விடுதலைப்புலிகளின் மற்றுமொரு பதுங்கு குழி கண்டுபிடிப்பு | Chumma Oru Trip | Jaffna Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • விடுதலைப்புலிகளின் மற்றுமொரு பதுங்கு குழி கண்டுபிடிப்பு | Chumma Oru Trip | Jaffna Vlog
    #jaffnavlog #jaffna #chummaorutrip #vlog #vlogs #trending

КОМЕНТАРІ • 81

  • @SivaSai-v5bஹாமமோகினி
    @SivaSai-v5bஹாமமோகினி Місяць тому +1

    அருமை நமது புலிகளின் சிம்மாசனம்❤❤❤❤❤

  • @mars-cs4uk
    @mars-cs4uk 7 місяців тому +1

    தமிழர்களின் இனத்தின் விடுதலைக்காக எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் மா வீரர்கள். யாரும் மறக்கக் கூடாது

  • @t.r4587
    @t.r4587 8 місяців тому +8

    இதை எல்லாம் பார்க்கும் போது இனம் புரியாத வலி மனதினிலே

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 8 місяців тому +4

    விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி . நல்ல காணொளி.வைக்ஷ்ணவி இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்பு முக்கியம். நன்றி வைக்ஷ்ணவி.❤🎉😂

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 8 місяців тому +9

    விடுதலை'ப்' புலிகள்.

  • @thanrajthayakaran
    @thanrajthayakaran 6 місяців тому

    Nallathan erukku

  • @KopiKopi-dy3jt
    @KopiKopi-dy3jt 8 місяців тому +1

    அழகான காணொளி 👍சூப்பர்

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 8 місяців тому

    Thanks

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 8 місяців тому +3

    உங்க பல்லு மட்டும் பளிச்சென்று இருக்கு....
    நீங்க தூக்கின ஆமையை வெளியில கொண்டந்து ஒரு தண்ணிதடாகத்தில போட்டிருக்கலாம்....
    GOD BLESS YOU

  • @kumarankk1373
    @kumarankk1373 8 місяців тому +1

    காட்டுக்குள் வேட்டையாட செல்வது போன்று துணிச்சலாக சென்றுள்ளீர்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 місяців тому

    இப்படியான ஆபத்தான இடங்களுக்கு போகாதீர்கள்: காணொளிக்கு நன்றி.

  • @nafriznavy5147
    @nafriznavy5147 8 місяців тому

    Ithellam nanga kandu pidichchi rompa naal di

  • @sukilakamalan400
    @sukilakamalan400 8 місяців тому +2

    ரொம்பவே thairijamana பொண்ணு thanma நீ viduthalai pulikal வாழ்ந்த இடத்தை kattum எல்லா thakuthijum உனக்கு mattume இருக்கும் ❤இந்த இடத்துக்கு porathukke தனி தைரியம் vendum வாழ்த்துக்கள் sis❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 місяців тому +1

      thank you for your positive feedback

  • @NisanthanSivaniranjan-so3mb
    @NisanthanSivaniranjan-so3mb 8 місяців тому +1

    எல்லாம் சரி உங்களின் பாதுகாப்பும் முக்கியம்.

    • @NisanthanSivaniranjan-so3mb
      @NisanthanSivaniranjan-so3mb 8 місяців тому

      இப்படியான இடங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்பாக செல்வது முன்னெச்சரிக்கையாக இருக்கும் (உ +ம்) காலில் சூ போடுவது ஏனெனில் நமது நாட்டில் பாம்புகள் அதிகம்.

  • @rajasuji5881
    @rajasuji5881 8 місяців тому

    Arumaiyaga kanoli 🎉

  • @Tami_ln
    @Tami_ln 8 місяців тому +1

    நீங்கள் அழகோ அழகு சகோதரி❤️❤️❤️🥰🥰🥰.... உங்கள் காணொளியும் அருமை...❤❤❤👌👌👌

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Vaisu செல்லம் நீங்கள் வேற லெவல் துனிச்சலான பென் நீங்கள்

  • @ThujeepanThujee
    @ThujeepanThujee 8 місяців тому +1

    Super Super👏👏

  • @SundararajanVenkatapathy
    @SundararajanVenkatapathy 8 місяців тому +1

    Good sister

  • @UPN-dv8nb
    @UPN-dv8nb 8 місяців тому

    Vaishnu...good work ..so Careful .....

  • @Sovat340
    @Sovat340 8 місяців тому +1

    Good

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Vaisu கானோலி சூப்பர்

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rt 8 місяців тому +1

    இதுதான் எங்கட அண்ணாமாரின் அறிவு. உலகமே வியக்கும்

    • @color-dreams
      @color-dreams 8 місяців тому +1

      அப்படியா? Heard about tunnels between Mexico and US, Palestine and Israel as an example ?.
      Rather than saying உலகமே வியக்கும், உலகில் முதன் முதலாக, உலகத்துக்கே கற்றுக் கொடுத்த ......try to learn about what world has to offer, what we can learn to improve ourselves.

  • @SamuelAnura
    @SamuelAnura 8 місяців тому

    God bless you

  • @kAJeeJaffnaboy
    @kAJeeJaffnaboy 7 місяців тому

    Hi nenga rompa nalla pesuringa❤❤❤

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 8 місяців тому +1

    Super sister

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 8 місяців тому +1

    ஈழத்து தமிழ் வீராங்கனை.🎉

  • @Sovat340
    @Sovat340 8 місяців тому +1

    வவ்வால் மணமா உங்களுக்கு
    நாற்றம்

  • @KeerththanaThana
    @KeerththanaThana 8 місяців тому

    Well done Dear ❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 8 місяців тому +1

    OMG 😱

  • @vageeswaranvaratharajah2183
    @vageeswaranvaratharajah2183 8 місяців тому

    Vaisu super

  • @kittybala7951
    @kittybala7951 8 місяців тому

    Super 👍❤

  • @vigneshvikki7738
    @vigneshvikki7738 8 місяців тому +3

    எம் உயிரினும் மேலான எங்கள் தலைவர் மாவீரன் பிரபாகரன்❤❤❤❤
    From தழிழ்நாடு.....

  • @TulipTulip-u6m
    @TulipTulip-u6m 8 місяців тому

    Oru kelvi.. please answer me. Sama urimai kidaikathathala thane Mr. Prabaharan por seitharu. Apo por le win pannirunthal sama urimai ella makkalukum prabaharan koduthirupara? Ella mathathai vidavum tamil ku thane muthalidam koduthirupar. Apo ovorthanum thannnada inatha muthanmai paduthunathule enna iruku. Ok tamilarhala aniyayama alichan singalavan. Avan seithathu naai kunam. Bt nadula niraya pothu makkal sethagale. Apo 2 side laum kondirukaga thane. Last question srilanka evlo small naadu atha 2 ah epdi pirikurathu. Itha keka siripu varalaya. Ok pirichi kodukurathum niyayam than. Apdi pirichi koduthal oru singalavanaum vadakku side ku eduka matan endu solrathu enna niyayam. Apo SL le ulla ella tamilaraum vadakuku ponu sonnal vadaku le idam pothuma? Konjam arivum venum. Pothu udamai patri pesa

  • @ganesanm9906
    @ganesanm9906 8 місяців тому

    மருமகள் வைஷ்ணவி பார்த்து கனொளி பயமாகவும் இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉 வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 8 місяців тому +1

    🙏👍👍👍👍👍

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 8 місяців тому

    Super

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    என் தேவதை வைஷ்ணவி

  • @PiranaPirana-x8s
    @PiranaPirana-x8s 8 місяців тому +1

    😲😲🙄🙄🙄

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 8 місяців тому

    Super video congrats ❤❤Sulaiman Dubai from Tamil Nadu Madurai

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 місяців тому

    😇🥰

  • @suryachand7892
    @suryachand7892 8 місяців тому

    Super Vaishu ! U r efforts is very good. Reply to me . ( Suriya from Tamilnadu ( India )❤❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  8 місяців тому

      thank you for your positive feedback
      keep supporting

  • @ArulMathan-kz3ul
    @ArulMathan-kz3ul 8 місяців тому

    Supst❤

  • @ArulMathan-kz3ul
    @ArulMathan-kz3ul 8 місяців тому

  • @satheas26
    @satheas26 8 місяців тому

    👍👋

  • @Rocky68788
    @Rocky68788 8 місяців тому

    Vaisu, நீங்கள் உண்மையில் சரியான ஒரு துணிச்சலான பெண்ணாக இருந்தாலும் கவனமாக இருங்கள் 👍🏻👍🏻❤

  • @சிரோ
    @சிரோ 8 місяців тому +1

    கவனம்வைஷ்சுபாதுகாப்புவேனும்உங்களுக்குவைஷ்சு❤❤❤

  • @mayu24029
    @mayu24029 8 місяців тому

    Visu 👌👌👌👌👌

  • @jerryjulius6664
    @jerryjulius6664 8 місяців тому

    Very interesting ❤ but safety first .. please wear appropriate clothing… especially footwear .. Thank you for the video

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 8 місяців тому

    Vaishnavi ma

  • @Kitty1827wold
    @Kitty1827wold 8 місяців тому

    This place is palai

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Vaisu கவனமாக போங்கோ

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Hi vaisu❤❤❤

  • @vijayasriram5537
    @vijayasriram5537 8 місяців тому

    கீழே போக போக ஒட்ஷிஷன் இருக்காது கவனம் தங்கை

  • @tamilselvam5605
    @tamilselvam5605 8 місяців тому

    கோயில் தகவல்கள்.... சமையல் குறிப்புகள்... இன்னும் பல பயனுள்ள வீடியோ வெளியீடுங்கள்... இது போன்று ஆபத்தான... வீடியோக்கள் வேண்டாம்.. நிச்சயமாக வேண்டாம்.... மற்றும் உங்கள் அனைவருடைய திறமைக்கு... 💐💐💐💐🌸🌸☘️🌼🌴🏵️🏖️🍇🍇🍇🏖️🏖️🏖️

  • @rajagopalChanthirakumar-vh4ot
    @rajagopalChanthirakumar-vh4ot 8 місяців тому

    இது வன்னியில் கிணறு

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 місяців тому +1

    Hi ❤ v 🇨🇰

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Hi vaisu baby

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 8 місяців тому

    Vaisu கவனம் baby

  • @ShehanPrabodhaHettiarachchi
    @ShehanPrabodhaHettiarachchi 8 місяців тому

    🦇️☠️ Mask 😷 podonum 🫠

  • @Snekithi
    @Snekithi 8 місяців тому +3

    அலட்டாம வீடியோ போடு. சும்மா பேசவேணும் எண்டு ஏதாச்சும் பேசாத

  • @rifasrifat9375
    @rifasrifat9375 8 місяців тому +2

    எங்க தலைக்கி தில்ல பாத்தியா

  • @bona-fide-pc
    @bona-fide-pc 8 місяців тому

    உன்னக்கு இது தேவையா?

    • @Wishdom-j3b
      @Wishdom-j3b 8 місяців тому

      And, who the heck are you exactly to dictate what she does?

  • @sudalainaainithi
    @sudalainaainithi 8 місяців тому

    Are you mad?