை முனைவரே ஆனால் ஜம்புதீவு பிரகடணத்தை தாங்கள் சரியாக சொல்லவில்லை ஏன் சொல்வதற்கு தயக்கமா இல்லை மறந்துவிட்டீர்களா
Vilakkamaaga sollungal Annaa
Maruthu sagotharar veerram ipothan puriyuthu💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Agamudaiyar otrumai onkuka Mamaner Marudhu pandiyar Pugal onkuka
அடுத்த தலைமுறைக்கும் வீரம் விதைக்கபட வேண்டும்
They were strongmen of that time. People just don’t appreciate because they are Thevars.
No.maruthupandiyar is agamudaiyar...
Illa avanga rendu perum manithargal
Ayya dheeran chinna malai history poduga
திருப்பதி சேர்வை BY
சிவகங்கை
❤️❤️❤️❤️
🙏💥💥
🙏🙏🙏
Naam unarndhu kadaipidika vendiya vishyam, udarkattu naam meendu eduka vendiya ondru... Unavai maatruvom udalaium ulathaium merugueteuvom
சேர்வைடா
What is servaida
Servaiaa na theriyatha aparam ya kekura na agamudayar devar daa
Poolithevar mattrum Dheeran Chinnamalai varalaru sollungal.
Magizhchi ayya
😢😢😢😢
🤗🙏
Sj
Kula god marudhu
மருது பாண்டியர்
Aathu thiruchira palli piragadanam
Not jammu piragadanam
10th social book 6th chaptera paru
Servai
Alukai varuthu
இதுக்கு dislike போட்டவன் எல்லாம் p.......................
Super sir
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻