ஜம்புத்தீவுப்பிரகடனத்தை அறிமுகம் செய்த மருது சகோதரர்கள் l Compilation Video of Marudhu Pandiyargal🔥🔥
Вставка
- Опубліковано 9 лют 2025
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
UA-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
UA-cam - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #marudhupandiyar #marudhusagotharargal #marudhu #marudhupandi #marudhubrothers #brothers #king #british #britishruleinindia #history #historyintamil #gnanasambandan #gnanasambandam #trending #youtube #youtubeshorts #shorts #whatsappstatus #whatsappstatustamil #veerapandiyakattabomman #velunachiyar #muthuvaduganathar #tamilkings #viral #celebration #celebrationvideo #dedication #compilation #mamanithan
©All rights reserved to Eyal Digitals Private Ltd
மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய இன்றைய பதிவு மிகவும் அருமை. மிக்க நன்றி ஐயா
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் செயல்களும்... நம்முடைய முன்னோர்களின் நேர்மையும்... உயிர் பயம் அறியா வீரமும்...
...
மெய் சிலிர்ப்பாகவும்...
கர்வமாகவும்....
பெருமையாகவும் ... இருக்கிறது... ஐயா... மிக்க நன்றி, அய்யா....
அய்யா கண் கலங்கி விட்டேன்.. வீர வணக்கம் வீர வணக்கம்!
மிக மிக அருமை ஐயா பாட்டிக்கு குடிசையில் உள்ள ஒரு ஓலையை எடுத்து முள்ளில் எழுதிக் கொடுத்தார் என்பது என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஐயா
என் கண்கள் கலங்குகின்றன யாருக்குயெல்லாம் கண்கள் கலங்குகிறதோ அவர்கள் எல்லாம் எம் மக்களே உண்மையான தன்மான தமிழன்
வீரவணக்கம்
வீரவணக்கம்
வீரவணக்கம்
நன்றிகள் கோடி ஐயா💐💐💐
பயந்தவனுக்கு தான் படைபலம் துணிந்தவனுக்கு அல்ல துரோகத்தால் வீழ்ந்த எம் மறவர் குல சிங்கங்கள்...
நான் சிவகங்கை மாவட்டம் எல்லையில் உள்ளவன் என்பதை பெருமையாக கொள்கிறேன்
Marudhu pandiyargal🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய நாளுக்கு மருது சகோதர்கள் பதிவு அருமை சிறப்பு அய்யா
Sir neega sonnatha keka manusu romba parama pochi sir 😭 ungal Tamil thondu valaratum
சிறப்பு நன்றிங்க அய்யா
பிறந்த அனைத்து உயிரும் மடியத்தான் போகிறது ஆனால் வீரமும் தியாகமும் வாழும் என்பதற்க்கு சாட்சி மருது பாண்டியர்கள். துரோகிகள் அப்போது வாழ்ந்து இருக்கலாம்.
காலம் முழுக்க தூற்றபட்டே வருகின்ற கேடுகெட்ட வாழ்வு
வணக்கம் அய்யா
மிகவும் சிறப்பான நெஞ்சை நெகிழவைக்கும் விளக்கம்.இவ்வளவு நுண்பப் பட்டு பலரின் ரத்தத்தில் கிடைத்த இந்த சந்தோஷம் எப்படியெல்லாம் வீணாகிறது . பலரின் ரத்தத்தில் இன்று நாம் சந்தோஷமாக இருப்பது வேதனை அளிக்கிறது.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
வீரர்கள் இவர்கள் தான்
அய்யா எனது வேண்டுகோள் எங்கள் தெய்வங்களை உங்கள் தலைப்பில் மருதுசகோதர மன்னர்கள் என்று குறிப்பிடுங்கள் . நான் நீங்கள் கூறும் கிழக்கு சீமை சேர்வைகாரன் . நன்றி
Thanks sir
வணங்குகிறேன் ஐயா 🙏
Romba nandri for taking efforts and saying these details.
இந்த மாதிரி வரலாறு நமக்கு சொல்லி கொடுக்காமல் ஒன்றுமே செய்யாத ஈவேரா பற்றி படிக்க வைத்தானுக இந்த திராவிட மாடல் காரனுக
நல்ல தகவல் அய்யா
நன்றி ஐயா
Ivai eallam padamakkapada vendum.
🙏🙏🙏🙏🙏
1 st view
👍👍👍
Nanum sivagangai ( Karaikudi ) sernthavan Ayya, intha varalarai kettu mehavum perumai adaikiren
👏👏
🙏🙏
🙏
🙏🙏🙏🔥🔥🔥❤️❤️❤️
ஐயா
I m first
🥺🥺
Pls niraya pesungaiya... Niraya vishayam sollunga....,🙏 We request you
Punniya Boomi.
திருமலை நாயக்கர் வரலாறு video