யாழ்பாணத்து பனையும் நுங்கும் || கொளுத்தும் வெயிலில் நுங்கு குடிக்க போறோம்🤭🤭 tender palm cutting
Вставка
- Опубліковано 9 лют 2025
- யாழ்பாணத்து பனையும் நுங்கும் || கொளுத்தும் வெயிலில் நுங்கு குடிக்க போறோம்🤭🤭 tender palm cutting
#summer #tender #iceapple #iceapplejuice #palmyrafruit #chummaorutrip #vlog #trendingvlogs
வைக்ஷ்ணவி அழகாக நுங்கு வெட்டி யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். பனைதான் எங்கள் அடையாளம். மிக்க நன்றி.
👍👍👍👍👍
எங்களை பார்க்க வைத்து நுங்கு குடித்தபடியால் சாமி வந்து கண்ணுக்குள்ள குத்தப்போகுது. என்ன செய்தாலும் கொடுத்து வைத்தனீங்கள் தான். செம. காணொளிக்கு நன்றி.
என்ன செய்தாலும் கொடுத்து வைத்தனீங்கள் தான்❤🤗
உடல் நலத்தை பாதுகாக்கும் இயற்கை குளிர்பானம் பதனீர், நுங்கு தான்! இந்தியாவில் தமிழ் நாட்டிலும் அதிகம் விற்பனையாகிறது!
நன்றி உங்களது பதிவுக்கு
தமிழ்நாட்டில் ஒரு செயற்கை கலவையைப் பயன்படுத்தி.. கலப்படம் செய்கிறார்கள். பூனையின் எண்ணிக்கை 70 ஆண்டுகளில் பத்தில் ஒன்றாக குறைந்தும் விட்டது
Super nalla kudinko nonku asayakkaddy mosam panrinkadykal good thanks.
Arumai baa.nodu daa varum Nungku
அற்புதம், அருமை, ஆனந்தம், ஆச்சரியம். ஆசையாக இருக்கிறது மக்களே. இந்த வெயிலுக்கு ஏற்ற உணவு. வாழ்த்துக்கள்.
Keep supporting
உங்கள் காணொளி கண்டு நாங்களும் நேரம் போவது தெரியாமல் கண்டு கழித்தோம் வாழ்த்துக்கள்
நன்றி உங்களது பதிவுக்கு
மூன்று பேருமே வடிவுதான் நண்பா. மூன்று பேரும் நல்லா வீடியோ செய்கிறாங்க. வாழ்த்துக்கள் நண்பிகளா
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
Arumaiyana pathivu. Pazhaiya gnabagam varuthu❤❤
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
Mouth watering Excellent
Arumai super
Super subi 😂 nalla video arumaiyaana kanoli 😅😅😅
இந்த காணொளியை பார்த்தவுடன் அமெரிக்காவில் இருந்து எனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்து வாழ ஆசை.
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
மருமகள் வைஷ்ணவி உன் தோழிகளுக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 🎉😢🎉 வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉😢😢😢
வைஷ்ணவியும் நானும் கூடிய விரைவில் திருமனம் செய்ய போகிறம் Jaffna
Arumai 🎉
👍👍👍👍👍
Wow Super ❤❤
Keep supporting
mass video sister love from uk
Keep supporting
இப்படியே காட்டி காட்டி எங்களை உசுப்பேத்திற்று இருங்க... ஒரு நாளைக்கு நேர்ல வாறம் 😊
Keep supporting
அருமை
என் தேவதை நீ vaisu❤❤❤
Very nice video dear sisters
Thank you so much
அருமை அருமை மகள் வைஷ்ணவி வடிவாக வொட்டுகிறியள்🎉என்னடி செய்யிறியள் உங்கள் கதை அருமை 🎉🎉
keep supporting us
பேச்சு பேச்சா இருந்தாலும் காரியத்தில கண்ணா இருக்கு சுபி.... 😇 கம்சி நுங்கு வண்டி செஞ்சு ஓட்டுங்க... 😁 சுபி... 🟢 நல்லா இருக்கு... 😇 காணொளி நல்ல கலகலப்பாக இருந்தது வைசு...
Super👍👍❤❤❤
Hand kaluvam ondume kalauvamal sappuduthukal padu kuppai palakkam 3 ikkum
Wow ❤❤❤
🙏👍👍👍👍👍👍
முக்கண் நுங்கும் மூன்று இளம் தமிழ் பெண்டிரும்❤
🥰🥰🥰🥰🥰
Keep supporting
நுங்கு நல்லா இருக்குமா
பொறாமையாக உள்ளது from uk
👍👍👍👍👍
Nice 👍🏻👍🏻👍🏻
Dear children's visit our native chola Nadu the ferry starts from May 13th welcome children
👍👍👍👍👍👌👌👌👌👌👌
Vishu enkala mathire nee pakka kudikra..👍👍👍
Amma appa veedda irunthu thirathi viddankala pola inthe 3 girlm appadi ulla kadu kadal ellame avaniya thiriuthukal
Vaisu நீங்கள் வேற லெவல் சூப்பர் வைசு
Vaisu உங்க கையால் நுங்கு குடிக்கணும் போல இருக்கு🥰 பார்க்க வாயூருது 😋🇩🇪
Keep supporting
Batticalo vaangka 3 perum .kaanolie super .batticalo boy
Nenkal kudeppathi parkka asiyaka eruku
👍😅
Vaisu கானோலி சூப்பர்
🤩😘
👍👋
நுங்கு குடிக்கும் காணொளி காட்டி வெளிநாட்டில் இருக்கும் எங்களிற்கு ஆசையைத் தூண்டி விட்டுள்ளீர்கள். எப்படியாவது நீங்கள் அடிக்கும் வெயிலிற்கு நன்றாக அருந்துங்கள்.மூவரிற்கும் நன்றி.❤😂
Keep supporting
Super 😍
I miss l5nt year 😢😢😢😢😢😢.
💐💐💐🎁🙋
Nungu sapdalam nu dhaan solluvom inga tamilnadu la ilaneer dhaan kudippom nu solluvom
Subi kutty ❤❤❤❤❤
நுங்குக்கு மூன்று கண்கள்போல எங்களுக்கும் மூன்று கண்கள்தான், மூன்றாவது நெற்றிக்கண்
ஆஹா... 🙄
👉நம்மளை விட்டுட்டு குடிக்கிறாங்களே 😥😢
😄
Hi ysu suki kamse uvar averse rejale so I like IAM premakanthan london
❤❤❤
💯👍😍
Kamshi your voice nice
கள்ளு குடிக்குதா
மூதல் பெட்டையள் குளிச்சனிங்களோ🤣🤣🤣🤣🤣
😍
Black dress girl very beautiful
Yes 👍
3 perumae alagu thaan
🇨🇰😁😁
வணக்கம்...வைஷ்ணவி அவர்களை உங்கள் அழகில் மயங்காதவர்கள் குறைவாக தான் இருப்பார்கள்...அவ்வளவு அழகு...உங்கள் குணம் அதற்கு ஒரு படி மேல்...உங்கள் வீடியோ பார்ப்பது உங்கள் அழகு,குணம்,ஈழத் தமிழுக்காக தான்...ஆனால் உங்களை நேரில் பார்க்க துளிகூட விருப்பம் இல்லை...காரணம் எனக்கு எந்த தகுதியும் கிடையாது...
அப்படி சொல்ல கூடாது... நீங்க நேர்ல போய் பார்த்து வாழ்த்துங்க, அப்போ தான் அவர்களுக்கு சந்தோசமா இருக்கும்.
Hi❤❤❤❤🇨🇰👍
I wish I can taste them ♥️🤗👍🏼
Keep supporting
@@ChummaOruTrip sure , more than happy to support 🤗
Aishu I am always your fan❤
Vaisu எனக்கும் நொங்கு வேனும்
❤️❤️❤️🌷🌷🌷👍👍🇨🇭🇨🇭🇨🇭
Vaisu பாம்புகள் கிடக்கும் கவனம் வைசு
Suvi Akka buttipul
Hi vaisu baby
பாம்பு கொத்தப்போகுது
👍👍👍👍👍
Hi ❤ v❤v❤v🇨🇰👍👍👍👍
Hello 😊